பெரிய அண்ணா வணக்கம் நீங்க யூடியூப்ல போடுற வீடியோவை 90% எல்லா வீடியோவும் நான் பாத்துட்டேன் அந்த வீடியோவை பார்த்து நிறைய நான் கடைபிடிச்சிட்டு வரேன் என் வாழ்க்கையையும் நிறைய மாற்றங்கள் வருது அதில்லாமல் அசரத் மாமா நீங்க சொல்லுவீங்க இல்லையா அவங்கள பத்தியும் நிறைய யூடியூப்ல வீடியோ போடுறீங்க அதுவும் ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப நன்றி அண்ணா
Some 40 years back Dr. MS Udayamurthy Book Ennangal is very famous and stress your point. Handling the mind is very tough job. It needs Repeated continous efforts . Like your self motivation books your talks also motivate the viewers . Thank you Sir. Recently Mr. Suki Sivam note you in his talks. GOD bless you for your peaceful retirement life.