Тёмный

நியாயப்பிரமாணம் எதற்கு ஓர் எளிய விளக்கம் | Why Law was Given? 

Theos Gospel Hall
Подписаться 135 тыс.
Просмотров 12 тыс.
50% 1

நியாயப்பிரமாணம் குறித்து எளிதாக கற்றுக்கொள்ள இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது, முழுமையாக வீடியோவை பார்க்கவும்.
சாலமன் திருப்பூர்| Theos Gospel Hall
#) புறமதஸ்தர்கள் மன்சாட்சி பிரமாணத்தின்படி பரலோகம் போவார்களா?
• புறமதஸ்தர்கள் தங்கள் ம...

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 112   
@AENGladys
@AENGladys 4 года назад
Your views and explanation for Bible verses are correct but the sad sad part is only a few people are able to understand it. Because nowadays we Christians don't read the Bible properly with the help of Holy Spirit then only we can understand it. All they want is Prosperity and Blessing from God. They don't want to live by the Word of God. But do your good work. Because we are answerable to God only.
@TheosGospelHall
@TheosGospelHall 4 года назад
Great
@leenaprasanna8649
@leenaprasanna8649 3 года назад
Thankyou lord for knowing the meaning of covenant and also how it guides us
@nandagopalan9094
@nandagopalan9094 4 года назад
In my sense I thought our God is real why, in what way?.......... Yes our Lord Jesus sent our beloved brother Solomon to us only in these last days at the correct time. When at the time of my birth where was our bro?. No one knows but our Lord knows This is the one and only testimony in my life. May God bless you brother Solomon for ever and always. Amen.
@manoyesupatham5638
@manoyesupatham5638 4 года назад
I Praise the Lord for your message
@lclanka8283
@lclanka8283 2 года назад
Niyayapramanna enanu periya kulappamma irunthuthu brother clear ah explain paninga... 😊
@shiashia8151
@shiashia8151 4 года назад
Great explanation pastor 👍🙏
@The_Word_Giving_Life
@The_Word_Giving_Life 7 месяцев назад
Great explanation bro God Bless ur ministry
@JesusLovesyou-wt6df
@JesusLovesyou-wt6df 9 месяцев назад
Amen super
@rajfernandogerold5515
@rajfernandogerold5515 4 года назад
Brother lot of messages I watch it very thanks
@TamilBibleSecrets-xv4oe
@TamilBibleSecrets-xv4oe 11 месяцев назад
நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள். ரோமர் 2:13
@immanuelsdiary2401
@immanuelsdiary2401 4 года назад
அருமையான பதிவு வாழ்த்துகள்
@mariavellasa8220
@mariavellasa8220 3 года назад
Very well explained. Churches have neglected to explain about God's law,old testament and new testament. Many goes to church and return home without proper or complete picture of God's love, mercy and scrifice. Nowadays churches are more like entertainment halls. Bro. Salaman I need your help to explain this verse please. 1 Corinthians 15:56. May God bless your work.
@The_Word_Giving_Life
@The_Word_Giving_Life 9 месяцев назад
Well explanation bro God bless u ur ministry
@John-tx4mw
@John-tx4mw 4 года назад
Anne, good explanation, please correct question in English - "why law has given?" but it should be "why is law given?"
@user-on7jf8wz6y
@user-on7jf8wz6y Месяц назад
Super
@asishdaniel5711
@asishdaniel5711 3 года назад
Jesus save us from the sin,when we pray to jesus, Father looking His Son What He did in the cross. Amen.
@rajasundaram1335
@rajasundaram1335 Год назад
1John 5:3 நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள்***** பாரமானவைகளுமல்ல*****. 1John 5:3 For this is the love of God, that we keep his commandments: and his commandments are not grievous. நியாயப்பிரமாணம் தேவனை அன்பு செய்யவும் கொடுக்கப்பட்டது , பாவத்தை சுட்டிக் காட்ட மட்டும் அல்ல
@balachandrabose
@balachandrabose 4 года назад
Thank you bro super bro Praise the lord
@gnanamanyritaschmitz-sinna1953
@gnanamanyritaschmitz-sinna1953 4 года назад
very good explanations.Gbu
@ednasandra7201
@ednasandra7201 4 года назад
Thank u Pastor, 🙏
@davidajith1663
@davidajith1663 4 года назад
Nallee thelivaane vilakkam brother. Thank you Jesus.. Glory to Lord
@berea-thenoblecity3231
@berea-thenoblecity3231 4 года назад
அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்? He therefore that ministereth to you the Spirit, and worketh miracles among you, doeth he it by the works of the law, or by the hearing of faith?
@easakkujoeleasakkujoel3928
@easakkujoeleasakkujoel3928 3 года назад
Praise the Lord
@graftedin5440
@graftedin5440 4 года назад
பழைய ஏற்பாட்டில் 2 பிரமாண புத்தகங்கள் இருந்தன. தேவனுடைய விரலால் எழுதப்பட்ட உடன்படிக்கையின் புத்தகம். (யாத் 24:7,12) மற்றொன்று மோசேயினால் எழுதப்பட்ட நியாயப்பிரமாண புத்தகம். Law/Torah of Yahuah and Law of Moses. #உடன்படிக்கையின் புத்தகம் உடன்படிக்கை பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது. #மோசேயின் நியாயப்பபிரமாண புத்தகம் உடன்படிக்கை பெட்டிக்கு வெளியே வைக்கப்பட்டிருந்தது. உபா 31:24-26 தேவனுடைய ஆதி திட்டம் இஸரவேலர்கள் அத்தனைபேருமே சொந்த ஜனமும் ஆசாரியராயிருக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைகொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. *நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள்* என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டிய வார்த்தைகள் என்றார். யாத்திராகமம் 19:5‭-‬6 நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள். 1 பேதுரு 2:9 ஆனால் இஸ்ரவேலர்களோ, 40 நாட்களுக்கு முன்பு தேவனோடே செய்த உடன்படிக்கையை மீறி பொன் கன்றுகுட்டி விக்கிரகாராதனை செய்ததாலே, கர்த்தர் அவர்களை முற்றிலும் அழிக்காமல், *பாவ நிவர்த்திக்கென்று மிருக ஜீவபலிகளை குறித்து பிரமாணங்களையும், லேவியராகம முறைமைகளையும் சடங்குகளையும் கூட்டினார்.* (கலா 3:17,19). மேலும் பொன் கன்றுக்குட்டியின் சம்பவத்திற்கு பிறகு, லேவியர்கள் தேவன் பட்சத்தில் வந்தனர். (யாத் 32:26). ஆகவேதான் லேவியர்களை குறிப்பாக ஆரோனின் வம்சத்தாரை ஆசாரியர்களாக்கினார் இந்த மிருக பலி முறைகளும் மற்ற லேவிய ஆசாரிய முறைமைகளும், சடங்குகளும் கிறிஸ்து வரும்வரை பாவங்களை கிருபாசனத்தின்மேல் மூடிப்போட்டது. மிருகங்களின் இரத்தம் மனிதனின் மனசாட்சியை சுத்திகரிக்க முடியாது, இயேசுவின் இரத்தத்தால் மட்டுமே முடியும். (எபி 9:9,14).
@graftedin5440
@graftedin5440 4 года назад
நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; *நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.* கலாத்தியர் 2:21 மேலே சொல்லப்பட்டுள்ள நியாயப்பிரமாணம், பாவம் செய்த இஸ்ரவேலர்களுக்கு தண்டனையை வருவிக்காமல் பாவத்தை மூடிப்போட்ட மிருகபலியின் பிரமாணங்களை மட்டும் குறிப்பிடுகிறது. முழு நியாயப்பிரமாணம் அல்ல. ஏனென்றால், பவுல் கலாத்திய சபைக்கு இந்த நிருபத்தை எழுதும்போது, இயேசு ஏற்கனவே மரித்து உயிர்த்தெழுந்துவிட்டார். இருப்பினும் யூதர்கள் தங்கள் பாவங்களின் நிவர்த்திக்காக மிருகங்களை பலி கொடுத்து கொண்டு இருந்தே காரணமாகும். அதனாலதான் பவுல் சொல்லுகிறார், நம்முடைய மனசாட்சியை கழுவ இயலாத மிருகங்களின் இரத்தத்தினமூலம் நமக்கு நீதி கிடைக்கும் என்றால், இயேசு மரித்தது வீணாயிருக்குமே. இஸ்ரவேலர்களின் நீதிமட்டுமல்ல நம்முடைய நீதியும் நியாப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிதல் ஆகும். (உபா 6:25) அவைகளை செய்கிறவன் பிழைப்பான். உபா 30:19-20, கலா 3:12). அவைகளை செய்யாதபோதே பாவமாகிறது; நியாயப்பிரமாணத்தைமீறுகிறதே பாவம். நியாயப்பிரமாணத்தினால் தான் எது பாவம் எது பாவம் இல்லை என்பதை அறிய முடியும். நியாயப்பிரமாணம் இல்லாவிடில் பாவத்தை கண்டுகொள்ள முடியாதே. பாவம் என்பதே இல்லாமல் போய்விடும். அவர்கள் பாவம் செய்ததால் அவர்களுக்கு பலிதேவைப்படட்டது. பாவம் செய்யவில்லை என்றால், அதாவது பிரமாணத்திற்கு பூரணமாக கீழ்படிந்தார்களாகில் நீதிமானாகிவிடுவர். பலியும் தேவையில்லை. உபா 6:25. இன்று இயேசு வந்த பிறகு, கூட்டப்பட்ட மிருகஜீவபலி தேவையில்லை, சடங்குகள் தேவையில்லை, லேவியராகம ஆசாரியத்துவம் மெல்கிசேதேக்தின் ஆசாரியத்துவமாக மாற்றப்பட்டு விட்டது. எபி 7 .
@solomon14all
@solomon14all 4 года назад
Grafted IN you have very peculiar knowledge? Praise God.
@vinothjannat9016
@vinothjannat9016 4 года назад
Praise the Lord Jesus
@jenithajames2415
@jenithajames2415 4 года назад
ஆதாமுக்கு தேவன் தோல் உடை எப்படி கொடுத்தார்.அவர் நூல் உடை கொடுத்திருக்கலாமே? ஆதாமின் பாவத்திற்கு இரத்தம் சிந்தபட்டுள்ளது.
@cristopercristoper2540
@cristopercristoper2540 4 года назад
Tq brother god bless u
@akshyaakshya5743
@akshyaakshya5743 2 месяца назад
மத்தேயு 5:17,18,19 ல் இயேசப்பா சொல்லியுள்ள நியாயப்பிரமாணம் எது??? Explain pls..
@devasangeetham8040
@devasangeetham8040 4 года назад
Well come brother ♥️♥️ continue
@jenipamary5307
@jenipamary5307 Год назад
Nicely explained
@vndm6017
@vndm6017 4 года назад
Good message
@MrBalaji10
@MrBalaji10 4 года назад
God bless brother
@IsacRajan97
@IsacRajan97 4 года назад
Great explanation! 👌
@pocketmusicstudio9928
@pocketmusicstudio9928 4 года назад
Good explanation brother.
@David-vc2kh
@David-vc2kh 4 года назад
Brother oru doubt, namma ipo aavikuriyavaragal nu soneenga and laws un aavikuriyathu nu soneenga appo ipo nammalaala laws ah follows panna mudiyuma
@leelasekharan6704
@leelasekharan6704 3 года назад
எசேக்36:26,27-
@ravistanley6150
@ravistanley6150 2 года назад
@@leelasekharan6704 super...நன்றி...தெளிவான விளக்கம்
@graftedin5440
@graftedin5440 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sGzagBySHc8.html
@nathinjohn9944
@nathinjohn9944 4 года назад
Good explanation brother
@johnsonjebarajd4909
@johnsonjebarajd4909 4 года назад
Being a Christian, we are given rules and regulations (nyayapramanam) for our salvation. But a non-Christian, have faith in other ways, for example undergoing physical strain, astrology,, belief in fate,etc which do not salvate them but pulse them further into sin, or retains them in sin, to the happiness of the liar. So set an example for non-Christian.
@solomon14all
@solomon14all 4 года назад
You mean to say, if we accept Christ, keeping commandments would be easy. In another words by keeping commandments one cannot be attain Salvation but every one who has attained Salvation would definitely keep the commandments of God. Please correct me if I’m wrong. 🙏🙏🙏
@msgvaram2090
@msgvaram2090 2 месяца назад
Niyaya pramanam Endral Enna?
@G.RAJAGURUSAMY-tb8tv
@G.RAJAGURUSAMY-tb8tv 11 месяцев назад
பத்து கட்டளைகள் கொலை செய்யாதே என்று சொல்கிறது ஆனால் நியாயப்பிரமாணம் ஒரு சிலரை கொலை செய்ய வேண்டும் என்று சொல்கிறது
@IsacRajan97
@IsacRajan97 4 года назад
Please make a video explaining the gospel. Thanks.
@divinekl5584
@divinekl5584 4 года назад
Jesus was born under the moses law but after jesus crucification, moses law were cancelled and newtestament started, the tithe, animal sacrifice, and festivals also cancelled, tithe was a tax system in OT period, So the tithe is not mentioned in newtestament. Apostles never talk about the tithe... But today's pastors are asking the tithe... why ???
@graftedin5440
@graftedin5440 4 года назад
Animal sacrifices, rituals, has been cancelled, not Sabbath and festivals. Levitical priesthood has been changed to Melchizedek priesthood. So, there is Priesthood, Yahusha is our High Priest. We all are priest. If there is no Torah/Law means, how Yahusha can be our High Priest? All the festival in this earth is man made and is worship of the idol, except the festival which given by Yahuah Himself. He said, this is *MY FEAST* when He gave to Moses to give to Israelites. Lev 23:2. It is not Jewish festival. Sabbath and festivals (festivals also are Sabbath) are the shadows of things to come, future things, future kingdoms, showings us second coming of Yahusha, millennium reign, Judgment, Eternal life, New Heaven and New Earth.
@graftedin5440
@graftedin5440 4 года назад
So let no one judge you in food or in drink, or regarding a festival or a new moon or sabbaths, which are a *shadow of things to come*, but the substance is of Christ. Colossians 2:16‭-‬17 Paul says, the feast are *SHADOWS OF THINGS TO COME.* Paul was expecting Yahusha's second coming, back then when he wrote that letter to Colossians which makes perfect sense where all the three fall festivals points to His return! *1.Passover*- Yahusha is our Passover Lamb. Remembrance of His Death. 1 Cor 5:6, Heb 9:12-14. Blood applied on the two doorposts and lintel which symbolized Yahusha is the GATE. Passover reminds our Salvation. *2. Unleavened Bread*- Yahusha's burial. Leaven symbolize the sin. Yahusha removed Sin (leaven) 1 Cor 5:6-7. Isralites ate Unleavened Bread for 7 days and have to remove the leaven from their house. Now we have to examine ourselves to remove the leaven (sin) from our lives. *3. Firstfruits* - When they enter into promised land, they have to bring the first sheaf of their harvest to God as an offering. Lev 23:10. The priest should wave the sheaf (give) to God on NEXT day of Sabbath (Lev 23:11) which is on SUNDAY! This is why after rose Yahusha said to Mary Magadalene on Sunday morning do not touch Him for He didn't ascend to Father yet. Because He is Firstfruit among the resurrection of the dead. 1 Cor 15:21. *4. Pentecost (Feast of Weeks/Harvest)*- Isralites celebrates the Begining of wheat harvest. Soul harvest began when Holy Spirit poured in the New Testament. Acts 2. Today we need to remember the work of the Holy Spirit. *5. Trumpets*- Israelites celebrates the end of wheat harvest. They will gather the harvest and have a great feast. Yahusha will return at LAST Trumpet (Total 7 trumpets in Revelations) and will establish millennium reign. He will gather the harvest (soul/believers) 1 Cor 15:51. He will gather saints after tribulations (Matt 24:29-31,41-42) As trumpet blown for announcement and warning, we being the 'trumpet' to share gospel and as well warn the world about Christ's return. Those who reign with Him are Priest of God. Rev 20:6 Christ came (born) to world to Feast of Trumpet and will return during the same feast as well. *6. Atonement*- Once a year the High Priest will enter into Holy of Holies to offer sacrifices. Heb 9:7. Yahusha is our High Priest who sacrifice Himself. Heb 9:11. So no more sacrifice needed. That's why, the curtain which separated the Holy place from Holy of Holies torn when Yahusha died. Matt 27:51, Ex 26:33. After the millennium reign there will final battle with Satan. Then will be Great white throne judgment. If anyone does not believe Yahusha being their Atonement sacrifice must stand before Him on Judgment Day. *7. Tabernacle*- This is to remember Israelite lived in the tents in the wilderness. We also must remember, nothing is permanent in this world, even our body is a tent. 2 Cor 5:1-4. He is preparing for us a tent/house now in heaven. John 14:2. And He will bring it down when He is coming back. 1 Cor 15:35-49, Rev 21:2, 22:12. After Judgment God will form New Heaven and New Earth. Our eternal life will be at that New Earth! We will live forever in the spiritual body which is the tabernacle/tent. Rev 21:2-3. God will punish those who not celebrate this feast. Zec 14:16-19
@jesuswillcome6033
@jesuswillcome6033 4 года назад
Pr super cute
@thilakchristopher8246
@thilakchristopher8246 4 года назад
All the Sundry and ceremonial laws were abolished by Christ on the cross of calvary. Jesus upholded the moral law that is the Ten Commandments that is a eternal agreement between Man and GOD of Israel.
@divinekl5584
@divinekl5584 4 года назад
The tithe belongs to oldtestanent law... In O. T tithe given only 3 times in a year.... 1. First tithe was given for the Levi and temple. 2. Second time tithe for poor people. 3. Third time tithe to their own family members for eat and enjoy together in the name of the lord... In new testament the tithe, animal sacrifice,circumcision, festivals, and old laws are cancelled...Jesus gave a new covenants for us and no tithe in N.T... Jesus covenant is strongest than Moses covenant,... Heb 8:13, john 1:16, 17.. NT says give offerings from our heart decision... And God loves cheerful giver, and those who are giving to poor people ,... 2 cori 9:6-8.. In NT church the offerings gives to three kind of purpose. 1. First for poor people inside church 2.second for pastor or gospel workers 3.church fund... But the pentecostal pastors are preaching wrongly, and miss leading people..... Mathew 7: 14- 23, mark 12: 33, ------------------------------------------------ The pastors are greedy people and they don't like to accept jesus christ words... they like to lead luxurious life with poor people money.. it is a Sin and enough to enter the hell..... Any one want teach the jewish and moses ritual practices for money then they become denying Jesus authority..
@samjoyson7495
@samjoyson7495 4 года назад
🌹🌹👍
@mosesr4928
@mosesr4928 4 года назад
So if non Jews lived a righteous life without Christ, how he/she would be saved.
@TheosGospelHall
@TheosGospelHall 4 года назад
The question is wrong, no one can live righteous without Christ??
@mosesr4928
@mosesr4928 4 года назад
@@TheosGospelHall yes it's true na TQ..😘
@georgegeorge8139
@georgegeorge8139 4 года назад
பிறகு ஏன் ஆவிக்குரிய வன் பாவம் செய்கிறான்.
@ramalingamramalingam349
@ramalingamramalingam349 4 года назад
கலா. 2.16,17,19,20,21
@jasonmohandhas4888
@jasonmohandhas4888 4 года назад
பிரதர் இயேசுவுக்கு முன் வாழ்ந்த ஆபிரஹாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே எப்படி இரட்சிப்பு அடைந்தார்கள் ❓
@TheosGospelHall
@TheosGospelHall 4 года назад
நான் பிரதமர் இல்லை சகோதரா.. (Just joke) வார்த்தை பிழை என நினைக்கிறேன்... இந்த வீடியோவை பாருங்கள் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ia6J46t2p8M.html
@jasonmohandhas4888
@jasonmohandhas4888 4 года назад
@@TheosGospelHall பிரதர் என்பதற்கு பதிலாக பிரதமர் என்று typing பிழை ஆகிவிட்டது.
@darwinjoseph9833
@darwinjoseph9833 4 года назад
Hi, you have to learn many things from the Bible. Please read Bible
@Abraham_98
@Abraham_98 3 года назад
நியாயப்பிரமாணம் சொல்கிற நீதி என்ன
Далее
@HolyBaam ультанул в конце 🧨
00:34
Просмотров 161 тыс.
@HolyBaam ультанул в конце 🧨
00:34
Просмотров 161 тыс.