Тёмный

நிதானமாக காய் நகர்த்தும் பாஜக.. "இந்தி பேசாதவர்களுக்கு கஷ்டம்.." - ரெடியான போலீசார் 

Thanthi TV
Подписаться 10 млн
Просмотров 36 тыс.
50% 1

நிதானமாக காய் நகர்த்தும் பாஜக.. "இந்தி பேசாதவர்களுக்கு கஷ்டம்.." - ரெடியான போலீசார்
#bjp #pmmodi #amitshah #police #criminallaw #thanthitv
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நடப்பு மாதமான ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்ட மாற்றம் குறித்தும், இதனால் காவலர்கள் சந்திக்க இருக்கும் சவால்கள் குறித்தும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ராஜாராம் நம் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு நேர்காணலை பார்க்கலாம் விரிவாக...
Uploaded On 03.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

2 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 48   
@selvasri3001
@selvasri3001 Месяц назад
ST. SC இட ஒதுக்கீடுகள் தற்போது ஆராயப்பட்டு மாற்றம் செய்ய வேண்டும்.
@TamilSelvan-jm8mr
@TamilSelvan-jm8mr 29 дней назад
WHY SOME ANIMALS WHO CALL THEMSELVES AS UPPER CASTE HINDUS RESERVED THE POST OF TEMPLE PRIESTHOOD FOR THEMSELVES AND ENJOYING FOR MORE THAN FIVE MILLENNIA?????
@logeshwaria9789
@logeshwaria9789 Месяц назад
Ladies support new laws
@tjayakumar7589
@tjayakumar7589 Месяц назад
புதிய சட்டங்கள் ஆங்கிலத்தில் உள்ளது.
@srinivasansrinivasan3571
@srinivasansrinivasan3571 Месяц назад
சட்டங்களை ஏழை பொது மக்களுக்கும், சட்டத்தின் ஒட்டயை அரசியல்வாதி, அதிகாரிகள், தீய சக்திகளுக்கும் பயன்படுத்தியதே பாடங்கள்... கடமை ஏட்டி ர்க்காகவே!! நிதர்சனம்... மாற்றம் தலைமையில்.??!!!
@sivashankar2347
@sivashankar2347 Месяц назад
எதுவாக இருந்தாலும் modify பண்ணி கொண்டு வரப்பட்ட சட்டங்கள் English மொழியிலும் வெளியிட பட வேண்டும்
@karikalacholan1406
@karikalacholan1406 Месяц назад
Available in All languages
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Месяц назад
எல்லா மொழியிலும் வரும். நீதிமன்றத்தில் தமிழ் வாத மொழியாக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இப்போது AI Chat GPT உள்ளது, எனவே ஒவ்வொருவரும் பிராந்திய மொழியில் வாதிடக்கூடிய நேரம் நெருங்கிவிட்டது, எனவே இந்தி ஆங்கிலம் தமிழ் எல்லாம் செழிக்கும். அதை நோக்கிய ஒரு மைல்கல் இது.
@abdurrazik4684
@abdurrazik4684 Месяц назад
இந்த பிஜேபி என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் இவர்கள் ஆட்சி மாறும்போது இந்த காட்சிகள் எல்லாம் மாறும் தலைப்பு அவர்கள் இஷ்டத்திற்கு மாற்றும்போது இனி வருபவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு மாறும்.😂😂😂😂😂😂
@Kshathriyan007
@Kshathriyan007 Месяц назад
பாரதம் இப்போது தான் சுயத்தை அடைந்து கொண்டு வருகிறது, இதை மீண்டும் மாற்றவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் ஆட்சிக்கே வரமுடியாது
@sureshmyd406
@sureshmyd406 Месяц назад
😂😂😂கனவு காணுங்கள் இனி குண்டு வைத்தால் தூக்கு தேசதுரோக செயல் இந்தியாவை இழிவுசெய்தல் போன்றவைகளுக்கு வெளியே வர முடியாது தமிழ்நாட்டில் பதுங்கி இருந்தால் மும்பை போலிஸ் வரும் எந்த மாநிலத்தில் இருந்தும் தூக்கலாம் எந்த நாட்டில் இருந்தாலும் தப்பிக்க முடியாது 😂😂😂 வெளிநாட்டு கைகூலிகள் மற்றும் தீவிரவாத அமைப்பில் தொடர்பு இருந்து குற்றம் நிரூபிக்க பட்டால் தூக்கு தான் இனி ஓட்டை வழியாக தப்பிக்க முடியாது 😂😂😂😂😂
@sureshmyd406
@sureshmyd406 Месяц назад
😂😂😂கனவு காணுங்கள் இனி குண்டுவைக்க நினைத்தால் தூக்கு தான் எந்த மூலையில் பதுங்கி இருந்தாலும் தூக்கிடுவானுங்க தமிழ்நாட்டில் பதுங்கி இருந்தால் மும்பை போலிஸ் வரும் இனி இந்திய தேசத்தை இழிவ செய்யும் எவனாக இருந்தாலும் இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் புகார் அளிக்க முடியும் ஓடி ஒளிய முடியாது தேசதுரோம் தீவீரவாத அமைப்பில் தொடர்பு என குற்றம் நிரூபிக்க பட்டால் தூக்கு தான் எந்த மாநிலத்தில் எந்த நாட்டில் பதுங்கி இருந்தாலும் குடும்ப சொத்து முடக்கப்படும்
@ThiyagarajanAnu-uo8in
@ThiyagarajanAnu-uo8in Месяц назад
இந்தியாவின் காவல் தெய்வம் மோடிஜி உணர்ந்தவர்கள் இந்தியர்கள் உணராதவர்கள் அவமான சின்னங்கள்
@elginjosec
@elginjosec Месяц назад
😂 joke
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan Месяц назад
வரவேற்க வேண்டிய விஷயம் என்ன ஒன்று Bharath law Act என்பது மாதிரி ஆங்கிலத்தில் பெயர் வைத்திருக்கலாம்
@madakannup8583
@madakannup8583 Месяц назад
ஆடும் வரை ஆடட்டும்.எதற்கும் ஒரு முடிவு உண்டு,மோடி அவர்களே.
@karikalacholan1406
@karikalacholan1406 Месяц назад
Ennane theriyama criticise pannathada mutta kothadimai funda mavane
@kannathathsan2746
@kannathathsan2746 Месяц назад
சட்டம் சரியாக தெரிகிறது.ஆனால் பெயரை ஆங்கிலத்திலோ,தமிழிலோ வைக்க வேண்டும்.
@subramaniansuresh1163
@subramaniansuresh1163 Месяц назад
Why so much powers to police ?
@capprog
@capprog 29 дней назад
Ideat. Translate sanskrit to tamil, already we are translated English to tamil, now need from sanskrit.
@sairamsolar
@sairamsolar 29 дней назад
👍🙏
@vettryenterprises9039
@vettryenterprises9039 Месяц назад
Varaverkirom
@user-gd3nk1xi2f
@user-gd3nk1xi2f Месяц назад
பா ஜ க சர்வாதிகாரம். காவல்துறைக்கு கூடுதல் அதிகாரம். அப்பாவிகள் நிறைய பேர் சாவப்போவது உறுதி
@sivakumarrajan9389
@sivakumarrajan9389 Месяц назад
தந்தையின் திகிடுதத்தம் அரசியல் சாசனம் மாற்றம் எங்கே கூறியது பாஜாகா
@elginjosec
@elginjosec Месяц назад
Please bring people with experience and knowledge to comment. Not only colonial laws have been changed. Moreover his comment on the online fraud was just like a layman's comment...
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 Месяц назад
Under ground specialist bjp
@sugantharavibabu1835
@sugantharavibabu1835 Месяц назад
பழையன கழித்து புதியன புக படிங்க பின் பிடிங்க
@pandiranga2155
@pandiranga2155 Месяц назад
Bjb 😂😂😂😂 loses
@nazeersharief110
@nazeersharief110 Месяц назад
THIRITTU SATTANG GAL KONDU VARA AMITH SHA VAI VITTAL VERU YARUM ELLAI
@ganapathy71
@ganapathy71 Месяц назад
"ignorance of law cannot be excuse ம்" என்று சட்டம் படிப்பவர்களுக்கு jurisprudence பாடத்திட்டத்தில் சொல்லிக்கொடுக்கப்படும் .அதாவது நீங்கள் ஒருவழி சாலையில் தவறான திசையில் சென்று பிடிக்கப்பட்டால் அபராதம் செலுத்தவேண்டும் , எனக்கு ஒருவழி பாதை பலகை தெரியில்லை, பார்க்கவில்லை, என்று கூறி தப்பிக்க முடியாது . இந்த கோட்பாட்டுக்கு நேர் எதிராக சட்டங்களின் பெயர்களே உள்ளன , இந்தியா தண்டனை சட்டம், இந்தியா தடயவியல் சட்டம், என்று பொதுமக்களுக்கு எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது , இப்போது அமைக்கப்பட்ட பெயர்களே வடமொழியில் இயற்றப்பட்டது , அதன் நேர் பொருள் யாருக்கும் தெரியாது , அப்படி இருக்க சட்டத்தை பற்றியே தெரியாமல் இருக்கும் மக்களை , எப்படி அரசும் , நீதித்துறையும் அணுகும் , இதில் என்ன வேடிக்கை என்றல் , பெயர்களில் ஏதாவது சிக்கல் இருந்தால் , என்னை நேரிடையாக கண்டு பேசி பிரச்னையை தீர்த்துகொள்ளவனேடும் என்று ஒன்றிய அமைச்சர் கூறுகிறார். வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் தமிழகத்து வந்து தமிழ்மொழியை பற்றியும், திருவள்ளுவரை பற்றியும் பெருமை பேசும் பிரதமருக்கு கூடவா தெரியவில்லை, சட்டத்தின் பெயரே தமிழில் இல்லாதபோது , எப்படி தமிழ் மக்களால் புரிந்து கொள்ளமுடியும் ? ஹிந்தி திணிப்பு செய்யமாட்டோம் என்று வெறும் வாயால் பேசி, உள்ளே வன்மம் வைத்து இப்படி பட்ட காரியம் செய்துவிட்டனர் , சரி நம்முடைய எதிர் கட்சிகளாவது வாயை திறக்கிறதா , இல்லை, வெளிநடப்பு செய்கிறது, இது தான் வாய்ப்பு என்று, எதிர்க்கட்சிகள் யாரும் இல்லாதே நேரத்தில் தன் போக்கிற்கு சட்டத்தை இயற்றியது , என்ன வேடிக்கை என்றாய், 100ஆண்டுக்கும் மேலாக புழக்கத்தில் இருந்த சட்டத்தை மாற்றி அமைக்கும்போது , பாராளுமன்றத்தில் ஏதாவது விவாதம் நடைபெற்றதா என்று பின்னாளில் நேர்மையான வரலாறு எழுதும் ஆசிரியர்கள் காரி துப்புவார்கள் . என்று விவாதங்களில் பங்கெடுக்கும் பல "அறிஞர்களும்", பேசும்போது , அன்று பாராளுமன்றத்தில், அம்பேத்கர் அப்படி சொன்னார், நேரு இப்படி சொன்னார், என்றுயெல்லாம் பேசுவதற்கு உறுதுணையா இருந்தது அன்று அவர்கள் விவதில் பங்கெடுத்து தங்கள் கருத்துக்களை ஐயப்பாடுகளை விவாதித்தார்கள் , சட்டத்தின் நோக்கம் என்ன என்பதை சட்டமன்றங்கள் தான் கூறவேண்டும் , நீதிபதிகள் அல்ல , இங்கு நிலமை தலை கீழ் , ஜனநாயக நாடு என்று தன பெயர், தனி மனித துதி , வெறுப்பு பிரச்சாரம் என்று தலை தூக்கி இருக்கும் போது , வலம் போனால் என்ன இடம் போனால் என்ன, என்னை கடிக்காது விட்டதே போதும் என்று ஆகிவிட்டது
@ElumalaitasmacElumalai
@ElumalaitasmacElumalai Месяц назад
சமூகவிரோதிகட்சிகள் அனதன் தொன்டர்கள் மோடிபார்து அலர்ராங்க..
@mremkr391
@mremkr391 Месяц назад
Useless changes to all these laws
@aurputhamani4894
@aurputhamani4894 Месяц назад
Which section change is useless?You know nothing right?You joker...😅
@anbuselvans306
@anbuselvans306 Месяц назад
Useless people think that the changes are useless. Change alone is permanent!!!
@mayapraveen4742
@mayapraveen4742 Месяц назад
​@@aurputhamani4894 டேய் வெண்ணை மாத்திட்டு போட்டும் பேரு English ல வச்சா என்ன
@karikalacholan1406
@karikalacholan1406 Месяц назад
Dai tharkuri naaye unaku athu Ennane theriyathu odane oom*a vanthuruva
@fusspot8685
@fusspot8685 Месяц назад
​@@mayapraveen4742 English ah********* bathila ego ilama edho oru indian language la irukkenu perundhanmaiya irunga😂
@kingtamil-kd8it
@kingtamil-kd8it Месяц назад
மோடிக்கு முசோலினி நிலை தான் வரும் போல
@vettryenterprises9039
@vettryenterprises9039 Месяц назад
Oru anyium ethirkatchiyalum pudunga mudiyathu
@AIsamAI-qo4ti
@AIsamAI-qo4ti 29 дней назад
காலம் பதில் சொல்லும் ​@@vettryenterprises9039
Далее
🤡Украли У ВСЕХ🤪
00:37
Просмотров 254 тыс.
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Просмотров 804 тыс.