Тёмный

"நிறைய பணம் கிடைச்சாலும், நான் ஏன் சினிமாவுல இருந்து விலகினேன்?" - Kallukul Eeram Aruna Reveals 

Aval Vikatan
Подписаться 957 тыс.
Просмотров 1,8 млн
50% 1

www.vooki.in/?...
Subscribe Link: bit.ly/2DUXIQK
Aruna Mucherla is an Indian actress who worked in Telugu, Tamil, Malayalam and Kannada films, mainly during the 1980s. She was introduced in Tamil movie titled Kallukkul Eeram by Bharathiraja which was released in 1980. She has been frequently paired with actor Vijayakanth in Sivappu Malli, Needhi Pizhaithathu, Sattam Sirikkiradhu, and Kanalukku Karaiyethu. In some of the Tamil movies, she appeared as the second lead and supporting roles. She acted as Poornima Bhagyaraj's friend in Darling, Darling, Darling and as Sudhakar's sister in Pennin Vazhkai.
Credits:
Host: Jinna | Camera: Karthick N, Jeevakaran | Edit: Shreeraj | Producer: Anandraj | Post Production: Priyanka
Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.
Aval Vikatan is a brand of Vikatan RU-vid Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.

Развлечения

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 609   
@chitradevi3988
@chitradevi3988 2 года назад
எளிமையுடன் கூடிய அழகான பேச்சு. கேள்வி கேட்பவர் நன்றாக புரிந்து பேசுகிறார். நல்ல பேட்டி
@savi9051
@savi9051 2 года назад
இவர் நல்ல பெண்🌟🌟🌟🌟🌟.Guest-தேவதை போன்றவர்கள்🌹💐🌷🌸🌺🌻
@jeyanthir2539
@jeyanthir2539 2 года назад
உங்கள மாதிரியே உங்க வீடும் ரொம்ப அழகு மேடம்👍👍👍👍
@naveenchawla4804
@naveenchawla4804 2 года назад
😍😍மேடம் உங்க சந்தோஷமான சிரிப்பு பேட்டி அனைத்தும் சூப்பர் உங்கள் குடும்பத்துடன் பல நாள் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏🏻👏🏻
@MainiSammanthi
@MainiSammanthi 2 года назад
Karupu Nadiya pola alaga irukinga Sis 👌👌
@junaithabegum6739
@junaithabegum6739 2 года назад
கொஞ்சம் கூட தலைக்கனம் இல்லாமல் ரொம்ப எளிமையான அடக்கமான பேச்சு லுக் கூட மிகவும் எளிமை எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் இருக்காங்க அருணா ஆச்சரியமாக இருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு
@megalaimani2170
@megalaimani2170 2 года назад
house romba bandha, adakki vasikiranga.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2BYFGagagVI.html
@mallikamallika1122
@mallikamallika1122 2 года назад
Nalla nadihai than bro
@snasrin9079
@snasrin9079 2 года назад
🕋🙏🧕🏠🕌👋👪🤲☎️✋🖐️✋🖐️✋👋💫📱☎️🧕🕋🙏😭💌🖐️🕌📱☎️😭😭😭😭😭😭🧕🕌🕋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@snasrin9079
@snasrin9079 2 года назад
💌🖐️📱☎️😭🧕🕌🕋🙏🤲✋👋💫🏠💌🖐️📱☎️😭🧕🕌🕋🙏💫👋✋🤲👪🏠
@kowshi2747
@kowshi2747 2 года назад
Zero %makeup She is the one and nly heroine Well settled richest 80s heroine Without makeup
@kamu2602
@kamu2602 2 года назад
Beautiful home..She is so simple and humble😍
@megalaimani2170
@megalaimani2170 2 года назад
engha, Elimai , not build huge house and fancy, patru aruppadhu than Elimaiyana life, dont say her.
@megalaimani2170
@megalaimani2170 2 года назад
Dhana dharmam, rescue humans and animals, anmeega pani, mattum than oruvaruku nilayana pugaz, name sollum, idhilenna irukiradhu, like punith pola, vashum kalathil help pani, punniam serkanum, thats the meaning of living in this world. God also like this charecter only.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2BYFGagagVI.html
@DDP503
@DDP503 2 года назад
வீட்டைப்போல் உங்கள் மனசும் ரொம்ப பெரியது மா.வாழ்க வளமுடன்.😍🙏👏👏👏
@mjclaudianava5397
@mjclaudianava5397 2 года назад
Host is such a decent, pleasant guy! Good luck
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 2 года назад
நன்றிகள் Claudia 🙏🙏
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2BYFGagagVI.html
@nivasn1596
@nivasn1596 2 года назад
Interviewer looks cute, matured and genuine discussion 👍👍👍👍
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2BYFGagagVI.html
@carolinenataraj1370
@carolinenataraj1370 2 года назад
Ever green aruna mam...
@vijaytelevisionserials2891
@vijaytelevisionserials2891 2 года назад
அப்போ விரட்டி விரட்டி ஆள புடிச்சு நடிக்க வச்சிருக்காங்க😂 இப்போ நாம போயி வாய்ப்பு கேட்டாலும் கிடைக்கிறது இல்ல🤷
@kavisundar1949
@kavisundar1949 2 года назад
adhuvum appo KURUPAANA ponnungala thedi ponaanga... ippo ellaam thirumbi kooda paakka maatanga. naama romba pinnokki poyitom.
@kavi1501
@kavi1501 2 года назад
Because girls wouldn't act in movies, so they went and talked to family members
@sivamsivam8195
@sivamsivam8195 2 года назад
வீடு கடல் மாதிரி இருக்கு பார் அது இதுதான் போல🤝👌👍
@gowthamsena1354
@gowthamsena1354 2 года назад
Yes it's true
@jeyanthir2539
@jeyanthir2539 2 года назад
கல்லுக்குள் ஈரத்தில் பார்த்த உருட்டி உருட்டி அசையும் அதே அழகிய கண்கள் அதே அழகிய சிரிப்பு அருணா மேடம்... So cute... 🎉🎉🎉🎉🎉
@johnsonjo8454
@johnsonjo8454 2 года назад
Ungalukku avangalukkum oru age thaana
@prakashr.3544
@prakashr.3544 2 года назад
நடிகை என்பதை மறந்து நல்ல குடும்பதலைவியாய் உள்ளார்,நிருபர் 50 km speeduna அந்த அம்மா 100 km speed, முதிர்ச்சியடைந்த பேச்சு
@umaUma-ij8ee
@umaUma-ij8ee 2 года назад
Star hotel 🏨 மாதிரி இருக்கு வீடு, இவங்க ரெண்டு மூணு படம் பண்ணியிருக்காங்க ,இல்ல?
@sisterssquad909
@sisterssquad909 2 года назад
She is pretty her way of talking and mannerisms is like actress Nadhiya
@arunakarthick947
@arunakarthick947 2 года назад
Exact
@Damothara
@Damothara 2 года назад
S
@NiMn274
@NiMn274 2 года назад
Yes... but she looks way more humble than Nadhiya
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 2 года назад
Exactly that's what I thought 😊👍
@mmmtn3
@mmmtn3 2 года назад
Fact
@mahakarthi7964
@mahakarthi7964 2 года назад
இவ்வளவு பெரிய பங்களா வைத்து கொண்டு சிம்புளா இருக்காங்க. ஒரு சிலர் டப்பா வீட்டை காட்டி ஓவரா சீன் போடுவாங்க
@lakshmi4086
@lakshmi4086 2 года назад
உண்மை உங்கள் மெசேஜ் 💯💯
@lakshmi4086
@lakshmi4086 2 года назад
இவ்வளவு பெரிய பங்களா 💯💯 சூப்பரா இருக்கு வீடு அருணா மேடம் வீடு 🌟🌟🌟🌟🌟
@tamilmagal98
@tamilmagal98 2 года назад
தமிழ்நாட்டில் 90%சதவிகித மக்களுக்கு குடியிருக்க ஒரு நல்ல வீடு இருக்கா கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்
@Alphamale97511
@Alphamale97511 2 года назад
@@tamilmagal98 atha pathi naanga yaen nenachi paakanum ? Avanavan thalaiezhuthu hard work panni evanayum yaemathama nermaiyana vazhila sambathichu veedu kattikatum yaaru venanu sonnanga oru veedu katromna athu ethana peroda uzhaippu ethunai varudam kaathiruppu panam sambathicha mattum pothathu atha moraiya saemichi muthaleedu senju ethirkaalathula namakku uthavura maathiri payanpaduthikkanum neraya peru tasmac la soodhaatta club la pozhuthupokku vizhayangal la sambathicha panatha vittutu nalla vaazhuravangala paathu yaekka perumoochu vittu poramai pandranga appro epdi veedu kattuvanga uzhaippu thiyagam arpanippu nu vaazhuravanga thaan ellathayum sariya seivaanga ...
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2BYFGagagVI.html
@SathishKumar-rf7kt
@SathishKumar-rf7kt 2 года назад
அருமையான நடிகை எளிமையான தோற்றம் அன்பான பேச்சு இவர் மறுபடியும் நடிக்க வாந்தால் நான்றாக இருக்கும் இவர் இப்போது போல் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் 👍🙏
@qhamrunnishakalam9388
@qhamrunnishakalam9388 2 года назад
Yes she is very good .
@ramyapriyaguru
@ramyapriyaguru 2 года назад
Wrong grammar
@abdulriyassyed4359
@abdulriyassyed4359 2 года назад
Boss Boss Boss
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2BYFGagagVI.html
@johnnymaddy4530
@johnnymaddy4530 Год назад
வேண்டாம் நண்பரே. அருணா சினிமாபக்கம் திரும்பாததால்தான் குடும்பத்தை வெற்றிகரமாக நடத்தி உள்ளார். சினிமாபக்கம் போயிருந்தால் கணவரின் அன்பை இழந்து விவாகரத்து மன உளைச்சலுக்கு இரு வரும் ஆளாகி நாண்கு பெண்பிள்ளைகளை படிக்கவைக்காமல்அவர்களையும் ஆடவிட்டு ரொம்ப கெட்டுப்போயிருக்கும். அருணா எடுத்த முடிவு நல்ல தாய்க்கு அழகு
@GiriNaidu
@GiriNaidu 2 года назад
Once heroins entered cinema using only talent. Not color. She is example..!! Now a days most of directors only choosing North Indian fare girl who r not suitable for characters.. really shame on us!!
@mahalakshmi3249
@mahalakshmi3249 2 года назад
எல்லாரும் சொல்லுர மாதிரி அவங்க எளிமையான பேச்சு எனக்கு பிடிச்சிருக்கு.... 💜💜💜❤
@mallikaarulraj9188
@mallikaarulraj9188 2 года назад
The way she talks is like a teacher... Superb
@gowthamsena1354
@gowthamsena1354 2 года назад
அழகு எளிமை புதுமை. வாழ்க வளமுடன்.
@RadioArivipalar
@RadioArivipalar 2 года назад
உங்களை பார்க்கும்போது மனம் மகிழ்கின்றது.
@Shivamurthy27
@Shivamurthy27 2 года назад
Very few heroines have had a successful life post cinema ..without issues happy that she has
@tamilselvi8454
@tamilselvi8454 2 года назад
Makeup இல்லாமல் பக்கத்து வீட்டு பெண் மாதிரி மிகவும் எளிமையாய் super Aruna
@junaithabegum6739
@junaithabegum6739 2 года назад
வீடு ரொம்ப அருமை பிரமாண்டம் வாழ்க வளமுடன்
@manu4891
@manu4891 2 года назад
Aruna mam,, such a sweet heart,, i met mam on my Singapore flight I was operating that flight cabin crew, mam was traveling with her first daughter, such a humble lady,and today I see mam with her grand daughter. happy mam is happily settled god bless her and her family
@preethivlogstamil662
@preethivlogstamil662 2 года назад
Anchor carries the show in a perfect flow👏🏻
@maddyaskar
@maddyaskar 2 года назад
Yaiiiiiiiii
@chitradevi835
@chitradevi835 2 года назад
இவ்ளோ பெரிய வீடு இருந்தும் ஆடம்பரம் காட்டாமல் பந்தா இல்லாமல் இருக்கிறார்.
@PriyasParadise
@PriyasParadise 2 года назад
Garden tour போடும் போதே home tour போட்டா நல்லா இருக்கும்னு நினைத்தேன். Thanks Vikatan
@nandhinipriya8168
@nandhinipriya8168 2 года назад
Nanum nenachan
@gowrirama25
@gowrirama25 2 года назад
Pucca brothel case ,she was caught red handed ,my maid looks much better than her,
@PriyasParadise
@PriyasParadise 2 года назад
@@gowrirama25 OMG really?
@davidj2420
@davidj2420 2 года назад
@@gowrirama25 how u know?
@Alphamale97511
@Alphamale97511 2 года назад
@@gowrirama25 un maid oda un purushan oadidama pathukka vanthuta thu 💦
@thiminitubers5026
@thiminitubers5026 2 года назад
Beautiful house. Very nice.
@divyabalamuruganvlogs
@divyabalamuruganvlogs 2 года назад
Takkunu pakum pothu Pavam ganesan serial la ganesh akka mathri thonuchu
@indumadhi2403
@indumadhi2403 2 года назад
Yes
@priyaprasath7498
@priyaprasath7498 2 года назад
Yes
@veenakumar3041
@veenakumar3041 2 года назад
Yes
@saralar3680
@saralar3680 2 года назад
Thoroughly enjoyed the conversation. No bandha alattal. How casual she is. நிறை குடம் தழும்பாது என்பதற்கு முழு உதாரணம்.
@Njgamingfreefireking
@Njgamingfreefireking 2 года назад
Same thought
@rj4837
@rj4837 2 года назад
Mdm அழகான அமைதியான பேச்சு வீடு சிறப்பு
@dharshiniviji9909
@dharshiniviji9909 2 года назад
very simple and humble person
@carolinejohnson3064
@carolinejohnson3064 2 года назад
Yeah very good personality in the cinie field. God's gift
@Dreemitspositive
@Dreemitspositive 2 года назад
இப்போ இருக்கும் நடிகைகள் விட நீங்கள் எவ்ளோ வசதிகள் இருந்தும் ரொம்ப அமைதி பொறுமையாக பேசறீங்க அந்த கால மனிதர்கள் மனிதர்களே 👍🏻
@vishagshow9042
@vishagshow9042 2 года назад
Big boss pavni reedythan niyabagam varthu , intha mam pesrapo😬
@sindhujasindhu7795
@sindhujasindhu7795 2 года назад
Hahahaaa same me too feeling same
@carolinemetreetas7976
@carolinemetreetas7976 2 года назад
I like your simplicity, cleanliness, superb ,superb house arrangement,I like you sisy.
@balamani8797
@balamani8797 2 года назад
ஒருவருடைய அகமனம் அமைப்பு எப்படி இருக்கிறதோ அப்படியே அவர்களின் புறவுலக வாழ்க்கை இருக்கும். இவங்க தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் தங்களைவிட உயர் வானவர்கள் அவர்களுக்கு சிறந்த உணவு அளிக்கவேண்டும் அவர்கள் தங்க நல்ல வசதிகள் கொண்ட ரூம் கொடுக்கவேண்டும் என்ற உயர்வான எண்ணம் கொண்ட இந்த நடிகையின் வாழ்க்கை உயர்வாகக் இருக்கிறது என்பதில் ஆச்சரியம் இல்லை. பிறரை மதிப்பது தான் வந்த வழியே நன்றியுணர்வுவோடு நினைப்பது போன்ற நல்ல குணங்களை இந்த சகோதரியின் வாழ்க்கை அபரிமிதமானதாகவும் சிறப்பாக வாழ்வது நினைக்கும்போது நல்ல எண்ணம்தான் வாழ்க்கையின் முன்னேற்தின் அடிப்படை ஆதாரம் என்பதற்கு இவரின் வாழ்க்கை நல்ல உதாரணம் நன்றி
@janabaiapvellasamy3737
@janabaiapvellasamy3737 2 года назад
Honestly she's so lovely ....missed her acting so much....I'm a 80's kid..she's so good what a hospitality person.. love her lifestyle..give others the best...best wishes Aruna Ji..
@indiraperumal464
@indiraperumal464 2 года назад
வணக்கம் அருணா வீடு ரொம்ப அழகாக இருக்கிறதும்மா எளிமை பிளஸ் அழகும்மா தேங்க்ஸ் வாழ்த்துக்கள்
@SLatha2110
@SLatha2110 2 года назад
இதை போல interview வரவேற்கிறோம். Aval glitz pola, background voice vendam. Happy to see Aruna, without any makeup, so natural.
@abdulkaderkpa9737
@abdulkaderkpa9737 2 года назад
Big boss பாவனி பேசுற மாதிரியே இருக்கு😁
@hemaprakash7213
@hemaprakash7213 2 года назад
Just I also felt same
@sathyasri2949
@sathyasri2949 2 года назад
Erandu perumhe thelugu...
@divyabalamuruganvlogs
@divyabalamuruganvlogs 2 года назад
S ma
@suganyakannansuganyakannan3324
@suganyakannansuganyakannan3324 2 года назад
😁😁 my thoughts...coz telugu ppls...
@akshayas1660
@akshayas1660 2 года назад
Yes same
@gopaldayalan652
@gopaldayalan652 2 года назад
Interwiew pantravar Romba decentta .Azhaga super ra interwiew pantrar.keep it up.smile super..
@venisenthil4056
@venisenthil4056 2 года назад
Very humble speech
@sisterssquad909
@sisterssquad909 2 года назад
Very sweet lady,... The first heroine introduced by director Bharathiraja without name starting in 'R' (Radhika, Revathi, Radha)
@pmurugan8564
@pmurugan8564 2 года назад
Super speech....
@dollymirlalini7009
@dollymirlalini7009 2 года назад
Fantastic house n super truly spoken Lady..... Hat's off.....
@vijayakrishnan5999
@vijayakrishnan5999 2 года назад
%
@rajmohan1749
@rajmohan1749 2 года назад
''சிறு பொன்மணி அசையும்''.....என்ன ஒரு அழகான பாடல்...இசைக்கடவுள் இந்த பாடலை அம்மா அவர்களுக்கு கொடுத்திருப்பார்,இயக்குநர் இமயத்துடன் இனைந்து 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் நடித்திருப்பார், அழகிய,யதார்த்த பாங்கான முகம் கொண்ட நடிகை அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த நடிகை இவங்க, அம்மா அவர்களை பேட்டி எடுத்தமைக்கு நன்றி..
@tamildharma
@tamildharma 2 года назад
mam, உங்க வீட்டுக்கு guest-ஆ வந்திடலாம்ன்னு தோணுது 😍. Very beautiful house just like you 🙏.
@KumarKumar-xp8bm
@KumarKumar-xp8bm 2 года назад
V good actor ivarauy cine ulagam eppadi maraunthathu endrum ninauythwm pathivu super.
@sohaiburahman5842
@sohaiburahman5842 2 года назад
சூப்பர் அருணா மேடம் வீடு அழகா இருக்கு நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
@hajaazad3559
@hajaazad3559 2 года назад
மனம் போல் வாழ்க்கை👍👍👌💐வாழ்த்துக்கள்
@vasanthikumari8853
@vasanthikumari8853 2 года назад
எளிமையான தோற்றம். அழகான சிரிப்பு. அருமையான பேச்சு. வாழ்க வளமுடன்
@ganesh.vganesh2252
@ganesh.vganesh2252 2 года назад
வாழ்க பல்லாண்டு அருணா மேடம்..வெளிபடையாக பேசுவது அருமை மேடம்...
@prabinprabin5593
@prabinprabin5593 2 года назад
விஜய் வீடு பத்தி பேசவே இல்லயே
@natureexplorer2.024
@natureexplorer2.024 2 года назад
Thanks for saving my time
@saathvick8358
@saathvick8358 2 года назад
🤣🤣🤣🤣
@jananiv3694
@jananiv3694 2 года назад
அந்த காலத்தில் மிகவும் குறைந்த சம்பளத்தில் சிக்கனமாக சேமித்து இப்போது சிறப்பாக வாழ்கிறார்கள் அருமை. இப்போது உள்ள நடிகைகள் கோடிகளிள் சம்பளம் வாங்கினாலும் ஆடம்பரத்தால் அழிந்து போகிறார்கள்
@mrs.priyaarun6215
@mrs.priyaarun6215 2 года назад
Appreciated👍😀 anchor for hosting very neat and respectly.. No extra cookups!!
@vasanthiarunsolomon904
@vasanthiarunsolomon904 2 года назад
Nandrigal 😍😍
@sudarp6560
@sudarp6560 2 года назад
So simple.. so rich. But still simple
@monalisachannel8563
@monalisachannel8563 2 года назад
Aruna Ji🙏🙏 your palace is like your transparent heart ❤️ god bless you mam 😍🥰😊
@shalinishan7996
@shalinishan7996 2 года назад
Gods gift.....she sooo politely
@soul5149
@soul5149 2 года назад
Jinna is so humble and cute when smile. He knows how to talk and interact with the guest. Excellent. Looking forward to seeing from him. Best wishes from 🇲🇾
@mallikaramesh5833
@mallikaramesh5833 2 года назад
உங்கள் மனதைப் போல் எல்லாம் அமைந்துள்ளது.வாழ்கவளமுடன் மேடம்
@megalaimani2170
@megalaimani2170 2 года назад
nalla manam ullavargalukku , luxary kidaikadhu.
@Alphamale97511
@Alphamale97511 2 года назад
@@megalaimani2170 puthu urutta irukke athu sari unga vaai unga uruttu 😂😂
@megalaimani2170
@megalaimani2170 2 года назад
pitchai eduppavan nallavan, panakkaran nallavanai irukka vaiypu illai. indha jenmam kidaithirukku, adutha jenmam ?.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2BYFGagagVI.html
@tttddd5008
@tttddd5008 2 года назад
எனக்கு ஒரு சென்ட் இடம் வாங்குறதே பெரிய கனவா இருக்கு.......ஆனா இது எவ்ளோ பெரிய வீடு! !!!!!!!......எல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேணும் போல
@brindasivakumar6993
@brindasivakumar6993 2 года назад
One day you will own a house.be happy.keep chasing your dreams.
@GopinathTiruvannamalai
@GopinathTiruvannamalai 2 года назад
@@brindasivakumar6993 solradhu easy madam but romba kastam madam
@vivegajawahar7199
@vivegajawahar7199 2 года назад
Kandipa sikiram vaguveega .. luck varum ..don't worry
@GopinathTiruvannamalai
@GopinathTiruvannamalai 2 года назад
@@vivegajawahar7199 paakalam, Thank u
@janani9391
@janani9391 2 года назад
Unmai..both before n after marriage dad n husband use to say this...pudikalana veeta vitu veliya poirunu.. so yenaku nu oru veedu vanganumnu...ana na yaraiyum veliya poidunganu solamata anga
@vincymona8439
@vincymona8439 2 года назад
Anchor super ah interview pandraru respect full person
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 2 года назад
Thank u so much ❤️❤️🙏🙏
@rameshrajaram4657
@rameshrajaram4657 2 года назад
During 2019 I saw her at T.Nagar Pondy bazaar RATANA STORES stainless steel vessels purchase I identified Aruna madam she also noticed but I didn't disturbed
@sasikalac5364
@sasikalac5364 2 года назад
My favourite actress Acting superb in kalkul eeram ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ God bless you Mam
@sureshsampath9564
@sureshsampath9564 2 года назад
Original face n no make up. So simple.
@srinivasansujatha3026
@srinivasansujatha3026 2 года назад
உண்மையில் பெருமையாக இருக்கிறது... சொல்வது எல்லாமே 100% சரி...
@kd2789
@kd2789 2 года назад
Bro enthamathiri comment yentha video parthalum eruku
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 2 года назад
Beautiful house. Nalla rasanai madam
@junipersrx3173
@junipersrx3173 2 года назад
Nice car too
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 2 года назад
@@junipersrx3173 fact 😊
@MrBHOLEVCREATIONSofficial
@MrBHOLEVCREATIONSofficial 2 года назад
Vaaipu elorukum varum ! vaaipu vantha... athu kuda panamum varum ! panam vantha... Athu kuda garvamum varum ! Garvam vantha athu kuda elame varum !! ithula ... Elame vanthum thuli kuda garvam ilamalum, GUEST Z ALWAYS BEST nu soli , Guest kaga avlo periya room katanum nu nenaicha unga nalla manasai evlo paratinalum pathadu... Andavan enaku ithu pola vaipu kudutha.. 1st GUEST RUM PLANING than panven !! coz GUEST Z ALWAYS BEST... GUEST Z LIKE GOD PRESENCE N YOUR HOUSE ! IF THE GUEST FEEL SO PRESENCE FUL N OUR HOME.. THAT POSITIVE ENERGY GVZ US MOST HEALTH AND ALSO WEALTH TOGETHER ... AND LOTS OF HAPPINESS !!
@m.kveerappa9062
@m.kveerappa9062 2 года назад
மறக்கமுடியாத பதிவுகள், கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தை பற்றி கேட்கும் போது,நான்திரை படத்தை ரசித்து பார்த்தகாலம் என் வாலிப வயதுநினைவு கூர்ந்தேன் வாழ்த்துக்கள் MKV
@nishajaihindajain9192
@nishajaihindajain9192 2 года назад
She has a good fate . Good money , happy family and a great house .
@rethinamrajendran6154
@rethinamrajendran6154 2 года назад
Rpja epispde980
@LogeshwaranM
@LogeshwaranM 2 года назад
And a peaceful life as well
@nishajaihindajain9192
@nishajaihindajain9192 2 года назад
@@LogeshwaranM yes well said When we have a happy life naturally we have a peaceful life .
@LogeshwaranM
@LogeshwaranM 2 года назад
@@nishajaihindajain9192 True mam
@sabbatarun7928
@sabbatarun7928 2 года назад
Hardwork too
@vjmapping1789
@vjmapping1789 2 года назад
She didn't speak abt Thalapathy then why unnecessary Thumbnail with Thalapathy home and notation...I'm unsubscribing ur channal...
@gopaldayalan652
@gopaldayalan652 2 года назад
Super ievangala pola Actress.Revathi.Seetha..Kushbu.Amala.Banupriya..interwiew pannunga ji pls
@thanjaitharagaisamayal
@thanjaitharagaisamayal 2 года назад
The one which she told about guest is amazing...... 🙏
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 2 года назад
A great actress
@UshaUsha-sy1lk
@UshaUsha-sy1lk 2 года назад
Such a down to earth person mam neeinga I 😍 you
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2BYFGagagVI.html
@m.karthikkalai1859
@m.karthikkalai1859 2 года назад
Unmaiyealea ivanga padal siru ponmai asaiyum padal enakku romba pidicha padal avanga expression enakku romba pudikkum
@monkupinku4141
@monkupinku4141 2 года назад
நடிகை நளினி ஒரு you tube பேட்டியில், சென்னையிலிருந்து ஒரு காரில் நளினி, அருணா, இன்னும் சில பெண்களை கல்லுக்குள் ஈரம் shooting spot க்கு ஒருவர் அழைத்து சென்றார். அங்கு பாரதி ராஜா, அருணாவை select செய்தார் என்று சொல்லி இருக்கிறார்.
@Priyadharshini-fg1gh
@Priyadharshini-fg1gh 2 года назад
She has Nadhiya's face cut 😍❤
@kalaiarasi1111
@kalaiarasi1111 2 года назад
Nanum apadithan ninithien
@indraramakrishnan9685
@indraramakrishnan9685 2 года назад
Yes exactly and style of talking also
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 2 года назад
Exactly but Aruna mam is senior to Nadhiya mam so we should say that nadhiya mam herself resembles Aruna mam👍
@kavi1501
@kavi1501 2 года назад
@@idduboyinaramu2414 Both Nadhiya and Aruna are same age
@nandhuvoice6370
@nandhuvoice6370 2 года назад
She looks so young 😳, same as like before 🙏👌👌👌
@anandvj2671
@anandvj2671 2 года назад
She's living luxury lifestyle. OMG
@sariksasi
@sariksasi 2 года назад
But down to earth
@annej4272
@annej4272 2 года назад
70s and 80s heroines... Oru thanii Azhagu dhaan... !
@sowmyaravikumar8159
@sowmyaravikumar8159 2 года назад
Inda maadri life nambalukku bore adichidum
@nagamanisubramanian6729
@nagamanisubramanian6729 2 года назад
Talented, beautiful artist. Good house wife, responsible mother. Open hearted human being. Ever smiling face.
@sureshsampath9564
@sureshsampath9564 2 года назад
After watching 1st part, rates her as Good Arcitect, Good human being, Good house wife n more importantly Good mother. She has brought up her 4 daughter with good education. There is great hardship behind this. She is the Dawn ( Aruna) for their life. Great sister.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2BYFGagagVI.html
@Indian-hr1gu
@Indian-hr1gu 2 года назад
Outstanding performance in penmani aval kanmani... I use to watch this film several times... Thank u madam... 🌺🌸
@srirammouli2507
@srirammouli2507 2 года назад
Aruna mam unga sirippu semaya irukku mam😁😁😁😁
@antonyselvam045
@antonyselvam045 2 года назад
பேட்டியின் போது தெலுங்கு வாடை வீசுது
@rameshram9226
@rameshram9226 2 года назад
அவர் தெலுங்கு பெண்தான். அருணா பிறந்தது, வளர்ந்தது எல்லாம் ஆந்திராவில்தான் அதனால் தெலுங்குவாடை வீசத்தான் செய்யும்.
@annej4272
@annej4272 2 года назад
She is very simple and practical.,..
@mahashakthi4925
@mahashakthi4925 2 года назад
Romba over size house maintenance kashtam
@chechic4197
@chechic4197 2 года назад
മലയാളിക്കും മറക്കാൻ കഴിയില്ല . അരുണ... സൂപ്പർ കണ്ണുകൾ ആണ്.. ♥️
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 2 года назад
Did she act in Malayalam films as well?
@kavi1501
@kavi1501 2 года назад
@@idduboyinaramu2414 Yes in 14 movies
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 2 года назад
வீட்டைநன்றாகமுழுவதுமாக கிட்டகாட்டியிருக்கலாம் அப்பாடாஎன்றுவீட்டைப்பார்த்துவியக்கும்போதுபேட்டி காண்பவர்அதைவிடவியந்து பார்க்கிறார் இவர் இத்தனைநாட்களாகஎந்த ஊரில் இருந்தார்
@rajmohan1749
@rajmohan1749 2 года назад
உங்களின் கல்லுக்குள் ஈரம் படத்தின் இயக்குநர் அவர்கள் உங்களுக்கு நடிக்க சொல்லி தருவதுபோல வரும் அந்த பின்னனி இசைக்கும்,காட்சிக்கும் நான் ரொம்பவே அடிமை நன்றி.
@sivashanmugam1603
@sivashanmugam1603 Год назад
Super voice mam long years ago We are missing for you mam please come to retain cinema feeld your eyes very looked
@Ashwinthrock
@Ashwinthrock 2 года назад
Good anchor. She is so humble.
@anbukkarasimanoharan775
@anbukkarasimanoharan775 3 месяца назад
Welcome back Arunaji.
@kothaibakthan
@kothaibakthan 2 года назад
She looks like nadhiya...
@mayil.t.umayil.t.u7271
@mayil.t.umayil.t.u7271 2 года назад
ஆமாம்
Далее
Iran launches wave of missiles at Israel
00:43
Просмотров 934 тыс.
How to make Sambhar
6:35
Просмотров 640 тыс.
СЛУЧАЙ В ЛИФТЕ (@l_1u - TikTok)
0:15
Просмотров 10 млн
23 сентября 2024 г.
0:22
Просмотров 6 млн