Тёмный
No video :(

நாளைமுதல் 2 புதிய இலவசம் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி  

வைரலாகும் வீடியோ - Vairalakum Video
Просмотров 190 тыс.
50% 1

#seniorcitizens #seniorcitizensavingscheme #seniorcitizensrights #PayanullaThagval #Tamilnews #Satrumun #tamiltrending
senior citizen saving scheme,senior citizen saving scheme in post office,senior citizen scheme,senior citizen savings scheme,post office senior citizen scheme,senior citizen saving scheme post office,senior citizen saving scheme interest rate,scss scheme,schemes for senior citizens,senior citizen saving scheme 2024,senior citizen scheme in post office,post office senior citizen scheme 2024,senior citizen post office scheme 2024,senior citizen savings scheme form

Опубликовано:

 

19 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 73   
@veerasenan9700
@veerasenan9700 26 дней назад
சென்னையை தவிர மற்ற ஊர்களில் உள்ள மூத்த வயதினர் ஜப்பா ன் நாட்டை சேர்ந்தவர்கள் எல்லோரும் உணர்க வாழ்க விடியல் அரசு
@kalirajn131
@kalirajn131 Месяц назад
சென்னையை தவிற மற்ற ஊர்களில் உள்ளவர்களுக்கு...பெப்பே..!!
@user-nx4uk6gr2y
@user-nx4uk6gr2y Месяц назад
😂
@veerasenan9700
@veerasenan9700 26 дней назад
குடி வீட்டுக்கு பத்து லட்சம்
@usharanikothandaraman2271
@usharanikothandaraman2271 19 дней назад
😂😂
@SampathKumars-wk9sy
@SampathKumars-wk9sy 26 дней назад
செண்ணை ப்போல எங்கள் கோவையிலும் கொடுத்தால் நன்றாக இருக்கும்❤
@muniraju5760
@muniraju5760 29 дней назад
நல்லது நடந்தா நல்லது நாடு நல்ல முன்னேற்றம்
@user-os3mm8cd9r
@user-os3mm8cd9r Месяц назад
புதிய சலுகை ஒன்றுமில்லை; ஏற்கனவே இதற்கு முந்தைய அதிமுக அரசு கொடுத்தவைதான் இது. பழைய சலுகை தான் இது. சும்மா பில்டப் தான்.
@user-qm7yh5iy3s
@user-qm7yh5iy3s 5 дней назад
இந்த சலுகை ஏற்கனவே உள்ளது. இதற்கு பதிலாக எத்தனையோ மூத்த குடிமக்கள் பணிக்கு செல்கின்றனர். ஒரு நாளைக்கு 30 ரூபாய் கொடுத்து செல்லும் நிலையில் முதலமைச்சர் அவர்கள் அந்த பணிக்கு செல்லும் நபர்களுக்கு மட்டுமாவது பெண்களுக்கு அளித்தது போல் இலவச பேருந்து பயணம் செய்ய அனுமதித்தால் பணிக்கு செல்லும் மூத்த குடிமக்கள் பயன் பெறுவர். அரசு ஆவண செய்யுமா?
@user-os3mm8cd9r
@user-os3mm8cd9r Месяц назад
சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள மக்கள், மாக்கள்போலும். மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் ஓட்டு போடுவதில்லை. எளகாரம் தான் காரணம்.
@balachandranchandran
@balachandranchandran 28 дней назад
Why this is implimentef in சென்னை only Why?
@baluk6723
@baluk6723 Месяц назад
ஓகோ இவர் சென்னைக்கு மட்டுமே முதல்வரா வாழ்க
@shivajisrinivasan872
@shivajisrinivasan872 22 дня назад
இதுதவறு எல்லா மாவட்டத்திற்கும்இந்தசலுகை தரவே ண்டும்
@anilkapoor3499
@anilkapoor3499 28 дней назад
இலவசம் யாருடா கேட்டது உன்னை.மின்சார கட்டணத்தை‌ கட்டுப்படுத்து.
@asirperinroy3363
@asirperinroy3363 23 дня назад
Super
@gsundar5180
@gsundar5180 25 дней назад
சென்னைகாரன் மட்டும் தான் ஓட்டு போடுகிறானா
@nagarajan.644
@nagarajan.644 6 дней назад
சென்னையைதவிர மற்றமாவட்டத்தில் உள்ளவர்கள் வயதான மனிதர்கள் இல்லையா?
@umamahes100
@umamahes100 Месяц назад
மற்ற மாவட்டம் மக்களுக்கு பயன் கிடைக்குமா ❤❤?????
@k.m.mubarak2444
@k.m.mubarak2444 Месяц назад
மற்ற மாவட்டங்களுக்கு???😢😢😢
@user-ii7kp4nn1g
@user-ii7kp4nn1g 28 дней назад
எப்பொழுது EPF உறுப்பினர் களுக் கைது முதியோர் ஓய்வூதிய நிதி நமது முதல் அமைச்சர் திருஸ்டாலின் ஏற்பாடு செய்து கொடுத்து வந்தால் வாழ்த்துக்கள்
@aravanrenganathan6794
@aravanrenganathan6794 Месяц назад
சென்னை தவிற மற்ற ஊர் மக்கள் வாயில் ......னியா.
@drsrinivasan9329
@drsrinivasan9329 25 дней назад
அதேன்னடா சென்னை க்கு மட்டும்மற்ற தமிழ்நாட்டில் இருக்கிறவனெல்லாம் மனிதன் இலாலையா?
@user-ve7cp5bx3c
@user-ve7cp5bx3c Месяц назад
சிறப்பு நன்றி
@rathnajayapal2511
@rathnajayapal2511 Месяц назад
Edellam rombaum mukkiyam,??????????First try to close " TASMAC" Then u can announce others,Thamil nade maduukku adimaiyai nade sathuttirukeyel,??????????????,🙏,
@badrinarayanan2019
@badrinarayanan2019 Месяц назад
அப்படி பிச்சைப் பயணம் செய்ய வேண்டிய கேவலம் தேவையில்லை
@wsubin5405
@wsubin5405 Месяц назад
அப்பா தகவள் சூப்பார்
@gnanamuthut9061
@gnanamuthut9061 Месяц назад
What..about.. remaining..Dist.. public.they..also..citizian..Tamiilnadu..as..wellas.Indian....Kindlly..consider
@soosairathinam3914
@soosairathinam3914 21 день назад
சென்னை மட்டும் தான் தமிழ்நாடா? பிற ஊர்களில்/நகரங்களில் 60 வயதுக்கு மேல் உள்ள முதியோர்கள் இல்லையா?. அந்த முதியோர்கள் யாரும் அவர்களுடைய உழைக்கும் வயதில் உழைத்து நாட்டுக்கு நன்மை செய்யவில்லையா?
@rathnajayapal2511
@rathnajayapal2511 Месяц назад
Bro all dittamum only in chennai,PZ u can try to announce only chennai makkal ena arambikkaum,🙏,
@V.Sahayaraj
@V.Sahayaraj 19 дней назад
போக்குவரத்து துறை சென்னை மக்களுக்கு மட்டும்தான் மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கியுள்ளது இந்த திராவிட மாடல் ஆட்சி சென்னையில் உள்ள மக்கள்தான் தேர்ந்தெடுத்தார்கள் அல்லது மொத்த தமிழகமே தேர்ந்தெடுத்து உள்ளார்களா சந்தேகமாக உள்ளது எல்லாம் டுபாக்கூர் வேலை 2026 இல் திராவிட மாடல் ஆட்சி வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
@muthiahrajaiah8271
@muthiahrajaiah8271 День назад
அய்யா.போக்குவரத்திலிருந்து ஓய்வு பெற்றோரின் பிழைப்பூதியத்தை வழங்க ஏற்பாடு செய்யுங்கள்.கோடி புண்ணியம்.உழைத்த ஊதியம் தான் டி.ஏ. கடந்த 2015 முதல்.தலைவரே தேர்தல் வாக்குரிதியில் கூறியதுதான்.கவலை படாதீங்க நான் இருக்கிறேன் என்றார்.அந்த வார்த்தை இன்றும் நினைவில் வந்து போகுது.அவர் கூறும்படி மிக்க மகிழ்ச்சியாக இருந்தும்.ஆனால்?
@ramananm1293
@ramananm1293 Месяц назад
ஏற்கனவே எடப்பாடியார் அமல் படுத்திய முதியோர் பஸ் பாஸ் திட்டம் இவர் கொண்டு வந்தது போல உருட்டு
@alagumalaikumar8135
@alagumalaikumar8135 10 дней назад
All district impliment soon
@manickamd9042
@manickamd9042 20 дней назад
Speech
@sundararajus-t5k
@sundararajus-t5k Месяц назад
Nantri already avl karnatka madurai which day avl. Razen shop above 60 years separate q arrange summer time very risk
@vadivelvadi-ie8jd
@vadivelvadi-ie8jd Месяц назад
பஸ் பாஸ் சென்னைக்கு மட்டும் தானா இல்லை தமிழ்நாடு முழுமையாகவே
@mariasoosai4033
@mariasoosai4033 Месяц назад
சென்னையில் மட்டும் தான் மூத்த குடிமக்கள் இருக்கிறார்கள். எங்களைப்பார்த்தால் தமிழக அரசுக்கு 16வயது வாலிபன் போல் தெரிகிறது என்று நினைக்கிறேன்.
@n.ramesh8971
@n.ramesh8971 25 дней назад
ஏற்கெனவே உள்ளஷாசலுகைகள் தானே இது.புதிதாக சொல்கிறீர்கள்😊
@Vincent-cd7yw
@Vincent-cd7yw 10 дней назад
தீADMK வா நியூல விலியே.
@user-ds7lw2xw6v
@user-ds7lw2xw6v Месяц назад
ஏன்டா எருமை நீ சொல்றதுக்கும் செயலக்கும் ஒன்றுமே உண்மையில்லை
@chandrupnagai
@chandrupnagai 26 дней назад
மற்ற தாலுக்கா மக்களுக்கு ஓமப்பொடி யா?
@drsrinivasan9329
@drsrinivasan9329 25 дней назад
இந்த சட்டம் பொட்ட ஒக்காள ஓழியை செருப்பாலடிக்கணும்?
@S.ThiruvenkataRatnam
@S.ThiruvenkataRatnam 25 дней назад
🙏
@MathappanA
@MathappanA Месяц назад
சென்னைக்கு மட்டுமே பயனுள்ள இதை ஏன் சொல்லி எங்களை பாடாய் படுத்திரீங்க
@neelendranvedachalam5064
@neelendranvedachalam5064 15 дней назад
ஆண்கள் மட்டுமா பெண்களுக்கு மா? இவை ‌எந்த பஸ்ஸில் செல்ல.
@thangaraj7409
@thangaraj7409 20 дней назад
முதல்வர் திட்டம் சென்னை மட்டுமே என்றால் என்ன அர்த்தம். ஆனால் எடப்பாடி எதுவுமே செய்யாமல் இருந்தற்கு பரவாயில்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதியவர்கள் பயன் பெரும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்துவது கால சிறந்தது
@gnanamuthut9061
@gnanamuthut9061 Месяц назад
🎉
@gopalkrishnang6851
@gopalkrishnang6851 Месяц назад
82 age stay in erode Buspass suffly😊 on wishdate.
@DevasagayamJegannathan
@DevasagayamJegannathan 27 дней назад
What about other area expect coming soon.
@Kamarinr
@Kamarinr Месяц назад
இது தேவையா இல்லாத விஷயம்
@selvarajum898
@selvarajum898 День назад
ஐயோதமிழகமுதல்வனேநீயும்உன்ஆட்சியும்ஒழியும்எனநாங்கள்எதிர்பார்க்கிறோம்
@GokulSiva-cf3wl
@GokulSiva-cf3wl Месяц назад
Anna channai only aaa village la illliya anna
@-vairalakumvideo2254
@-vairalakumvideo2254 Месяц назад
chennai only
@user-by2pr2pf4l
@user-by2pr2pf4l 2 дня назад
😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😭😭😭😭😭😭
@harishahimas6217
@harishahimas6217 Месяц назад
Matra idankalukku virivupafuthuvaarkal. Ithu thavaru illai
@umapathygopal549
@umapathygopal549 Месяц назад
This is an old scheme which is existing for the last few years.
@ramannanagarathinam
@ramannanagarathinam 2 дня назад
உதவாக்கரை உருட்டல்கள்
@kumaresanc8739
@kumaresanc8739 Месяц назад
Foolish attempt..his appan very panam
@kandasamyKandhasamy
@kandasamyKandhasamy Месяц назад
😮
@user-bm3ht9yr8c
@user-bm3ht9yr8c Месяц назад
Waste
@vpandian4079
@vpandian4079 26 дней назад
😂😂😂
@kumaresanc8739
@kumaresanc8739 Месяц назад
His appan Betty panam
@Ekambaram-qe6rj
@Ekambaram-qe6rj 24 дня назад
ஏன்டா பண்ணி புளுக்காதடா
@vijaykrishanan537
@vijaykrishanan537 25 дней назад
பாரதபிரதமரேஇந்ததிட்டத்தைதொடங்கிவெச்சாநல்லாஇருக்கும்இதுஎன்னுடையகருத்து
Далее
would you eat this? #shorts
00:39
Просмотров 2,9 млн
would you eat this? #shorts
00:39
Просмотров 2,9 млн