Тёмный

நீங்கள் அப்பா ஜாடையா அம்மா ஜாடையா இதை காண தவறாதீர் 

Sanjevi Raja Swamigal
Подписаться 426 тыс.
Просмотров 79 тыс.
50% 1

#sanjevi #athmasangamam #dnaastro
I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
---------------------------------------------------------------------------------------
FOR MORE DETAILS MAIL US
sanjevi.org@gmail.com
sanjevi.org
spiritualgurukanchi@gmail.com
For appointments
+91-822000 5050,+91-8220 114466

Опубликовано:

 

6 янв 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 549   
@vanithav7453
@vanithav7453 5 лет назад
ஆமாம் அய்யா நீங்கள் கூறியது என் வாழ்வில் உண்மை
@gunasekaran906
@gunasekaran906 5 лет назад
அத்தையின் ஜாடை இருந்தால் என்ன பலன் ஐயா
@kamalasriramajayam7759
@kamalasriramajayam7759 5 лет назад
வணக்கம் ஐயா. நான் அம்மாவின் ஜாடையில் இருக்கிறேன்.நீங்கள் பதிவு செய்யும் அனைத்து பகுதிகளையும் பார்த்து கொண்டு இருக்கிறேன்.மிகவும் பயன்படுகிறது.நன்றி ஐயா.
@gayathirigayathiri8912
@gayathirigayathiri8912 5 лет назад
ஓம் நான் அம்மா ஜாடை இருக்கேன் நீங்கள் சொல்வது போல் எனக்கு சின்ன சின்ன வயசிலிருந்து கஷ்டங்கள் தான் அப்பா இன்னமும் ஏதாச்சு ஒரு ஒரு கஷ்டம் போன இன்னொன்னு பின்னாடி வருகிறது இதுக்கு ஒரு தீர்ப்பு கொடுங்கள் வாழ்க்கையில் நிம்மதி எங்கே நிம்மதி இருக்கு கொடுங்கப்பா நன்றி நன்றி அப்பா ஓம் எனக்கு படிக்கத் தெரியாது நான் நல்லா புரிஞ்சு இருப்பேன் ஒழுங்கா எழுத தெரியாது ஒழுங்கா எனக்கு எழுத தெரியாது எழுத்துக்கூட்டி எழுத்துக்கூட்டி எழுத்துக்கு எழுத்து போட்டிதான் எழுதுறேன் ஏதாச்சு தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க அப்பா ஓம்
@jayarajjayaraj3149
@jayarajjayaraj3149 5 лет назад
பெண் குழந்தை தாயின் சாடையில் உள்ளது பரிகாரம் கூரவும்
@muthusamymuthusamymohan7940
@muthusamymuthusamymohan7940 5 лет назад
சொல்வது உண்மை என் வீட்டில் அப்படி தான் உல்லது அய்யாவுக்கு நன்றி
@SaravanaKumar-yt2sd
@SaravanaKumar-yt2sd 5 лет назад
குருவே சரணம் அப்பா தஞ்சாவூரில் இருந்து சரவணக்குமார் .தாங்கள் சொல்வது உண்மையே .நான் அப்பா சாயலில் இருக்கிறேன் .இதற்கான தீர்வை தந்து எங்கள் வாழ்வை வளப்படுத்துதங்கள் அப்பா.
@akshaya6936
@akshaya6936 5 лет назад
ஆம் சுவாமிஜி நான் என் அம்மா போல் இருக்கிறேன் .. தாங்கள் சொல்வது போல இருந்தது சுவாமிஜி
@dorekumar2524
@dorekumar2524 5 лет назад
Appa very nice message. Luckily my son's both in his mother sayal. By seeing this i feel very happy. Blood group even his mother blood group only for both.
@appavukarthikeyan179
@appavukarthikeyan179 5 лет назад
மிகவும் சிறப்பாக உள்ளது குருவின் அருளால் திருவருள்.
@durkadevi164
@durkadevi164 5 лет назад
மிகுந்த நன்றி ஐயா... நம்புகிறவர்களுக்கு நல்லதொரு பதிவு ஐயா.... கண்டிப்பாக உண்மை ஐயா எனது சகோதரர் என் அப்பாவின் முக சாயல் இப்போது தொழில் முடங்கி குடும்ப பிரச்சினை ம் தலைதூக்கி இருக்கிறது. எனது வாழ்க்கை ம் சீர் இல்லாமல் போனது ஆனால் இயற்கை அருளால் தங்கள் ஆசீர்வாதம் நிறைந்த தங்களது அனைத்து வித பரிகார மந்திரம் சூரியன் நோக்கி ம் செய்து வருகிறேன் ஐயா சிறு சிறு நல்ல மாற்றம் பெரிய மகிழ்ச்சி தந்து கொண்டு வருகிறது ஐயா இப்பதிவும் எனக்கும் உதவியாக இருக்கும் என நம்பி காத்திருக்கிறேன் ஐயா..தங்களது...பதிவிற்கு
@srmbuildingcontractor229
@srmbuildingcontractor229 5 лет назад
வணக்கம் ஸ்வாமிஜி மிகவும் அருமையான பதிவு நூறு சதவீதம் உண்மையான நடந்துகொண்டு வருகிறது எல்லோருக்கும் பயனுடைய பதிவு நன்றிஸ்வாமிஜி
@varshamithra9373
@varshamithra9373 5 лет назад
குருவே சரணம் அப்பா. நான் இது வரை அப்பா சாயல் அதிகமாக இருந்தேன். ஆனால் வயது முதிரும் இக்காலத்தே அம்மா சாயல் அதிகம் தெரியுது. நன்றி ஐயா.
@muthulakshmiv9469
@muthulakshmiv9469 5 лет назад
உண்மை தான் ஐயா நான் என் அப்பா ஜாடை தான்
@ssmssm5917
@ssmssm5917 5 лет назад
தங்களுடைய ஜெயந்தி விழாவில் அடியேன் கலந்துகொண்டு தங்கள்திருவடியை மானசிகமாக வணங்கி வந்தேன்.எங்களை போன்ற எளியோா்க்கு தாங்கள் அருமருந்து .நான் என் தகப்பனாாின் தோற்றம் தான்.துன்பமே வாழ்வின் பெரும் பகுதி ஆகிவிட்டதுஐயா.வழிகாட்டுங்கள் குருவின்திருவடியே சரணம்
@leenav5777
@leenav5777 4 года назад
வணக்கம் சுவாமிஜி 🙏🙏🙏 நீங்கள் சொல்வது சரிதான் சுவாமி ஜி நன்றி.குருவே சரணம் குருவே துணை 🙏🙏🙏
@alamuramanathan7814
@alamuramanathan7814 5 лет назад
சாமி நான் என் அப்பா,அம்மா இருவர் ஜாடையிலும் இருக்கிறேன் வாழ்வில் முன்னேற வழி செல்லுங்கள்
@sibihussain3113
@sibihussain3113 5 лет назад
Thanks for the incredible video 👏👏👏👏🙏🙏🙏🙏
@vlogsofkesanya5100
@vlogsofkesanya5100 5 лет назад
மகிழ்ச்சி தரும் பதிவு....
@janamijoy3985
@janamijoy3985 5 лет назад
Super sir correct than . but what is the remady
@shyamm5303
@shyamm5303 5 лет назад
நான் என் அம்மா சாயலில் இருக்கிறேன். செல்லமா வளர்ந்தேன். திருமணத்திற்கு பிறகு வாழ்க்ுகயே தலைகீழ் ஆகிடுச்சு படாத அசிங்கம் எல்லாம் பட்டுட்டேன் இப்போ பையனோட தனித்து வாழ்கிறேன். அவனும் தந்தையின் ஜாடை நல்ல வழி காட்டுங்கள் சுவாமிஜி. சிங்சிங் மந்திரம் அனுதினம் மனதினுல் சொல்கிறேன்🙏🙏🙏🙏
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j 5 лет назад
மிக மிக உண்மை .நான் அம்மா ஜாடை நீங்க கூறியது அப்படியே உள்ளது.
@suganyathomas3340
@suganyathomas3340 5 лет назад
சுவாமி நீங்கள் சொன்னது போல தான்என்வாழ்வில் நான் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் சுவாமி உங்கள் பக்தன் சுவாமி
@user-qr6nz7bq6t
@user-qr6nz7bq6t 5 лет назад
உண்மை அப்பா என் வாழ்நாளில் ஒரு முறையாவது சந்திக்க வேண்டும்
@thulasiram4201
@thulasiram4201 5 лет назад
முருகன் துணை. சாமி உங்கள் விடியோ நான் பார்பேன். நல்ல விசயங்களை மக்களுக்கு தேவையான அனைத்தும் சொல்லிட்டே இருக்கிங்க. மிக்க நன்றி. என் மகன் அப்பா மாதிரி என் மகள் அம்மா மாதிரி எங்களுக்கு தேவையான ஆலோசனை. கூறுங்கள். வீட்டில் பிரச்சினை குறித்து. தீர்வு கொடுங்கள்.
@gsrinivasan8621
@gsrinivasan8621 5 лет назад
ஐயா குருவே நான் என் தந்தை ஜடை என் மகன் என் ஜடை குருவே ஐயா நீங்கள் என்னை காக்கா வேண்டும் குருவே தயவு செய்து அருளால் வேண்டும் விமோசனம் தர வேண்டும் குருவே
@shelvikumari1583
@shelvikumari1583 5 лет назад
You are right for amma and appa jada athe ka yena parigaram tell me
@kumarsupervisor321
@kumarsupervisor321 4 года назад
Super swami ningal kuruvathu ellam unmai swami Ennaku 17.09.2019 6.22pm Girl baby Pranthathu , Enna name vaikkalam kurumgal swami,
@thirumoorthi8928
@thirumoorthi8928 5 лет назад
நான் என் தாயின் சாயலில் உள்ளேன் குரு ஜி மேலும் என் தாயை போல வேலை பேச்சுக்கள் யோசனைகள் எல்லாமுமே
@kavinrs9003
@kavinrs9003 5 лет назад
வணக்கம் குருவேசரணம் பதிவை பார்த்தேன் குருவே விமோச்சனத்தையும் பார்ச்க ஆவலாக உள்ளேன் குருவே சரணம்
@tamizh9415
@tamizh9415 5 лет назад
நன்றி ஐயா..அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்☺
@kumuthakuhan6383
@kumuthakuhan6383 5 лет назад
ஐயா ......சுவாமி உங்கள் ஆசீர்வாதம் எனக்கு கிடைக்க வேணும் சுவாமி ....... நான் என் அப்பா சாயல்..... என் மகன் 2 பேர் 1 மகள் என் சாயல் ... என் இன்னொரு மகன். என் புருசன் சாயல். சுவாமி
@meenakshiiyer5433
@meenakshiiyer5433 5 лет назад
Namaskaram guruji neenga sollaradhu 100% correct. Nan enga appa madhiri life le niraye kashatangal irundhalum samalithu vandhirukken happy moments enjoyum panniyirukken
@puvanrajee187
@puvanrajee187 5 лет назад
vanakam aiya..tangal kuriya padi naa yen tantaiye pole irukindren..aiyah solvathu pothu..naa yennudaiya 12vatilirunthu pale tunpangkalai anupavithu varukiren..valkail munnedrem kaane mudiyamal tavikinren..ataru oru vimosana vali sollunggal aiya..
@sathasivamp6855
@sathasivamp6855 5 лет назад
Guruve Saranam. Nalla thagaval swamaji.etharkana vimorsanam sollunga nanga palan peruvatharku.
@vasanthinykulanthavel6508
@vasanthinykulanthavel6508 5 лет назад
சரியான பாதை தெரியாதபோதுதான் மனிதன் துன்பப்படுகின்றான். நல்வழி காட்டவே நம் குருநாதர் தருகின்ற விடயங்கள் கேட்டு அதன் வழி புகுந்தால் நம் பின் சந்ததி தழைக்க வாய்ப்பு வரும். இப்படியான கருத்துக்கள் பெரியோர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இருந்தாலும் சுவாமிகள் தரும் அருள்வாக்கு அதனை சிறப்பாக நல்ல விளக்கமாகத் தந்திருக்கிறது. சிந்தித்தால் நிறையவே நிரூபணமாகின்றது. நன்றிகள் ஐயனே.
@user-pq1lr4yv9e
@user-pq1lr4yv9e 5 лет назад
100%%உண்மை தான்... sir எங்க வீட்டுல நானும் அக்காவும் ...நான் அம்மாவின் ஜாடை..நீங்கள் சொல்லுவது போல் வாழ்க்கையில் இது வரைக்கும் நல்லதே நடந்ததே இல்லை. ஜாதகத்தில் யோகம் இருக்கு எல்லாம் இருக்கு..ஆனால் கண்ணீர் மட்டும் ஓய்வது இல்லை...பிரச்சனை மேல பிரச்சனை..இதற்க்கு பரிகாரம் சொல்லுங்க😟😟😟 🙏🙏🙏..
@suganyamathan3352
@suganyamathan3352 4 года назад
Guruji en magal 11 yrs ennai polum en magan 6 yrs en kanavar polum irukiraargal.... Itharku parigaram koorungal... Anal en payan pirakkum podhu ennai polum pinbu valara valara en kanavar sayalum therikirathu ippo... But Rendu kids um till 1yr photos parkum bothu oremaari than irunthargal... Thanks for the video guruji...
@kirubanithi9113
@kirubanithi9113 5 лет назад
சாமிமிகவும்பயனுள்ளபகுதி சாமிஜி
@roopikanandakumar8537
@roopikanandakumar8537 5 лет назад
My brother looks and behaviour lik my chittappa swamji, give me remedies.
@MuthuKumar-jv8gw
@MuthuKumar-jv8gw 5 лет назад
True Sir, please update on remedy, I'm a man looking like my father. Suffering a lot
@thilagavathibalamurugan9888
@thilagavathibalamurugan9888 5 лет назад
அருமையாகக் கூறி இருக்கிறீர்கள் சுவாமி... என் பாட்டியின் ஜாடையில் என் அப்பாவும் , என் அப்பாவின் ஜாடையில் நானும் இருக்கிறேன். என் அப்பாவுக்கும் எனக்கும் வாழ்க்கை பெரும் போராட்டமாகவே இருக்கிறதே?
@dhanushvs2458
@dhanushvs2458 Год назад
Sir my son is his father sayal wt to do please suggest
@kalaivanikalaivani5793
@kalaivanikalaivani5793 5 лет назад
Yes swamiji. I,am facing more problems in my life .I am my mother face and structure.
@sharmisharmi1564
@sharmisharmi1564 5 лет назад
ஆமாம் ஐயா..... நீங்கள் கூறியது சரியாக உள்ளது.
@papithaudhayakumar9010
@papithaudhayakumar9010 5 лет назад
Appa what u said is correct...my daughter is 3 yrs old..she is facing many health problems..give solution to this appa..I am waiting for your reply....
@sangisarathbabu6446
@sangisarathbabu6446 5 лет назад
ayya nan appa sayal & yen manaivi avanga amma sayal. yengalukum kashtangal. yedachi solunga iyya. nandri
@gopalankandasamy9805
@gopalankandasamy9805 5 лет назад
iyya it's true iam a girl iam looks like my appa but now my appa and Amma illa..
@rajat2797
@rajat2797 5 лет назад
௭ன் பெயர் தேவதர்ஷினி .௭னது வயது 17. நான் ௭ன் அம்மாவை போலவே இருக்கிறேன். ௭னக்கு அடிக்கடி ௨டல்நிலை சரி இல்லாமல் போகிறது.௭னக்கு வழி கூறுகள் சுவாமிஜி
@kavinraghukavin6006
@kavinraghukavin6006 5 лет назад
Sanjevi Raja Swamigal like you super 👍
@akiaki914
@akiaki914 5 лет назад
Vanakam swami.modalil nandri solgiren indha pathivuku.unmaithan ningal solvathu.nan oru pon(girl)22 age aguthu amma jadaila than irupen.en life la na asapatathu yethum nadakala nadaka matinguthu pidicha velaiku kuda try panalu yethum nadakamatinguthu.ninga yethadhu nalathu solunga pinpatruguren.idhu mari naraya useful ah podunga elarum payan peranum.sandhosam swami unga video pathathula.valla pallandu(valtha vayathilai manikavum)
@sathishraj883
@sathishraj883 5 лет назад
Useful information swamy. My daughter is 2.5 years old. She looks exactly like my wife. And my wife looks like her father and her grand mother. We were happy that my daughter looks exactly like my wife. But now after seeing this am quite panic. Give us good solution swami please.
@arunprasath7403
@arunprasath7403 5 лет назад
Aiya neengal sonapadi naan en appa jaadaiyil thaan irukkiren. En vaazkayil pala thunbangalai anubavithu varugiren. Itharku ena vimochanam enru sollungal. Nandri. Arun Advocate
@hemalathahemukutty8121
@hemalathahemukutty8121 5 лет назад
Hello guruj na enga amma Mari irukan so ena pannalam guruj neega konjam solluga enaku kastam iruku ena pannalam guruj athu ku konjam ena veedai guruj....
@akiaki914
@akiaki914 5 лет назад
Ninga kadaisiya pregnant ladies ku potathu romba use agum elarukum nandri swami idhu mari naraya nalathu solunga niraya peruku uthavum athuve romba sandhosam.nandri swami.
@pharmaviews6106
@pharmaviews6106 5 лет назад
True. Guruji. I am same look like my mother.... There is Problem in my life... marriage set agala.plz help me Guruji to get rid of my problem
@reenadevi4507
@reenadevi4507 5 лет назад
Swamiji vanakam, my son 5yesrs is like his father and my daughter is like me 6 months. Now past two months we are facing much problems in family don't know the reason. Please suggest
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 5 лет назад
Soon solution will be given
@pushpavallipandian2988
@pushpavallipandian2988 5 лет назад
முற்றிலும் உண்மை ஐயா ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் ஐயா. என்னால பிரச்சினைகளை சமாளிக்க முடியவில்லை ஐயா.
@rajpriyadarika4525
@rajpriyadarika4525 5 лет назад
Mia makizchi en penkuzathai en kanavar sayal so happy
@Radhikakannan1123
@Radhikakannan1123 5 лет назад
My sons look like me but he had no job now he's looking his father business. He is MBA. Pls tell me sir for his job and marriage. There is no understanding between son and husband.
@bhanurekha4476
@bhanurekha4476 5 лет назад
Iyaa en magan enudaiya mamanarin thai jadai. Edharku vilakam sollungal. Nandri
@vasantharajanr1867
@vasantharajanr1867 5 лет назад
ayya en peyar vasantharajan naan Amma jodailthan irukkiren irunthalum entha munetramum illai 30 vayathu agirathu Enna seivathendru puriyavillai ithuvarai ennaku entha oru nallathum nadai peravillai ayya thangal than ethavathu vazhikatavendum. vanakkam
@vijayakumarishanta6589
@vijayakumarishanta6589 5 лет назад
Samy I look like my father .I'm female I'm facing Soo many problems in my life. Any parigaram samy
@mekala.mmekala542
@mekala.mmekala542 5 лет назад
Ayya yen thangai apdeya amma jadaie avall valvel thunpatdan irukiral.paregaram sollungal ayya
@ganeshdevi3314
@ganeshdevi3314 5 лет назад
Iyya na devi from Pulham Patti ungal padhivukalai parthen .na ammavin jaadaiel Ullen.ammavuku nadantha ovvoru problem um enakum nadakiradhu.enna pannuvadhu
@muthulakshmiumapathy6033
@muthulakshmiumapathy6033 5 лет назад
நூற்றுக்கு நூறு உண்மை அப்பா நான் என் அம்மா மாதிரி என் கணவரும் அவங்க அப்பா மாதிரி வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்க தீர்வு தாருங்கள் நன்றி
@ssmssm5917
@ssmssm5917 5 лет назад
சுவாமிகளின் திருவடிகளை வணங்குகிறேன். வேதத்தின் வடிவமாக விளங்குகின்ற தாங்கள்சொல்கின்ற ஒவ்வொருசெய்தியும் சத்திய வாக்குஅடியேன் சிங்கராஜா
@ssmssm5917
@ssmssm5917 5 лет назад
@vijayalakshmig9614
@vijayalakshmig9614 5 лет назад
Super and nice information and good think appa
@n.ramajayamrama2263
@n.ramajayamrama2263 5 лет назад
வணக்கம் ஐயா அருமையான பதிவு ஐயா எங்கள் மகள் எங்கள் இருவருடைய ஜாடையில் கலந்து இருக்கிறாள் பலனும் பரிகாரமும் தயவுசெய்து தாருங்கள் நன்றி வணக்கம் ஐயா
@krishnakrishna1130
@krishnakrishna1130 5 лет назад
arumaiyana pathivu swamiji.neenga sonna mari tha en family iruku appava mari ponnum amma va mari payanum.sayalai vida character romba correct ah iruku swamiji.life na niraya proplem irukum.proplem illatha valzai illa.appdi irukum pothu intha mari ella oru message kaekum pothu happy irukunga swamiji.one request swamiji naa ungaluku mail panni iruken innu reply varala unga office ku cal panni kaeta reply varum wait pannunga solranga.naa ninaikaren innu enaku gud time varala.uNga mail ga kathutu irukaen.unga mail vanthuchunavae ennaku gud time vanthrum apdingara nambikai la irukaen.mikka nandri swamiji.
@maheswari602
@maheswari602 5 лет назад
Swamiji nanum enga appa jadai than anal en life la problems irukku ana neenga ithuvum nivarthi seyya vazhi irukkunu sonnatha ketta udaney oru energy varuthu swamiji, thanks swamiji
@user-jz8uh3zx2r
@user-jz8uh3zx2r 5 лет назад
any thing for kpuuzu katti, lipoma in english, any cure
@devilsmanimarandevikamanim4008
Aye me Megan vayathu 10 asal savings apparently maathiri Mahal me maamiyaaraathiri kadssimagan that'sathi sollunga sits nantri
@panchavarnampanchavarnam6947
@panchavarnampanchavarnam6947 3 года назад
Vanakkam ayya neengal solvathu sarithan aanal enmahan naanum enkanavanum kalantha jadayagairukiran ayya atharkku enna artham ayya
@nithyapandiyanungaphonenom2063
2pen pilligal first baba appamatri 2end papa ennamatri yannasaivthu. Sir
@rajakumari6266
@rajakumari6266 5 лет назад
Ok correct wait for your results thankyou
@preethischannel4298
@preethischannel4298 5 лет назад
Sami unnmai na en appa mathire, ennudaya ponnu en mathire, paiyan en husband mathire errukan ,piranthathil erunthu niraya money problems varuthu pls parikaram solungal swamigi
@arunbala710
@arunbala710 5 лет назад
swmijee i similar to my father, need solution pls
@sathyakavin3810
@sathyakavin3810 5 лет назад
Ain Makan grandpa saayal... Plz reply
@jayasudhajayakrishna6702
@jayasudhajayakrishna6702 5 лет назад
Iyya naan appa sayal en vazhkiyil padipu mudal tholil varai Elam perachanai dhaan pls parigaram sollunga sami
@ramadevi-ku1mu
@ramadevi-ku1mu 5 лет назад
sir en ponnu ava appa mathiri selvathirku kuraiyillai anal avaluku udal nilai sariyillamal poguthu adikadi theervu sollunga appa please thalayilthan adi padurhu appa please reply
@srinidhisri8137
@srinidhisri8137 5 лет назад
Appa vanakam nengathan en God ennudaya second girl Amma mathri. Eruka parigaram solunga
@Remmathiprem1079
@Remmathiprem1079 5 лет назад
ரொம்ப நன்றி சுவாமி ..குருவே சரணம்
@ambikajeyam325
@ambikajeyam325 5 лет назад
Its true.Appa my daughter is like me.I want my daughter's life happy .pls give parigaram.
@ambikayoganathan8855
@ambikayoganathan8855 5 лет назад
Yes I'm am like my chellam appa... everything is successful whatever problem also the last will be successfully.... tq appa🌹
@jothilakshmijothilakshmi8476
@jothilakshmijothilakshmi8476 5 лет назад
unmai than enn muthal Magan appavai pol appadiye erukiran nan nonthu noolagi viten evarkalai valarpatharku asingam avamanam kadan thollai ennum enna seivathu theriyavillai vazhi erunthal thayavu seithu koorungal pls
@reena1641
@reena1641 5 лет назад
Ayya, children jaadai , both Amma Appa jaadai la irundha epdi irunpaga ayya?
@dhivishakanishar4940
@dhivishakanishar4940 4 года назад
Ayya en magalukku 8 vayathu,Avalon ennai polave iruppal.nan Enna seya vendum
@KalaiSelvi-xb4du
@KalaiSelvi-xb4du 5 лет назад
Swamiji en paiyan face shape enna mathiriyum. Nose eye lips ear ellam ennoda husband mathiriyum irukka.ethukku enna artham swami sollunga
@rajimallika3561
@rajimallika3561 5 лет назад
iyya naan enoda grandmother(patti) sayal enoda vazhal villi neemathi santhosam vilzhl munnera ah valzhi sollungal....
@LoveUNainna
@LoveUNainna 5 лет назад
🙏🙏🙏Nan Amma Appa evanga rendu peru mathirium eruken
@billaprabulatha960
@billaprabulatha960 5 лет назад
Appa chinna vendukol en amma vuku epovum kal vali erunthukite eruku atharku athavathu muligai sollungal appa
@Woowlife
@Woowlife 5 лет назад
Iyya nan Amma sayalil than irukiren aanal kastapattukonduthan irukiren ayya enaku oru sollukangal
@sruthilaya861
@sruthilaya861 5 лет назад
Tholaindha nagai kidaikka enna seiyya vendum?
@rajinirajini-pn5vv
@rajinirajini-pn5vv 5 лет назад
Iya nan yar sadayal irukken correct theriyala , appa sayal entru yugam problem more over facepanniruken iya parigam sollunga
@shanmugam4414
@shanmugam4414 5 лет назад
Ennudaiya ponnu en mamiyar(athai)mathiriye iruka but ennoda husband enga athai mathiriye irupanga ayya ithula ethum prob varuma
@devichandranc9211
@devichandranc9211 5 лет назад
Aiya vanakkam endha pathivil kuriyadhu pol nan en ammavi pola irukeiren enaku athikama problem nadakudhu en marriageku apparam. En akka enudaya appavai pol irupa avalukum problem irundhalum samalidhu veduval , etharku thervu kurugal ungal pathivirkaga kathukondirukeren.
@shivanibabi9761
@shivanibabi9761 5 лет назад
but samiji appa and amma jaadaiela (together) erutha some one told appa jaadaiela eruka some one told amma jaadaila eruka. samiji naa ktatha please sollugga pleaseeeee
@umachandru945
@umachandru945 5 лет назад
Vanakam swamiji enudaya magal enn kanavar jadaiyel erukeral avaluku moundru vayadu agiradu avalai asirvadam seiyugal nandri swamiji
@vithiyalakshmi2475
@vithiyalakshmi2475 5 лет назад
Swami en 2 1/2 vayadhu magal ennai polave irukkiral. Naan migavum santhoshamaga irundhen. Aanal ippodhu aval vaazhkai kurithu Bayam varugiradhu. Avalukkum matra pillaigal pol nalla vaazhkai amaiya naan wanna seiya vendum ayya
@arunadevi4541
@arunadevi4541 5 лет назад
வணக்கம் ஐயா,நீங்கள் சொன்னது 100% உண்மை
Далее