*ஒவ்வொரு புதன்கிழமை தோறும், share chat டின் நல்ல நேரம் நிகழ்ச்சியின் வாயிலாக முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் அவர்கள் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு தேவையான வாழ்வியல் சூட்சுமங்களை கோவில்களுடன் இணைத்து இன்று (08/11/23) இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை நேரலையில் பதிலளிக்கிறார்* *இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு கீழ்காணும் லிங்கில் சென்று நிகழ்ச்சியில் பங்கு பெறலாம்* sharechat.com/chatroom/7554e582-3fd5-49e0-b540-82ea5750c445?d=n
சூப்பர் சார் எனது சின்னவயது பழக்கம் சார் எனது கஷ்ட்ட காலத்திலும் அடுத்தவன் கஷ்ட்டத்தை அறிந்து உதவி செய்வது அதேமாதிரி வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாம பார்த்துகிறேன் இதில் முன்னோடி சார் நான் செய்த உதவிய இதுவரை யாரிடமும் சொல்லியது இல்லை சார் தருமம் செய்துவிட்டு வெளில சொல்வது வாங்க ரவருக்கும் செய்தவருக்கும் ஒருபோதும் பலனை தராது சார் நன்றிகள் சார்
நானும் சில நேரங்களில் இது போல் பஸ்ஸில் செல்லும் பொழுது ஜன்னல் ஓரத்தில் வசதியாய் அமர்ந்து கொண்டு பிறர் கேட்டும் ஏதோ சொல்லி தூங்குவது போல் இருந்தது உண்டு தானாக முன் வந்து இடம் கொடுத்த நபரை பாராட்டியே ஆக வேண்டும் அனைவரும் இது போல் மாற வேண்டும் கதவு திறக்கும் பொழுது மற்றும் சலூன் கடைகளில் இது போல் தான் எப்போதும் செய்வேன் நன்றி அண்ணா விட்டு கொடுப்போர் நன்றாய் வாழ்வர் அன்னை மீனாட்சியின் அருளை எதிர் பார்த்துநன்றி அன்பு அண்ணனுக்கும் குடும்பதினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Sir really u r amazing sir❤ people ku manitha neyam soli thariga sir thq sir🙏 before video yr way of speech hurt aachu ...yr use panara words not like but v consider as a good teacher ...guru sidarkalaiv yepadi thiti nalavali solivaga ila adu pola yeduthukarom...sir❤..21 days mattum alla yepodum yr advice life ku use aagum sir thq🙏
சார் வணக்கம் வாழ்க வளமுடன் இது போன்ற உதவி செய்யும் மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன் எனக்கு ஒருவருக்கு உதவி செய்யும் வாய்ப்பு கிடைக்கும்போது அதைதவரவிடமாட்டேன் நன்றி வணக்கம்
If you get more lack, you will be sacked. Lack of knowledge, lack of wisdom, lack of compassion. Try to fill with abundance and inner peace ✌️ chokku is always a inspiring human...
Sir, “ நிழல் தேடாதே.. நிழலாய் இரு.. இதுவே நிஜம்..” உதவி செய்து வாழ்வது, பலனை எதிர் பார்க்காவிட்டாலும், பலன் பெறுவது உறுதி, கதை Super, பயிர்களுக்கு நீர் பாய்ச்ச இயலாத ஒரு விவசாயிக்கு மழை வந்து பயிர்களை காக்கும் உதவியின் சக்தி, 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
பிறருக்கு சிறு சிறு உதவிகள் புரிவதால் நேர்மறை எண்ணங்களும், பேரமைதியும் நமக்குள் ஏற்படும். 𝘼 𝙨𝙢𝙖𝙡𝙡 𝙧𝙚𝙦𝙪𝙚𝙨𝙩 𝘼𝙣𝙣𝙖. எங்கள் அனைவரின் 𝙘𝙤𝙢𝙢𝙚𝙣𝙩 யை படிக்கும் போது எப்படி உணர்வீர்கள்? அண்ணா மகத்துவம் நிறைந்த பதிவு👍❤மிக்க நன்றி சொக்கு அண்ணா🙏💐