Тёмный

நிர்மலா சீதாராமனை செம்ம கலாய் கலாய்த்து பேசிய உதயநிதி | Udhayanidhi Funny Speech |Nirmala Sitharaman 

Mobile Journalist
Подписаться 1,4 млн
Просмотров 214 тыс.
50% 1

நிர்மலா சீதாராமனை செம்ம கலாய் கலாய்த்து பேசிய உதயநிதி | Udhayanidhi Funny Speech | Nirmala Sitharaman | P. Chidambaram
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Опубликовано:

 

26 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 189   
@paramasivammaruthanayagam2440
நட்டா தலைவர் மட்டுமல்ல, பொய்களை சிறிது கூட தயக்கமின்றி பேசக்கூடியவர், மோடிக்கே வழிகாட்டும் ஆசான்.
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Год назад
1974-ல் கச்ச தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டு தற்போது கச்ச தீவை மீட்போம் என்று பொய் கூறி நடித்துக் கொண்டு இருப்பது யார்?
@barathisr
@barathisr Год назад
தமிழ்நாட்டில் 90 லட்சம் கழிப்பறைகள் கட்ட பட்டிருப்பதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்திருந்தார். எங்கெங்கு என்ற விபரம் கேட்டு வெளியிடலாம் அல்லவா...
@karikalankarikalan6887
@karikalankarikalan6887 Год назад
உம் உயரம் யாரைவிடவும் தாத்தா கலைஞர்,அப்பா ஸ்டாலின் போற்று புகழோடு உயர்ந்து கலைஞரைப்போல் அரசியலில் சாதித்து சரித்திம் பேச வேண்டும் வாழ்த்துகள்.
@ashvikaashvika2943
@ashvikaashvika2943 Год назад
Anna mass speech I love you all time by surf Raja
@drkksvasam7417
@drkksvasam7417 Год назад
நல்ல மனிதர்கள் தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய வேண்டும்...
@sivalingamd3523
@sivalingamd3523 Год назад
மிக மிகச் சிறப்பு உதய்நிதி உங்கள் நற்பணி தொடரட்டும் தூற்றுவோர்கள் தூற்றட்டும் அவர்களின் வாய் ஓயாது!
@sridhard7102
@sridhard7102 Год назад
Super casual speech
@nagarajlegel388
@nagarajlegel388 Год назад
தில்லு முல்லு செய்த வடநாட்டு வடைமுதலாளி (பிரதமர்) 8ஆண்டுகள் நோகாமல் ஒன்றியத்தில் ஊலையிடுவது போலத்தான்...சிலை செய்ய சிற்பியிடம் இந்தியாவை கொடுத்தால் சிலை செதுக்க.8 ஆண்டுகள் கழித்து தான் தெரிகிறது அவன் சிற்பி இல்லை கல் ஒடைப்பவன் என்று😂😂😂
@thanamatoz6686
@thanamatoz6686 Год назад
சூப்பர்
@GunaSekaran-zs7bg
@GunaSekaran-zs7bg Год назад
திரு உதயநிதி அவர்களே சேகர் பாபு அவர்கள் உங்களை அண்ணன் என அழைப்பதாக சொல்கிறீர்கள் அப்படி அழைதால் அது தவறு இப்போதே சரி செய்து கொள்ளுங்கள் அது உங்களுக்கும் நல்லது
@asaithambik1139
@asaithambik1139 Год назад
சிரிக்கிறவன நம்பிவிடலாம். சிரிப்பது போல் நடிப்பவனை நம்ப கூடாது.
@jeganrajalakshmi6082
@jeganrajalakshmi6082 Год назад
சூப்பர்
@HariHaran-tr8sq
@HariHaran-tr8sq Год назад
அருமை அருமை ❤❤❤❤
@devraju6920
@devraju6920 Год назад
Super O super, weldone speach
@AkbarAli-nv2jc
@AkbarAli-nv2jc Год назад
வாழ்த்துக்கள்
@vasanthim2531
@vasanthim2531 Год назад
❤️❤️❤️❤️uthaya
@ilango1380
@ilango1380 Год назад
Super
@syedali3290
@syedali3290 Год назад
ஆண்மைமிக்க பேச்சு.. வாழ்த்துக்கள்.. அண்ணண் உதயநிதி அவர்களுக்கு
@user-rl3sf2ul6s
@user-rl3sf2ul6s Год назад
தீவிரவாதி
@santhoshsanthosh6156
@santhoshsanthosh6156 Год назад
Engadaa Chithambaram ?
@amraju7635
@amraju7635 Год назад
குரங்கு பின்னால் தான் குரங்கு போகும். மனிதன் பின்னால் குரங்கு எப்படி போகும்.
@srinivasanparamasivam1772
@srinivasanparamasivam1772 Год назад
Kurangu un appan Avan pinnadi nee pore
@jmohan1108
@jmohan1108 Год назад
திரு உதயநிதி அவர்களே, டாலர் மதிப்பு பற்றிய திரு அண்ணாமலை தந்த விளக்கத்தை சற்று கேளுங்கள் புரியும் இந்தியா ரூபாயின் மதிப்பு
@aruponnmathi4281
@aruponnmathi4281 Год назад
ஆட்டுக்குட்டிக்கு டாலர்னா என்னன்னு தெரியுமா.டாலர் நோட்டையாவது பார்த்திருக்கிறானா.உளரல்.
@balaviewss1345
@balaviewss1345 Год назад
👍👍👍 correct than vara vara yaaru yaarukku entha pathavi kudukkalam nu theriyama than kuduthu thalaichirukkanga makkal 👍👍👍
@mkhajar
@mkhajar Год назад
அல்டிமேட்!! அது தான் வாயில வடை சூடுறது!!!!
@venkateshmsr8516
@venkateshmsr8516 Год назад
DMK CM BEST 👌
@santhanarajt9989
@santhanarajt9989 Год назад
பொதுமக்கள் , பிரச்சனை என்று கட்சிக்காரர்களை பார்க்க வருவது சகஜம் . குறிப்பாக ஆளுங்கட்சியினரை. ஆனால் இன்று ஆளுங்கட்சியினரை பொதுமக்கள் பார்க்காமல் எதிர்கட்சிகளை தேடிச்செல்லும் நிலை காணப்படுகிறதாம். திமுக தலைமை கவனிக்கவேண்டும்.
@kpkbrothers7980
@kpkbrothers7980 Год назад
வாழத்துக்கள்
@philosopheracd-
@philosopheracd- Год назад
௨தாய் தங்கள் ௮ரசியல் சிறப்பு தொடரட்டும் வாழ்த்துக்கள்
@jrajan1126
@jrajan1126 Год назад
தமிழ்நாட்டில் இருந்து ஒரு ஒலிம்பிக் விராரையே விராங்கனையோ வெகு விரைவில் உருவாக்கி செயலில் காட்டுவென்னு சொன்னிங்க மே அதே போல் செயலில் காட்ட வேண்டும் அது தான் அவர்களுக்கு கொடுக்கும் சரியான திருப்பி அடிக்கும் அடியாக இருக்கனும் பதவி வரும்போது பணிவும் வேண்டும் சில இடங்களில் துணிவும் வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
@karthimeha2003
@karthimeha2003 Год назад
Super anna
@imamali4152
@imamali4152 Год назад
Mass. M. L. A. Ever. Never. Sdrnger.
@karthikkarthik-jk9dn
@karthikkarthik-jk9dn Год назад
Tharamana pathivu
@ilango1380
@ilango1380 Год назад
நீங்கள் உமது தாத்தா போன்று உயர வேண்டும்
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Год назад
ஊழலில்தானே!?
@ilango1380
@ilango1380 Год назад
@@rudolfdiezel1614 இது நன்றி மறந்த தமிழனின் வாதம்...கூற்று..நாடு தங்கள் போன்றவர்களால் உண்மை தெரியாமலே அழிந்து போவது உறுதி...
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Год назад
@@ilango1380 அப்படி கிடையாது...., நாடு எங்களை போன்ற திராவிட மாடல் ஆதரவாளர்களால் உண்மை தெரியாமலேயே அழிந்து போவது உறுதி என்றுதான் நீங்கள் கூற வேண்டும். அதுதான் சரியாக இருக்கும். அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்...... "விஞ்ஞான ரீதியாக ஊழல் புரிந்துள்ளார்" என்று நீதிபதி சர்க்காரியாவால் நற்சான்றிதழ் பெற்ற திராவிட மாடல் முதலமைச்சர் யார்?
@ilango1380
@ilango1380 Год назад
@@rudolfdiezel1614 நண்பரே உங்களுக்கும் சேர்த்து கண்ணீர் விட்டு அழுவதைத் தவிற வேறு வழி தெறியவில்லை...
@balasubramaniam7919
@balasubramaniam7919 Год назад
அவர் 5:7. இவர் 5:3
@bemarovebemarove6801
@bemarovebemarove6801 Год назад
Great sir vazhuthugal
@gayatriravi6556
@gayatriravi6556 Год назад
Still NEET secret not discussed.
@aruponnmathi4281
@aruponnmathi4281 Год назад
V.N.ரவி அதன்மீது உட்கார்ந்து அடைகாத்துக் கொண்டிருக்கிறான்.
@chandraprakash8986
@chandraprakash8986 Год назад
நாம் தமிழர்🎉🍻🎈
@soundrapandisoundrapandi5439
உதயநிதி அவர்களே, மூத்தவர்களை வாழ்த்துவதை விட, வணங்குவதே சரியானது. வாழ்த்த வயதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்
@engachennai4090
@engachennai4090 Год назад
வடை மோடி
@saikavisathiskumar6095
@saikavisathiskumar6095 Год назад
வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐💐💐
@rprabhu9509
@rprabhu9509 Год назад
Amir khan next movie distriputor. Udaya
@User-sdj5
@User-sdj5 Год назад
வாயில் வடை மற்றும் சமோசா நல்ல சுடுவார்கள்
@parimalancn1855
@parimalancn1855 Год назад
You are oooooo in front of Nirmala Seetha Raman. God is with good people only
@ganesanm9906
@ganesanm9906 Год назад
ஹிந்தி பெண்களே கேரளா பெண்களே வா வா வா தமிழ் பெண்களே வேண்டாம் போ போ உதயநிதி கோசம் சிந்தியுங்கள்
@sakthivelvelusamy7091
@sakthivelvelusamy7091 Год назад
Neenga prostitute's nu sonnengs boss
@thyagarajamarimuthu1734
@thyagarajamarimuthu1734 Год назад
While he was in film field it happened, now he is political leader, there is differences.
@user-zm2eg2bz8s
@user-zm2eg2bz8s Год назад
அண்ணே Ganesanனே..நீங்க Pant போடுறீங்களே.. அது எந்தூரச் சேர்ந்ததுங்க? நீங்க ஐஸ் கிரீம் சாப்புடறீங்களே.. அது எந்தூர்ல இருந்து வந்துச்சுங்கோ? அவ்வளவு ஏன்.. ச்சுல்லாப்பா காரத்துக்கு பச்சமிளகாய் சாப்புடறீங்களே..அதாவது எங்கேருந்து வந்துச்சுன்னு தெரியுமா? வந்தூட்டாரு.. சினிமால உதயநிதி ஹிந்திப் பெண்ணை, மலையாளப் பெண்ணை கதாநாயகியாக ஆக்குறாருன்னு.. கடலைநாயகி ஆக்குறாருன்னு கத விட! போய்யா.. போய் ஏதாச்சும் வேல இருந்தாப் பாரு!
@rprabhu9509
@rprabhu9509 Год назад
@@user-zm2eg2bz8s loosu Hindi vandam Hindi movie distriputor vanuma Kidupa kothu adimi yaa nee
@user-zm2eg2bz8s
@user-zm2eg2bz8s Год назад
@@rprabhu9509 உங்களைப்போன்ற மடையர்களுக்கு எத்தனை முறை சொன்னாலும் விளங்கப்போவதில்லை.. ஏனெனில் நீங்கள்தான் மடையர்கள் ஆயிற்றே! இந்தி வேண்டாம் என்றால் இந்தி மொழியே கூடாது என்பதல்ல அதன் பொருள். மாறாக இந்தியைத் திணிக்காதே என்றுதான் பொருள். இந்தியை விரும்புபவர் படித்துக்கொள்ளத்தான் தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி 50 ஆண்டுகளாக இருந்துவரும் நிலையிலும் சென்னையில் இந்தி பரப்புரைக் கழகம் (இந்தி பிரச்சார சபா) தொடங்கி மாநிலமெங்கும் ஆயிரம் பயிற்றுக்கூடங்கள் இருக்கின்றனவே.. அங்கு இந்தியை விரும்பிக் கற்றுக்கொள்வோரை யாரேனும் தடுத்தார்களா? வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட பல்வேறு தேசிய இனக்கள் கொண்ட நாட்டில் 400 ஆண்டுகளே ஆன இந்தியை அரசின் அதிகாரப்பூர்வ மொழியாக்கத் துடிப்பது தமிழ் உள்ளிட்ட ஏனைய பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பின்னுக்குத் தள்ளி அழித்துவிடத் துடிப்பதுதான் அடிப்படைக் காரணம். அதனால்தான் இந்தி தமிழருக்கு ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஒருபோதும் தேவையில்லை என்கிறோம். இந்திப் படம் விநியோகத்திற்கும் இந்தி மொழித் திணிப்பிற்கும் வேறுபாடு தெரியாத உம்மைப் போன்ற கூமுட்டைகள் இருப்பதால்தான் அந்த வடநாட்டுக்கூட்டம் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. உம்மைப் போன்ற தலைமுறை ஒழியும் தருவாயில் தமிழ்த் தலைமுறை வீறுகொண்டு எழும் என்பதில் ஐயமில்லை.
@rajeshdega9992
@rajeshdega9992 Год назад
😂😂😂😂😂
@pradeep9426
@pradeep9426 Год назад
EB CURRENT increased we are ALL suffering
@sottakezhavanvisay
@sottakezhavanvisay Год назад
2012 Jayalalithaa increased EB you did not suffer
@nsbctamil
@nsbctamil Год назад
Super Udhay Anna.
@sakayarajm2382
@sakayarajm2382 Год назад
சூப்பர் பேச்சு
@indhumathishivabalan8745
@indhumathishivabalan8745 Год назад
Mutual speak why people not thinking
@sachinamrith4233
@sachinamrith4233 Год назад
நோகாமல் பதவிக்கு வருவது எப்படி என்று எடுத்துக்காட்டும் உதயநிதி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்😁
@ACTION-ob9qn
@ACTION-ob9qn Год назад
2002 படுகொலை செய்து famous ஆகி யது போலவே
@user-zm2eg2bz8s
@user-zm2eg2bz8s Год назад
ஒரு செங்கல்லைக்கொண்டே ஊர் ஊராகப் பேசி ஒன்றியக் கூட்டத்தையும், அதற்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்த கூட்டத்தையும் ஓட ஓட விரட்டியவரா நோகாமல் பதவிக்கு வந்தவர்? அரசியல் அறிவு கொஞ்சமும் கிடையாதா?
@toolcrafts6787
@toolcrafts6787 Год назад
அப்படியா...சச்சின்....
@udya4589
@udya4589 Год назад
Sachin sangi dolpha
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Год назад
கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள்தான் திராவிட இன தலைவர்கள். அவர்களுடைய வளர்ச்சியே திராவிட மாடல் ஆட்சியின் வளர்ச்சி.
@m.balasubramanianmuniasamy3796
DMK party is an unique one among somany political party in India. Nobody can deny it. Because its foundation is very very strong, moreover it is an idea logical party in India. That party's followers are definitely brilliant than other party members. Valla valarga DMK. Thanks to all.
@prabhakaran1025
@prabhakaran1025 Год назад
Only family and corruption pary
@susirose2930
@susirose2930 Год назад
தி.மு.கவின்தலைமுறைக்குவாழ்த்துக்கள்
@visalakshikrish5360
@visalakshikrish5360 Год назад
Udhayanithi vanakkam neengal sirandha thamizh veerar sendhamizh sirappaga pesineergal God bless you
@Rocky-yp6qy
@Rocky-yp6qy Год назад
மக்கள் பனம்
@rajagopalansundararajan6182
Ellam theyrinja mannaaru. Finance pathi peysina ellarum aadeepoiduvaanga. Avalo arivu
@viswanaththyagarajan8690
@viswanaththyagarajan8690 Год назад
Sir sir please come to triplicane and chepalk very bad condition full of corruption and cattle menace frequently road digging
@tamilmalarc7130
@tamilmalarc7130 Год назад
நிர்மலாசீதாராமனை சொல்லவில்லவில்லை
@jomjumpatuhan
@jomjumpatuhan Год назад
Senjiudurra babu
@sampathkumar9341
@sampathkumar9341 Год назад
இல்ல இப்ப *லவ் டுடே* படம் *கலகத் தலைவன்* இதுல எது புட்டுகிச்சி எது ஊத்திகிச்சு... *கலகத் தலைவன் கலீக்சன் கொறையுதுன்னா... லவ் டுடே கலீக்சன் ஏறுதுன்னுதானே பிரிஞ்சிக்கணும்...* *இன்னா நா சொல்றது கரீக்ட் தான..*
@rainborainbo6717
@rainborainbo6717 Год назад
அண்ணாமலை பத்திரிகையாளர்களை குரங்கு போல் ஏன் பின்னாடியே வருகிறீர்கள் என்று சொன்னது ஆச்சரியமல்ல.. மனநலம் பாதிக்கப்பட்டவர் அப்படித்தான் பேசுவார்.. ஆனால் இதற்குப் பிறகும் அவர் பின்னாடி மைக்கை தூக்கிக்கொண்டு அவர் போகிற இடங்களுக்கு எல்லாம் குரங்கு போல் போகிற பத்திரிக்கையாளர்களுக்கு அறிவு வேண்டும்...
@ramasamyg3079
@ramasamyg3079 Год назад
உன்னுடைய நிதியமைச்சரை விடவா
@san-zl4qm
@san-zl4qm Год назад
How the Tamil people are being fooled by the family run party.
@j.bhuvanajayaraman2035
@j.bhuvanajayaraman2035 Год назад
I am proud to be in dmk.
@samudirajraj8127
@samudirajraj8127 Год назад
Tamil Nadu not.B.J.P
@tamilmalarc7130
@tamilmalarc7130 Год назад
பணம் கொள்களை அடிக்கும் கூட்டத்திற்கு என்ன பெயர்
@prabudurai9543
@prabudurai9543 Год назад
Udaya nedi first see DMK ministers
@ayubayub6389
@ayubayub6389 Год назад
வாயில வடை (வட இந்தியன் )மோடி
@prabhaharangajapathy6652
@prabhaharangajapathy6652 Год назад
Ó ni NJ NJ n
@vetrivelvetrivel2132
@vetrivelvetrivel2132 Год назад
உங்கள் தாத்தா சொன்ன சிவகங்கை சின்னபையன் பேச்சை கேட்டால் ...., வந்த வழி மறந்து விடும். பார்த்து செல்லவும்.....
@pitchaimaniraju4759
@pitchaimaniraju4759 Год назад
ADMK should change it's name & give up using Anna's name since it's slave of bjp and running to and fro to Delhi.
@keerthip.0757
@keerthip.0757 Год назад
DMK Mattum Dhan Tamilnadu Makkala Padhugaka mudium💯💯💯❤️❤️
@loganathanponmozhi3156
@loganathanponmozhi3156 Год назад
நட்டாவை முதலில் செங்கல் நட்டு வை
@indrajith5306
@indrajith5306 Год назад
இனி தமிழன் ஏமாற மாட்டான்
@pandiarajanpandiarajan5740
@pandiarajanpandiarajan5740 Год назад
Chidamparatha edhukuda kootitu vandha avan pichaikarakaluku budget potukiturupana
@k.anbalagananbu238
@k.anbalagananbu238 Год назад
சிறப்பு 🔥🔥🔥
@balasub6134
@balasub6134 Год назад
வேடிந்து,கூட்டுக்கொள்ளை,கையூட்டடைவி,கெரானாநிறுவனக்கொள்ளைஞீ,மங்கியர்இலவசூசிபெற,வாக்காளர்கள்ரூ1800ல்போடுவித்தீ வாக்கைபொய்யென்பிதானுங்கோ?
@pandiarajanpandiarajan5740
@pandiarajanpandiarajan5740 Год назад
Evalavu kasu kudutha
@rubanraj1253
@rubanraj1253 Год назад
hinthi padam relase acha thmbi
@rms64
@rms64 Год назад
ஆமாம், இவர்கள் அனைவரும் யோகியவான்கள் 😃... உங்க லட்சணம் தான் ஊருக்கே தெரியும்🤭🤭... நீ, அண்ணாமலை, நிர்மலா சீதாராமன் அவர்கள் பத்தி பேசுறியா😁... போப்பா.. காமெடி பண்ணாத 😃😃 Thalaiva Annamalai... 👏👏 kalakkareengha !!.. Confirm TN CM 2026..vaalthukkal. 👍👍 Well done Annamalai !!👏Wow! Wow! Wow!..Excellent 👌, very decent & diplomatic responses are coming from Mr. Annamalai every time 👍. Indications for a great upcoming leader. Confirm future CM of TN. Currently Annamalai, the TN 2026 CM is under making 💐 வாழ்த்துக்கள் !! Great job.Keep going Mr. Annamalai
@srisundkumarselvam1598
@srisundkumarselvam1598 Год назад
Oh உங்களுக்கு கட்டளையிட்டார், ஏன்டா நம்புற மாதிரி பொய் பேசுங்கடா. அடேங்கப்பா, இவரின் பொருளாதார அறிவுக்கு, உதய்ண்ணா வை பொருளாதார ஆலோசகராக அமர வைக்கலாம்.
@prabukumaresan6583
@prabukumaresan6583 Год назад
Ivaru periya mgr ivaru mudhalla pesuna kootam kalangirum
@pandiarajanpandiarajan5740
@pandiarajanpandiarajan5740 Год назад
Figurkalodu sudhravanuku entha thokuthila ninu jaichonu theriyathu
@johnjincy8148
@johnjincy8148 Год назад
முதலில் நீங்கள் தி.மு.க.காரனை அரசியல் செய்ய விடுங்கள்.அப்போதுதான் மக்களை அவர்கள் சந்திக்க முடியும்.
@user-rl3sf2ul6s
@user-rl3sf2ul6s Год назад
அவன் செய்றதெல்லாம் போதாதா யேசுநாதரே.
@rajunaidu9088
@rajunaidu9088 Год назад
​​@@user-rl3sf2ul6s என்ன இந்தியன், ரொம்ப செஞ்ச்சாடானா உன்ன ? கதருற
@user-rl3sf2ul6s
@user-rl3sf2ul6s Год назад
@@rajunaidu9088 உன் அப்பன் தெலுங்கு சுடலையை சொன்னதும் நாயி நாயுடு வுக்கு எரியுது
@umamaheswari3120
@umamaheswari3120 Год назад
Thambi tamilnadu நிதி அமைச்சர் ரொம்ப ஒழுங்காக இருக்காங்களா
@nandhakumar9632
@nandhakumar9632 Год назад
மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செயல்பாடுகள் மக்களை மேலும் மேலும் உயர வைக்கும். வாழ்த்துக்கள் சார். நன்றி.
@kmuralikmurali5503
@kmuralikmurali5503 Год назад
Kalathin kodumai intha pechallam kekanum
@murugappanmr8147
@murugappanmr8147 Год назад
மன்னர்கள் ஆட்சி
@Balamurugan-dn7fb
@Balamurugan-dn7fb Год назад
Unnoda age than antha ammovoda experience unakellam pesave thakuthi illa
@jagadeeshmuthuram6877
@jagadeeshmuthuram6877 Год назад
இன்பநிதி ஏன் இன்னும் வரவில்லை
@pratheeps7542
@pratheeps7542 Год назад
அவ்ளோ எதிர்பார்ப்போ?? Dmkவை விட தொம்பிகள் ரொம்ப ஆசை படுகிறீர்கள்🥰🥰
@user-zm2eg2bz8s
@user-zm2eg2bz8s Год назад
கவலைப்படாதீங்க இன்பநிதி வரவேண்டிய நேரத்தில் வருவார். ஆனால் உங்களைப்போன்ற தொம்பிமார்களுக்கு அரசியலில் இன்பம் என்பது என்றும் பகல் கனவுதான்!
@user-rl3sf2ul6s
@user-rl3sf2ul6s Год назад
@@user-zm2eg2bz8s தமிழ் ஊம்பி
@user-zm2eg2bz8s
@user-zm2eg2bz8s Год назад
@@user-rl3sf2ul6s என்னை அவமதித்தாலும் பரவாயில்லை.. உன் தாயை தமிழை அவமதிக்கும் உனக்கு நல்ல முடிவை இயற்கை கொடுக்கப் போவதில்லை தரங்கெட்ட தரப்பிணியே! அனுபவிக்கும்போது உணர்வாய்!
@supremani8025
@supremani8025 Год назад
We soodu soranay manam vakkam no neet ragasiyam tell
@geethanarasimhan3709
@geethanarasimhan3709 Год назад
Ippadi oru mudha amaichara!
@ranganathanpalaniswamy4215
@ranganathanpalaniswamy4215 Год назад
எதுவுமே தெரியாமல் மேடையில் உளரவேண்டியது. நீ போய் நடிக்கிற வேலையை மட்டும் பாரு.
@geethanarasimhan3709
@geethanarasimhan3709 Год назад
Udaya nidhi does he know anything about finance and he has the audacity to talk about FM kodumai
@shivmur6183
@shivmur6183 Год назад
Fm is useless.
@geethanarasimhan3709
@geethanarasimhan3709 Год назад
@@shivmur6183 may be state fm
@shivmur6183
@shivmur6183 Год назад
@@geethanarasimhan3709 sitram fm has to take training from tn fm.
@geethanarasimhan3709
@geethanarasimhan3709 Год назад
@@shivmur6183 oho thank you for your magnanimity and generosity FM oru aalaiyilla dmkuvukku illpam poo sarkarai Tamil proverb so central minister does not need your approval people who know about inflation knows what she is telling is right and athu arai vekkadu uday annaku puriyathu
@shivmur6183
@shivmur6183 Год назад
@@geethanarasimhan3709 world knows about Indian economical condition.
@venkiteswarannarayanan5898
@venkiteswarannarayanan5898 Год назад
Neengal charayakadaimudunirkala
@venkiteswarannarayanan5898
@venkiteswarannarayanan5898 Год назад
Neengal kalli
@narayanv1434
@narayanv1434 Год назад
All thirudan in one stage. What a show
@venkiteswarannarayanan5898
@venkiteswarannarayanan5898 Год назад
Ungalukku nambikayillai.anal votukku vendi kadavulai namuramathiri
@rajukn1415
@rajukn1415 Год назад
All the countries currency are weakening in front of USA dollor correct! but as Mrs Seetharaman said Rupee value is increasing against most of the multinationals currency. Without knowing the international money value it's not the right way for this young politician to comment on the senior most minister. She's one of the non-corruption politician not like our local ministers
@geethanarasimhan3709
@geethanarasimhan3709 Год назад
Sir neenga vera these fellows know nothing all these are usual dramas to cover up their inadequacies
@chandrasekaranayyasamy376
@chandrasekaranayyasamy376 Год назад
Good hypocratical praise for an economics educated but totally inexperienced minister who does not even know how to increase the value of ruppee against dollar !!!
@geethanarasimhan3709
@geethanarasimhan3709 Год назад
@@chandrasekaranayyasamy376 oh if it is so easy why the entire world is reeling under pressure to increase the value of their currency including uk and japan
@ravillasureshbabu6356
@ravillasureshbabu6356 Год назад
punna punna
@pgunasekaran7127
@pgunasekaran7127 Год назад
Muttapayal family
@kavyaprince
@kavyaprince Год назад
Hey don't feel about your family
@user-zm2eg2bz8s
@user-zm2eg2bz8s Год назад
@P guna Sekaran, அப்ப நீங்க அதிகூமுட்ட கும்பலோ?
@rmg6283
@rmg6283 Год назад
திரு ராஜீவ்காந்தி அவர்களை இழந்ததும் DMK ஆட்சியில் தான்
@gnanarajm5738
@gnanarajm5738 Год назад
Apothu Tamil naatil janathipathi aatchi
@rmg6283
@rmg6283 Год назад
@@gnanarajm5738 governed rule was imposed after his assassination.
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 Год назад
உதயநிதி அல்ல ஊழல்நிதி சின்ன சுடலை விரைவிலேயே இல்லாமல் போவார்
@SSM1814
@SSM1814 Год назад
சரி நீங்கள் என்ன கிழிதீர்கள் விடியாத அரசு
@mkmk8537
@mkmk8537 Год назад
கட்சிக்காக நீ செய்த தியாகம் என்ன? நோகாம நீ MLA வா ஆயிட்ட, தயாநிதி மாறனும் நோகாம MP, மத்திய அமைச்சரா ஆயிட்டான். நாங்க 20 வருஷமா இன்னும் போஸ்டர் ஒட்டிக்கிட்டு இருக்கோம்.
@ss7socialmedia661
@ss7socialmedia661 Год назад
அமெரிக்க டாலர் விலை உயர்ந்தால் நமது அந்நிய செலாவணி விலை உயர்வு ஆகும் போல. நமது நாட்டில் அரசியல்வாதிகள் சொத்துக்கள் மற்றும் தொழில்கள் & அறக்கட்டளை சொத்துக்கள் விற்பனை செய்தால் இந்தியா பணம் இழப்பு தடுக்கலாம்
@m.s.m560
@m.s.m560 Год назад
*மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்கள் ஆனால் தம் மக்கள் நலம் ஒன்றை மட்டும் மனதில் என்னுவார் எகா கலைஞர் ஸ்டாலின்*
Далее