Тёмный

நினைவுக் குறிப்புகள் | Ninaivu Kurippugal | Piraisoodan 

DD Tamil
Подписаться 575 тыс.
Просмотров 32 тыс.
50% 1

Connect with Doordarshan Podhigai and SUBSCRIBE to get the latest updates.
Website: www.doordarshan...
Facebook: / ddpodhigaiofficial
Twitter: / ddpodhigaitv
Instagram: / ddpodhigai
Email: Podhigaifeedback@gmail.com

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 57   
@kaviarasu2194
@kaviarasu2194 3 года назад
என் மதிப்பிற்குரிய மாமேதை, ரசிகர்களின் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தன்மானமே சுயமான மாக கருதி வாழ்ந்த வரலாற்றுக் கவிஞர்.
@muthumahesan2337
@muthumahesan2337 3 года назад
ஒப்பனாக பேசுகின்ற வெள்ளை உள்ளம் படைத்த கவிஞர். தமிழ் நாட்டு மக்களால் பெரிதும் கொண்டாடப்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.
@amyrani7960
@amyrani7960 3 года назад
Indru ulaga nadappu eppadithan erukku.. poetry is a gift
@rajendransundram719
@rajendransundram719 3 года назад
அருமை சார். உங்களுடைய தமிழ் உச்சரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்...
@subathraedwin9642
@subathraedwin9642 3 года назад
தங்களின் தமிழுக்கு தலை வணங்குகிறேன் 🙏🏻. ஐயா, உங்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭 🙏🏻💐💐💐💐
@udayakumar6137
@udayakumar6137 3 года назад
என்றும் வாழ்கிறாய் என்னுள்ளும் ஒளிர்கிறாய்.
@PHOENIX_775
@PHOENIX_775 5 месяцев назад
Ilayaraja treated people like slaves this is not correct way to treat people in Aanmeegam😢😢
@rajendrank8069
@rajendrank8069 5 месяцев назад
TRUE confession. Rip
@ramathilagamsrikumar1017
@ramathilagamsrikumar1017 3 года назад
ஐயா உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
@ஹரிகோட்சே
பிறைசூடன் அய்யா இன்று இல்லை என்ற கவலை அனைத்து மக்களிடம் உள்ளது ஜெய்ஹிந்த்
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz 3 года назад
வெளிப்படையான பேச்சு
@gnanamgnanam5905
@gnanamgnanam5905 2 года назад
Super
@lakshmiarivazhagan4020
@lakshmiarivazhagan4020 3 года назад
மரியாதைக்குரிய மாபெரும் கவிஞர்
@raghuhome5284
@raghuhome5284 Год назад
மதிப்பிற்குரிய கவிஞருக்கு என் இதயம் கனிந்த வணக்கம்...🙏🙏
@nps8235
@nps8235 2 года назад
இளம் வயது பிறைசூடன் அவர்களின் பேட்டி அருமை. இன்றைய எதார்த்த நிலையை எடுத்த சொன்ன விதம் அருமை.
@rsmanidmekwm
@rsmanidmekwm 3 года назад
Great sir 👌👌👌
@janardhanrb347
@janardhanrb347 3 года назад
பிறைசூடன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@Selvaraj-lu5fq
@Selvaraj-lu5fq 3 года назад
மரியாதைக்குரிய மனிதர்
@Nithumithuchannel
@Nithumithuchannel 3 года назад
Miss you My family appa😭
@manoharanmano4571
@manoharanmano4571 3 года назад
ஐய்யா நீங்கள் முன்னாடி நான் பின்னாடி வர்ரேன் மேலே
@gvsgokulavasan6781
@gvsgokulavasan6781 2 года назад
சந்திரசேகரனே நிலைத்தபுகழ் பெற்றாய்
@frankling8224
@frankling8224 3 года назад
Rajni fans, kamal fans,vijay fans, ajith fans,surya fans.. etc... Hero's are made with the background artist.. But the background artist are not getting appreciation or encouraged in front of public during their lifetime.. No Humanity ...
@rameshv62
@rameshv62 2 года назад
சந்திரசேகர் என்ற பிறைசூடன் அவர்களுக்கு நன்றி.
@pvignesh6253
@pvignesh6253 3 года назад
RIP🙏
@Selvaraj-lu5fq
@Selvaraj-lu5fq 3 года назад
எதார்த்தமான பேச்சு
@thangarajrani5250
@thangarajrani5250 3 года назад
Thanks sir
@lalithaviswa260
@lalithaviswa260 3 года назад
Simple And Great person.... RIP
@artikabuilders7309
@artikabuilders7309 3 года назад
RIP SIR....
@gurumoorthy151
@gurumoorthy151 3 года назад
Kurai ondrum illa kavignar ! Porata vazhkail vendru katia vithagar ! Thamizh ulagam kanda thani perum kavignar ! Adhirchi tharum seithi avarathu maranam ! Anma sathi adaya pirarthipom ! 🌹🙏✍️
@udayakumar6137
@udayakumar6137 3 года назад
எங்கும் வாழ்கிறாய் கிளையிலும் மிளிர்கிறாய்
@ramt4643
@ramt4643 3 года назад
Thiru Piraisoodan 🌙🎇💐🙏😪
@menakat.menaka3431
@menakat.menaka3431 3 года назад
Neengal nalla manithar.🙏🙏🙏
@arulmuthu1084
@arulmuthu1084 2 года назад
என் இனிய நட்பில் இணைந்த அற்புத மனிதர்
@amongus-ng6jd
@amongus-ng6jd 3 года назад
RIP SIR
@badrinarayanan4771
@badrinarayanan4771 3 года назад
Piraisoodan Om Shanti🙏
@gurulakshmig947
@gurulakshmig947 3 года назад
Kavi ulagil piraisooda mannan.illai piraisoodiyamannan.
@venthansathasivam7490
@venthansathasivam7490 3 года назад
😭🙏
@site4dddd742
@site4dddd742 2 года назад
2:28 to 2:55 அருமை
@venivelu5183
@venivelu5183 3 года назад
🙏🙏🙏🙏
@oscarbharathi1044
@oscarbharathi1044 3 года назад
Rip
@soundharmullai6028
@soundharmullai6028 2 года назад
உங்கள் இயல்பான கருத்துக்கள் எனக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. கவிஞரின் ஆத்மா சாந்தியடையட்டும்.
@appasamyt
@appasamyt 3 года назад
Rip
@rsmanidmekwm
@rsmanidmekwm 3 года назад
Rip
@ratwaran9254
@ratwaran9254 3 года назад
Iya piraisudan I m u so much
@chandharsekar1847
@chandharsekar1847 3 года назад
Great.rip
@VijayaLakshmi-dz8cu
@VijayaLakshmi-dz8cu 2 года назад
Nalla kavignarai sila music directorgal ezhanthuvittargal. Unmaiana manithargalukkum, velipadaiaga pesubavargalayum silarukku pedekkathu. Suthamana manasu kondavargalai yarukkum theriathu. Evar mahakavi barather polaeruppavar.
@bulletv8781
@bulletv8781 2 года назад
மனித நேயம், விளம்பரம் தேடாத ஒரு தமிழன், உண்மை நிதர்சனம் பேசிய கவிஞர் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்கிறேன் என்பது மிக அதிர்ஷ்டம் 🙏🙏🙏
@giriv5222
@giriv5222 3 года назад
🙏
@rlakshminarayanan2095
@rlakshminarayanan2095 3 года назад
🙏🙏❤❤❤
@karunaikannan7466
@karunaikannan7466 2 года назад
கவிதைகளை விதைத்தவன் மறைந்தாலும் கவிதை வளர்கீறது
@saravanansankaranarayanan8898
@saravanansankaranarayanan8898 3 года назад
Haas young pirai soodan sir
@hemalatha9245
@hemalatha9245 2 года назад
🙏
@sabeersabeef3382
@sabeersabeef3382 3 года назад
😭😭😭😭😭
@rangarajan4339
@rangarajan4339 3 года назад
You live as long as Tamil lives
@rajagopal4902
@rajagopal4902 2 года назад
Valthukal Ayya
Далее
titan tvman's plan (skibidi toilet 77)
01:00
Просмотров 6 млн
Катаю тележки  🛒
08:48
Просмотров 567 тыс.
titan tvman's plan (skibidi toilet 77)
01:00
Просмотров 6 млн