Тёмный
No video :(

நிலாவில் அரசு பேருந்து பயணம்|இமயமலை உச்சியில்😲|srinagar to ladakh|JKSRTC bus travel 

Kovai Outdoors
Подписаться 119 тыс.
Просмотров 51 тыс.
50% 1

Srinagar to leh(ladakh) in JKSRTC bus part 3(final episode)
#ladakh #leh #srinagar #kashmir #jammu #jammuandkashmir #himalayas #snowfall #zojila #bustravel #busjourney #bus #roadtrip #ladakhtrip #dangerous #travel #kargil
Srinagar to ladakh in JKSRTC bus part 1 👇👇📎📎
• ஆபத்தான இமயமலைக்கு அரச...
Srinagar to ladakh in JKSRTC bus part 2👇👇📎📎
• ஸ்ரீநகர் டூ லடாக்(hima...
I have divided Srinagar to Ladakh Govt Bus journey into three parts.This is the third and final part. First two parts are given in above link..
In this post I have uploaded the travel from Srinagar to Ladakh by Jammu Kashmir Government Bus.It was a sight to behold as the bus crawled slowly through the Himalayas.A lot of snow will be passed on the way.It takes 14 hours to cover a distance of 425 km. This beautiful route is also considered as the most dangerous route in India.
The road will be closed for six months of the year due to snow fall.Landslides are a common occurrence and vehicles are involved in accidents.
National Highway 1D (NH 1D), also known as Srinagar-Leh Highway, was a National Highway in the state of Jammu and Kashmir that connected Srinagar to Leh in Ladakh. The Srinagar-Leh Highway was declared as National Highway in 2006. It is now part of National Highway 1 that extends west to Uri.
The old Central Asian trade route Srinagar-Leh-Yarkand was also known as the Treaty Road, after a commercial treaty signed in 1870 between Maharaja Ranbir Singh and Thomas Douglas Forsyth.
In 2010, old NH1A (Uri-Srinagar) and old NH1D (Srinagar-Leh) have been combined to make up the newly numbered National Highway 1.
For most part, NH 1D transited through extremely treacherous terrain and followed the historic trade route along the Indus River, thus giving modern travelers a glimpse of villages which are historically and culturally important.The road generally remained open for traffic from early June to mid-November. The total length of NH 1 was 422 km (262 mi).
The two highest passes on NH 1D include Zoji La at 3,528 m (11,575 ft) on the High Himalayas and Fotu La at 4,108 m (13,478 ft) on the Ladakh Range. Despite its lower elevation, Zoji La is more snow-bound than Fotu La.
Dras, located some 170 km (110 mi) from Srinagar at elevation of 3,249 m (10,659 ft), is the first major village east of the Zoji La pass. The village is inhabited by a population of mixed Kashmiri and Dard origins, having a reputation of being the second coldest permanent inhabited spot in the world after Siberia, with temperatures dropping to −45 °C (−49 °F).
After Dras, the road follows the Dras River valley up to Kargil and then takes Wakha Rong valley till Fotu La. After that, it follows branch valleys of the Indus River valley whcih meet Indus near Khalatse. The government runs a checkpost at Khalatse.
Heavy snowfall on the highest passes can block traffic, cutting Leh from Srinagar for some six months each year. During springtime, the Border Roads Organisation (BRO) plows snow and repairs damages caused by landslides.Zoji La pass received reportedly some 18 m (59 ft) of snowfall in 2008.
ஸ்ரீநகர் to லடாக் அரசு பேருந்தில் பயணம் செய்ததை மூன்று பகுதிகளாக பிரித்து பகிவேற்றம் செய்துள்ளேன். இது மூன்றாம் மற்றும் கடைசி பாகம். முதல் இரண்டு பாகங்கள் மேலே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது..
இந்த பதிவில் ஸ்ரீநகர் முதல் லடாக் வரை ஜம்மு காஷ்மீர் அரசு பேருந்தில் பயணம் செய்ததை பதிவேற்றம் செய்துள்ளேன். இமயமலை பள்ளதாக்கில் மெதுவாக பேருந்து ஊர்ந்து சென்றது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது.வழியில் நிறைய பனிமலை கடந்து செல்லும்.400கிமி தூரம் கடக்க 14 மணிநேரம் ஆகும்.அழகான இந்த பாதை இந்தியாவின் மிகவும் ஆபத்தான பாதையாகவும் கருத்தப்படுகிறது.உறை பணி காலத்தில் வருடத்தில் ஆறு மாதங்கள் சாலை மூடப்படும்.அடிக்கடி நிலசரிவும் பணி படர்ந்து வாகனங்கள் விபத்திக்குள்ளாவது வாடிக்கையான ஒன்று..
Srinagar to leh route, srinagar to leh road trip, srinagar to leh road, Srinagar to leh entry, srinagar to ladakh, srinagar to ladakh route, srinagar to ladakh road trip, kashmir to leh route, kashmir to ladakh road trip, ladakh mountains, ladakh season, ladakh winter season, ladakh tourist places,ladakh snow fall month, ladakh snow fall month, leh dangerous route, ladakh dangerous route, dangerous road trip in india, dangerous route in india, kargil to leh route,ladakh videos, dangerous bus journey, dangerous bus route..

Опубликовано:

 

25 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 89   
@AkbarAli-jj5zh
@AkbarAli-jj5zh Месяц назад
மிக்க நன்றி.நான் இந்த வழிதடத்தில் 20 வருடங்களாக வண்டி ஓட்டி இருக்கிரேன்.அப்ப சாலைகள் மிக மிக மோசமானதாக இருந்தன .மேலு‌ம் பவர் ஸ்டீயரிங் கிடையாது.சில பல வளைவுகளை பலமுறை முன்பின் எடுத்து வண்டி ஓட்ட வேண்டும்.பனிகளில் வீல் செயின் மாட்டி ஓட்ட வேண்டும்.பழைய நினைவுகளையும் நான் பழகிய சில இடங்களையும் காட்டியதற்காக மிக்க நன்றி.வண்டியை நானே ஓட்டியதாக உணர்ந்தேன்.ஏனென்றால் இந்த வழித்தடத்தில் இரவு பகலாக பயணித்திருக்கிரேன்.மிக மிக நன்றிங்க ❤
@45911112
@45911112 Месяц назад
நீங்கள் மிகவும் சாமர்த்தியமான டிரைவர் ஆக இருந்திருக்க வேண்டும்! 🙏
@velmuruganstores3152
@velmuruganstores3152 Месяц назад
Jai Hind
@maryrani.a8992
@maryrani.a8992 Месяц назад
Weldon.
@aalbertalexis7124
@aalbertalexis7124 20 дней назад
Great sir.
@aalbertalexis7124
@aalbertalexis7124 20 дней назад
Great sir.
@prakashlic7578
@prakashlic7578 Месяц назад
உண்மையிலுமே நிலவில் பயணிப்பது போல் உணர்வு . தங்கள் வர்ணனை அருமை❤
@SrineshSenthilKumar
@SrineshSenthilKumar Месяц назад
நண்பரே வணக்கம் வீடியோ காட்சிகள் மிகவும் அருமை இந்த சாலையில் பேருந்து காட்சிகளும் அருமை நன்றி நண்பரே
@tsamidurai396
@tsamidurai396 Месяц назад
Bus engine sound மிகவும் அருமை ஓட்டுநர் மிக திறமைசாலி
@njagadeesh1
@njagadeesh1 Месяц назад
பளிச்சென்ற வீடியோ .... அனாயசமான டிரைவர், பல பேர் லே யூடியூப் பண்ணியிருந்தாலும் உங்கள் வீடியோ சூப்பர்.
@gangaacircuits8240
@gangaacircuits8240 Месяц назад
நிஜமாகவே நிலாவில் பேருந்து பயணம் செய்த மாதிரி இருந்தது. ஹாலிவுட் படம் பார்த்தமாதிரியும் இருந்தது. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 Месяц назад
நிலாவில் அரசு பேருந்து பயணம் இமயமலை உச்சியின் பயணம் சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
@arulmaniarulmani3325
@arulmaniarulmani3325 Месяц назад
வாழ்த்துகள் அண்ணா
@maduraijoel
@maduraijoel 4 дня назад
Inga valra makkal koduthuvachavaingala illa pavama nu soningala athu sema commentry ...
@user-pm9fw7eq9w
@user-pm9fw7eq9w Месяц назад
உங்கள் புண்ணியத்தில் ஸ்ரீ நகர் to லடாக் பயணத்தை பாத்தோம்.
@karthikjothi7636
@karthikjothi7636 Месяц назад
மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் தங்களுடன் பயணத்தில் இணைகிறேன் நன்றிகள் பலப்பல❤❤❤❤❤
@kavithaanbalagan8093
@kavithaanbalagan8093 Месяц назад
Super ji Leh nerla pona madiri irundhuchu
@ThilagamA-bq4qy
@ThilagamA-bq4qy Месяц назад
Wow! The moonland is superb 👍👌
@prasannavenkatesh3657
@prasannavenkatesh3657 Месяц назад
All 3 parts if ladakh journey was mind blowing
@gayathrir7771
@gayathrir7771 Месяц назад
மிகவும் அழகான அருமையான இடம் சார்
@Nandhakumar-xk2zc
@Nandhakumar-xk2zc Месяц назад
நல்ல தெளிவான காணொளி.நேரில் சென்று பார்ப்பது போல் உள்ளது
@maryrani.a8992
@maryrani.a8992 Месяц назад
Thank you🙏 for sharing and hard work kovai out doors. Bend thirumina vav vara view. Vara leval. Vara yegum paka mudiyatha side seeing. Fantastic Video. Thiramiyana driver.
@kamaraj9892
@kamaraj9892 Месяц назад
இந்த சாலைகளில் திடீரென்று பேரூந்து பழுதடைந்தால் பயனிகளின் நிலை என்ன வாகும்?.
@harik8838
@harik8838 Месяц назад
Super videoes thankyou nanba❤❤❤❤❤❤❤❤❤❤
@kondappan_Traveler
@kondappan_Traveler Месяц назад
Location ultimate ❤️
@prassadsivapiragasam9519
@prassadsivapiragasam9519 Месяц назад
Very clar and nice views from 🇨🇦
@afrina.m6814
@afrina.m6814 Месяц назад
அழகும் ஆபத்தும் நிறைந்த பாதை... அருமையான பதிவு 🎉🎉
@SaravananSaravanan-pt5qs
@SaravananSaravanan-pt5qs Месяц назад
பதிவு நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் அண்ணா பாண்டிச்சேரியில் இருந்து தரணி
@musicwinder_yt
@musicwinder_yt Месяц назад
Nice video 😊 good visuals
@samundeeswari5887
@samundeeswari5887 Месяц назад
Thanks brother nilavuku azhaithu sendratharku very nice video clear ungaludan naanum payanithen magizhchi 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐👑
@rangaswamya.5502
@rangaswamya.5502 Месяц назад
மிக அருமை. நேரில் பார்த்தது போல இருந்தது. கானெளியில் கடை கன்னி சாப்பாடு விலை விபரம் இதெல்லாம் கூட போட்டால் இன்னும் நன்றாக இருக்கும். ஆமாம் அந்த பையன் எங்கே?
@harikumarhari1832
@harikumarhari1832 Месяц назад
❤❤❤❤❤❤❤❤
@vikky9534
@vikky9534 Месяц назад
காணொளி அருமை அருமை,, வாழ்த்துக்கள் தம்பி,, நேரில் சென்று பார்க்க முடியாத குறையை தீர்த்து வைத்து விட்டிர்கள்,,, வாழ்த்துக்கள்
@vijayachandrahasan4520
@vijayachandrahasan4520 Месяц назад
Kashmir ellam kanavilkuda ninaithu pakka mudiyadu, anal ippo ungalodu travel pandra madhiri irukku. Thanks.
@friendofforest8189
@friendofforest8189 Месяц назад
Memorable bus journey to LADAKH BRO. Very very fantastic landscapes. Congrats.
@kamaliravi3484
@kamaliravi3484 Месяц назад
Eager ah wait panitu irundhen bro....indha video kaga
@Umashan1160
@Umashan1160 Месяц назад
Very nice journey ,thrilling and shows a good experience 😊
@SRIRAM-gd1kh
@SRIRAM-gd1kh Месяц назад
Naangalum ungaludan travel.panniyathu polave erunthathu brother video super brother
@saraswathibalakrishnan9187
@saraswathibalakrishnan9187 Месяц назад
Thambi enaku 65 vayasu.un video parthathil romba santhosam .Nan ninaithukooda parkamudiyathathai un video vil parthuvitten .Romba romba santhosam.
@kanthasamyt2323
@kanthasamyt2323 День назад
supar.❤
@umashankarperiyasamy1173
@umashankarperiyasamy1173 Месяц назад
Congratulations Akbar. Great.
@chillbreeze5422
@chillbreeze5422 Месяц назад
Super sir🎉🎉🎉, enjoy ur trip each n every moment, keep going, take care n Be safe, expecting more🎉🎉🎉🎉❤
@chandramahendran9546
@chandramahendran9546 Месяц назад
Nice road happy journey enjoy God bless you
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 Месяц назад
Wow miha Arumai nga thambi ungalukkum unga camara vukkum OOO pottralam thanks nga⛰️🏔️🙏👏👌
@parasuraman6295
@parasuraman6295 Месяц назад
அழகு...அருமை...❤
@GunavathiSubermunian
@GunavathiSubermunian Месяц назад
Moonland is super bro enjoy your journey.take care.❤❤❤
@dr.parunachalamp940
@dr.parunachalamp940 Месяц назад
Beautiful travel. Thanking you.
@kavithas2568
@kavithas2568 Месяц назад
Beautiful road trip. Thank you
@sivarajathangavel8085
@sivarajathangavel8085 Месяц назад
Memorable experience for me, as if I'm travelling with you. Thank you.
@saravanand4728
@saravanand4728 Месяц назад
Nice video iam very enjoy.tq
@subramaniannatarajan3491
@subramaniannatarajan3491 Месяц назад
Wonderful coverage
@kpadmakumar1975
@kpadmakumar1975 Месяц назад
Wonderful bro ur trip 👌
@FasilFalcon
@FasilFalcon Месяц назад
Vera level pa
@saravanavadivelu8719
@saravanavadivelu8719 Месяц назад
Super verysuper 🎉🎉🎉❤❤❤❤❤
@shanmugavelkoliyanur5239
@shanmugavelkoliyanur5239 Месяц назад
Very fine videos if you want go by bike some bikes were given rent basis 1day or 3days , weekly basis u ask the two wheeler repair shops. Safe journey.
@chokalingam5960
@chokalingam5960 Месяц назад
அருமை.
@reginamaichel3091
@reginamaichel3091 Месяц назад
Supar tambi🎉🎉🎉
@exelcomputers5694
@exelcomputers5694 Месяц назад
super bro👍
@balasubramaniayan2847
@balasubramaniayan2847 Месяц назад
What ஜவஹர் describe d..at the time of Chinese aggression is absolutely true
@MithunD98
@MithunD98 Месяц назад
Super Anna 🎉🎉🎉
@ammavarietychannel6330
@ammavarietychannel6330 Месяц назад
Superb
@thirumalaig1088
@thirumalaig1088 Месяц назад
மலைப்பயணம் வாகணத்திற்கு இடையில் எரிபொருள் நிரப்பியதையும் காட்டியிருக்களாம் கூடவந்த பையனை காணாம்
@randin77randin50
@randin77randin50 Месяц назад
Ur special is night riding know,when Ur going to try
@ferozzsheriff7524
@ferozzsheriff7524 Месяц назад
Only single driver a bro how many kilometres
@vasanthraj2826
@vasanthraj2826 Месяц назад
Super
@prasannakumaran6437
@prasannakumaran6437 Месяц назад
🎉🎉🎉
@user-kn7uy9no6p
@user-kn7uy9no6p Месяц назад
🎉
@user-pq7si2tg7f
@user-pq7si2tg7f Месяц назад
😮😮😮😮😮😮😮😮❤
@dr.parunachalamp940
@dr.parunachalamp940 Месяц назад
Any reasons for why there are not trees and plants?
@gobalgp
@gobalgp Месяц назад
Next trip in bike.. please bro
@PriyaVs-si5ho
@PriyaVs-si5ho Месяц назад
Anna intha valaivikala pakkum pothu enakke thalasuththuthu ungalukku payama illaya
@mukunthansubramani9353
@mukunthansubramani9353 Месяц назад
where do they fill diesel sir?
@narmadhalithin
@narmadhalithin Месяц назад
Moon land ah😮😮😮
@PriyaVs-si5ho
@PriyaVs-si5ho Месяц назад
Anna V2 la akka theta maddangala
@Venkatachalam-vp9fq
@Venkatachalam-vp9fq Месяц назад
அது மூன் லேண்ட் இல்லை பிணம் லேண்ட்
@kumar6d728
@kumar6d728 Месяц назад
Good Job Bro Very Nice 🎉🫶👌🤝
@KarthikaMaruthu
@KarthikaMaruthu Месяц назад
❤❤❤
@arungoldbeta
@arungoldbeta Месяц назад
I see many people hate on Modi and proud of him.. but people who go to Ladakh trip are happy to see the places because of the south hated person of Modi.😊😊😊
@sabeerahameth132
@sabeerahameth132 Месяц назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@TravelsCompany
@TravelsCompany Месяц назад
😳😳😳😳
@naveens3808
@naveens3808 Месяц назад
Super bro 🫡💥
@vivekanan9049
@vivekanan9049 Месяц назад
❤❤❤🙏🙏🇲🇾
@user-rs2rq8yw4d
@user-rs2rq8yw4d 23 дня назад
SEEN FROM SINGAPORE 🇸🇬 VERY PITY POOR PEOPLES WHY NOT THIS PEOPLE BULD UNDERGROUND TUNNEL HOUSE AVOID FROM DENGEROUS ANIMALS THEIR SAFTY SEE EXAMPLE RU-vid WEB SIDE, AN VS WILD, PRIMITIVES JUNGLE LIFE, nui ruug vu, chad zuber, the best they buld underbig stone shelter take look all web side youtuber help them show this videos please 🙏
@user-oj7dr7ky8e
@user-oj7dr7ky8e Месяц назад
Goodjob anna 🏔
@srinivasaraorajendrarao7705
@srinivasaraorajendrarao7705 Месяц назад
❤😂🎉😊
@user-rj9tu7db5e
@user-rj9tu7db5e Месяц назад
Bro unga phone number plz
Далее
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Просмотров 922 тыс.
ВОДЯНОЙ ПИСТОЛЕТ ЗА 1$ VS 10$ VS 100$!
19:09
Ladakh Budget & Travel Guide in Tamil! Dr V S Jithendra
32:14