Тёмный

நித்தியானந்தா அதிகாரிகளுக்கு கொடுத்த தங்கம்!!! காரணம் என்ன? ACTOR RAJESH 

OmSaravanaBhava
Подписаться 1,3 млн
Просмотров 410 тыс.
50% 1

Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Опубликовано:

 

5 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 552   
@TrainingTails-to1mj
@TrainingTails-to1mj Месяц назад
உங்கள் விசிறி 30 வயது இளைஞர் அய்யா நான் , உங்க பக்குவம் எங்களுக்கும் புரிகிறது .. ரொம்ப பிடிக்கும் உங்கள் அனுபவம் எங்களுக்கு கிடைப்பதற்கு நன்றி ❤
@anbuk8173
@anbuk8173 3 года назад
பேச்சில் நிதானம், பொறுமை உள்ளது.. மிக உயர்ந்த சிந்தனை..... வாழ்க வளமுடன்🙏🙏
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3w8AcwWlamI.html
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 3 года назад
மதுரை மாயாண்டி சித்தர் இரயிலில் பயணச்சீட்டு வாங்காமல் சென்றுள்ளார் வெள்ளை காரன் அவரை இரயிலை விட்டு இறக்கி விட்டான் ஆனால் இரயில் போகவில்லை அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் போகவில்லை பின்னர் அவரைப்பற்றி மக்கள் எடுத்து சொல்ல வெள்ளை காரன் அவரிடம் சென்று வணங்கி மன்னிப்பு கேட்டு அவரை இரயிலில் ஏற்றிய உடனே இரயில் கிளம்பி சென்றது. ஆக அப்படி வாழ்ந்த சித்தர்கள் தன்னை கடவுள் என்று கூறியது கிடையாது. ஆனால் இன்று இருக்கும் பிக்காளிப்பயலுக அனைத்து விதமான கெட்ட பழக்கத்தையும் வைத்துக்கொண்டு வேசித்தனம் செய்து கொண்டு நானே கடவுள் என்று சொல்லும் நாய்களை என்ன செய்வது அவனுகளை நம்பி போகும் மாக்களை என்ன செய்வது.
@manickam9811
@manickam9811 3 года назад
சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்ட போதும் ரயில் கிளம்பாமல் போனதும் அதன் பிறகு அவரது அருமை உணர்ந்து ரயிலில் மீண்டும் ஏற்றிக்கொண்ட பிறகே ரயில் புறப்பட்டு சென்றது என்பது இங்கு நினைவுக்கு வருகிறது. மகான்களின் சக்தி அளப்பரியது என்பதை நாம் உணரவேண்டும்.
@malavikasrinivasan1381
@malavikasrinivasan1381 3 года назад
Om shanthi tq sir useful message to all .I think though we know useful message already by hearing repeat then we will be polished with good character om shanthi
@jaiganeshdakshinamurthy6157
@jaiganeshdakshinamurthy6157 3 года назад
தங்களது நிகழ்ச்சிகள் அருமையாக இருக்கின்றன.
@vetrivelvelusamy4395
@vetrivelvelusamy4395 3 года назад
ஐய்யா வணக்கம் ஏன் இப்படி எடுத்துக்கொண்டால் என்ன ரயிலுக்கு வரவேண்டிய ஆபத்தை தடுத்து நிறுத்த மகான் இப்படி செய்திருக்கலாமல்லவா இந்த கோணத்தில் யோசிக்கவும் இது மகான்களின் திருவிளையாடல் எத்தனை உயிர்களைக் காப்பாற்றியுள்ளார் குருவேதுணை வெற்றிவேல் புரவிபாளையம்.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3w8AcwWlamI.html
@rathirathi2355
@rathirathi2355 2 года назад
தங்களை நேரில் சந்திக்க வேண்டும். நான் AVM STUDIO ல் மேலாளராக பணி புரிந்த S.கௌரி அவர்களது உறவினர். எனது தந்தைக்கும் , கௌரி அண்ணாவுக்கும் ஒரே மேடையில் திருணம் நடந்தது.
@jayaprakashsubramanian2979
@jayaprakashsubramanian2979 Год назад
Excellent Sir. Don't want stop listening. Automatically mind is going towards Anmigam or Gyaan. Vanakkam.
@WDannyjacksan
@WDannyjacksan 3 года назад
arumaiyaana pathivu melum pala pathivugalai pathividunggal 🙏😍
@natarajangangaatharan3057
@natarajangangaatharan3057 3 года назад
நான் மாயம் மாவை நேரில் 1970-74 காலத்தில் கன்னியாகுமரியில் பார்த்திருக்கிறேன். பகவதி அம்மன் கோவில் முன்பும் கடற்கரையிலும் பார்த்திருக்கிறேன். எப்போதும் நாய்கள் புடை சூழ காணலாம். பக்தர்கள்/அபிமானிகள் உணவு கொடுப்பதையும் ஊட்ட முயற்சிப்பதையும் பார்த்திருக்கிறேன். ஆனால் மாயம்மா கணடுகொள்ளவே மாட்டார். கொடுக்கும் உணவுகளை நாய்களுக்கு ஊட்டி விடுவார். இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே கட்டியிருப்பார். அதுவும் பக்தர்களின் கைங்கர்யம்தான். அவர் நடந்து வந்தால் மக்கள் அவரவர் கடைக்கோ வீட்டுக்கோ வரவேண்டுமென்று விரும்புவார்கள். குமரியில் தபால் அலுவலர் ஒருவர் அவரது தீவிர பக்தர். அவர் மாயம்மா சமாஜம் என்ற பெயரில் கலங்கரை விளக்கம் எதிரிலா மாயம் யாவிற்கு கோவில் கட்டி இன்றுவரை வழிபாடு செய்து வருகிறார்.
@sripriyasathish9931
@sripriyasathish9931 2 года назад
Awesome msg...No words to describe your msg....Please keep up your good work
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 2 года назад
Sir Amazing 👌 information briefing . Sir the way in which you are delivering the subject was fantastic. And you are looking very smart. Go ahead sir God bless 🙏 you
@user-kr5ck4ue4i
@user-kr5ck4ue4i 3 года назад
வணக்கம் ஐயா, நீங்கள் சித்தர்களைப்பற்றி குறிப்பிடும் பொழுது அமானுஷ்யமானவர்கள் என்று குறிப்பிடாமல். இறையாற்றால் மிக்கவர்கள், அதிசய சக்தி மிக்கவர்கள் என்று குறிப்பிடவும். பேய், பில்லி, சூனியம், போன்ற தீயவற்றை குறிப்பிடும் பொழுது அமானுஷ்யம் என்று குறிப்பிடுங்கள்.
@viswanathankrishna202
@viswanathankrishna202 3 года назад
Very true.
@malamala5833
@malamala5833 2 года назад
L
@user-ku5hv7ms9r
@user-ku5hv7ms9r 2 года назад
ஆமாம் சரியா சொன்னீங்க ...
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3w8AcwWlamI.html
@gkkothandan8957
@gkkothandan8957 3 дня назад
ஆம் அதுதான் உண்மை.இவர்கள் இறை ஆற்றல் மிக்கவர்கள் தாம்!!!
@godblessus2734
@godblessus2734 Год назад
ஒவ்வொரு காரியத்திற்கும் காரணம் வேண்டும்.. காரணம் எதுவாக வேண்டுமானும் இருக்கலாம் ஒன்று க்கு மேற்பட்டு இருக்கலாம்
@sathiavanikalimuthu176
@sathiavanikalimuthu176 27 дней назад
Unmai
@murugaprabhu7405
@murugaprabhu7405 2 года назад
சார் நீங்கள் சொல்வது எல்லாம் அருமையா இருக்கு உங்கள் அறிவுரை என்னை வள படுத்துகிறது சேலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமிகள் வாழ்க்கையை பற்றி கூறுங்கள்
@user-yy7qe6qu2n
@user-yy7qe6qu2n 3 года назад
உங்கள் உரையின் மூலம் நான் தீவிர ஆன்மீகவாதியாகமாறி தேடலில் மூழ்கிவிட்டேன்
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3w8AcwWlamI.html
@karthikeyan-oi1fn
@karthikeyan-oi1fn Год назад
Thedi ,moozhgi ,yedhachum kedaicha yellarkum kudunga sir
@MuruganMurugan-vb9gs
@MuruganMurugan-vb9gs Год назад
ஓம் சிவ சிவ முருகா திரு. ராஜேஷ் சர். மிகவும் நன்றி ஒப்பற்ற மாமனிதர் அய்யா நீங்கள் மேலும் தொடர வாழ்த்துக்கள். வணக்கம் வணக்கம் ஐயா
@sivanandhabharathi5737
@sivanandhabharathi5737 3 года назад
, உண்மை நல்ல விஷயத்தை தேடி சொல்லியது நன்றி அப்பா சிவானந்தர் துணை
@GurupathamSitharmadam
@GurupathamSitharmadam 3 года назад
உங்கள் தகவல் அற்புதம் சிவம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajeshwarirajeshwari30
@rajeshwarirajeshwari30 3 года назад
Thanks a lot sir 🙏🙏🙏🙏
@Elangovan-mt7hz
@Elangovan-mt7hz 3 года назад
Vow.. 'Silent Talking...Loud Thinking'...Arumai...Arumai... 'Nithyanandha' endru poththam podhuvaaga "Title" podaamal "Bombay Nithyananda" endru podungal... 'Kailasa' gnabagam varugiradhu...
@babum5839
@babum5839 3 года назад
ஐயா, தாங்கள் கூறிய இந்த சம்பவம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சி, அந்த சித்தர் சுரைக்காய் சுவாமிகள் அவர்கள், இவர் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் கட்டுவதற்கு உதவியாய், இவரது சமாதி ஆந்திர மாநிலம் நாராயணனும் என்னும் ஊரில் உள்ளது. இவர் ஏறக்குறைய சுமார் 450 ஆண்டுகள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
@mohdismailsamy6195
@mohdismailsamy6195 3 года назад
Thank you for your valuable information Aiya 🙏
@krk707
@krk707 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kL2BiXKdPog.html
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3w8AcwWlamI.html
@nandakumarcheiro
@nandakumarcheiro 3 года назад
Dear sir kindly collect ESP powered people available at present and conduct it through TV and let us all enjoy this through you.
@gkasthuri2942
@gkasthuri2942 2 года назад
Om saravaba Rajesh sar your speech hanast empotent true massage 👌🙏🌹
@kumarjeevan5833
@kumarjeevan5833 Год назад
நித்தியானந்தா என்றதும் கைலாசா நித்தியானந்தா என நினைத்தேன்
@chermaaruna7678
@chermaaruna7678 3 года назад
Super arumai super 👍🏼👍🏼
@mallikaramesh5833
@mallikaramesh5833 3 года назад
ஆன்மீகத் தொண்டாற்றும் தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2BYFGagagVI.html
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3w8AcwWlamI.html
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 3 года назад
Thanks a lot 🙏🙏🙏
@arunarathnapandi3935
@arunarathnapandi3935 3 года назад
வணக்கம் சர் வித்தியாசமான அனுபவங்கள் தருகிறீர்கள் சர் நன்றிகள்
@t.thenmzhit.thenmzhi5351
@t.thenmzhit.thenmzhi5351 Год назад
அய்யா தங்களை எப்படி தொடர்புகொள்வது தொலைபேசி எண் ணை தயவுசெய்து கூறவும்
@pandithurai1737
@pandithurai1737 Год назад
இதை பற்றி படிக்கவும் உணரவும் என் நினைவுகள் அதை நோக்கி செல்கிறது...
@chokkanathanchokkalingam2701
சர்ச்கேட்டில் இருந்து ஜோகேஷ்வரி வழியாக 45 வருடங்களுக்கு முன்பு நித்யானந்தர் சமாதிக்கு சென்றிருக்கிறேன்.கவுசனம் மற்றும் நாகத்தோடு தோற்றமளிக்கும் புகைப்படம் அங்குள்ளது.ஈச்சங்கள் அருந்துவது அங்கு விஷேசம். 7 வென்னீர் ஊற்று தொட்டிகளில் 5 தொட்டிகள் வரை ஒவ்வொரு தொட்டியையும் கடந்து குளிக்கலாம். 6 , 7 வது தொட்டிகளில் தண்ணீர் கொதிக்கும்.நல்ல நிம்மதியான இடம்.
@SarguruPoojaStore555
@SarguruPoojaStore555 3 года назад
வணக்கம் சார் மதுரையில் உள்ள சூட்டுக்கோல் மாயாண்டி சித்தர் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ரயிலை நிறுத்தி ஆங்கிலேயனை அதிர்ச்சி அடைய வைத்தார்
@SELVAGTI
@SELVAGTI 3 года назад
It's true story... The correct name is Mayandi Swamigal.
@sivaprakashelumalai7646
@sivaprakashelumalai7646 3 года назад
@@SELVAGTI suttukol mayandi swamigal...
@sguruchandran4950
@sguruchandran4950 3 года назад
கட்டிக்குளம் மாயாண்டி சித்தர் ஆவார்
@sivaprakashelumalai7646
@sivaprakashelumalai7646 3 года назад
@@sguruchandran4950 thank u
@crazydon3495
@crazydon3495 3 года назад
கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் என்னோட ஊர் கட்டிக்குளம்
@karthikarthi8782
@karthikarthi8782 Год назад
ஐயா உங்கள் பின்புறமுள்ள புகைப்படங்கள் அருமையாக உள்ளது
@S.Gkrishna
@S.Gkrishna 3 года назад
15நிமிடம் தாமதமாக சென்றதால் பெரும் விபத்து தவிர்க்க பட்டு இருக்கலாம்
@ndurga85
@ndurga85 3 года назад
I have watched pattinathaar movie... thanks for making it a film on those days....
@user-ku5hv7ms9r
@user-ku5hv7ms9r 2 года назад
பல ஆழமான அர்த்தங்கள் விளக்கங்கள் அந்த படத்தில் இருக்கும்
@mohdismailsamy6195
@mohdismailsamy6195 3 года назад
I came to know about pattinattar when I was about 9 or 10 years old, I've read about him just a little, I was very impressed by him, I am very pleased to hear about him again,thank you very much Aiya ❤🙏 Please continue with your valuable service to our community 🙏 ❤
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 3 года назад
Mohamad Bhai, You will be surprised to know that a Muslim Siddhar {who used to come on Mondays to Indur village Dharmaouri dist shandy(sandai)}once told my elder brother,Dr. Divakaran how he worked in Iraq as an engg prof in Military college,a few years back! Who told him?He was a devotee of Vengadavan as per his own statement!!!
@MohanMohan-qh3rj
@MohanMohan-qh3rj Год назад
Sir niraiya arivupoorvamana karuthai podreenga thank you
@Madhra2k24
@Madhra2k24 3 года назад
*Sir, I'm always excited to listen to your videos !!! 👌*
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3w8AcwWlamI.html
@jennyj3444
@jennyj3444 3 года назад
Thank you for you videos
@idhunamadhuulagam2632
@idhunamadhuulagam2632 3 года назад
பட்டினத்தார் பாடல் முன்னை இட்ட தீ........ பின்னே ...... அன்னை........ நானும் இட்ட தீ மூள்க மூள்கவே....
@janakialagesan5956
@janakialagesan5956 3 года назад
அருமையான குரல் வளம் உங்களுக்கு
@ungalkamadhenu2077
@ungalkamadhenu2077 2 года назад
சிறப்பு 💐💐💐
@SaraVanan-yr2rl
@SaraVanan-yr2rl 3 года назад
சூப்பர் சித்தர்களை பற்றி பேசுகிறீர்கள் அருமை வரவேற்க வேண்டிய விஷயம் மேலும் சித்தர்கள் வீடியோ போடுங்க
@palanikumar9440
@palanikumar9440 Год назад
காரணம் இல்லாமல் அது நடக்காது ரயில் தாமதம் நன்மையை செய்திருக்க வேண்டும் இது நமக்கு புரியாது
@mrcraft4730
@mrcraft4730 3 года назад
வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்
@user-tq1nc5fq7n
@user-tq1nc5fq7n Год назад
தேவி மாயம்மா சமாதி எனது ஊரில் தான் உள்ளது சக்தி வாய்ந்த அம்மா 😢 தான் அவர்கள் கோவிலுக்குள் தான் நான் வளர்ந்தேன் ❤
@bottricksgaming6110
@bottricksgaming6110 Год назад
அற்புதமான. பதிவு❤❤❤
@santhoshKumar-ls9si
@santhoshKumar-ls9si 3 года назад
Sir, you are amazing. I want to learn the one you learnt. its Amazing
@hflipbook7251
@hflipbook7251 2 года назад
ஐயா காவேரி பூம்பட்டினத்தில் வாழ்ந்தவர்கள், இன்று இருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் , காவேரிபட்டினம் இருக்கும் வாணிய செட்டியார் சமுகம், பட்டினத்தார் வாணிய செட்டியார்
@VISHNUMIRDHANGAM
@VISHNUMIRDHANGAM 3 года назад
Super sir 🙏👏proud
@sherwinravindran
@sherwinravindran 3 года назад
Sir Can you enlighten us on your interaction and experience on Kodisamiyar.
@ganapathyn9347
@ganapathyn9347 2 года назад
Nice Sir.Please talk about Autobiography of a yogi
@btrcreative2030
@btrcreative2030 2 года назад
Mr. Rajesh kumar please try to give New massage about your articles.. most of the massage are we known as via cinema and popular authors books.. thanking you sir
@bhaskarkrishna8972
@bhaskarkrishna8972 3 года назад
Nithyananda maharaj ki Jay... Bhimeswar aashram erukiradu... Ayya neengal sonna panam vishayam correct...
@Msdhonifan-ey8zc
@Msdhonifan-ey8zc Год назад
அருமை வாழ்த்துக்கள்
@selvarajpandian9489
@selvarajpandian9489 3 года назад
பகுத்தறிவு என்பது வெங்காயத்தை உறிக்க உறிக்க கடைசியில் வெறும் சருகு தான் மிஞ்சும் வேறு ஒன்றுமில்லை என்பதா? அல்லது உறிக்கப்படும் ஒவ்வொரு தோலும், சருகும் எவ்வளவோ மதிப்புமிக்கது, மருத்துவ சக்தியுள்ளது என்பதை உணர்வதா?
@seenuseenuk6136
@seenuseenuk6136 2 года назад
😂😂😂😂😂😂. 🍷🍷🍷🍷🍷🍷
@kkarthikmechanical
@kkarthikmechanical 3 года назад
Sir unga show super ! Meivalisali Pudukkottai pakathulu ! Anga irukura ellorum jeeva samathi aguranga nu solrunga sir ! Please tell about that sir !
@raghuraman5997
@raghuraman5997 3 года назад
Sir I request you to share your knowledge about vastushastra sir thank you
@aaravathuarivukkuappaal
@aaravathuarivukkuappaal Год назад
வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@raviprakash6470
@raviprakash6470 3 года назад
Current mayama in tiruvanamalai in ram suratkumar ashram.she also doing so much miracles she went two girivalam daily
@user-xp7ub5it9e
@user-xp7ub5it9e 2 года назад
Rujdr
@krishnamurthyramasamy9123
@krishnamurthyramasamy9123 3 года назад
தெய்வீக ஆற்றல் மிக்கவர்கள் சித்தர்கள். இப்படிப்பட்டவர்களை பற்றி தாங்கள் எடுத்து சொல்வது மகிழ்ச்சி. ஆனால் மற்ற நிகழ்ச்சி போல் தங்களுக்கு எடுபடவில்லை.
@nadarajanyasodha2548
@nadarajanyasodha2548 Год назад
ஐய்யாயாகாவா முனிவரைபற்றி சொல்லவேன்டு மாய்கேட்டுக்கொள்கிரேன்
@T01821
@T01821 Год назад
Super sir very nice explain 👍👍👌👌👌
@premkumar_5775
@premkumar_5775 Год назад
கோடி சாமிகள்.. பொள்ளாச்சி யில் இருந்து..🙏
@user-yw2yj1wm7j
@user-yw2yj1wm7j 3 года назад
வாங்க சார் சூப்பர் சார் அமானுஸ்ய நான் அதிகம் விருப்புவேன் நீங்கள் சொல்லும் போது இன்னும் அதிகம் ஆர்வம் சார்
@ramanibalakrishnan1278
@ramanibalakrishnan1278 3 года назад
🙏 வாழ்க வைய்யகம் வாழ்க வளமுடன் . 🙏
@user-qz4lc9yy3y
@user-qz4lc9yy3y 2 года назад
அருமையான தகவல்கள் நன்றி சித்தர்கள் அருள் வணக்கம்
@arunmuthuxs
@arunmuthuxs 2 года назад
Miga arumai my Guru Puri Nithyanantha is great
@siva.ksivakadarkarai5187
@siva.ksivakadarkarai5187 2 года назад
மும்பையில் வசிரெஷ்வரி கோவிலுக்கு சற்று தூத்தில் சுவமி நித்தியணந்தவுக்கு ஆலயம்முள்ளது அங்கு எனக்கேற்ப்பட்ட அனுபவம் சுவமியை போட்டோ எடுக்ககூடாதென்று சொன்னார்கள்( அதே கோவிலில் எடுத்த போட்டோக்கள் கோயிலை சுற்றியுள்ள கடைகளில் பார்து இது விபாரத்தந்திரம் என்று நினைத்து ) பூஜைசெய்யும் வேலையில் போட்டோ எடுத்தேன் பின் காலையில் பிலிம்மை குடுக்காலாமென்ருன்று வீட்டில் வைத்திருந்தேன் காலையில் பார்த்தபோது கேமரா முழுவதும் எண்ணை கொட்டிக்கிடக்கிறது சம்பவம் நடந்தது 14.01.1999அன்று
@marimuthukutti1335
@marimuthukutti1335 3 года назад
I like the video very good
@sumathiv9891
@sumathiv9891 3 года назад
தவறு வருவது எல்லோருக்கும் வரக்கூடியது தான் சார். 👍
@SuriBabu-ge8dw
@SuriBabu-ge8dw 3 года назад
Jaisairam Baba blessings to you. Nice to hear something about yogi nityanandha ji. He is disciple of sivananadha pramahansha. Sivanandha pramahansa had 2 great sisyas. One is nityanandha and the other is sankarananadha who settled at courtalam 5 aruvi.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2BYFGagagVI.html
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3w8AcwWlamI.html
@user-tq1nc5fq7n
@user-tq1nc5fq7n Год назад
😢
@Prakash21317
@Prakash21317 3 года назад
பட்டினத்தார் சாமிகள் போற்றி 🔯⚛️🕉️ நன்றி ஐயா 🙏
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3w8AcwWlamI.html
@neelemegam1234
@neelemegam1234 3 года назад
நித்தியனந்தா சுவாமிகள் வடகரை சுவாமி சிவனாந்த பரமஹம்சர் சீடர்
@ATHIPANDIYAN3
@ATHIPANDIYAN3 3 года назад
பட்டிணத்தார் பற்றிய முழுமையான சரியான தகவல்கள் இல்லாத தங்களது இந்த காணொளி மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.இதற்கு அவரைப்பற்றி பேசாமலேயே கடந்து சென்றிருக்கலாம்
@renukadeviramasamy7214
@renukadeviramasamy7214 3 года назад
நீங்கள் வருந்த வேண்டியதில்லை சார் வேகமாக ஆழமாகப் பேசும் போது வருவதுதான் சார் வாழ்த்துக்கள் சார் அருமையாகப் பேசுகிறீர்கள் வணக்கம்
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3w8AcwWlamI.html
@sureshbharaths-thenagercoi7839
@sureshbharaths-thenagercoi7839 3 года назад
பட்டினத்தார் படம் T.M.சவுந்திரராஜன் நடித்து வெளிவந்தது. தயவுசெய்து பாருங்கள்.நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.🙏
@anandasatya483
@anandasatya483 3 года назад
சினிமாகதை பார்த்துதான் கதைவிடுகிறார்... அதற்கு பதில். மூலநூல் ஏதேனும் படித்திருக்கவேண்டும்.
@ramalingamramalingam5620
@ramalingamramalingam5620 3 года назад
அய்யா ரமண மகரிஷி அவர்கள் கட்டி இருப்பது தான் லங்கோடு அருமையான பதிவு
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3w8AcwWlamI.html
@mavieindienneenfrance6001
@mavieindienneenfrance6001 2 года назад
For Nithiyananada, Happily you said, it's Pattinatthaar swamikal. In begining, i thaught you speake about NITHI Mama! 🤔
@yigsms259
@yigsms259 2 года назад
Sir! There is concept named as TELEPORTATION in the movie FLY. A human enters a chamber and through technology he comes out of the other chamber
@Eagleman763
@Eagleman763 2 года назад
Sema reel about Nithyananda and train, money matters. No one could perform beyond science.
@VenuGopal-ft8zk
@VenuGopal-ft8zk 3 года назад
Kirbanatha vaariyer anubam pathina visheayngallai pagiravum please..Muruga arul.. kidaiykum
@user-qz4lc9yy3y
@user-qz4lc9yy3y 2 года назад
நீங்க குறிப்பிட்ட சித்தர்கள் போல நபர்களால் காலதமதமோ கஷ்ட நஷ்டங்களோ என்றுமே ஏற்படாது ஐயா
@dhanabalanv6052
@dhanabalanv6052 3 года назад
Appa sugabrama maharishi patthi sollungappa
@selvipalanisamy3868
@selvipalanisamy3868 3 года назад
குருவே சரணம் நித்தியானந்தபாபாஎன்குரு விதியை மாற்றும் வல்லமை அவருக்கு உண்டு நீங்கள்அவரைபற்றிஇன்னும்தெரிந்துகொண்டுபேசலாம்ஐயா ஞானகுரு அவர்....
@nathannathan3750
@nathannathan3750 Год назад
நிரைய செய்திகள் அவர்கள் சொல்லவில்லை காதில் கேட்ட செய்திகளை மட்டுமே சொல்லியுள்ளார் கேரளாவில் அவரே‌செய்த குகை முக்கியமானது 24நபர்கள் தனித்தனியாக அமர்ந்து தியானம் செய்ய முடியும் வெள்ளைக்கார அதிகாரிகள் கைது செய்ய வந்து இவரின் சக்தியை பார்த்து கைது செய்யவில்லை இவருக்கு நஞ்சுணவு கொடுத்த 4 நபர்களும் இவர் அந்த உணவை உண்டபின்பு இறந்தார்கள் இதை போன்று பல தகவல் உள்ளது எனவே நிறைய தகவல் உள்ளது இவருக்கு காற்றை கடவுள் மனமே உயிர் என்ற கொள்கை உடையவர் அவரின் குரு சுவாமி சிவானந்த பரமஹம்சர் கேரளா கோழிக்கோடு மாவட்டம் வடகரையிலுள்ளது அவரின் சித்த வேதம் நூலை படித்து youtubeல் பதிவு செய்யவும் சென்னையில் 4 ஆசிரமம் உள்ளது நன்றி 🙏🙏🙏🤔🤔🤔
@sureshmani7677
@sureshmani7677 3 года назад
Very nice sir
@sywaananthamsr9815
@sywaananthamsr9815 2 года назад
Yes nidyanatha is a student of sivanantha paramahamser from badakara ,kerala.
@rajabalan8629
@rajabalan8629 3 года назад
🙏, can u talk about the siddis of vallalar ?
@thomasraj7205
@thomasraj7205 3 года назад
Good information brother. Keep spreading good news.
@ganeshramakrishnan380
@ganeshramakrishnan380 2 года назад
Sir, sadasiva brahmendrar (of karur) and visiri samiyar (ram surat kumar of tiruvannamalai) have both performed similar miracles. Whichever shop they visited and threw some of items away, that shop would make hefty sale and profit that day
@krishnamurthyts4425
@krishnamurthyts4425 2 года назад
God only knows who are sithar and who are hypocrite .
@hemakarthick3903
@hemakarthick3903 3 года назад
Super speech sir🙏 Vallalar patrispeech podunga sir 👍
@vtranscriptions
@vtranscriptions 3 года назад
U r talking about Nithyananda who was born in Kerala and attained Mahasamadhi in Kerala, but roamed all over India. Everyone surrounded him for wealth, but he worried that no one wanted to learn the truth before attaining Mahasamadhi.
@murali72
@murali72 3 года назад
TMS acted in the movie called Pattinathaar.
@sellapandian.s.8662
@sellapandian.s.8662 2 года назад
ஐயா. மஹா அவதார் பாபாஜி வரலாற்றை கூறுங்கள். 🙏
@sivachandran07
@sivachandran07 3 года назад
Hi Sir, I am from Singapore, my name is Siva. What's your take on Sathya Sai baba. Love to hear from you, be it negative or positive. Btw I am his devotee. Hope u read this comment..
@gayathrir9423
@gayathrir9423 3 года назад
I am also waiting for this topic
@truthwins1327
@truthwins1327 2 года назад
Lord of the Air படியுங்கள். இந்தியாவில் தடை செய்யப்பட்டது இந்த புஸ்தகம்.
@yogiramji7089
@yogiramji7089 3 года назад
அய்யா வணக்கம் தங்கள் காணொளிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது எங்கள் ஊர் மதுரை சூட்டுக்கோல் மாயாண்டி அய்யா அவர்கள் தன்னுடைய சீடருக்காக அவருடைய மரணத்தை தான் ஏற்றுக்கொண்டு இருபத்தோரு நாட்கள் சமாதியில் மண்மூடப்பட்டு இருந்து மீண்டும் உயிரோடு வெளியே வந்து அற்புதங்கள் செய்தார் அவரை இறக்கி விட்ட ரயில் ஓடாமல் நின்று விட்டது ரயில் நடத்துனர் மன்னிப்புக் கேட்டபிறகு தான் ஓடத்தொடங்கியது திருப்பரங்குன்றம் அருகில் தனக்கு ஆங்கிலேய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஒரு மலைக்குன்றினை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதையும் கல்லூரி அமைப்பதற்கு இலவசமாக வழங்கினார் அந்த இடத்தில் தான் இப்போது தியாகராசர் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது தன்னை நாடி வரும் பக்தர்கள் அனைவரையும் ஒரு பெற்ற தந்தையின் அரவணைப்புடன் காத்து வருகிறார் எங்கள் சூட்டுக்கோல் மாயாண்டி அய்யா அவர்கள் வரலாற்றை பற்றி தங்கள் சேனலில் கூறுங்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன் நன்றி வணக்கம்
@arunkumarannamalai8734
@arunkumarannamalai8734 3 года назад
இன்றும் சில பகுதிகளில் காணப்படும் அமானுஷ்ய நிகழ்வுகள் பற்றி வீடியோ பதிவிடவும்
@user-ev1ix3et5w
@user-ev1ix3et5w 3 года назад
வணக்கம்
@sygabramams5827
@sygabramams5827 3 года назад
Nalla story's sir sitharkal pattri innum naraya sollunga sir
@Gopipy
@Gopipy 3 года назад
வணக்கம் ஐயா மகா அவத்தார் பாபாஜி பற்றி செல்லுங்கள்.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3w8AcwWlamI.html
@jbbritto223
@jbbritto223 2 года назад
Vanagam aiya
Далее