Тёмный

ராஜ்கிரண் படத்துக்கு இசையமைக்க இளையராஜாவிடம் நான் செய்த சிபாரிசு/CHAI WITH CHITHRA/PIRAISOODAN-4 

Touring Talkies
Подписаться 1 млн
Просмотров 96 тыс.
50% 1

TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
touringtalkies.co/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Развлечения

Опубликовано:

 

27 дек 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 104   
@sridhar8450
@sridhar8450 3 года назад
சும்மா மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு பிறைசூடனின் நகைச்சுவை பேச்சு புரியும் ஆழ்ந்து கவனித்தவர்களுக்கு அதன் உள்ளே பொதிந்து இருக்கும் விரக்தியும் இயலாமையும் புரியும்
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 3 года назад
Unmai..avar mugathil theriyum kalaippu,athil irukkum vaatam avarudaiya valkaiyil avar patta tuyarangai kaathugirathu
@Kingsman-1981
@Kingsman-1981 2 года назад
திருத்தம் விரக்தியும் இயலாமையும் இல்லை ! இந்த பதிவு கவிஞரின் விரக்தியும் ஏமாற்றமமுமே ஆகும்
@anukumar431
@anukumar431 2 года назад
QQqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1111111111111111111111111111111111111111111111111111111
@ShreeRockz1
@ShreeRockz1 2 года назад
@@haarshanhaarshan7553😘
@rifashana624
@rifashana624 2 года назад
பல பல முத்தான பாடல்கள் தந்த முத்தான கவிஞர் அதும் இசை அரசன் இளையராஜா வுடன் நீங்கள் இனைந்தது காலம் காலமாக கேட்கும் இனிமையான பாடல்கள் அய்யா
@sasikumar-bg7xy
@sasikumar-bg7xy 3 года назад
கவிஞர் பிறைசூடனின் வெளிபடையான பேச்சு அருமை
@sivakumarr1478
@sivakumarr1478 2 года назад
சுயமரியாதையான கவிஞர் பிறைசூடன் அவர்கள் தன் வாழ்க்கையில் நடந்த ஏற்ற தாழ்வுகளை வெளிப்படையாக சொல்லுகிறார்.அவருடைய மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது.
@tamizintamizan4877
@tamizintamizan4877 3 года назад
குரோதம்2 திரைப்படத்தில் வரும் நினைத்தால் உன் கையில் உலகம் சேரும் எப்போதும் வெற்றி தான் என்ற பாடல் தான் என்னுடைய ரிங் டோன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் தன்னம்பிக்கைக்கு உரிய பாடல்
@user-yh8ll4om4x
@user-yh8ll4om4x 3 года назад
வணக்கங்கள் பிறைசூடன் அய்யாவுக்கு. அவரை வணங்குகிறேன்
@S.DEVARAJAN
@S.DEVARAJAN 3 года назад
சித்ரா லட்சுமணன். சார். பிறைசூடன் அய்யா பேட்டி. மிகவும் அருமை. நான்கு பதிவுகளுக்கும். லைக் பட்டன் அமிக்கி விட்டேன். .என்னை அறியமால் .
@nagendrans.nagendran8178
@nagendrans.nagendran8178 2 года назад
ஐயா பிறைசூடன் அவர்களே நீங்கள் சிவனே! வாழ்கை சொல்லி தராததை உங்க வார்த்தை சொல்லிதந்தது.
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 3 года назад
எதார்த்தமான கேள்விகள் ...எதார்த்தமான பதில்கள். வேறு என்ன சொல்ல.
@mahendransinnaiya7770
@mahendransinnaiya7770 2 года назад
நல்ல மனிதர் நல்ல கவிஞன்
@lakshminarasimhannarasimha1338
@lakshminarasimhannarasimha1338 3 года назад
தகர முத்துக்கு இவர் எவ்வளவோ மேல்.. உண்மை, இனிமை, எளிமை
@user-rajan-007
@user-rajan-007 2 года назад
ஓஹோ நீ சங்கீயா 🤣
@lakshminarasimhannarasimha1338
@lakshminarasimhannarasimha1338 2 года назад
@@user-rajan-007 திமுக சோம்பா நீங்க?
@user-rajan-007
@user-rajan-007 2 года назад
@@lakshminarasimhannarasimha1338 இல்லை நான் anti DMK, A DMK, Congress, Bjp and சாமான் 🤣
@user-rajan-007
@user-rajan-007 2 года назад
@@lakshminarasimhannarasimha1338 ஒரு பெரும் பாடல் ஆசிரியர் வைர முத்து,
@lakshminarasimhannarasimha1338
@lakshminarasimhannarasimha1338 2 года назад
@@user-rajan-007அந்த வைரமுத்து ஒரு மிக பெரிய ஹிந்து மத விரோதி
@rajasekar7966
@rajasekar7966 3 года назад
வெளிபடையாக இருந்தா! இந்த உலகில் பண புகழா வாழ முடியாது! அதுக்கு நீங்கள் உதாரணம்
@arunb8841
@arunb8841 3 года назад
100% correct, bro!
@satyakarlapati4139
@satyakarlapati4139 3 года назад
Nice and good Telugu Transilation and very brave speaking. I love watching all episodes. Waiting for more. Thanks Sri chithra garu.
@bharathirajab2218
@bharathirajab2218 3 года назад
சித்ரா சார் கதாசிரியர் ஆர் செல்வராஜ் சார் அதுக்கப்புறம் இந்த சாய்வு சித்ரா இதுதான் உண்மையான ஒரு பதிவா இருந்தது என்று நினைக்கிறேன்
@skyrockettv106
@skyrockettv106 3 года назад
MOST HONEST SPEECH, GREAT LYRIC WRITER...
@mailtombn
@mailtombn 3 года назад
Rajkiran movie exp nice and unbelievable. He had tough times, but song was heart melting
@chiranjeevis5391
@chiranjeevis5391 3 года назад
Intresting interview
@dinesh2666
@dinesh2666 3 года назад
An open book .Pretty straight.No wonder he was not recognised as the other lyricist's Liked it a lot
@vijayviju5846
@vijayviju5846 3 года назад
Ungalin peyarai polave ungal nerkanalum arumai sir 💐
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 3 года назад
அருமை
@rajans2504
@rajans2504 3 года назад
Very straightforward person. Excellent sense of humour and very interesting responses.
@greatravisankar2626
@greatravisankar2626 3 года назад
"கேப்டன் பிரபாகரன்" காலத்தில் ஏது செல்போன்...!?
@user-tt6gg6ki1z
@user-tt6gg6ki1z 3 года назад
🌟 இளையராஜாவை விட்டு வைரமுத்து பிரிந்து சென்ற பின் கவிஞர் வாலி அவரோடு பிசின் போல ஒட்டிக்கொண்டார். "ராகங்கள் தாளங்கள் நூறு ராஜா உன் பேர் சொல்லும் பாரு..சிந்தாமல் நின்றாடும் செந்தேனே சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில் தான்....(வளையோசை கலகல..வென) இப்படி ராஜாவுக்கு ஜால்ரா தட்ட ஆரம்பித்தார். இளையராஜாதான் எனக்கு வெண்பா எழுத கற்றுத்தந்தார் என்றெல்லாம் புளுகினார். வெள்ளை ஜிப்பா அணிந்து வெள்ளை உள்ளத்தோடு வலம் வந்த 'வெள்ளந்தி' மனிதரான பிறைசூடன் இப்படியெல்லாம் ஜால்ரா தட்ட கற்றுக்கொண்டிருந்தால் கண்ணதாசன், வைரமுத்துவையெல்லாம் விஞ்சியிருப்பார்.
@marimuthuas4165
@marimuthuas4165 3 года назад
Among tamil film lyricists, Pirai Soodan appears to be unique. He is totally different from other egoistic tamil lyricists. All lyricists beat their own trumpet. They do self praise themselves. Pirai Soodan stands out distinctively. He never stoops to praise himself. Rather, he mocks at himself deprecatingly. He also subtley criticizes others in his double edged satire. Others can't even understand it. He is not only an excellent lyricist but also a good satirist. He is really loveable & an appreciable personality.
@prabakarankaruppiahservai5978
@prabakarankaruppiahservai5978 3 года назад
You're absolutely right brother. Share your view as well.
@sujathashankar5104
@sujathashankar5104 3 года назад
Description abt amma is super lovely 👍👍
@shreeshivadasanchelliapan1939
@shreeshivadasanchelliapan1939 3 года назад
Great man 👍👍😊
@gnrajas974
@gnrajas974 3 года назад
Pirai sudan in iyalbana thotram Romba Nalla pesum thiramai manathil thondrum vishayathai velipadaiyaga sollum methaigal 🙏
@sujathashankar5104
@sujathashankar5104 3 года назад
Great humour sense sir hatsoff sir🙏🙏🙏
@bhuvanailango1270
@bhuvanailango1270 2 года назад
அருமையான பதிவு பகிர்வு அய்யா
@marimuthugunasekaran3148
@marimuthugunasekaran3148 3 года назад
கேப்டன் பிரபாகரன் படம் வரும் போது செல் போனே இந்தியாவில் இல்லை.
@selvar6061
@selvar6061 3 года назад
I ever never seen before like this interesting interview. We have to learn lot of things. Thanks for both of them.
@prabakarankaruppiahservai5978
@prabakarankaruppiahservai5978 3 года назад
wow he is acting in Annathe (Rajni's movie)
@skyhighlearning2804
@skyhighlearning2804 3 года назад
Honest interview ever hatsoff kavingar avargale
@Kingsman-1981
@Kingsman-1981 2 года назад
RIP Kavingare 🌺
@mahamurali9853
@mahamurali9853 3 года назад
Nice laughing open heart interview super poet
@vivekmad2010
@vivekmad2010 3 года назад
எங்க ஊர்க்காரர்......
@diravidan4236
@diravidan4236 3 года назад
Super speech sir
@princefrosemhfrose9273
@princefrosemhfrose9273 3 года назад
Sema manushan
@msmmsm8001
@msmmsm8001 3 года назад
Aahaa, seekiram episode mudinchiruche
@baranijayapal6151
@baranijayapal6151 3 года назад
எனக்கு‌ தெரிந்து கேப்டன் பிரபாகரன் கால கட்டத்தில் செல்போன்‌ கிடையாது!
@mania3203
@mania3203 3 года назад
Yes.1990
@srravichandran3508
@srravichandran3508 3 года назад
யதார்த்தமான பேச்சு
@venkateshc2691
@venkateshc2691 3 года назад
90 காலகட்டத்தில் செல்போன் வரவில்லை கவிஞர் கவனிக்க
@ramsuman5398
@ramsuman5398 3 года назад
Super ji...👍
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 года назад
திறமையான கவிஞர். ஆனால் வாய்ப்புகள் குறைவு. இருப்பினும் கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். அலட்டல் இல்லாத மனிதர். யதார்த்த மனிதன்.
@shivaperumal123
@shivaperumal123 3 года назад
INTERESTING INTERVIEW
@gnrajas974
@gnrajas974 3 года назад
Piraiyin petti pidithirunthal oru like podavum 👍
@AshokKumar-dy1qk
@AshokKumar-dy1qk 2 года назад
Baba no cell phone when Captain Prabakaran song composed😀
@sabbatarun7928
@sabbatarun7928 11 месяцев назад
He said for movie athey manidhan not captain prabhakaran listen clearly
@buvaneshwaran6648
@buvaneshwaran6648 3 года назад
Legend
@avajayakumar4221
@avajayakumar4221 3 года назад
Hi சித்ரா sir. கவிஞரை கந்தர் அனுபூதியும் தேவார படலான இடரினும் பாடலை படிக்க சொல்ல வேண்டும்
@ayyarp812
@ayyarp812 3 года назад
Good
@baskarboss7925
@baskarboss7925 Год назад
Super sir
@ramvenkatesh9554
@ramvenkatesh9554 2 года назад
கவிஞரே , கவிஞனுக்கே உரிய நக்கல் நகைச்சுவையோடு பேசுறிங்க . உங்கள் மறைவு பேரிழப்பு .
@mailayexpress6030
@mailayexpress6030 2 года назад
பெரிய வீட்டு பண்ணக்காரன் திரைப்படத்தில் எந்த பாடல் எழுதியுள்ளார் என்று சொல்லவும்
@saras8372
@saras8372 3 года назад
Captain prabhakaran timela 1991 ethu cell phone Chumma chumma kasu illa kasu illanu sollitrukaar
@fineworld626
@fineworld626 3 года назад
Meena death song. Kola karuviliye. Konjukindra poomagale paavi paya ennavitu paralogam poitiye. How is it sir
@mokkarasaelangoodai4933
@mokkarasaelangoodai4933 3 года назад
Super
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 2 года назад
RIP Kavingar Pirai Sudan .
@KK-jc1re
@KK-jc1re 3 года назад
If some die in a celebrated family other celebrities will pay their respect even there is covid-19. If a celebrate dies nobody won't go to pay their respect. Because the celebrity is gone.
@DayDreamsss...
@DayDreamsss... 3 года назад
Wrong info: Captain prabakaran 1991: Cell phone only after 1996
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 3 года назад
He could be forgotten
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 3 года назад
But tq for the info
@sathishdev1427
@sathishdev1427 3 года назад
Praisudan valgapallandu
@karthikeyana9643
@karthikeyana9643 2 года назад
நீரோ மன்னன் போல. நாகிரெட்டி நடந்துகொண்டது போல தெரிகிறது.
@muthumari9294
@muthumari9294 2 года назад
போற போக்குல நகைச்சுவை வழியா வச்சி செய்யுறங்க
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 года назад
29.12.2020
@MadhubalajiBalaji
@MadhubalajiBalaji 2 года назад
🌟 ஒரு நாள் கவிப்பேரரசு வைரமுத்து பாரதிராஜாவை சந்தித்து அவரிடம் தனது கவிதை நூலை கொடுத்து "விருப்பமிருந்தால் என்னை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்...." என்று மீசையை முறுக்கிய படி கர்ஜனை செய்துவிட்டு கிளம்பி சென்றாராம். வைரமுத்துவின் திமிர் பாரதிராஜாவையே அதிர்ச்சியடைய வைத்ததாம்.பின்னாளில் 'நிழல்கள்' படத்தின் மூலம் வாய்ப்பு பெற்று திரையிசையுலகில் ஒளி விட்டு பிரகாசித்தார்...வைரமுத்து. பிறைசூடனும் வைரமுத்துவிற்கு நிகரான திமிர் கொண்ட மனிதர் தான். அவர் எங்கே வாயை திறந்தாலும் பகைதான் Fight தான். "நாக்கில் சனி ..." என்பார்களே அதை போல....😂
@avajayakumar4221
@avajayakumar4221 3 года назад
Hi கவிஞரே neangal மயக்கமா கலக்கமா பாடலை கேட்டதில்லை....
@kaliyamoorthisenthil6468
@kaliyamoorthisenthil6468 3 года назад
Senm
@diravidan4236
@diravidan4236 3 года назад
Poi appo cell ella captain pranhakaran varum pothu
@fineworld626
@fineworld626 3 года назад
Sola pasunkiliye song la Meena VA erikiranga. Aana neenga pudhaikira maari lyrics elurhi iruku ringa sir. Sengarayan theedidumo. Mankarayan maathidumo . Timing 3min ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-8qMdBBY_534.html. Thavaru irunthal mannikavum. Sir. I am ur rasigan.
@srinipriyan6894
@srinipriyan6894 3 года назад
Sir,excuse me,that is not can you help me?that is can I help you?
@balajiiyer142
@balajiiyer142 3 года назад
This guy is a fool for sure, after seeing all the 4 episodes iam saying this yes he can be straight forward but can't be the same all times need to be flexible at times for survival and only in 1996 India introduced first cell phone in calcutta but he is just lying and all time he says money money illa illa
@Mayvee123
@Mayvee123 3 года назад
There was no mobile phone during captain prabhakaran period. He says there was balance in his mobile phone in that time. What a lie
@leoleadguitarist1106
@leoleadguitarist1106 3 года назад
Evanukku verum panam panam thaan
@naliniganesh5163
@naliniganesh5163 3 года назад
Chitra Lakshmanan is a cunning Jakal.
@mdm1916
@mdm1916 3 года назад
Nanri illatha naathaari.
@ramakrishnan8155
@ramakrishnan8155 3 года назад
Hi Mr Chitra. This man (Piraisoodan) is disgusting. he has never answered directly to any of your question. always talking about money, money and nothing else. agreed. he has suffered in his initial days. but no need to talk about money always. irritating.
@tempman2344
@tempman2344 3 года назад
உண்மை சகோதரா
@indianmilitary
@indianmilitary 3 года назад
He is just being honest. What do you want him to say? That he contributed to tamil and tamil movie industry and didn't care about money?
@sujathashankar5104
@sujathashankar5104 3 года назад
Great humour sense sir hatsoff sir🙏🙏🙏
@akisamy8797
@akisamy8797 3 года назад
அருமை
@vijayashanmugam5234
@vijayashanmugam5234 3 года назад
அருமை
Далее
Освежился в жаркий день
0:59
Просмотров 2,5 млн
Разница в уровнях🔥
0:26
Просмотров 19 млн