சூப்பர் சார் நன்றி வாழ்க வளமுடன் குருவே துணை நன்றி எங்களுக்கு இப்போது பணம் எங்களை ஏமாற்றி விட்டது தொழிலில் பணம் எங்களை ஏமாற்றி விட்டது சொந்தமும் அப்படி தான் இந்த அட்வைஸ் எங்களுக்கு நன்றி வாழ்க வளமுடன் நன்றி அய்யா
Ayya ❤ The love with thaai Meenakshi ,..... love with shy and shy with love...we saw in you ayya , soooooooooooooòooooooooooo cute and beautiful ayya ❤
Sir, மதுரையை ஆழும் மங்கையர்க்கரசி ஆலயத்தில் சிறுவயதில், கடையாய்க் கடந்த நாட்களை எண்ணி ஆனந்தம் பெறுகிறேன், உதவாத உறவுகள், அவர்கள் வழியிலேயே செல்லட்டும், இறைவன் கையைப் பிடித்துக்கொண்டு செல்லும் எங்களது, வாழ்வின் வசந்தத்திற்காக சொன்ன விளக்கம் அற்புதத்திலும் அற்புதம், 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
பழி வாங்குவதற்கு நேரம் பயன் படுத்தாமல் பணம் சேர்ப்பதற்கு நேரம் பயன் படுத்த கற்று கொடுத்தமைக்கு நன்றி ஆண்டாள் அருளால் மாசாணி அம்மன் அன்னை மீனாட்சி எல்லாம் உங்கள் அரசாட்சி நன்றி அண்ணா அடுத்ததை எதிர் பார்த்து
சூப்பர் சார் எங்க சொந்த அப்பாவே எங்களுக்கு விவரம் தெரியாத வயசில இன்னொரு பெண் கூட ஓடியபோது நாங்களும் ஒருவேளை சாப்பாட்டுக்கே வழி இல்லாம கஷ்ட்ட பட்டதும் ஒரு வைராக்கியம் சார் எங்க அப்பாவே பொராம படரஅளவுக்கு சாதிச்சு காட்டி ட்டேன் சார் அவரை பழிவாங்கும் எனுக்கு இல்லை ஆண்டவன் அவரை விடவில்லை சின்னமாவுக்கு பொறந்த பய்யன் 43 வயதாகியும் இன்னும் கல்யாணம் இல்லை சார் நானும் எவ்வளோ முயற்சி பன்னியும் அவன் கல்யாணமே பன்ன மாட்டரான் இதுவே வினைபயன் சார்