Тёмный

Azhaikiran Madhavan Song - அழைக்கிறான் மாதவன் | 4K Video Song |  

Midia Music
Подписаться 394 тыс.
Просмотров 1,4 млн
50% 1

Azhaikiran Madhavan Aanirai Song Lines (Lyrics) In Tamil & English:
அழைக்கிறான் மாதவன் ஆநிரை மேய்த்தவன்
மணிமுடியும் மயில் இறகும்
எதிர் வரவும் துதி புரிந்தேன்
மாதவா கேசவா ஸ்ரீதரா ஓம்
தேடினேன் தேவதேவா தாமரைப் பாதமே
வாடினேன் வாசுதேவா வந்தது நேரமே
ஞான வாசல் நாடினேன்!
வேத கானம் பாடினேன்!
கால காலம் நானுனை! (தேடினேன்)
காதில் நான் கேட்டது வேணு கானாம்ருதம்
கண்ணில் நான் கண்டது கண்ணன் பிருந்தாவனம்!
மாயனே நேயனே மாசில்லாத தூயனே!
ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்…… (தேடினேன்)
குருவே சரணம்! குருவே சரணம்!
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
குருவே சரணம்! குருவே சரணம்!
ஞானத் திருமேனி காண வர வேண்டுமே!
சீதப் பூவண்ணப் பாதம் தொழ வேண்டுமே!
பக்தன் வரும்போது பாதைத் தடையானதேன்?
காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதேன்?
தாயாகித் தயை செய்யும் தேவா!
தடை நீங்க அருள் செய்ய வாவா!
நான் செய்த பாவம், யார் தீர்க்கக் கூடும்?
நீ வாழும் இடம்வந்து, நான் சேர வேண்டும்!
குருவே சரணம்! குருவே சரணம்!
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
குருவே சரணம்! குருவே சரணம்!
ராகவேந்திர ராகவேந்திர ராகவா! - குரு
ராகவேந்திர ராகவேந்திர ராகவா!
ராகவா! ராகவா! ராகவா! ராகவா!

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 434   
@muthukannanpoiyali563
@muthukannanpoiyali563 6 месяцев назад
2024 இந்தப் பாட்டை கேட்டு ரசித்தவர்கள் ஒரு லைக் போடுங்க 🙏🏻🙏🏻
@janakipremkumar2810
@janakipremkumar2810 2 месяца назад
19.7.2024 morning ஆடி வெள்ளிக்கிழமை
@nallarasigan8108
@nallarasigan8108 Месяц назад
tdy 02/08/24 by janakiraman
@ShanthiMannan-qi2nb
@ShanthiMannan-qi2nb 2 месяца назад
மனதில் அமைதி ஏற்படும் இந்த பாடல் கேட்டால்🎉❤
@maheswaran1558
@maheswaran1558 3 месяца назад
6 6 2024 ராகவேந்தருக்கு உகந்த வியாழக்கிழமை யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்
@chandanamn5701
@chandanamn5701 Год назад
ನನ್ನ ಅಂತರಂಗ ದೈವಾ ಆರಾಧ್ಯ ದೈವ ಶ್ರೀರಾಘವೇಂದ್ರ ಸ್ವಾಮಿಗಳು 🙏
@ramkrishnan1359
@ramkrishnan1359 2 месяца назад
4.7.2024 வியாழன் கிழமை யாரு எல்லாம் இந்த ppata கேக்குறீங்க
@sreeharishameera4591
@sreeharishameera4591 Месяц назад
குருவே சரணம்
@menonthulasi7946
@menonthulasi7946 9 месяцев назад
I listen to this every night before going to bed Hope to get to his samadhi soon
@kumarlaxman400
@kumarlaxman400 6 месяцев назад
Me too
@SureshBabu-nk1cm
@SureshBabu-nk1cm 5 месяцев назад
My mother is always ❤️ with me and giving blessings every second
@UKNV5
@UKNV5 14 дней назад
16/09/2024❤
@sriraghavendraswamysevasam4600
@sriraghavendraswamysevasam4600 6 месяцев назад
Great song we are notw Raghavendra swamy Devotees by this movie Thanks for Rajini sir 🙏🏻Rayar is doing many miracles 🙏🏻🙏🏻
@premar5760
@premar5760 Год назад
SUPERRRRRRR SONG
@saraswathiramasamy370
@saraswathiramasamy370 2 месяца назад
13.7.2024 5.51 pm,கேட்டுக்கிட்டே இருக்கேன் 🙏🙏🙏🙏😭
@kottaigovindan216
@kottaigovindan216 Год назад
அர்த்தமுள்ள இந்துமதம் 100% உண்மை...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@m.vigneshwaranao8721
@m.vigneshwaranao8721 Месяц назад
மனக்கஷ்டத்தில் இருப்பவர்களின் மனதினை குளிர்ச்சி செய்யும் ஒரு அருமருந்து.. இறைவா 🙏🙏🙏
@jayanthipichandi1142
@jayanthipichandi1142 8 месяцев назад
இந்த பாடலை கேட்டாலும்சரி பார்த்தாலும் என்னுடைய கண்களில்கண்ணீர் மலமலவெனதானாகவே கொட்டும்😢❤ராகவேந்திர திருவடியேசரணம்மெய்மரந்தேன்🙏🙏🙏
@garuda.07garuda34
@garuda.07garuda34 7 месяцев назад
மனித தர்மம் உன்னுள் இருக்கும் நன்றி வணக்கம் 🙏🙏 வாழ்த்துக்கள்
@narenbabuk3416
@narenbabuk3416 5 месяцев назад
Specially this line Gnyaana Thirumaeni Kaana Varam Vendumae.. Šeethapputhuvanna Paatham Thøzha Vendumae.. Bakthanvarumbøthu Paathai Thadaiyaanathae.. Kaattupperuvellam Aattril Uruvaanathae.. Thaayaagi Thayai Šeiyyum Deva Thadai Neenga Arul Šeiyya Vaa Vaa.. Naan Šeitha Paavam Yaar Theerkka Køødum Nee Vaazhum Idam Vanthu Naan Šaera Vendum Guruvae Šaranam.. Guruvae Šaranam..
@fluteduraisamy7654
@fluteduraisamy7654 2 месяца назад
எனக்கும்தான் கண்களில் நீர் வருகிறது
@bhuvanav.r.2874
@bhuvanav.r.2874 2 месяца назад
Yes 💯😢
@varadarajanbalasubramanian3106
@varadarajanbalasubramanian3106 Месяц назад
மள மள
@anandhisethuraman4964
@anandhisethuraman4964 3 месяца назад
அழைக்கிறான் மாதவன்! ஆநிரை மேய்த்தவன்! மணி முடியும், மயில் இறகும், எதிர் வரவும், துதி புரிந்தேன்! மாதவா கேசவா ஸ்ரீதரா ஓம்! தேடினேன் தேவதேவா - தாமரைப் பாதமே! வாடினேன் வாசுதேவா - வந்தது நேரமே! ஞான வாசல் நாடினேன்! வேத கானம் பாடினேன்! கால காலம் நானுனை! தேடினேன் தேவ தேவா - தாமரைப் பாதமே! காதில் நான் கேட்டது - வேணு கானாம்ருதம்! கண்ணில் நான் கண்டது - கண்ணன் பிருந்தாவனம்! மாயனே நேயனே! மாசில்லாத தூயனே! ஆத்ம ஞானம் அடைந்த பின்னும் தேடினேன் தேவதேவா - தாமரைப் பாதமே! குருவே சரணம்! குருவே சரணம்! ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா குருவே சரணம்! குருவே சரணம்! ஞானத் திருமேனி காண வர வேண்டுமே! சீதப் பூவண்ணப் பாதம் தொழ வேண்டுமே! பக்தன் வரும்போது பாதைத் தடையானதேன்? காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதேன்? தாயாகித் தயை செய்யும் தேவா! தடை நீங்க அருள் செய்ய வாவா! நான் செய்த பாவம், யார் தீர்க்கக் கூடும்? நீ வாழும் இடம்வந்து, நான் சேர வேண்டும்! குருவே சரணம்! குருவே சரணம்! ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா குருவே சரணம்! குருவே சரணம்! ராகவேந்திர ராகவேந்திர ராகவா! - குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா! ராகவா! ராகவா! ராகவா! ராகவா!
@uniquehero8154
@uniquehero8154 3 месяца назад
நன்றி ❤
@Rockysrileka
@Rockysrileka Месяц назад
சூப்பர் ஆனா இந்த பாட்டு 🥹
@moorthymoorthy9344
@moorthymoorthy9344 Месяц назад
அருமை வாழ்த்துக்கள்
@uniquehero8154
@uniquehero8154 Месяц назад
@@moorthymoorthy9344 நன்றி
@uniquehero8154
@uniquehero8154 Месяц назад
@@Rockysrileka நன்றி
@Fact36T_Tamil
@Fact36T_Tamil 10 месяцев назад
2024 இந்த பாட்டை கேட்டு ரசிக்கிறேன் மிகவும் பிடித்த பாடல், எத்தனை வருடம் ஆனாலும் கேட்க சலிக்காத மெய்ப்பொருள் உணர்த்தும் பாடல் 🙏🙏
@hscreationz
@hscreationz 9 месяцев назад
😮
@srsuseelarajan4913
@srsuseelarajan4913 3 месяца назад
@renugasreepumschoolbommand9361
@renugasreepumschoolbommand9361 3 месяца назад
@kmvwallpaintings5255
@kmvwallpaintings5255 Год назад
மன அழுத்தம் குறைய எப்பொழுதும் இதை கேளுங்கள் இசையின் நிரந்தர ஞானி வாழ்க
@VenkatesanRR-df2us
@VenkatesanRR-df2us 5 месяцев назад
Ok
@meenakshirajagopal1684
@meenakshirajagopal1684 21 день назад
இந்த பாடல். ஒன்றே போதும் வாழ்க்கை அத்தனையும் உணர்த்தி விடும்
@subramanimk3596
@subramanimk3596 2 месяца назад
தமிழ் திரை உலகில் இப்படி ஒரு தெய்வீகத்திற்கு இடமளித்த பொற்காலமும் இருந்துள்ளது.
@Arunharish-yl6rr
@Arunharish-yl6rr 23 дня назад
22 வயதில் இருந்து கேட்கிறன் இப்போது58 வயது
@jnavaneethakrishnan9661
@jnavaneethakrishnan9661 17 дней назад
வாழ்த்துகள்❤❤
@satheshdhanasekaran4133
@satheshdhanasekaran4133 16 дней назад
அருமை 💐🩷 சூப்பர் ஸ்டார் 🎉🎉 ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் நடித்தது போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி வேடத்தில் நடித்தால் இப்போதுள்ள சூழ்நிலைக்கு மிக சிறப்பாகவும் தரமாகவும் அமையும்.. வாழ்க வளமுடன் 🙏🏻
@nithyakavin5893
@nithyakavin5893 Год назад
2023 இந்த பாட்டை கேட்டு ரசிக்கிறேன் மிகவும் பிடித்த பாடல், எத்தனை வருடம் ஆனாலும் கேட்க சலிக்காத மெய்ப்பொருள் உணர்த்தும் பாடல் 🙏🙏
@deviranjani5074
@deviranjani5074 9 месяцев назад
True
@sekarsekar9522
@sekarsekar9522 9 месяцев назад
11111ν5
@malligaammu9791
@malligaammu9791 8 месяцев назад
❤❤❤edhu Pol enimevaradhu
@harinibs2004
@harinibs2004 8 месяцев назад
2024✌️
@sathishkumarmc1399
@sathishkumarmc1399 7 месяцев назад
2024 February 😍🙌
@Harishgodofficial
@Harishgodofficial 8 дней назад
எனக்கு என்றுமே பிடித்த பாடல் ❤கிருஷ்ணா 🙏🏿இந்த் பாடல் ஜேசுதாஸ். மலேசியா வாசுதேவன்.குரலில் அருமையான பாடல்❤️
@meenakshi1515
@meenakshi1515 6 месяцев назад
மிக சிறந்த அற்புதமான பாடல்.. எத்தனை வருடங்கள் ஆனாலும் மனத்திற்கு மிகவும் நெருக்கமான பாடல்.. ரஜினி அவர்களின் மிக சிறந்த நடிப்பு.. இந்த படத்திற்கும் பாடலுக்கும் அவ்ளோ அழகு.. எ‌ங்கு‌ம் எதிலும் என் முருகனே.. முருகா.. ஓம் சரவண பவ..
@kalaivaniravibarathi
@kalaivaniravibarathi 9 дней назад
எத்தனை முறை பார்த்தாலும் அழாமல் இருக்க முடியவில்லை. கண்களில் தானாக கண்ணீர் வழிகிறது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@theenathayalan3460
@theenathayalan3460 4 месяца назад
இந்த பாடலின் ஓவ்வொரு வரிக்கும் கோடி பொருள் விளக்கம் இருக்கிறது ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாச்சல ரமனாய குருவே சரணம் 🙏🌻🙏
@KrishnanDhanasekaran2203
@KrishnanDhanasekaran2203 7 месяцев назад
இந்த பாடல் என் உயிர் உள்ளவரை எண்ணுள் ஒலித்துக் கொண்டிருந்தது
@ramsiva8207
@ramsiva8207 6 месяцев назад
இந்தப் படத்தில் வசனங்கள் மிக அருமையாக இருக்கும் அந்த வசனத்தை எழுதியவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் முத்துராமன் சார் அவர்களுக்கும் எனது நன்றிகள்
@garuda.07garuda34
@garuda.07garuda34 6 месяцев назад
பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🌹🙏
@sivagamisundari5467
@sivagamisundari5467 4 месяца назад
இந்த பாடல் என் உயிர் உள்ளவரை என்னுள் ஒலித்துக் கொண்டி இருக்கும் 🙏🏼
@arulmurugan5409
@arulmurugan5409 6 месяцев назад
33 வயதுக்கு பிறகு பாடல் மிகவும் பிடித்திருக்கு இறைவா❤❤❤❤❤❤
@SakthiDevi-zw6lz
@SakthiDevi-zw6lz 6 месяцев назад
That Shiva perumaan alaippu
@mykid2940
@mykid2940 5 месяцев назад
Shivaperuman ah...ragavendhrar Vishnu bhakthar...olaradhinga​@@SakthiDevi-zw6lz
@Cuteboyjeevanatham4297
@Cuteboyjeevanatham4297 29 дней назад
Shivan ana yanna yar ana yanna athu anmegam muthal la shivan na yanna nu theriyuma ungaluku avar sonnathu than sari yalla kadavulum vanakiya kadavul muthal kadavul yar shivan than shivan 5 panj putham avan ellamal athu matra kadavul purijilittu avar pathiluku pathil pathivu podunga​@@mykid2940
@AjayKumarS-g5u
@AjayKumarS-g5u 29 дней назад
Enakku 24 😢😢
@RRPS-qw4zf
@RRPS-qw4zf Год назад
என் அன்பு வேண்டுகோள் என் சகோதரருக்கு ரஜினி நடித்த பல படங்கள் பிளாக் உள்ளது. தயவுசெய்து அந்த பாடல்களையும் கலரில் ஒளிபரப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி சகோதரரே பதிவேற்றம் செய்வீங்க அப்படிங்கிற நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் ஜெர்மன்ல இருந்து சிவகுமார்
@BhaskarMR-h7b
@BhaskarMR-h7b 25 дней назад
ஓம் ஸ்ரீ ராக வேந்திரா நமஹா
@heptagoncircle9764
@heptagoncircle9764 8 месяцев назад
இப்பாடலை உள்ளம் உருகி கேட்கும்போது மெய் சிலிர்த்தது..!
@durairaj4321
@durairaj4321 4 месяца назад
பாடலைக் கேட்கும் போது கண்களில் நீர் வருகிறது அவளோ மெலடி பக்தி வழங்கிய பாடல் ஸ்ரீ ராகவேந்திரா நமோ நமக
@karthikks82
@karthikks82 Год назад
Yesudass sir voice perfectly matching
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc Месяц назад
Absolutely 🎉
@arasusenthamil6233
@arasusenthamil6233 19 дней назад
ஆனந்த தயாபரன் ஸ்ரீ ராகவேந்திர..சுவாமிகள் மன நிம்மதி தரும் இந்த பாடல்....
@manikkammanikkam5917
@manikkammanikkam5917 7 месяцев назад
தேடினேன் தேவ தேவா. குருவே சரணம்😭
@selvamstudiothangamselvams7933
@selvamstudiothangamselvams7933 11 дней назад
19.09.2024 கேட்கிறேன் சூப்பர்
@balaug1
@balaug1 19 дней назад
11th September 24 இந்த உலகமே கேட்கிறது இந்த பாடலை 🎉
@srivishnusri-123
@srivishnusri-123 Год назад
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ
@kalaivanithanikachalam7070
@kalaivanithanikachalam7070 Месяц назад
My favourite song 🎵🙏🏻
@GovindRasu-u5n
@GovindRasu-u5n 2 месяца назад
ஓம் ஸ்ரீ ராக வேந்திரா நமஹா
@velsen7777
@velsen7777 Месяц назад
🙏🏾🙏🏾
@MadhavanHari-l4p
@MadhavanHari-l4p Месяц назад
குருவே சரணம்
@RAMACHANDIRANAANAIYAN
@RAMACHANDIRANAANAIYAN 5 месяцев назад
ராஜினிகாந்த் அவர்களின் நடிப்பை உணர்த்திய திரைப்படம்
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Год назад
Soultuching rendition 😢😢. இசை மேதை ராஜா இசையின் மூலம் சொர்க்கத்தை காண்கின்றேன்😢😢😢🙏🙏🙏🙏😭😭😭😭😭
@karpagammohankarpagammohan553
🙋😭😭
@maniayyappan6865
@maniayyappan6865 5 месяцев назад
2024 12/4/2024 இந்த பாடலை யார் கேக்குறீங்க 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@arunachalla2007
@arunachalla2007 5 месяцев назад
This is Every green song. This show us 1% of SRI RAGHAVENDRA SWAMY. Think how he we feel during this time. I went to 2 times there. Every time I went there my problems. The problem will be resolved even when I return from Mantralayam. Since he guru for us, we can ask any questions
@roydista
@roydista 4 месяца назад
Tamil MALAYSIA!!!!
@pradeepchitra7322
@pradeepchitra7322 4 месяца назад
14/5/2024
@saravanakumarkrengapalayam2463
@saravanakumarkrengapalayam2463 4 месяца назад
17/5/24
@Nambirani
@Nambirani 3 месяца назад
4.6.2024
@anandharajasai
@anandharajasai 9 месяцев назад
அருமை யான பாடல் யேசுதாஸ் குரலில். எனக்கு பிடித்த பாடல்
@theyagarajans7146
@theyagarajans7146 5 месяцев назад
ரஜினியின் வெற்றிப்படங்களில் இது முக்கியமான திரைப்படம்
@prakashmulakshi8519
@prakashmulakshi8519 7 месяцев назад
🚩🙏🏻ಶ್ರೀಹರಿ ಗುರುರಾಘವೇಂದ್ರ ಸ್ವಾಮಿ 🚩🙏🏻
@marishraj
@marishraj Месяц назад
Guruvey saranam❤✨
@preethula4688
@preethula4688 Месяц назад
Iam 2 k kid i love this song very much I love krishna krishna is my everything
@savithris5127
@savithris5127 Месяц назад
பக்தி பாடல் அருமை கேட்டுக்கொன்டுயிருக்கலாம்
@mechanicalmcqboostersquest3784
@mechanicalmcqboostersquest3784 3 месяца назад
I'm born in her birth place BHUVANAGIRI in CUDDALORE district
@bharanis3500
@bharanis3500 10 дней назад
21.09.24 இந்த பாடலை கேட்பவர்கள்
@chethankumar7414
@chethankumar7414 8 месяцев назад
Om Guru Raghavendraya Namaha🙏The only God where my soul got attached😢
@dineshnagaraja_Chozhan
@dineshnagaraja_Chozhan 2 месяца назад
Om shree Ragavendraya Namaha 🙏🔱❤️🙇🥲😇💪
@sankarsankar6909
@sankarsankar6909 6 месяцев назад
, ஓம் ஸ்ரீ ராகவேந்திரா ய நமக
@sarosaratha7047
@sarosaratha7047 2 месяца назад
றஜனி பாக்கிறன் ராகவேந்திரா சுவாமிகள் வடிவத்தில் மிக்க நன்றி பிரபஞ்சம்.
@anandm7264
@anandm7264 2 месяца назад
தினம் தினம் காலையில் கேட்கும் பாடல் குருவே சரணம் 🙏🙏🙏
@m.s.saravanan333
@m.s.saravanan333 3 месяца назад
ஓம் ராகவேந்திரா சுவாமிகள் திருவடி போற்றி
@ChandrasekararaoGanesh
@ChandrasekararaoGanesh 8 месяцев назад
குருவே சரணம் போற்றி
@anantharajana2859
@anantharajana2859 7 месяцев назад
ஓம் ராகவேந்திரா நமோ நமக
@Muthu-kumar-8mz8b
@Muthu-kumar-8mz8b День назад
2024/09/29 - 3am நான் கேட்கிறேன்
@rahuldev2215
@rahuldev2215 День назад
Me too on 2024/09/29 4.45PM @Mantralayam Temple 🙏🏻 Guruvey Sharanam🙏🏻
@nagarajanv6458
@nagarajanv6458 5 месяцев назад
நம்மை மறந்து ஆழ்ந்த தியானத்திற்கு கொண்டு செல்லும் பாடல்
@theoccationguy
@theoccationguy Месяц назад
Om namo ragavendraya namaga om ❤
@pradeepayuvarani8538
@pradeepayuvarani8538 4 месяца назад
குருவே என்னையும் என் குழந்தை யும் உயிர் ரோடு இருக்க வச்சேஙக... நான் இப்போ தீராத spine நோய் ல கஷ்டப்படுறேன்.. என்ன சரி பணி விடுஙக சாமி
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc Месяц назад
Every Wednesday Upavasam Erungal If Time &Economy Status Manthralayam Senru Varugal Ellam Nalllathu Nadakkum Nal Vazluthukkal
@renittarenitta9385
@renittarenitta9385 Месяц назад
Guru va sarananam mathava
@VijayaLakshmi-cp3tf
@VijayaLakshmi-cp3tf 9 месяцев назад
ennoda fav film and songs. rajini sir acting vera level
@vkdevan2011
@vkdevan2011 2 месяца назад
ஸ்ரீ லா பிரபு பாதா - சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
@muralidharankrishnamachari2844
@muralidharankrishnamachari2844 2 года назад
It really touched my heart i got myself refreshed by the golden voice of Dass Anna.
@dhanasekaran6194
@dhanasekaran6194 2 месяца назад
இந்தப் பாடலை கேட்பதால் உள்ளுக்குள் ஒரு புல்லரிப்பு ஏற்படு
@Rasheethga
@Rasheethga День назад
Om Seri Rahavaendhara namastudhe ❤❤❤❤❤
@arunkumarkumar9752
@arunkumarkumar9752 9 месяцев назад
Rajni s best film. I like this movie very much
@pandiramraj5936
@pandiramraj5936 Месяц назад
குருராய சரணம்...
@master-mps
@master-mps 4 месяца назад
பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய ஸத்ய தர்ம ரதாய ச! பஜதாம் கல்ப வ்ருக்ஷாய நமதாம் காமதேனவே!
@AmirdhaRangarajan-uu7mx
@AmirdhaRangarajan-uu7mx 6 месяцев назад
Guruve charanam. Guruve charanam. Yen amma vayitru vali illame irukkanum. Romba kastapadara amma. Neenga dhan sari panni kapathanum. Aathukararum, rendu sathputhirarum pona pinbu dhukkam vayitru vali magavum vedhanai paduthugiradhu. Ungal arulal yen amma vali neengi nimmadhiya irukanum. Guruve charanam. Sri Ragavendraya namaha. 🎉🎉
@rajasekar-rg7wj
@rajasekar-rg7wj 5 месяцев назад
Salagrama slogam daily ketka sollunga. Kannukku theriatha decease ellam vibrationa velilia poidum. RU-vid la irukku bro
@manikandankaliappan8951
@manikandankaliappan8951 2 месяца назад
சுவாமிகளின் அருளால் சீக்கரம் குணம் ஆகணும். கலங்க வேண்டாம் சகோதரி.
@MAHENDRA.V
@MAHENDRA.V 6 месяцев назад
ಅತ್ಮ ಪರಾಮತ್ಮ❤
@LakshmiJayaraman-h4f
@LakshmiJayaraman-h4f 23 дня назад
When I heard this song I get peace in my mind
@meena2026
@meena2026 День назад
ராகவேந்திரா சாமிகளே என் குடும்பத்தை நல்ல வழியில் பாதுகாத்து இதுபோல காரியம் குடும்பத்தில் நடக்காமல் இருக்க நல்ல எண்ணங்களும் நல்ல சிந்தனைகளும் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வலியுறுத்த கூறுவதாக சாமிகளே ராகவேந்திரா சாமிகளே போற்றி போற்றி
@nadiyanadiya5923
@nadiyanadiya5923 Месяц назад
Best song for rajnikant sir
@SelvamVg-cw4wo
@SelvamVg-cw4wo 2 месяца назад
19.7.2024.KAALAILE.
@booksales6339
@booksales6339 2 месяца назад
மனதை உருக்கும் பாடல்
@adappajumalapur
@adappajumalapur 2 месяца назад
Guruve sharnam
@meena2026
@meena2026 4 дня назад
அரவிந்த் என் மனைவி என் பிள்ளைகளே நல்லபடியா பாதுகாத்து எந்த ஒரு அல்லது நடக்கிறதுக்கு வலியுறுத்து இதுபோல காரியம் குடும்பத்தில் நடக்காமல் வலியுறுத்தக் கூடிய ராகவேந்திரா என் மனைவி என் பிள்ளைகளை நல் வழியில் பாதுகாத்துக் கொண்டு வரணும் அப்பா இதுபோல காரியம் என் குடும்பத்தில் நடக்காமல் இருக்க வலியுறுத்தி போடுவாரா ராகவேந்திரா ராகவேந்திராய நமஹ நமோ நமஹ ராகவேந்திராய நம ஓம் நமஹ
@MeenaG-gr2bn
@MeenaG-gr2bn 2 месяца назад
ஐயா வணக்கம் 🙏 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
@ManikandanCandy
@ManikandanCandy Месяц назад
எனக்கு தெரிந்த கடவுள் ராகவ்ன்ற
@saibaba172
@saibaba172 9 месяцев назад
மிகவும் இனிமையான பாடல்,🌷🙏
@sakthijanani6510
@sakthijanani6510 10 месяцев назад
🙏 ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ நமஹ 🙏
@idesignboutiquesrividya
@idesignboutiquesrividya Месяц назад
Nan seidha paavam yar kaana koodum 😢
@esakkimuthu4643
@esakkimuthu4643 Месяц назад
கருத்து தவறானது ரஜினியின் 100வது படம் இது படு தோல்வி ரஜினி ரசிகர்கள் தங்கள் தலைவர் இவ்வாறு நடிப்பதை ஏற்க்க வில்லை அதனால் தான் ரஜினி ஒரே மாதின் தொடர்ந்து மசாலா படம் படங்கள் நடித்து சூப்பர் ஸ்டார் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள உதவும் படங்களில் நடித்துள்ளார்
@s.v.pradeeppradeep1197
@s.v.pradeeppradeep1197 2 месяца назад
Swamy raghavendrar thunai
@radhain4745
@radhain4745 9 месяцев назад
😂These songs are very beautiful songs we can hear till my eternal such a superb songs
@Saranya-q1z
@Saranya-q1z Месяц назад
My favourite Samy
@sampathkumar9404
@sampathkumar9404 Год назад
குருவே சரணம்
@kanmani527
@kanmani527 7 месяцев назад
entha padal enaku romba pudikum amithiya irukum pothu entha padalai kepen alugatha varum
@tuma79
@tuma79 9 месяцев назад
தெய்வீகக்குரல். 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 குழந்தை கண்ணனாக நடித்திருப்பது காதல் சந்தியாவா?
@rajeswariganesh2176
@rajeswariganesh2176 5 месяцев назад
No
@adappajumalapur
@adappajumalapur 2 месяца назад
Guruve sharna🙏🙏🙏
@RakeshynRaki-ry9ir
@RakeshynRaki-ry9ir Месяц назад
Guruve sharanam
Далее