WELL SAID, GOVERNMENT IS SET TO DESTROY THE NATURE UNDER THE GUISE OF DEVELOPMENT ONLY TO BE DESTROYED BY NATURE WHEN NATURE TRIES TO CORRECT THE SYSTEM.
நான் ஈரோட்டில் இருக்கிறேன் எங்கள் வீதியில் சாலை அமைப்பதாக 30 நாட்கள்க்கு முன்பு எங்கள் வீட்டின் ( நாங்களே அமைத்த ) கழிவுநீர் கால்வாய் அருகில் சுமார் ஏழு ஆண்டுகளாக நாங்க ஆசை ஆசையாக வளர்த்த பத்து மரங்களை வேரேடு சாய்த்து விட்டார்கள் அதன்கிளைகளை மட்டும் வெட்டு இடத்தில் இப்படி செய்தார்கள் நான் அப்பா தங்கைகள் அனைவரும் அழுதே விட்டோம். தேவையில்லாமல் இதை செய்து இப்போதும் கிடப்பில் போட்டு விட்டார்கள் எங்கள் வீதியில் சாலை ஓரம் நிறைய மரங்கள் ஐந்து வேப்பமரம் ஆனைத்து இப்போது காணவில்லை இங்கு இப்போது குழுமைகாற்றுக்கு இடமே இல்லை. (இதற்கு முக்கிய காரணம் பக்கத்து வீட்டுகார்களும் ஆனால் இப்போது அவர்களே உள்ளே இருக்க முடிய வில்லையே காரணம் புரியவில்லை என புலம்புகிறார்கள்)
நாம் சாலை ஓரம் மரங்கள் வளர்த்தால் அதையும் மரக் கட்டைகளுக்கு ஆசைப்பட்டு எவனாவது வந்து வெட்டுவான் இயற்கை முக்கியம் இல்லை காசு தான் முக்கியம் என்று நினைப்பவன் இதையும் கட்டாயம் தவறாமல் செய்வான்
இரவு தூங்க போறப்ப வீட்டு உள்ள நிறைய கயிறு கட்டி இருக்குற எல்லா போர்வையையும் நல்லா நனைச்சி கொஞ்சமா பிழிஞ்சி கயித்துல போட்டு விடுங்க இரவு ரூம் உள்ள வெக்கை இருக்காது முயற்சி பண்ணி பாருங்க நண்பர்களே
காங்கிரிட் மாடி வீடுகள். சிமெண்ட் சாலை... இப்போ சிமிண்டு பிளாக் ரோடு வேறு.. அனல்.. உருவாகிறது.. பைக் ஆட்டோ அதிகம் கார்பான் வெளியீடு... Ac அதிக பயன்பாடு. இந்த வெப்பம் போதும் நம் கதை முடிக்க...
கடலோர பகுதியில் வெப்பம் கொஞ்சம் னு சொல்றிங்க ஆனால் வீட்டுக்குள்ள கூட இருக்க முடியல current மட்டும் இல்லனா அவோலோ தான் சகவேண்டியதுதான் அதனால எல்லாரும் வெளியில் செல்லும் பொழுது கவனமாக செல்லுங்கள் குடை மற்றும் தண்ணீர் வச்சிக்கிட்டு போங்க be safe
வெட்டுவோம் வெட்டுவோம் காடு மரங்களை வெட்டுவோம், கட்டுவோம் கட்டுவோம் கட்டங்கள் கட்டுவோம், சாலைகள் கட்டுவோம், பாலங்கள் கட்டுவோம்! அழிப்போம் அழிப்போம் காடுகளை அழிப்போம், ஒழிப்போம் ஒழிப்போம் இயற்கையை ஒழிப்போம்! மீறுவோம் மீறுவோம் இயற்க்கை விதியை மீறுவோம்; யார் அழிந்தால் எனக்கென்ன! இதுதான் இன்றைய நிலை! சட்டம் திட்டம் சரியில்லை, இயற்கையை அழித்த பின்பு நாம் நிம்மதியாக, ஆரோக்கியமாக இருக்க முடியுமா?
மதுவும் அதிகம் மழையற்ற நிலையும் அதிகம் மதுரையில் எல்லாருமே குடிச்சா வெக்க தெரியாதுன்னு அரசு பார் உள்ளது. 12மணி வெயில்ல கட்டி புரளுறாங்க.அட போங்கையா நீங்க வேற என் வேதனையில் பங்கெடுக்குறவங்க லைக்கபோடுங்க😮
Van drivers need money that's why. Other thing students should not go to other school.third one why we need to pay to teachers without working. Fifth one dust will form in the class room if student not available. Sixth one teachers may forget teaching knowledge
பசுமைவழிச் சாலைகள் என்று சொல்லி எல்லா மரங்களையும் வெட்டுவது அதுதான் உங்கள் பசுமைவழிச் சாலை கோடையில் வெயில் கொளுத்தி வந்தால் அப்புறம் மக்கள் நாங்கள் அழுவுறது
இந்த வெய்யிலுக்கே இப்படி பயப்படறஈங்களே இனி தான் இருக்கு பஞ்ச பூதங்களின் கோர தாண்டவம் கடல் பொங்கும் காற்று 300கிலோமீட்டர் வேகத்தில் புயலாக வலம் வரும் காடுகள் நெருப்பால் எரிந்து சாம்பல் ஆகும் பூமி ஆங்காங்கே பிளக்கும் வானத்திலிருந்து எரி கற்கள் அதிகமாக பூமியில் வந்து விழும் ...இது தான் சித்தர் வாக்கு.....
வெப்பநிலையை செல்சியஸ் ல சொல்லுங்கடா, சின்ன வயசுல இருந்து எல்லாரும் செல்சியஸ் ல தான் படிசிருக்கொம், நம்ம வீட்டுல A/C யும் செல்சியஸ் ல தான் இருக்கு, செல்சியஸ் தான் SJ யூனிட் உம் கூட, ஆனா என்ன எளவுக்கு fahrenheight ல சொல்றிங்க
In Sivakasi Virudhunagar District Very Very Very Very Very Very Very Sunny And Hot Climate In Sivakasi Virudhunagar District. Romba Romba Romba Romba Romba Romba Romba Romba Romba Romba Vekiyaga Irrukirathu In Sivakasi Virudhunagar District. We Need Heavy Rain In Sivakasi Virudhunagar District
இருக்கிற எல்லா மரத்தையும் பிடுங்கி எறிந்தால் வேற எப்படி இருக்கும். அரசும் புதிய திட்டம் என்ற பெயரில் கட்டிடங்களை எழுபுரோம்னு அக்கம் பக்கத்தில் இருக்கிற இள மரத்தையும் பிடுங்கினால் காலநிலை எப்படி மாறாமல் இருக்கும் பிரச்சினை வந்தால் தான் அதுபற்றி யோசிக்கிறாங்க .எந்த பிரச்சினை வராமல் இருக்க யாரும் எதையும் செய்றது இல்லை முடிந்தால் மரம் வளர்க்க சொல்லுங்க காலநிலை சம்பந்தபட்ட அனைத்து துன்பங்களும் தீரும்
Western ghats pakkathula Iruka Coimbatore ke indha nelama na Madurai Tirunelveli chennai lam . Nenachi pakave mudila Epavume summer la coimbatore la maximum 36*c 98 F mela pogathu .. because Western ghats oda chillness Anga irukum Now 39*C almost 100 F 1st time feel pandrom .. 😮 Coimbatore ke indha nelama .
மத்த மாநிலங்களில் நாடுகளில் மரத்தை தகர்த்தி எந்த வளர்ச்சியும் செய்வதில்லை ஆனால் தமிழ்நாடு மிக மோசம்.. எல்லா மரத்தையும் வேரோடு தகர்த்தி விடுகிறார்கள்.. என்ன கட்டமைப்பு இது. ஏன் மரத்தை எங்கும் வெட்டக்கூடாதுனு அரசாங்கம் ஆனையிடாதா..
வீட்டை கட்டுவதற்கு வீட்டின் முன் உள்ள மரத்தை வெட்டி வீடு கட்டும் மக்களுக்கு சமர்ப்பணம்.... மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சமர்ப்பணம் வெயில் இன்னும் அதிகம் அடிக்க வேண்டும் 💕
பாதாள சாக்கடை திட்டத்துக்கு பதிலாக மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேலும் சாக்கடையில் மேல்புறத்தை முழுமையாக மூடுவதால் அதிக அளவிலான மழைநீர் செல்ல வழியில்லை.
ரோடு போடறாங்க மரத்தை எல்லா வேரோடு சாய்ந்து இப்ப வெப்ப காற்று வெயில் தாங்கமுடியாது கண்டிப்பாக எல்லா வீடுகளிலும் சாலை ஓரங்களிலும் மரம் வளர்ப்போம் இருக்கற மரத்தை பாதுகாப்போம்
நீர்நிலைகளை பிளாட் போட்டு விற்றாச்சி,ஓடைகள்,குளம், குட்டை ஆறுகள் மழைக்காலங்களில் சேமிக்கவில்லை.ரோட்டு ஓரம் மரங்களை கானவில்லை. இப்படி போனால் நம் வாழிடம் பாலைவனமாக மாறிவிடும் வெறும் கட்டிடங்கள் மட்டும் தான் இருக்கும்.
சாலையை விரிவு செய்கிறோம் என்கிற பெயரில் ஓரத்தில் இருக்கிற எல்லா மரங்களையும் வெட்டி வீழ்த்தி விடுகின்றனர்.பிறகு வெயில் கொளுத்த தான் செய்யும் மழை எப்படி வரும். தயவு செய்து மரங்களை நட்டு வையுங்கள் மனிதர்களே
எங்கள் குடும்பமே பெருமிதம் கொள்ளும் ஒரே ஒரு காரியம் எந்த ஒரு மரங்களையும் நாங்கள் அகற்றியதும் இல்லை வெட்டியதும் இல்லை மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் நாளை குளிர்ச்சி அடைய வைப்போம் இந்த பூமியை
வீட்டிற்கு ஒரு மரம் என்று மக்கள் ஆகிய நாம் சபதம் ஏற்போம். மக்கள் ஆகிய நாம்தான் அரசாங்கம். அது சிறிய வீடாடக இருந்தாலும் சரி அல்லது பெரிய வீடாக இருந்தாலும் சரி, மரகன்கறுகளை முன் வாசலில் ஒரு ஓரமாக நட்டால் அனைத்து வீடுகளிலும் மரங்களை பார்க்கலாம். ஏன் நாடு முழுவதும் பார்க்கலாம். மரம் இருந்தால் நமக்கு குளிர்ச்சியான காற்று மற்றும் நல்ல ஆக்சிசன் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்றே அனைவரும் முயர்சிபோம். இந்த பூ உலகை பசுமையாக மாற்றுவோம். இனி அடுத்த தலைமுறை க்கு மரம் நடும் முறை பற்றி விதைத்து செல்வோம்.
உண்மைதான் அனல் பயங்கரமா இருக்கு 12/மணியிலிருந்து 3மணிவரை வியர்வை துவாரங்கள் உடல் முழுவதும் அருவியாக கொட்டிருச்சி இன்றே.தாங்க முடிய வில்லை .நெல்லமாவட்டத்தில்.ப்ரிஜ்ல இருந்த குளிர்ந்த நீரை உடல் முழுக்க துணியால் தடவி தடவி சமாளிக்க வேண்டி இருக்கு.கரண்டும் போச்சுன்னா வெகு சிரமமா ஆயிரும்.😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
என் அம்மா வீட்டின் வாசலில் வேப்ப மரம் உள்ளது அது சாமி மரம் வெற்றிலை மாதிரியான கொடி மரத்தை விட கனமாக சுற்றி உள்ளது அதவாது இனத்தோடு இனம் செரும் அல்லவா அது போல். அந்த வேரை அதிக முறை பிடிங்கியிம் வளந்து கொண்டே உள்ளது சாமி மரம் சக்தி அதிகம் அது போல் இயற்கையை தொல்லை பண்ணதிற்கள் இயற்கையை நேசிப்போம் 🙏 அரசியல் வாதிகள் எல்லம் கஷ்டம் படுகிறர்கள் பா😝😂😂
As a person who lives in erode never ever felt this much of heat since from my childhood here,Looks like gonna be very heat in upcoming days as you are explaining this while i watch.
பாலம் கட்டுறன் மையிற் வழி சாலை போடுறேன் னு மரத்த வெட்றானுங்க அப்பறம் எப்படி மழை வரும்.... குளிர்ச்சி தரும் ..... மரம் வளர்ப்பு எவ்வளவு முக்கியம் னு தெரியப்படுத்தவும் அரசு இதற்கு தகுந்த முறையில் சட்டம் போட வேண்டும்.... இதுகுறித்து இவ்வளவு explanation தேவை இல்லை host .....
என் சிறு வயதில் 112 டிகிரி தமிழ் நாட்டில் பதிவானதை தினதந்தியில் படித்திருக்கிறேன் ஓசோன் படலத்தில் ஓட்டைவிழுந்து UV Radiation அதிகம் அதைப்பற்றி யாரும் பேசவில்லை
அரசு என்றால் லேட்டாக அறிவு வரும், வரும் முன்பு காக்க வேண்டும் என்ற அறிவு வராது, அதிக மழை பெய்து கண்மாய் உடைந்து போய் விட்டது, அடுத்து வரும் மழைக்காலத்திற்குள் கண்மாய் சரி செய்ய வேண்டும் என்ற அறிவு வராது, விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம், VOC நகர் கண்மாய் உடைந்து போய்விட்டது, அதை சரி செய்ய இது வரை எந்தவித ஏற்பாடும் செய்ய வில்லை, அறிவு இல்லாத ஜனங்கள்
Private schools பணம் கொடுத்து விட்டு Schools வைக்கிறார்கள் பிள்ளைகள் எப்படி அவதிப் படுவார்கள் என்று பள்ளி நிர்வாகிகள் கவலை கொள்வது இல்லை பள்ளி நிர்வாகம் AC ல இருக்காங்க திருப்பூர் Private School மேல் நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும் அந்த School பெயரை சொல்ல பயம் இல்லை May 1 வரை பொருத்து விட்டு சொல்கிறேன்