Тёмный

நீங்களும் பணக்காரர் தான் தினமும் இந்த மந்திரம் சொன்னால் | கை மேல் பலன் தரும் 3 வரி சூரிய மந்திரம் 

Sithar Yugam
Подписаться 379 тыс.
Просмотров 172 тыс.
50% 1

#alpsampathsubramani #சூரியநமஸ்காரம்
நீங்களும் பணக்காரர் தான் தினமும் இந்த மந்திரம் சொன்னால் . கை மேல் பலன் தரும் 3 வரி சூரிய மந்திரம்.
#சூரியநம்ஸ்காரம்
#சூரியநமஸ்காரம்செய்யும்முறை
#சூரியநமஸ்காரம்
#சூரியநமஸ்காரம்மந்திரம்
#சூரியநமஸ்காரம்செய்வதுஎப்படி
#சூரியநமஸ்காரம்யோகா
#சூரியநமஸ்காரம்12நிலைகள்
#சூரியநமஸ்காரம்பாடல்
#சூரியநமஸ்காரம்செய்யும்முறைதமிழ்
#சூரியநமஸ்காரம்பயன்கள்
#சூரியநமஸ்காரம்திரைப்படம்
#சூரியநமஸ்காரம்செய்யும்முறைதரம்4
#சூரியநமஸ்காரம்படம்
#சூரியநமஸ்காரம்செய்வதால்கிடைக்கும்நன்மைகள் #சூரியநமஸ்காரம்தமிழ்திரைப்படம்
#சூரியநமஸ்காரம்நன்மைகள்
#சூரியநம்ஸ்காரம்and
#sooriyanamaskaaramyoga
FOR APPOINTMENTS
ALP SAMPATH SUBRAMANI
ASTROLOGER
Contact :- 8148836708.
KINDLY VISIT ALP SAMPATH OFFICIAL WEBSITE:- alpsambathsubramani.com/

Опубликовано:

 

1 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 727   
@muthukumran5470
@muthukumran5470 13 дней назад
ஐயா இனிய வணக்கம் நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு செய்திகளும் நூற்றுக்கு நூறு உண்மை பணத்திற்காக இருக்கும் 1000 நபர்களில் நீங்கள் ஒரு மாணிக்கக்கல்❤ தங்களுக்கும் தங்கள் சேவைக்கும் கோடான கோடி நன்றிகள் தங்களை நேரில் பார்க்க துடிக்கிறது எனது நெஞ்சம்❤ முருகப்பெருமானின் ஆசியுடன் வாழ்க வளமுடன் நலமுடன் ஜெயஸ்ரீ சாய்ராம்
@3187ani
@3187ani 20 дней назад
Ur research is really accurate, when compared to the happenings in real life, it getting tallying...
@vanitha9999
@vanitha9999 20 дней назад
Valigalai kadanthu varupavarkalukku ungal video sariyana valikatti nantrikal koodi guruvaga vanagi neengal pala noorandu vala pirathikiren
@kowshymayuri9242
@kowshymayuri9242 20 дней назад
உங்கள் வீடியோவை பார்ப்பது எனக்கான உத்வேகமாக நினைக்கிறேன் .... எனக்கான boost நீங்க தான் தம்பி
@sambathssambaths8651
@sambathssambaths8651 13 дней назад
thank u
@radhalekshmy4715
@radhalekshmy4715 12 дней назад
பயனுள்ள தகவலை தந்துள்ளீர்கள். சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களில் நானும் ஒருத்தி தங்களுடைய இந்தப் பதிவு எனக்கு ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிக்க நன்றி
@lathakumari4018
@lathakumari4018 20 дней назад
திரு.சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம்...என்ன ஓரு தன்னம்பிக்கையான பேச்சு...வெல்டன் ஐயா...ஓரு நல்ல குருவின் பரிவான அக்கறையுடன் நீங்கள் பேசுவது மனதிற்கு வலிமை சேர்க்கிறது.....நன்றி நன்றி...நாம் அணைவரும் நிச்சயம் முருகனுடைய அருளால் நல்ல இருப்போம்...நீச்சயமாக உங்கள் வாக்கு எங்களுக்கு பலன் தரும்...
@sambathssambaths8651
@sambathssambaths8651 13 дней назад
nandri
@sekarmani5982
@sekarmani5982 11 дней назад
உங்கள் ஸ்பீச் மிகவும் தன்னம்பிக்கை யாக ஆறுதலாக உள்ளது மிக்க நன்றி சார் உங்கள் சேவை தொடரட்டும் 🙏🙏🙏🙏🙏
@muneeswari-vw7zb
@muneeswari-vw7zb 20 дней назад
வணக்கம் சம்பத் சார் நான் alp மாணவி. உங்கள் பதிவு பார்த்தேன் நல்ல இருக்கு நான் உங்கள் பதிவை பின் தொடர்வேன் நன்றி
@chitrasaravanan6839
@chitrasaravanan6839 20 дней назад
ஓம் சூரிய நாராயணா போற்றி இந்த பதிவை கொடுத்ததற்க்கு 🙏🌞 நன்றி சம்பத் சார் 🙏
@sambathssambaths8651
@sambathssambaths8651 13 дней назад
potri potri
@GirijaS-oi3nr
@GirijaS-oi3nr 20 дней назад
நீங்க சொன்ன அனைத்து முக்கிய வழி முறைகளை பின்பற்றி வருகிறேன் ஐயா வாழ்க்கையில் வெற்றி பெற ✨💪🏾🙏🙏🙏
@sambathssambaths8651
@sambathssambaths8651 13 дней назад
nandri
@sharasiva8203
@sharasiva8203 20 дней назад
Thank you bro vazhga valamudan
@DineshKumar-ww5ne
@DineshKumar-ww5ne 20 дней назад
மிக அருமை நீங்கள் கூறியதை கேட்டாலே உற்சாகம் தன்னம்பிக்கை வருகிறது ஜெத்ததுபோல் இருக்கிறது நன்றி
@sambathssambaths8651
@sambathssambaths8651 13 дней назад
thank u
@Elavarasi-vw9kk
@Elavarasi-vw9kk 20 дней назад
அண்ணா நான் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை கடந்து வந்து விட்டேன்.... இனி என் வாழ்க்கை நிலை மாற உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்....
@RaajaveluG
@RaajaveluG 19 дней назад
Sister don't worry God will help to you
@user-cf4xh3oy7j
@user-cf4xh3oy7j 19 дней назад
Ppppppppp​@@RaajaveluG
@maheshwarinagalingam4946
@maheshwarinagalingam4946 20 дней назад
நான் பிரபஞ்சத்தை அதிகம் நம்புபவள் என் கண் முன்னே உங்களை காண்பித்துது பிரபஞ்சம் மே நன்றி தம்பி ❤❤❤❤❤
@sambathssambaths8651
@sambathssambaths8651 13 дней назад
thank u
@RRtamil09
@RRtamil09 20 дней назад
Arumai Aiya Ungal varthai anaithum positive vibrations aaguthu
@veeramani2378
@veeramani2378 19 дней назад
Sir vedio parthu 40℅ successful and non veg eating stop and vel maral manthiram solluvathal sucessful sir
@alwaysspreadlove369.....
@alwaysspreadlove369..... 20 дней назад
தனம் தேகி வித்யான் தேகி ஆயுள் தேகி தேஹிமே ஆதித்தியாய நம
@sambathssambaths8651
@sambathssambaths8651 13 дней назад
super
@sivasidambarams492
@sivasidambarams492 12 дней назад
மிக்க நன்றி...சார்..🙏
@selvisegar363
@selvisegar363 11 дней назад
Good
@niviparthasarathy9325
@niviparthasarathy9325 7 дней назад
How many tyms ?
@manorajes1420
@manorajes1420 7 дней назад
நன்றி
@casperff7001
@casperff7001 12 дней назад
you are very inspiring sir arumaiyana pathivu sir very happy
@roselinexavier1396
@roselinexavier1396 20 дней назад
You are very inspiring and great sir. Thank you so much sir.
@kalakala9738
@kalakala9738 20 дней назад
த ன ம் தே ஹி வி த் யா ன் தே ஹி ஆயுள் தே ஹி தே ஹி மே ஆதித்யாய நமஹ
@RameshChinnadurai
@RameshChinnadurai 20 дней назад
Cancer cure panna mudiyula
@Murugesan-vu5ny
@Murugesan-vu5ny 20 дней назад
இது எந்த மொழி
@gireeshvnair9218
@gireeshvnair9218 20 дней назад
🎉
@revathyvijaymukundan8672
@revathyvijaymukundan8672 20 дней назад
​@@RameshChinnadurai read thirupugal
@eswaranthangam2676
@eswaranthangam2676 20 дней назад
Thank you
@jayanthip.1817
@jayanthip.1817 20 дней назад
வீடியோவை பார்த்த பிறகு நான் வாழ்க்கையில் ஜெயித்து விடுவேன் என்ற நம்பிக்கை வருகிறது சார் என் கடன் அடைத்து சமுதாயத்தில் நானும் தலைநிமிர்ந்து நிற்பேன் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது சார்
@sambathssambaths8651
@sambathssambaths8651 13 дней назад
thank u,
@user-yl4fb5zi6l
@user-yl4fb5zi6l 20 дней назад
வணக்கம் சார் உங்க பதிவு அருமை ரொம்ப நன்றிசார்🙏🙏🙏
@rajasekaran4180
@rajasekaran4180 7 дней назад
அற்புதமான பதிவு ஐயா... வாழ்த்துக்கள் ஐயா...
@narayananr5793
@narayananr5793 17 дней назад
Sir super Weldon, Gayathri mandra is very powerful so erratum athay pol sollavendum, sollivitunkal sir
@kamakshivadrevu9428
@kamakshivadrevu9428 6 дней назад
நல்ல அருமையான பதிவு மிகவும் அருமை சூப்பர்
@murugan9248
@murugan9248 12 дней назад
Arumaiyana pathivu,nantri sir.
@gsharpmusic7973
@gsharpmusic7973 20 дней назад
Nantrigal kodi sir♥Super🙏
@kanchanaprakash5841
@kanchanaprakash5841 5 дней назад
நன்றி சார்🙏. காலையில இருந்து மனசு கஷ்டமாக இருந்தது. உங்க வீடியோ பார்த்ததும் ஆறுதல இருக்கு. 🙏
@boomathipdm
@boomathipdm 8 дней назад
Vazhga valamudan Sir thankyou sir
@bhuvaneswarimaharajan6629
@bhuvaneswarimaharajan6629 20 дней назад
சரியான நேரத்தில் கிடைத்த பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஐயா கடவுள் நேராக வந்து தீர்வு தருவது இல்லை உங்களை போன்றவர்கள் மூலம் தான் நல்லது நடத்தி வருகிறார் நன்றிகள் ஐயா
@sambathssambaths8651
@sambathssambaths8651 13 дней назад
thank u,
@Deepthikasshortsandvideos
@Deepthikasshortsandvideos 20 дней назад
Super sir. Very positive speach. Thank you 🙏🙏🙏🙏.
@madhuraenterprises7518
@madhuraenterprises7518 20 дней назад
Motivation speach, very good.
@sujathasujatha7032
@sujathasujatha7032 19 дней назад
நன்றி சம்பத் அண்ணா வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏
@vijaykumar-qw8ix
@vijaykumar-qw8ix 17 дней назад
சாமி நீங்கள் சொல்வது நிச்சயமாக நல்ல விசயம் தன்னம்பிக்கை கொடுத்து வாழ்க்கை முன்னேற்றம் அடைய வழிகாட்டி உள்ளது நான் பாலோ பன்றேன் நன்றி நமசிவாய வாழ்க
@sambathssambaths8651
@sambathssambaths8651 13 дней назад
shivayanama
@kalpanakalpana1379
@kalpanakalpana1379 20 дней назад
Super super sir giving good positive energy sir,thank you so much 🙏
@sambathssambaths8651
@sambathssambaths8651 13 дней назад
thank u,
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 20 дней назад
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி, மிக்க நன்றி சகோதரா.
@kalavathim60
@kalavathim60 20 дней назад
Sir super how to praise your brilliant thoughts God bless you lot thank you Muruga
@balamirtham9872
@balamirtham9872 8 дней назад
வீடியோ துவக்கமே டாப் கியரில்...அருமையான பதிவு !👌
@rajasekaran4180
@rajasekaran4180 7 дней назад
புதிய தகவல் ஐயா... அற்புதம்..
@kalaivanit1801
@kalaivanit1801 20 дней назад
கஷ்டம் மட்டுமே வாழ்க்கை. சத்தியமாக சாதிப் போம்/ சாதிப்பேன். ஆண்டவன் அருள் சத்தியமாக உள்ளது.
@sambaths8936
@sambaths8936 20 дней назад
Super
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 20 дней назад
நம்பிக்கை உங்களோடு இருந்தால் வெற்றி உங்கள் கையில் 👍👍👍👍👍
@rajeswaria5795
@rajeswaria5795 20 дней назад
நீங்கள் நீண்ட ஆயுள் உடன் வாழ்க.
@arasanmeena5733
@arasanmeena5733 20 дней назад
நன்றி குருவே.மிக அருமை.சிறந்தவழிகாட்டி
@sambathssambaths8651
@sambathssambaths8651 13 дней назад
nandri
@user-cd8ql3iq3f
@user-cd8ql3iq3f 16 дней назад
சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤ ஏன் வாழ்க்கை முவுவதும் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறேன் நான் வாழ்க்கையில் ஜெக்கானும்
@sambathssambaths8651
@sambathssambaths8651 13 дней назад
will soon
@annalkanimozhi7220
@annalkanimozhi7220 20 дней назад
சூப்பர் சார் மிகவும் உந்துதலாக இருந்தது.நான் தங்கள் வீடியோ பார்க்க ஆரம்பிக்கும் போதே லைக் போட்டு விடுவேன் ஏன் என்றால் தங்கள் பதிவில் ஏதோ சிறந்த கருத்துக்கள் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது
@sambathssambaths8651
@sambathssambaths8651 13 дней назад
thank ,u
@SudhaRaman-qk5ys
@SudhaRaman-qk5ys 11 дней назад
Good Evening Sir Thank You for your Mantra
@buvichengal6063
@buvichengal6063 19 дней назад
Arumaiyana pathivugal 👆🏻🙏🏻 ungal pathivugal anaithum narigal koodi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sambathssambaths8651
@sambathssambaths8651 13 дней назад
thank ,u
@gopalakrishna41
@gopalakrishna41 18 дней назад
Namaste nice advice
@nagalingam7939
@nagalingam7939 16 дней назад
அருமை அருமை நன்றி அய்யா ❤❤❤❤❤❤
@vijaykrishnamahesh
@vijaykrishnamahesh 20 дней назад
Wow excellent n motivating
@jaigokul1737
@jaigokul1737 8 дней назад
Thank you very much for given the mantra
@djkanon114
@djkanon114 7 дней назад
மிக்க மகிழ்ச்சி மனம் மலர்ந்த நன்றிகள் கோடி வாழ்க வளமுடன்
@aryakuttyable
@aryakuttyable 20 дней назад
Sir Kerala iruku Unga vedios pathittirukku Romba nalla irukku Kadam tholla kurayanam advice venam sir Poosam nachithram
@santhiabi770
@santhiabi770 2 дня назад
Thambi vanakam ungal varthaihal enaku balam koduthathu .nandri naanum jeyithuduven
@Muruganrajesh6667Rajesh
@Muruganrajesh6667Rajesh 20 дней назад
Thankyou sir nalla pathivu solvathaku sir
@jenniferqcjeni9003
@jenniferqcjeni9003 20 дней назад
Motivational speech I like u sampath sir🎉
@paramasivam4695
@paramasivam4695 6 дней назад
Arumai.supev. valhavalamutan ❤❤
@user-zm5bs5kw9b
@user-zm5bs5kw9b 19 дней назад
சம்பத் சார் நீங்க சொல்ற ஒவ்வொரு விஷயமும் எனக்கு மன நிம்மதி கொடுக்கிறது என்னுடைய கடன் பிரச்சனைக்கு தீர்ந்து நானும் ஒரு நாள் வெற்றி அடைவேன் என்று நம்பிக்கை இருக்கிறது ஓம் முருகா
@sakthivijay3104
@sakthivijay3104 13 дней назад
இது தான் நான் முதலில் பார்க்கும் உங்கள் வீடியோ சார்.. எல்லாருமே positive comments குடுத்து நான் பார்த்ததே இல்ல, முதல் முறையாக இப்போது பார்க்கிறேன், வாழ்க வளமுடன் நன்றி 🙏
@YuvaRani-cb1dh
@YuvaRani-cb1dh 7 дней назад
நான் கூட முதல் முறையாக பார்க்கிறேன் 🙏🙏🙏🕉️
@sakthivijay3104
@sakthivijay3104 7 дней назад
@@YuvaRani-cb1dh 👍
@srimathiramanathan4769
@srimathiramanathan4769 6 дней назад
Thank you so much Sir for your valuable words
@MuruganMurugan-vb9gs
@MuruganMurugan-vb9gs 20 дней назад
நன்றி / வணக்கம் / வாழ்த்துக்கள்.
@sridevivenkatesh4780
@sridevivenkatesh4780 20 дней назад
Extremely beautiful speech.very inspiring sir.
@sambathssambaths8651
@sambathssambaths8651 13 дней назад
thank u sir
@kannaniyer2159
@kannaniyer2159 19 дней назад
வாழ்த்துக்கள் சகோதரே.நம்பிக்கை தரும் உங்கள் வார்த்தைக்கு நன்றி.நிச்சயம் ஒரு நாள் உலகை வெல்வோம்.
@nambimoorthy3126
@nambimoorthy3126 19 дней назад
Very glad very super sir very good advice given sir mika nandri sir
@sankarsankar8833
@sankarsankar8833 20 дней назад
அன்பின் இனிய காலை வணக்கம் அண்ணா நான் நிச்சயமாக வெற்றி பெறுவேன் தம்பி உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அருமை நன்றியும் மகிழ்வும் 🙏
@sambaths8936
@sambaths8936 20 дней назад
Thank you
@sureshnair3120
@sureshnair3120 20 дней назад
Thank-you Namaste sir.
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 20 дней назад
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@gandhivadamale1731
@gandhivadamale1731 11 дней назад
Nanri iya god bless you sir
@nagarajansundaresan7148
@nagarajansundaresan7148 5 дней назад
Basic discipline will leadyou all the way. I appreciate your approach. E
@baburradhakrishnan4166
@baburradhakrishnan4166 8 часов назад
சூரிய உதயம் முன் எழுந்து சூரிய பகவானை நோக்கி தனம் தேஹி வித்யாம் தேஹி ஆயுள் தேஹி தேஹிமே ஆதித்யாய நம என்று சூரிய நமஸ்காரம் செய்து வரவும். மிகப்பெரிய வெற்றியாளராக வாழ்த்துக்கள்.
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi 19 дней назад
ஐயா உங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் அந்த முருகப்பெருமானின் வாக்காக எடுத்துக் கொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻
@sambathssambaths8651
@sambathssambaths8651 13 дней назад
nandri
@williamvinnarasi3670
@williamvinnarasi3670 20 дней назад
மிக்க நன்றி அண்ணா. உங்கள் வீடியோ மூலம் புது நம்பிக்கை கிடைத்தது .🙏
@sambathssambaths8651
@sambathssambaths8651 13 дней назад
nandri
@priyankajanakiraman2481
@priyankajanakiraman2481 20 дней назад
Super sir..Kandipa oru naal nichayam jeipom💯🙏🏻
@sambathssambaths8651
@sambathssambaths8651 13 дней назад
thank u,
@jayalathahari9177
@jayalathahari9177 18 дней назад
Sir super வாழ்க வளமுடன்🎉😊
@NeelaManju-ff2zj
@NeelaManju-ff2zj 20 дней назад
Thank you for information ❤
@sambaths8936
@sambaths8936 20 дней назад
Thank you
@TamilSelvi-yw3bp
@TamilSelvi-yw3bp 20 дней назад
Dhanam dhehi Vidhyam dhehi Ayul dhehi Dhehime adityaya nama
@selvagunapal2006
@selvagunapal2006 20 дней назад
Certainly I am your true follower sir no doubt.
@umadeviuma3116
@umadeviuma3116 11 дней назад
Thankyou For Your Speeh
@shanthivlog3856
@shanthivlog3856 20 дней назад
என்வாழ்க்கையை செல்வசெழிப்பாக்கிய பிறபஞ்சத்திற்க்கு நன்றி.🙏🙏🙏🙏🙏🙏
@sambathssambaths8651
@sambathssambaths8651 13 дней назад
thank u,
@chellamayil_keerti687
@chellamayil_keerti687 3 дня назад
மிக மிக நன்றி சகோ 🙏🙏🙏
@balubalu-tc8uc
@balubalu-tc8uc 19 дней назад
சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவும் மனிதனின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வீடியோக்கள் ஆதலால் நான் உங்கள் வழியில் செல்கிறேன் நானும் ஒரு நாள் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤
@ushabai2275
@ushabai2275 17 дней назад
Super.sir.positive.speach.thankyou❤❤
@ManjuBalaji-wl3yr
@ManjuBalaji-wl3yr 18 дней назад
சாதிக்க பிறந்தவள் நிச்சயம் சாதிப்பேன் வெற்றி நிச்சயம் ..🙏👍
@sambathssambaths8651
@sambathssambaths8651 13 дней назад
super
@ManjuBalaji-wl3yr
@ManjuBalaji-wl3yr 13 дней назад
@@sambathssambaths8651 நன்றி ஐயா
@anbuk5362
@anbuk5362 20 дней назад
Thank you so much bro. Unga video parthu success aanthum ungala meet pannuven bro. Ithu kattayam nadakkum. ❤❤❤❤ Unga video enakku periya nambikkai bro. Thank you for motivating me. Luv U bro 🎉🎉🎉
@sambaths8936
@sambaths8936 20 дней назад
Okay sure
@sureshkumarb8574
@sureshkumarb8574 20 дней назад
Nandri ayya 🙏 Nandrikal Kodi 🙏 Mikka makilchi 🙏 vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amvishwanathamvishwanath6565
@amvishwanathamvishwanath6565 18 дней назад
Thank you for your video
@vijayalakshmivelayutham3982
@vijayalakshmivelayutham3982 16 дней назад
Thank you sir Vazhga valamudan
@sambathssambaths8651
@sambathssambaths8651 13 дней назад
thank ,u
@suthagarm6088
@suthagarm6088 20 дней назад
Thanks anna.aaruthala vedio
@shreyasshreyas9036
@shreyasshreyas9036 20 дней назад
Thanks for the wonderful information
@sambaths8936
@sambaths8936 20 дней назад
Thank you
@padmavathishiva4638
@padmavathishiva4638 19 дней назад
Super your my mithren Very motivational person❤
@prakashkutti594
@prakashkutti594 17 дней назад
கண்டிப்பா வாழ்க்கையில் ஜெயித்து காட்டுவன் சார்... நீங்க என் ஹீரோ சார்
@sambathssambaths8651
@sambathssambaths8651 13 дней назад
thank u
@G.SrideviG.sridevi
@G.SrideviG.sridevi 18 дней назад
ரொம்ப நன்றி அண்ணா
@UmaMaha-h2m
@UmaMaha-h2m 19 дней назад
Thank. You. Brather 🎉🎉🎉
@gayathrimurugesan8885
@gayathrimurugesan8885 20 дней назад
நன்றி ஐயா.
@sanjay2685
@sanjay2685 20 дней назад
Nandri narpavi iyya
@vetrichelvipadmanaban1826
@vetrichelvipadmanaban1826 17 дней назад
Nantry ayya vallgavalamudan
@user-fx2fy2nu8c
@user-fx2fy2nu8c 12 дней назад
Ungal ovary vaarthayum nambikai tharugirathu thank you sir
@iyyapaniyyapan1271
@iyyapaniyyapan1271 15 дней назад
Vaalgavalamudan
@tamilselvi7281
@tamilselvi7281 7 дней назад
Valzha valamuden Thank u universe
@srinik7144
@srinik7144 12 дней назад
வாழ்க வளமுடன் ஐயா. நன்றி
@vlg8136
@vlg8136 10 дней назад
True posotive confidence is so important whatever happens
Далее
Камень, ножницы, нейронка
00:33
Просмотров 655 тыс.
doing impossible challenges✅❓
00:25
Просмотров 1,4 млн
India Market Close | Nifty Sensex Decline | NDTV Profit
1:04:05