Тёмный

நீங்கள் வீட்டிலிருந்து ஜவுளி வியாபாரம் செய்கிறீர்களா? 

Voice of Vanigan
Подписаться 10 тыс.
Просмотров 10 тыс.
50% 1

Mail me
yesnvanigan@gmail.com

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 327   
@velumanivelumani1581
@velumanivelumani1581 День назад
Sir இந்த குரூப்பில் ஏன்னையும இணைக்கவும்
@SriramKannan-m7f
@SriramKannan-m7f День назад
😢அண்ணா போன் நம்பர் குடுங்க வீட்லயே வியாபாரம் பண்றமாரி ரொம்ப கஷ்டமா
@Meenadevi-k6h
@Meenadevi-k6h 2 дня назад
Sir என்னையும் குரூப் ல ஜாயின் பண்ணுங்க சார்..
@SelvaKumar-xo8od
@SelvaKumar-xo8od День назад
நாங்க உங்க கானொளி பார்த்துக்கிட்டே இருக்கேன்.என் மனைவி ஒரு முறை மதுரைல வாங்கி வித்தாங்க இப்ப மாசமா இருக்காங்க. உங்க கானொலியில் ஒரு நேர்மை நம்பிக்கை பார்க்கிறேன்.விரைவல் நாம் சந்திப்போம்.உங்க நற்பணி தொடரட்டும்
@swasthikcollection6116
@swasthikcollection6116 День назад
அண்ணா என்னையும் குரூப்ல ஜாயின் பண்ணுங்க அண்ணா நானும் புடவை வியாபாரம் செஞ்சி இருக்க லாஸ் ஆயிடுச்சு இப்ப தீபாவளிக்கு பர்சேஸ் பண்றது கூட அமௌன்ட் இல்ல நான் உங்க கான்டெக்ட் நம்பர் கிடைக்குமா
@revathiarumugam5406
@revathiarumugam5406 2 дня назад
தம்பி நான் வீட்டில் வைத்து வியாபாரம் செய்கிறேன் உங்கள் பேச்சு நம்பிக்கை தருது உங்கள் போன் நம்பர் போடுங்கப்பா
@ShenbagavalliK-xt1et
@ShenbagavalliK-xt1et День назад
Sirennayum group la sethukkunga
@nandhunandhini2319
@nandhunandhini2319 День назад
sir.... naanum join panikren
@Divyabharathi0193
@Divyabharathi0193 День назад
Ellampillai praba tex la yarum purchase pannathings... I lost my money
@hemamalini7143
@hemamalini7143 День назад
Wat happened
@exclusivesarees2407
@exclusivesarees2407 День назад
Online shopping panningala?
@Ak-ys1yq
@Ak-ys1yq День назад
Ena achi ​@@hemamalini7143
@Divyabharathi0193
@Divyabharathi0193 День назад
Straight poi parthu vangunen.. almost 20k ku . Oru response illa, support illa sutha guide pannavea illa.. suthama mathikavea illa...
@Divyabharathi0193
@Divyabharathi0193 День назад
Quality nalla illa... Price yum.. athikam tha...
@arunkrish451
@arunkrish451 День назад
நானே உங்ககிட்ட கேட்கலான்னு இருந்தேன் அண்ணா உங்களால எங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியுமா சாரி வாங்கி அனுப்ப முடியுமா என்று அதை இப்பொழுது நீங்களே செய்து விட்டீர்கள்
@vijayalakshmivijayalakshmi2759
Good video bro. Keep doing well 💐💐💐💐💐
@sugaasamayal1980
@sugaasamayal1980 День назад
சார் உங்க நம்பர் குடுங்க நான் வீட்ல இருந்து வியாபாரம் செய்யலாம்னு இருக்கிறேன் please number குடுங்க
@KaniskaVS
@KaniskaVS День назад
Priumium oualitya iruntha pothun anna yenaku whatsappala anuppuveengala
@Devi-trendy-wears
@Devi-trendy-wears 22 часа назад
Sir group la eppadi join pandrathunu theriyala ungaloda phone no konjam koduga sir
@indiranir6206
@indiranir6206 День назад
அண்ணா உங்களால் எங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியுமா அந்த போன் நம்பர் குடுங்க நான் உங்களை காண்டாக்ட் பண்றதுக்கு
@sumithraanu9874
@sumithraanu9874 День назад
Ungala conduct pannurathu eppadi ennala investment panna mudiyathu so help me
@gomathisai9228
@gomathisai9228 День назад
Sir enaku digital print soft poonam saree venum. Sales ku minimum purchase ewlo sir
@thamilselvan5515
@thamilselvan5515 День назад
Sir, chinnatha shop onnu irukku , Enna la develop panna mudiyala help pannunga sir
@Sharmila-l4t
@Sharmila-l4t День назад
Anna group la ennayum join panuga Anna. Help panuga Anna plz
@vishualrecords7503
@vishualrecords7503 19 часов назад
Super eppadi ungala conduct panna
@KumarRaj-pj4fp
@KumarRaj-pj4fp День назад
என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் சார்
@rajeshkumarc725
@rajeshkumarc725 День назад
Ayya enakum unga udhavi venum mail paniten
@HariniMuruganM
@HariniMuruganM 2 дня назад
அண்ணா குரூப் லா சேர்த்துவிடுக்க அண்ணா நானும் வீட்டுலா தான் சேல் பண்ற
@naalumterinjukalamvanga4735
@naalumterinjukalamvanga4735 День назад
Sir nanum sales panittu erukan pls ad me..I plan started new Shop
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw День назад
நீங்க எந்நேரம் வீடியோ போட்டுட்டு இருக்கீங்க எப்ப வியாபாரம் பண்ணுவீங்க கடையில ஒரு ஆள் கூட பார்த்த மாதிரியே இல்ல 😮
@voiceofvanigan3933
@voiceofvanigan3933 День назад
@@RajKumar-fp4vw night 2 maniku entha customera vachi video eduka. And enoda retail salukana video illa ithu. Ungalukana video ithu..🙂
@prabhashreenair6944
@prabhashreenair6944 День назад
Sir. I am interested. Please help
@velumanivelumani1581
@velumanivelumani1581 13 часов назад
Santipur காட்டன் புடவைக்கார் phone number க்கு WhatsApp message பண்ணினாலும் phone பண்ணினாலும் எந்தவொரு பதிலும் இல்லை ஏன் சார் இந்த மாதிரி நம்பர் கொடுக்கறிகள்
@indrabeni6183
@indrabeni6183 11 часов назад
ஒரு வாய்பு தாங்க sir கணவர். உடல் நிலை சரியில்லை.கை கால். Veylai செய்யாது. குடும்ப கஷ்டம். ஒரு வாய்ப்பு குடுங்க
@tamilsongmix9122
@tamilsongmix9122 День назад
I want shawls duppata bro
@SPerumal-tp1cd
@SPerumal-tp1cd День назад
Sir.pls.ennai.unga.
@G.R.MOTIVATIONAL
@G.R.MOTIVATIONAL 17 часов назад
Sir என்னையும் குருப்ல சேர்த்து கொள்ளுங்கள் நான் ரூ.20000 துணி வாங்கி ஏமாந்து விட்டேன்.அனைத்தும் சாயம் போகிறது எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
@ShreeFashion-ej2jk
@ShreeFashion-ej2jk День назад
Anna group link thanga
@SelvaRani-c5q
@SelvaRani-c5q День назад
Bro nan group la joint pannanum. Aepdi joint panrathu. Veetlarunthu ipothan aarambichuruken .
@kuttykutty-fu8hg
@kuttykutty-fu8hg 10 часов назад
வீட்டில் வைத்து வியாபாரம் செய்தால் கண்டிப்பா நட்டம் ஆகும் ஒரு வட்டத்திற்குள் வியாபாரம் கடன் தர வேண்டும் வியாபாரம் நல்லா நடந்தா போட்டில மூன்று நான்கு பேர் புதிதாக முளைப்பார்கள்
@akshanasworld1292
@akshanasworld1292 День назад
Brother நான் இப்போ தான் டைலரிங் ஷாப் ஆராம்புக்கறேன்,reselling பண்ணிட்டு யிருக்கேன் நான் single parrent என்னைகுரூப்ல டிபி pannunga
@HaneynestSubscripe
@HaneynestSubscripe День назад
நானும் வியாபாரம் பண்ணணும்னு நினைக்கிறேன். எப்படி செய்வதுன்னு தெரியல.தம்பி நீங்க பேசினது தெம்பா இருந்திச்சி.எப்படி வாங்குவது
@Lakshra-boutique....
@Lakshra-boutique.... День назад
Anna nanum online sale panren enkita stock edukura alavu finance ila but customer neraya irukanga fancy sarees ketkuranga unga group la enna join pani vidunga anna
@voiceofvanigan3933
@voiceofvanigan3933 День назад
@@Lakshra-boutique.... Mail panunga yesnvanigan@gmail.com
@revathyparthasarathy8260
@revathyparthasarathy8260 День назад
Hi sir group la join pannikunga
@sundaramsundaram4134
@sundaramsundaram4134 День назад
அண்ணா வணக்கம் நான் மாற்றுத்திறனாளி. வீட்ல வச்சி. சிம்பிளா . ஆரம்பம் செய்தேன்.. மக்கள் ஏமாத்துறவங்கள நம்புறாங்க. உண்மை சொல்லி விற்றால். பலன் இல்லை. முடிந்தால் எனக்கும் வாய்ப்பு கொடுங்கள் ❤
@suganyasuji7518
@suganyasuji7518 День назад
Yae anna en mail ku reply pana matringa?
@voiceofvanigan3933
@voiceofvanigan3933 День назад
@@suganyasuji7518 so sorry. Inaiku reply pandren
@suganyasuji7518
@suganyasuji7518 20 часов назад
​@@voiceofvanigan3933ok anna....waiting
@Kayal1975-l7c
@Kayal1975-l7c День назад
I am having Shop
@kalaigowtham6860
@kalaigowtham6860 17 часов назад
Anna kubera soft silk plain sarees manufacturer address sollunga na yarum solla matranga 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 plsss
@sushmakumar4089
@sushmakumar4089 День назад
அண்ணா நானும் வீட்ல வியாபாரம் பண்ணி நிறையா loss ஆயிடிச்சு எனக்கும் help பண்ண முடியுமா
@RajRaj-ps1mi
@RajRaj-ps1mi День назад
அண்ணா என்னை குருப் பில் இணைத்து கொள்ளுங்கள் நானும் வீட்டில் வைத்து தான் வியாபாரம் செய்கிறேன் ரொம்ப கஷ்ட்டாமாக இருக்கிறது கடன்கள் அதிகம் ஆகி விட்டது
@Moorthi123-ni3oc
@Moorthi123-ni3oc День назад
Tum harichandran Nahin hai😂😂😂😂😂😂😂😂
@r.sasikala7136
@r.sasikala7136 День назад
Sir naanum saree business panapur an you number
@vinotha-xg7it
@vinotha-xg7it День назад
Super sir 🙂
@Meenadevi-k6h
@Meenadevi-k6h День назад
Hi sir good morning 🌄🎉.. Yen email a parkave illa..yennaku pathil anupunga sir.. group a join pannunga plz..🙂
@divyas8110
@divyas8110 День назад
Bro Tiruppur la epdi vangarathunu video podunga please.... Wholesale la
@stefyraj6521
@stefyraj6521 22 часа назад
நானும் வீட்லருந்து சேல் பன்றேன் அண்ணா பட் ரெகுலர் ஆஹ் பண்ண முடில எனக்கும் ஹெல்ப் பண்ணுங்க
@psbtufind8455
@psbtufind8455 День назад
நானும் வீட்டில் வச்சி வியாபாரம் பண்றேன் .அண்ணன் எனக்கும் உதவி பண்ணுங்க பிலிஸ்
@jdjgospel6312
@jdjgospel6312 15 часов назад
Sir ungala epadi contact panrathu phone number sir. Unga group la join panikerigala sir.
@murugantextilemurugan920
@murugantextilemurugan920 День назад
Ok
@kowsiyathusa7129
@kowsiyathusa7129 День назад
சார் எனக்கு உங்கள் உதவி தேவை ஏன் என்றால் எனக்கு கணவர் இல்லை இரண்டு பிள்ளைகள் உள்ளனர் நான் ஆன்லைன் செல் பண்றேன் எனக்கு எதிர் பார்த்தது மாதிரி இந்த ஒரு வருடம் முழுவதும் கஸ்ரமர் வரவில்லை உங்கள் குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள் பெரிய உதவியாக இருக்கும் அண்ணா
@Ak-ys1yq
@Ak-ys1yq День назад
Nan investment pandran...enaku share mattum kudunga pothum
@voiceofvanigan3933
@voiceofvanigan3933 День назад
@@kowsiyathusa7129 mail panunga yesnvanigan@gmail.com
@mangaicollections8864
@mangaicollections8864 9 часов назад
Sir groupla join pannunka. கஷ்டமா irukku
@priyasbeauty6061
@priyasbeauty6061 23 часа назад
Vanakkam sir. Na porlar vachuruke. Talla erukku atha unga vedio eppatha pathe yenakku ethanum idea sollunga sir
@SivaEngineering-o2s
@SivaEngineering-o2s День назад
Nanum 9k emanthu mela varve mudila romba ksatam 😢😢😢 very poor famly
@nithika.r5944
@nithika.r5944 19 часов назад
Anna ennaium group la join pannunga anna...en husband ku work illa Nan velaiku poittu part time ah saree and sudi collection send pantren anna yarathuvathu ketta send pannunga pls help me
@RaviKumar-is5tg
@RaviKumar-is5tg 2 дня назад
அண்ணா வாழ்த்துக்கள் நீங்க மறுபடியும் கல்க்கத்தா எப்போ போரிங்க
@JPSValviyal
@JPSValviyal День назад
நானும் வீட்டில் இருந்து வியாபாரம் பண்ணனும்.என்னையும் group la join பண்ணுங்க
@licharanvlogs317
@licharanvlogs317 20 часов назад
Na veetla vachuthan panren na erode la vakinen first time vakumpotu emathitaga
@divyaelangovan7265
@divyaelangovan7265 9 часов назад
Hi Anna Nan 12 years haa veetla irunthu cloth business panra na
@Aadhik-Rainbow-Fashion
@Aadhik-Rainbow-Fashion День назад
Online business sullikudugaaa anna please ya mag reply pannugaaa anna
@preethivarshinid9636
@preethivarshinid9636 19 часов назад
Anna ennaium group la join pannunga yean husband sari illa pillanga padika vaikanum enaku work poga mudiyadhu kai sari illa
@divyaelangovan7265
@divyaelangovan7265 9 часов назад
Ungala yepadi contact panrathu Anna
@gomathikalyan9276
@gomathikalyan9276 19 часов назад
Inga groupla yepdy joined pandrathu
@smartlifetamil7750
@smartlifetamil7750 День назад
Naanum v2la business pannanum. So share ur details
@DivyabharathiKarthikeyan-zi4yw
Anna, I am going to start business at home itself,pls help me anna... 🙏🙏
@glorygreens2124
@glorygreens2124 17 часов назад
I am Babu from Mysore Karnataka, Bro UR information is very good.
@shanthipriya2072
@shanthipriya2072 День назад
Hi sir nanu sareee la vittla vachi than sale panna but yarumyee vangala bro rmb kastam iruku please enaiyum group la add pannunga
@Mutta.pupps23
@Mutta.pupps23 День назад
Enakku saree business pannanum. Wholesale vangi kodunga.
@PremaPrema-g1y
@PremaPrema-g1y 23 часа назад
Sir nanum viyaparam deiya ready help pannuka
@divyadivya7610
@divyadivya7610 День назад
Contact பண்ண நம்பர் குடுங்க அண்ணா
@gaer4492
@gaer4492 2 дня назад
அண்ணா உங்க பேன் நெம்பர் தக்க அண்ணா
@Bhuvisantho
@Bhuvisantho День назад
Hi sir na ippatha online la sales pannalam iruga saree kurti idhu vara na vitlatha saree sales panna so help panunga enakum pls
@mahalakshmimaha8091
@mahalakshmimaha8091 2 дня назад
அண்ணா நான் வீடு வித்து கடை ஆரம்பிச்சேன் எல்லாமே வண்ணாரப்பேட்டை எடுத்து அண்ணா விலை தாஸ்தி எடுத்துட்டு லாபம் இல்லாம ரொம்ப நஷ்டமா ஆகிவிட்டது ஹோல்சேல் ஹோல் சேல் ரீடைல் கொடுத்து என்கிட்ட இருந்த காசு எல்லாம் போயிடுச்சுன்னா ப்ளீஸ் நான் நீங்க ஹோல்சேல் இருந்தா சொல்லுங்க தயவு செஞ்சு எனக்கு ஹெல்ப் பண்ணுங்க அண்ணா எனக்கு ரெண்டு பசங்க இருக்கு விட்டுட்டு எங்கேயும் போயி எடுத்துட்டு வர முடியாது தயவுசெய்து உங்கள் நம்பர் தர வேண்டும்
@RichusFashion21
@RichusFashion21 2 дня назад
Vannarapet la parthu vangunga sis
@IniyaBoutique
@IniyaBoutique 2 дня назад
Wannarpet la antha shop la vanguninga sister...Nan anna soltra matiri wholesale vangi 60,70 margin vachi than kids dress sales pantren ...nenga wannarpet la antha shop solunga sister
@voiceofvanigan3933
@voiceofvanigan3933 День назад
@@mahalakshmimaha8091 mail panunga yesnvanigan@gmail.com
@mahalakshmimaha8091
@mahalakshmimaha8091 День назад
சார் நான் எக்ஸ்ட்ரா ₹30 ₹40 .50 அதுக்கு மேல மார்ஜின் வச்சு நான் இதுவரைக்கும் கஸ்டமர் நான் வித்ததே கிடையாது நாங்க வண்ணாரப்பேட்டையில் எடுக்கிற விலையும் தி.நகரில் இருக்கிற விளையும் இரண்டும் ஒரே வேலையா இருக்கு வாங்கிட்டு வந்து விக்கிற வீட்டுக்கு அங்க இருந்து தாசியாக இருக்கிறது எல்லாருமே கேக்குறது டி நகரில் எங்களோட கம்மியா விக்கிறாங்கன்னு சொல்றாங்க
@ParivathiniSM
@ParivathiniSM 21 час назад
ஆமாம் அண்ணன் நானும் அப்படித்தான்😞
@shanthisundaresan7463
@shanthisundaresan7463 16 часов назад
Sir na veetla vechi seal panren please help
@elumalai6178
@elumalai6178 День назад
சூப்பர்
@RukmaniRukmani-n5x
@RukmaniRukmani-n5x День назад
Anna pls anna ennaium unga group la sethu vitonga
@kspetsandmarinehobby4302
@kspetsandmarinehobby4302 9 часов назад
Sir. I send two mail for you but no reply my mail why sir
@nnncollection6019
@nnncollection6019 10 часов назад
Hi brother i sent u 6 mails. But address not found nu varuthu
@princyanand2546
@princyanand2546 День назад
Sir ennaium group la sethukonga sir
@APK_TAMILAN_YT
@APK_TAMILAN_YT 14 часов назад
Enna emathidanga surat la sir
@RaviKumar-is5tg
@RaviKumar-is5tg 2 дня назад
கல்க்கத்தா வீடியோ போடுங்க அண்ணா
@KaniskaVS
@KaniskaVS День назад
Mul mul cotton sarees venum wholesale ratela yethanai pees yedukkanum anna
@voiceofvanigan3933
@voiceofvanigan3933 День назад
Kolkata or with me?
@ManiMani-yy1vu
@ManiMani-yy1vu День назад
Hai bro what's app number send pannuga, group la join pannuren
@KaniskaVS
@KaniskaVS 22 часа назад
Jaipur mal mal cottan
@anuradhathendral5385
@anuradhathendral5385 8 часов назад
அண்ணா உங்க போன் நம்பர்
@mariyamma8327
@mariyamma8327 15 часов назад
Group join pani vidunga bro
@shanthisundaresan7463
@shanthisundaresan7463 16 часов назад
Group la jion pannunga sir
@bharathnaveen5343
@bharathnaveen5343 2 дня назад
நானும் வீட்டில் இருந்து வியாபாரம் செய்கிறேன் எனக்கு ம் உதவி செய்யுங்கள்
@Jamuna-b9y
@Jamuna-b9y 2 дня назад
Anna unga number pls kuduga anna
@GOKU_revenge_10
@GOKU_revenge_10 День назад
அண்ணா போன் நம்பர் குடுங்க அண்ணா
@JhanshiBollineni
@JhanshiBollineni 2 дня назад
Group la epadi na join panrathu
@Aadhik-Rainbow-Fashion
@Aadhik-Rainbow-Fashion День назад
Anna neengaa solluradhuuthaa 💯
@sagayamary1082
@sagayamary1082 День назад
Please nanum group la join pandren
@muthulakshmimahendran713
@muthulakshmimahendran713 День назад
Ivlo nallavara irukkinga bro?? Ennayum serthukkollungal group il... 🙏🙏🙏🙏🙏
@johnpeeterpeeter5334
@johnpeeterpeeter5334 День назад
அண்ணா எங்களையும் சூரத்து கூட்டிட்டு வைத்து எங்களுக்கு உங்களுக்கு ஹோல்சேல் சாரி வேலை கொடுக்கணும் வீட்டில் இருந்து
@Aravinthv-ge3jy
@Aravinthv-ge3jy День назад
அண்ணா எனக்கு ஜவுளி எடுத்து tharuvingala pls solluinga
@RoseysakthiRoseysakthi
@RoseysakthiRoseysakthi День назад
Hi sr nanum bissness pana asai paduren Pls guide me anna
@Shapnaajimin7690
@Shapnaajimin7690 День назад
Sir naanum rompa kastapaduren v2 la erunthu sale panalam nu erukken but help panna yarum illa.. Neenga solluringa illa nambikkai athu than anna venum aana yarum unmaiya illa neraiya pera parthutten yeppadi yemathalam nu than ninaikkiranga வியாபாரம் panra idea ve poguthu anna
@Ak-ys1yq
@Ak-ys1yq День назад
Ungaluku ok na Nan investment pandran enaku share kudungaa pothum
@Shapnaajimin7690
@Shapnaajimin7690 День назад
Rompa thanks anna neenga sonnathey rompa santhosam kuda poranthavanga kuda solla mattanga.. First ah perusa kal vaikka vena group Eruntha join pannunga anna enaku product photos eruntha send pannunga.. Nan enaku therinjavangaluku send panren avanga ketta enaku products send pannunga nan money send paniduren anna
@Shapnaajimin7690
@Shapnaajimin7690 15 часов назад
Anna yeppadi na group la join panrathu
@priyasbeauty6061
@priyasbeauty6061 23 часа назад
Group la jion pannunga sir
@nsvicky0546
@nsvicky0546 11 часов назад
Help pannuga sir
Далее
КОТЯТА В ОПАСНОСТИ?#cat
00:36
Просмотров 491 тыс.
Meni yerga urdingda
00:20
Просмотров 375 тыс.