Тёмный

நாற்பது வேலி நிலத்தை விளைய வச்சிட்டு சிதம்பரம் போ! 

Classic Cinema
Подписаться 455 тыс.
Просмотров 251 тыс.
50% 1

#nandanar

Опубликовано:

 

12 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 141   
@raghavanveera6981
@raghavanveera6981 20 дней назад
எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறை பார்ப்பதுபோல் ஓரு உணர்வு கண்ணீருடன் 😢😢😢ஓம் நமச்சிவாய 🙏🙏
@mangushba
@mangushba Месяц назад
நான்முஸ்லீம்தான்70வரு டத்திற்குமுன்எப்படிபட்ட திரைப்டம்இதுஜாதிவெறிஆச்சாரத்திற்குபலத்தமரணசம்மட்டிஅடிஇந்த ஆன்மீகவசனங்களால் நான்உணர்ச்சிவசப்பட்டுஇதயம்நெகிழ்ந்துகண் கலங்கிவிட்டேன்எந்த எந்த மதம்சார்ந்தவரகள் ஆயினும் பக்தியில் உறுதித்தன்மை வேண்டும் அந்த உறுதியேஇறைவனின் ஆசிர்வாதமாகும்அவன் தரும்அடைக்கலமும்ஆகும்
@sakthivelsakthivel935
@sakthivelsakthivel935 Месяц назад
பாப்பானுக்கு மூப்பு பறையன் கேப்பாடு அற்று கீழ் சாதி ஆனான்
@MariMari-dp2sr
@MariMari-dp2sr Месяц назад
அய்யா வணங்குகிறேன்.தமிழனா
@Suresj-kz2uy
@Suresj-kz2uy Месяц назад
உண்மை அண்ணா
@Suresj-kz2uy
@Suresj-kz2uy Месяц назад
உண்மை அண்ணா அல்லா
@varalakshmi-hq3ev
@varalakshmi-hq3ev Месяц назад
❤❤
@kvijayakumar2188
@kvijayakumar2188 Месяц назад
மிகவும் அருமை இந்தப்பதிவு பதிவிட்டு வரை வாழ்த்துகிறேன்
@rajendranramasamy5809
@rajendranramasamy5809 26 дней назад
மிகச் சிறந்த திரைப்படம், உண்மையான பக்திக்கு நிகர் எதுவும் இல்லை.உணர்ச்சி பிளம்பான படம் நந்தனார்
@tnswaminathan2192
@tnswaminathan2192 Месяц назад
உண்மையான பக்திக்கு நிகர் வேறேதும் இல்லை. தகுதி..பணம்..அழகு..பகட்டு..எல்லாம் தூள் தூள். இந்த படம் உணர்துவது இதைத்தான். ஆண்டவன் மேல் உண்மையான பக்தி செய்வோம். உண்மையாய் இருப்போம். நடராஜ மூர்த்தி அருள் பெறுவோம்-TNS
@velmurugans9928
@velmurugans9928 Месяц назад
Good.
@vedhamuthu8620
@vedhamuthu8620 12 дней назад
Ct
@vedhamuthu8620
@vedhamuthu8620 12 дней назад
Good
@MunirajV-vy7om
@MunirajV-vy7om Месяц назад
ஈசன் அருள் பக்திக்கு கொடுத்த வெகுமதி ஓம் நமசிவாய
@appaduraikrishna781
@appaduraikrishna781 Месяц назад
மெய் சிலிர்க்க வைக்கும் பக்தி சிறப்பான காட்சி அமைப்பு ஓம் நமசிவாயா
@rajakannand3656
@rajakannand3656 Месяц назад
ஓம் நமசிவாய நம உந்தன் பாதம் பணிந்தவருக்கு அனைத்தும் உண்டு.
@arjunarjunan2543
@arjunarjunan2543 29 дней назад
அனைத்து மதத்திற்கும் அப்பாற்பட்டவன் அவன் நாம் எதை நினைக்கின்றோமோ அதுவே நமக்கு கிடைக்கும்
@shanmugamraju2507
@shanmugamraju2507 27 дней назад
காலத்தால் அழியாத காவியம். தில்லை நடராஜர் திருவடிகள் போற்றி.
@EzhilarasiPerumal-mo1bg
@EzhilarasiPerumal-mo1bg 7 дней назад
இந்த ஆதிக்க மனிதனின். திமிரையும். ஆனவத்தையும். கீழே இரக்கியவதான் இந்த கதையில் வரும் நந்தனர் கதை.நம் ஆத்துமார்தம பத்தியோ. நம்பிக்கையோ.பாசமோ வைத்து நம் ஒன்று செய்தால். அது கைகொடுக்கும் வகையில் கடவுள் காப்பற்றுவார். நான் பரையன் என்று நிணைத்தால் மகிழ்சியாக இருக்கிறது.இந்த படம் மனித வாழ்வில் ஒரு சரித்திரம். நெகிழ்சியாக இருக்கிறேது மிக மிக. மகிழ்சி❤❤❤
@KarpagamD-tx8wh
@KarpagamD-tx8wh 5 дней назад
மிகவும் அருமையான பாடல்❤❤❤
@k.balasuprmanian
@k.balasuprmanian 21 день назад
சிவன் தன்னுடைய பக்தனுக்கு சோதனை மற்றும் வேதனையை சேர்த்து தருவார் 5:43 முடிவில் அது சாதனை யாகிருக்கும்
@Annapoorani-w3x
@Annapoorani-w3x День назад
படம் நந்தனார்.... உண்மையான பக்திக்கு நிகர் வேறேதும் இல்லை. தகுதி..பணம்..அழகு..பகட்டு..எல்லாம் தூள் தூள். இந்த படம் உணர்துவது இதைத்தான். ஆண்டவன் மேல் உண்மையான பக்தி செய்வோம். உண்மையாய் இருப்போம். நடராஜ மூர்த்தி அருள் பெறுவோம்- கண்ணீருடன் ஓம் நமச்சிவாய
@sivaprakash4298
@sivaprakash4298 2 дня назад
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க அடி என்ற குருமணிதன் தாள் வாழ்க
@DharmarajDharmaraj-ib5wd
@DharmarajDharmaraj-ib5wd Месяц назад
Never fail real concept.
@myvideostamil28
@myvideostamil28 Месяц назад
Nadippin sigaram nandhanar
@AjithN-um6qo
@AjithN-um6qo Месяц назад
தில்லை நடராஜர் நமசிவாய🙏🙏🙏
@user-zz6bw3ru5n
@user-zz6bw3ru5n Месяц назад
Sivayanamaga🙏🙏🙏
@user-fy2br5qc8p
@user-fy2br5qc8p Месяц назад
ஓ நமசிவாய நமக ❤❤❤❤
@MOHAN-xz4bf
@MOHAN-xz4bf 23 дня назад
ஓம் நமசிவாய வாழ்க ஓம் சிதம்பரம் நடராஜப் பெருமானே வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivaprakash4298
@sivaprakash4298 2 дня назад
மனிதனாகி மனிதனாய் மதித்து உறவாக ஏற்று மனதார வாழ்த்தி சந்தோஷமாக வாழலாம் நண்பர்களே இனிமேல் ஜாதி வேண்டாம் மத வேண்டாம் மனிதராய் ஒன்றிணைவோம்
@sivaprakash4298
@sivaprakash4298 2 дня назад
மனிதராய் ஒன்றிணைவோம் இனி ஒரு ஜென்மம் பிறப்பாய் இல்லையா என்று தெரியவில்லை வாழும் வரை அனைவரையும் மன நிம்மதியோடு வாழவைத்து நாமும் வாழ்வோம் சந்தோஷமா மனிதனை மனிதனாய் மதிப்போம்
@M.PERIYASAMYm.periyasamy-hf1mg
@M.PERIYASAMYm.periyasamy-hf1mg Месяц назад
Kadaul ிருக்கின்றார்
@elangos53
@elangos53 Месяц назад
Great annamalaiyar
@user-zz6bw3ru5n
@user-zz6bw3ru5n Месяц назад
Omnamasivaya
@thenmozhithenmozhi7774
@thenmozhithenmozhi7774 4 дня назад
நந்தானராக நடித்தவர் தற் ப்போது உள்ளாரா 🙏🙏🙏
@abcd007rak
@abcd007rak Месяц назад
Job la. கோயில் poga முடியலை.. கணீர் ததும்ப பார்த்தேன் 🙏
@100shanmuga
@100shanmuga 14 дней назад
How many times I am seeing this movie.. I am very much getting emotional.. God is great ❤
@senthilkumarb9152
@senthilkumarb9152 12 дней назад
இப்போது இந்த படம் திரையிட வேண்டும்
@RasaiyaS-lo2hd
@RasaiyaS-lo2hd 5 дней назад
❤❤😊
@jancyjeevan2237
@jancyjeevan2237 21 день назад
ஒம் நமச்சிவாய கண்ணீர் மட்டுமே அனுபவம் ஜீவனுக்கு
@m.alagarstore690
@m.alagarstore690 Месяц назад
சிவசிதம்பரம் 🙏🙏🙏
@anbuarasuaradu1336
@anbuarasuaradu1336 Месяц назад
OM SARAVANA BAVA OM NAMACHIVAYA POTRCHI POTRCHI UMATHU THIRUVADI SARANAM Appa 🍋🍊🍉🍍🍎🍓🍒🍏🥝🥑🌺🌹💐🕯🕯🤘🙏🙏🙏🙏
@sivaprakash4298
@sivaprakash4298 2 дня назад
இறைவன் எல்லா மதத்துக்கும் உட்பட்டவன் எல்லா மதமும் ஒன்றிணைய வேண்டும் பக்தி ஒன்றே இறைவா ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவன் இறைவன் தாங்கள் எந்த ஜாதி எந்த மதத்தில் பிறந்தாலும் அடுத்த மனிதருக்கு மரியாதை கொடுத்து நடந்து கொள்ளுங்கள் வசதிகள் நீங்கள் எங்கே இருந்தாலும் பரவால்ல கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு மரியாதை கொடுங்கள் ஓம் நமச்சிவாய வாழ்க
@SaravananB-ni1lb
@SaravananB-ni1lb 27 дней назад
ஓம் சிவாய நமக 🕉️📿🙏
@SivadkMurugan-kx3zq
@SivadkMurugan-kx3zq 21 час назад
Nandhanar thiruvadigal p0tri om namasivaya
@manimaran3775
@manimaran3775 Месяц назад
ஓம் பரமணாந்த போற்றி போற்றி
@RithithKannaVM
@RithithKannaVM 4 часа назад
ஓம் நமசிவாய ❤❤
@oxymoransam
@oxymoransam 4 дня назад
Nandha character is suitable for thambi ramaiya I am right 😊
@saminathans6541
@saminathans6541 Месяц назад
அருமையான பதிவு... ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம்..போலி ஆன்மீக அரசியல் சங்கிகள புரிந்து கொள்ள வேண்டும்
@user-zz6bw3ru5n
@user-zz6bw3ru5n Месяц назад
🙌🙌🙏🙏🙏🙏
@manivasagampoomalai1252
@manivasagampoomalai1252 Месяц назад
சங்கிகளுக்கு புரியும் உன்போன்ற பரதேசிகளுக்குத்தான் புரியாது
@senthilnathannagarajan1824
@senthilnathannagarajan1824 15 дней назад
சரித்திரத்தின் முதல் சத்தியாகிரகி நநாத்னன்-காந்தியடிகள்
@abcd007rak
@abcd007rak Месяц назад
சன்னிதானம். போகுது லா நிஜத்தில். நடக்குமா எனக்கு 🙏
@veeraraganveera1724
@veeraraganveera1724 Месяц назад
அண்ணாமலை யார் அடிமை❤❤❤❤❤❤❤❤❤❤
@RaviPitter-vd3if
@RaviPitter-vd3if 11 дней назад
Very very suppar. Songs and suppar story
@madhankumar.r609
@madhankumar.r609 8 дней назад
எண்ணம் போல் வாழ்க்கை நமசிவாய......😊😊
@Selvam-qf3jg
@Selvam-qf3jg 7 дней назад
அருமை யான பதிவு😊
@gandhigovindh579
@gandhigovindh579 7 дней назад
ஓம் நம சிவாய வாழ்க 🙏🙏🙏
@DurgaDevi-oh2rl
@DurgaDevi-oh2rl 12 дней назад
2024ile intha movie pakeran Ommnamasivaya
@rajajir7551
@rajajir7551 Месяц назад
ஓம் நமசிவாய
@sowmiyas8660
@sowmiyas8660 Месяц назад
Om namashivayam 🙏🙏🙏🙏🙏
@SkvBoopathi
@SkvBoopathi Месяц назад
Great film 🎥
@Geetha-ce6kr
@Geetha-ce6kr Месяц назад
Nandan super super act
@MerryParrot-dz7je
@MerryParrot-dz7je Месяц назад
Ninaivil neengatha kaviyam migavum arphutham
@kathiravankathiravan2463
@kathiravankathiravan2463 13 дней назад
ஒம் நமசிவாயா வழிக
@VadamaliMuthu
@VadamaliMuthu 8 дней назад
2024 intha patam parkeran om sivya namaga🙏🙏🙏🙏🙏
@goburaja2437
@goburaja2437 21 день назад
Heartfullness
@jayamjayam9748
@jayamjayam9748 8 дней назад
அருமையான திரைப்படம்
@jayamjayam9748
@jayamjayam9748 8 дней назад
இந்தத் திரைப்படத்தைப் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்
@chockaiah007
@chockaiah007 27 дней назад
Om Namachivaya🙏
@vsvenkataramanan4120
@vsvenkataramanan4120 7 дней назад
ஓம் நமச்சிவாய
@murugarajarumugam1809
@murugarajarumugam1809 Месяц назад
Om namasivaya
@user-lu8dt1vm8c
@user-lu8dt1vm8c Месяц назад
❤❤❤❤❤❤
@agashraj958
@agashraj958 Месяц назад
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉omslvayanamo
@SasiSabithaa
@SasiSabithaa 25 дней назад
Om namah shivaya,
@p.suthipp.gowshik9937
@p.suthipp.gowshik9937 Месяц назад
om nama sivaya
@user-zw7co6oh9g
@user-zw7co6oh9g 16 дней назад
🙏🙏🙏
@suscilasuscila9169
@suscilasuscila9169 20 дней назад
Ohm Namashivaya
@kanmanimayavan6263
@kanmanimayavan6263 6 дней назад
ஓம் நமசிவாய❤🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
@muralilokesh5345
@muralilokesh5345 Месяц назад
இதுதான் இந்து தர்மம்
@ShiwaPavi
@ShiwaPavi 14 дней назад
Jaathi kadanthathavan iraivN ❤❤❤
@ramarajuborukati1340
@ramarajuborukati1340 5 дней назад
@narayanankrishnamurthi9524
@narayanankrishnamurthi9524 Месяц назад
Namashivaya Namo Namaha
@packirisamynagarajan1679
@packirisamynagarajan1679 6 дней назад
ohm namashivaya
@Mr.v74
@Mr.v74 22 часа назад
மக்களை முட்டாளாக்கிய படம் 😅😅😅 என்னென்ன கம்பி கதை கட்டி மக்களை முட்டாளாக்கி யுள்ளனர்😅 பார்பானின் புராண புரட்டுகதைகளில் இதுவும் ஒன்று.....😅😅 இப்ப ஏண்டா யாரும் நெருப்பில் இறங்கி கடவுளை சென்று அடைய மாட்டிறிங்க😅 கடவுள்...பக்தி...உண்மை என்றால் இப்ப இருக்கிற பக்திமான்கள் ஏன் தவம் இருந்து பிறவா வரம் கேட்க வேண்டியதுதானே😅😅😅😅😅😅😅😅
@user-tl8ub5ob4n
@user-tl8ub5ob4n 19 дней назад
😢😢😢நன்றி 😢😢
@agashraj958
@agashraj958 22 дня назад
Parayansuparman🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@chithiraikumar4793
@chithiraikumar4793 25 дней назад
🌹🙏🙏🙏🙏🙏🌹👌🌹
@manibharathu6604
@manibharathu6604 22 дня назад
😊Annamaliarogara
@gnanamani-ly3tr
@gnanamani-ly3tr Месяц назад
Endrumninaivilerukkum
@mahendranmani9860
@mahendranmani9860 13 дней назад
Parayargale muthanmaiyanavargal
@mathivants-wk8ew
@mathivants-wk8ew 9 дней назад
🙏🙏🙏🙏
@ssiva2281
@ssiva2281 27 дней назад
We must re-write the true history of Buddhist King Nandan - VCK 💙❤️
@manivasagampoomalai1252
@manivasagampoomalai1252 20 дней назад
நந்தனார் காலத்தில் புத்தன் பிறக்கவே இல்லை 😂😂😂
@nithyavino
@nithyavino 16 дней назад
Siva siva
@rajakumarviji174
@rajakumarviji174 3 дня назад
இந்த சினிமா வின் பெயர்.. பிளீஸ்... பார்க்க ஆவலுடன் உள்ளேன் ஐயா...
@elayaraja5518
@elayaraja5518 День назад
நந்தனார்
@sivaelakiya7357
@sivaelakiya7357 Месяц назад
Sivakula sampava pariyaer
@parthasarathy157
@parthasarathy157 5 дней назад
Ñañdhañ than sivan natarajapermal vanaguvam
@manibharathu6604
@manibharathu6604 22 дня назад
Anamalkuarogara
@parthasarathy157
@parthasarathy157 5 дней назад
Ñañdhañ nataraja permal
@sureshbathma4479
@sureshbathma4479 Месяц назад
Brhamanan ennamaari yosichirukan paaru appavum....
@user-cc2xe6kl8m
@user-cc2xe6kl8m Месяц назад
பிராமணர்கள் பொய்பக்தியாளர்கள் இதுவே உண்மை ஆகும்.
@JohnsonJohnson-ii3ur
@JohnsonJohnson-ii3ur Месяц назад
U
@thilagarajt6181
@thilagarajt6181 Месяц назад
சாதி இல்லை
@user-zc8nf3kk5j
@user-zc8nf3kk5j Месяц назад
Ad th
@vkpmanjalnila-zd6en
@vkpmanjalnila-zd6en Месяц назад
நந்தனாராக நடித்தவர் பெயர் சொல்லுங்கள் அய்யா
@murugan.skulithalai3584
@murugan.skulithalai3584 Месяц назад
தண்டபானிதேசிகர்
@manicraj9804
@manicraj9804 19 дней назад
​@@murugan.skulithalai3584K P சுந்தராம்பாள் அம்மா இல்லையாங்க?
@athinathin8839
@athinathin8839 17 дней назад
Mm thandapani thesikar
@jeeuakaliyanjeeva4924
@jeeuakaliyanjeeva4924 Месяц назад
Yevalau nagariga kalangal vanthalum parayan jathi ku samugathathil mathipu ellaye.antha kadaul padaipil evalau verupadu.indrum
@saravanansadasiv
@saravanansadasiv Месяц назад
Muzhusa paarungal iyya..irudhiyil mudhalali aana ayyar nandhanaar kaalil vizhuvaar....
@manivasagampoomalai1252
@manivasagampoomalai1252 Месяц назад
கடவுள் படைப்பில் வேறுபாடு இல்லை, எவ்வளவு நாகரிக காலம் வந்தாலும் சில சமூகங்கள் மாருவதில்லை, தங்களை மாற்றிகொள்ளவும் விரும்பவில்லை.
@ShiwaPavi
@ShiwaPavi 14 дней назад
Idhu kadavulin seyal alla manithanin seyal
@aathawan450
@aathawan450 15 дней назад
Dei piramanana nanthan wellaikaran illaida.. Sitarasanda.
@user-zc8nf3kk5j
@user-zc8nf3kk5j Месяц назад
Thevidaya ads
@bikerepairesandbestaccesso6598
@bikerepairesandbestaccesso6598 13 дней назад
Om namasivaya
@vishwafurnituresparamakudi5637
@vishwafurnituresparamakudi5637 18 дней назад
Siva siva
Далее
АСЛАН, АВИ, АНЯ
00:12
Просмотров 1,4 млн