Тёмный

நீங்கள் MIDDLE CLASS - ஆ? | Kalki stories| tamil audiobooks | tamil sirukathaigal| Tamil short story 

Thagaval Thalam
Подписаться 686 тыс.
Просмотров 30 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 113   
@twinrabbits2273
@twinrabbits2273 10 месяцев назад
இனிய வணக்கம் சகோதரி 💖💖💖 எனக்கும் ஒரு சின்ன ஆசை. நான் ஒரு தையல் வேலை செய்பவள். இடது கைக விரலில் மிக எளிமையான மோதிரம் போட வேண்டும் என்ற ஆசை. தைக்கும் போது பார்க்க அழகாக இருக்கும். ஆனால் குழந்தைகளின் தேவைகளுக்கு முன்பு இது தேவை இல்லை என்று தோன்றும்.‌ இரண்டு பதிவுகளுமே மிகவும் அருமை. கதைக்கு பின் தாங்கள் தரும் முடிவுரை சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. நன்றிகள் சகோதரி 💖💖💖
@RamyaRamya-dc4hw
@RamyaRamya-dc4hw 10 месяцев назад
கடைசி வரிகள் அனைத்தும் உண்மை....... நல்லவர்களுக்கு பொய் சொல்ல வராது nice story
@loganathan7716
@loganathan7716 10 месяцев назад
கதை மிகவும் அருமையாக இருந்தது சகோதரி 🎉🎉🎉🎉❤❤❤. எனக்கு கல்கியின் பார்த்திபன் கனவு கதை மிகவும் பிடிக்கும்.
@Harsh.gamzer123
@Harsh.gamzer123 9 месяцев назад
Best story of Kalki. Your voice is wonderful. No comparison to your style of story telling. The only hitch is how the hero of the story is reading "Hindu Tamizh" in those days of Kalki.
@poornasbright
@poornasbright 10 месяцев назад
100 % true story ....middleclass ....porul vennum nu asa padurom but kedacha approm atha romba use pannave matom pala.... neram namakku pudichatheye vangirukka mudiyutha ...kedachatha use pannuvom...payanthu payanthu vala vendiyatha irrukku intha middle class family ye...
@TulipsTuitionCentre
@TulipsTuitionCentre 10 месяцев назад
வணக்கம், கதை மிகவும் அருமை அருமை சகோதரி அதிலும் நீங்கள் சொல்லும் வீதம் மிக மிக அருமை சகோதரி. உங்களது கதை பயணம் மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள். நன்றி 🤝😊🙏
@kalai.......m8656
@kalai.......m8656 10 месяцев назад
Super...... 100℅ unnmai than.... Poi sollavum varathu thappu pannavum theriyathu
@udhayasankar6354
@udhayasankar6354 10 месяцев назад
இந்த கதையின் முடிவு என் மனதை மிகவும் கவர்ந்தது.
@nbbdhiyana1526
@nbbdhiyana1526 10 месяцев назад
உங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை.... அக்கா
@KalaiSelvi-kc4nd
@KalaiSelvi-kc4nd 10 месяцев назад
எதிர்பாரா திருப்பம் அக்கா அருமை
@ManosankariRamkumar
@ManosankariRamkumar 10 месяцев назад
கதை மிகவும் சுவாரசியமான இருந்து சகோதரி ❤
@ThagavalThalam
@ThagavalThalam 10 месяцев назад
நன்றி சகோ
@loganathan7716
@loganathan7716 10 месяцев назад
கதை மிகவும் அருமையாக இருந்தது சகோதரி.🎉🎉🎉🎉 ❤❤❤
@padmavathithulasi9703
@padmavathithulasi9703 10 месяцев назад
தியாகபூமி மிகவும் பிடிக்கும் சகோதரி. உங்களின் கதை சொல்லும் விதம் மிகவும் பிடிக்கும் சகோதரி
@ThagavalThalam
@ThagavalThalam 10 месяцев назад
நன்றி சகோ
@petsloverscontent
@petsloverscontent 10 месяцев назад
Mam, idhu ellam monetize aagudha
@gnanavadivel6152
@gnanavadivel6152 10 месяцев назад
pon vilangu .....na.parthasarathy superstory
@shanthislifestyleandkitche4112
@shanthislifestyleandkitche4112 10 месяцев назад
Kadhai meegavum arumai
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli 10 месяцев назад
குரல் கதை சிறப்பு. அன்பு வாழ்த்துகள் ❤🎉
@Danieldwilson
@Danieldwilson 10 месяцев назад
Lot of twists. Awesome sample to prove the old saying குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
@PadmaSri-v6n
@PadmaSri-v6n 10 месяцев назад
கல்கியின்"சிவகாமியின் சபதம் "எனக்கு மிகவும் பிடித்த கதை
@diyasribaby3603
@diyasribaby3603 10 месяцев назад
💯உண்மைதான் அக்கா 😊😊
@MGVworld
@MGVworld 10 месяцев назад
அருமையான கதை சூப்பர்...
@renukasasikumar-cr3cl
@renukasasikumar-cr3cl 10 месяцев назад
Super super super story romba nallayirunthathu thankyou...👌👌👌👌👌👌👌👌
@umamani6206
@umamani6206 10 месяцев назад
Excellent story sister 👏 👍
@VedhaMoorthi-e5k
@VedhaMoorthi-e5k 10 месяцев назад
அருமையான பதிவு
@Manisrislr
@Manisrislr 10 месяцев назад
அருமை
@Newtamilstory
@Newtamilstory 10 месяцев назад
அருமையான பதிவு sister,, உங்கள் குரலில் மேலும் அழகு😊😊😊😊👍
@meenatailor470
@meenatailor470 10 месяцев назад
Story semma super sister Arumai Arumai sister ❤❤❤❤❤
@priyanka.0641
@priyanka.0641 10 месяцев назад
❤ superb story
@shanthislifestyleandkitche4112
@shanthislifestyleandkitche4112 10 месяцев назад
Nice story nice voice
@parkavigopalakrishnan5
@parkavigopalakrishnan5 10 месяцев назад
Story migaarumai nalla twist
@geethac1028
@geethac1028 10 месяцев назад
Na munnadiye endha kathai kettu erukke,Chithra Kumar nrvanga endha story solla kettu erukke,ana enna onnu ungalukku views pora mari avangalukkku poga mattengudhu,yea apdi ,avanga full Aanmeega story sollradhinaliya, story Arumai nalla erundhadhu men mela valara vazthukkal, God bless u,my favourite arthor kalki ❤❤❤❤❤
@ThagavalThalam
@ThagavalThalam 10 месяцев назад
எனக்கு சாதாரணமாக views கிடைப்பதில்லை சகோதரி.. இதற்கு பின்னால் நிறைய உழைப்பு இருக்கிறது.. நீங்கள் குறிப்பிடும் நபர் எப்படி சொல்லுவார் என்று எனக்கு தெரியாது.ஆனால் ஒரு கதையை நான் அப்படியே வாசிப்பதில்லை. அதை உள்வாங்கிவிட்டு script - ஐ மாற்றி அமைத்து கதைசொல்லியின் கண்ணோட்டத்தில் இருந்து தான் பதிவிடுகிறேன்.. மேலும் கதைக்கு ஏற்ற பின்னணி இசை, படங்கள், animation என அனைத்தையும் செய்து தான் காணொளியை வெளியிடுகிறேன் .. கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து செய்யும் வேலையின் பலன் இது.. அதுவும் நாங்கள் இதில் செலவிடும் நேரம் அளவிற்கு எங்களுக்கு views வருவதில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
@geethac1028
@geethac1028 10 месяцев назад
Don't worry sis nanga ungalukku support panrom,ennakku thonadha sonne avlotha,na ungala subscribe panni erukkire sis ,kadandha 1 year ah unga story la ketunu erukke,sry sis ungala na kettadhu hurting agi erundha sry sry sry sis ,pls forgive me ❤❤❤❤
@umavisu7181
@umavisu7181 10 месяцев назад
கள்வனின் காதலி 😊 by கல்கி
@robertddhanam2499
@robertddhanam2499 10 месяцев назад
Nalla karuthu solra story sis superb💙🧡🤎💜🖤💚
@yogeshyogesh801
@yogeshyogesh801 10 месяцев назад
Arumai thivya akka
@SKVHappyHome
@SKVHappyHome 10 месяцев назад
Addicited to this channel sis and your voice. Wonderful narration as always 🙂
@Newtamilstory
@Newtamilstory 10 месяцев назад
😊👍
@PoornimaBabu-f6k
@PoornimaBabu-f6k 10 месяцев назад
Super pa.... very nice story....
@ishwarya986
@ishwarya986 10 месяцев назад
கள்வனின் காதலி,அலை ஓசை...❤️😊
@sujathadevi2664
@sujathadevi2664 10 месяцев назад
Very nice and practical story
@user-ue6xg5mi4m
@user-ue6xg5mi4m 10 месяцев назад
Superb akka
@kowsikowsalya-pf3ty
@kowsikowsalya-pf3ty 10 месяцев назад
Super ending ❤❤❤❤❤❤😊😊😊😊
@megalabalaji958
@megalabalaji958 10 месяцев назад
Kathai arumai thozhi.. kalkiyin Amara thaaraa navalai padithu video poda mudiyuma sister please
@ThagavalThalam
@ThagavalThalam 10 месяцев назад
முயற்சி செய்கிறேன் sago
@rtk9755
@rtk9755 10 месяцев назад
Nice story ❤
@ThanchanayagiB-gr2ke
@ThanchanayagiB-gr2ke 10 месяцев назад
Nice akka 🥰
@pappacaleb24
@pappacaleb24 10 месяцев назад
Sis your voice so sweet and mesmering sis neenga audio novels read pannunga sis nalla irukkum
@sasikalasenthil810
@sasikalasenthil810 10 месяцев назад
Thank u akka.🙏🙏🙏
@kdgopi8091
@kdgopi8091 10 месяцев назад
Thank you akka
@SivaSankari-n3c
@SivaSankari-n3c 10 месяцев назад
Very interesting story sister ❤
@senbagambagavathy8354
@senbagambagavathy8354 10 месяцев назад
Ponnyin Selvan story solluga pls sister❤😊
@ThagavalThalam
@ThagavalThalam 10 месяцев назад
நிறைய பேர் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள் sago
@renugasanju7032
@renugasanju7032 10 месяцев назад
Nice story sis🎉
@tamizharasiparamasivam5583
@tamizharasiparamasivam5583 10 месяцев назад
Hi mam 1st time I am watching ur live session
@ThagavalThalam
@ThagavalThalam 10 месяцев назад
இது live illeenga
@sharingwithpriya9977
@sharingwithpriya9977 10 месяцев назад
Neenga stories epdi eukuringam books vechi irukingala. App enna use pandringa. Please reply mam. Nanum chanel start pandraduku kekaran. Don't forget mam.please help me
@sathyapremkumar5617
@sathyapremkumar5617 10 месяцев назад
Mam intha mathiri sirukadhai video potta copy right varatthungala mam..
@sachinsuresh6012
@sachinsuresh6012 10 месяцев назад
Superstorynic
@Silent-rk5xd
@Silent-rk5xd 10 месяцев назад
👌🙏🙏
@kakashihatake1008
@kakashihatake1008 10 месяцев назад
*CAN YOU PLEASE UPLOAD MORE …. MAHABHARATHAM AND RAMAYANAM STORIES*
@ThagavalThalam
@ThagavalThalam 10 месяцев назад
😊 sure
@NaaiSekar-loyal
@NaaiSekar-loyal 10 месяцев назад
Akka , (11.31) neega sonna(kastama irrundhadhu) vaarthai nalla irrundhuchi ,neega kathaiya ulvaangi solluringa (11.31)avan nelamaiya nenachi naa kubirnu sirichitean ,appo avan mindvoice belike ( Ohhh appo naa thaan jokeraaa😂😂😂)
@SanthoshSelvi-b1y
@SanthoshSelvi-b1y 10 месяцев назад
கண்ணதாசன் பாடல் பற்றிய காணொளி பதிவிடடுங்கள் சகோதரி
@ThagavalThalam
@ThagavalThalam 10 месяцев назад
Ippo channel genre is story sago.. so we can't put in other genre
@SanthoshSelvi-b1y
@SanthoshSelvi-b1y 10 месяцев назад
@@ThagavalThalam ஆகட்டும் சகோதரி கவிதை மட்டுமின்றி கதைகளையும் காதலிக்க தொடங்குஹகின்றேன் சகோதரி: தமிழில் பதில் கூறுங்கள்
@vaishnavivaishnavi8752
@vaishnavivaishnavi8752 10 месяцев назад
Naan ungal Divya dharshini...kekurathukagavey...varuven
@ThagavalThalam
@ThagavalThalam 10 месяцев назад
நன்றி வைஷ்ணவி சகோ
@vaishnavivaishnavi8752
@vaishnavivaishnavi8752 10 месяцев назад
❤️
@nandhun659
@nandhun659 10 месяцев назад
Nooru narkaligal book sollunga akka
@ThagavalThalam
@ThagavalThalam 10 месяцев назад
Copyrighted sago
@nandhun659
@nandhun659 10 месяцев назад
Na antha story paduchruken but unga voicela keknumnu oru chinna aasa.....it's ok....I really appreciate you....enaku family issues iruntha timela and work stress iruntha timela na padikra books then unga story plus sabari sis story periya relief....thq
@ArunSandhya-lh3bt
@ArunSandhya-lh3bt 10 месяцев назад
@kowsalya915
@kowsalya915 10 месяцев назад
Hii akka eppadi irukkinga akka semma ya irunthuchi akka story 😊😊😊😊
@ThagavalThalam
@ThagavalThalam 10 месяцев назад
Nalla iruken sago😊
@kowsalya915
@kowsalya915 10 месяцев назад
@@ThagavalThalam 😍
@jansimuthees3785
@jansimuthees3785 10 месяцев назад
👌👌👌👌👌
@Ranjani-sw4hp
@Ranjani-sw4hp 10 месяцев назад
Super❤
@saranhari3510
@saranhari3510 10 месяцев назад
👍👍👍
@கிராமத்துபறவை-ய9ட
Hi....good eve...
@ThagavalThalam
@ThagavalThalam 10 месяцев назад
Hii
@T_o_m143J_e_r_r_y96
@T_o_m143J_e_r_r_y96 10 месяцев назад
Hii siss how are you Naa already pathutta sis 😊
@ThagavalThalam
@ThagavalThalam 10 месяцев назад
மீண்டும் பார்த்ததற்கு மிக்க நன்றி சகோ
@T_o_m143J_e_r_r_y96
@T_o_m143J_e_r_r_y96 10 месяцев назад
@@ThagavalThalam mmm sis ☺️
@kthirupurasundarikanthasam1766
@kthirupurasundarikanthasam1766 10 месяцев назад
கபாடபுரம் நாவல் போடலாமே அக்கா
@ThagavalThalam
@ThagavalThalam 10 месяцев назад
Adhu copyrighted sago
@karthikakarthika2107
@karthikakarthika2107 10 месяцев назад
Akka marupadi upload pani irukingala... Na nethu keten ka itha😮😮
@ThagavalThalam
@ThagavalThalam 10 месяцев назад
Kindly see the community post sago.. the video was deleted due to some technical issues.. that's why publishing it again
@karthikakarthika2107
@karthikakarthika2107 10 месяцев назад
@@ThagavalThalam ohh ok ka😊
@Shai-rz2py
@Shai-rz2py 10 месяцев назад
Sagodhari neega sonniga parunga oru ugam pannuvinganu Naa panna ugam idhu dan 100% andha mngr dan dhirudanaga irupanu nenachan idhula konjam happy ah dan iruku 😂😂😂😂😂😂
@ThagavalThalam
@ThagavalThalam 10 месяцев назад
😂😂
@kavitham452
@kavitham452 10 месяцев назад
Hii akka
@KarthikKarthik-rb1jd
@KarthikKarthik-rb1jd 10 месяцев назад
Akka puli raja kadhaithane 😊
@ThagavalThalam
@ThagavalThalam 10 месяцев назад
இல்லீங்க... பித்தளை ஒட்டியாணம்
@KarthikKarthik-rb1jd
@KarthikKarthik-rb1jd 10 месяцев назад
My fav story pa
@ThilagavathiManimuthu-ol4fx
@ThilagavathiManimuthu-ol4fx 10 месяцев назад
Hi Divya
@ThagavalThalam
@ThagavalThalam 10 месяцев назад
Hi
@vaishnavivaishnavi8752
@vaishnavivaishnavi8752 10 месяцев назад
Haiii mam
@ThagavalThalam
@ThagavalThalam 10 месяцев назад
Hi sago
@KarthikKarthik-rb1jd
@KarthikKarthik-rb1jd 10 месяцев назад
Sago unga oorla mazhai yeppadi irukku 🤔
@ThagavalThalam
@ThagavalThalam 10 месяцев назад
Enga oorla mazhai illeenga 😊
@KarthikKarthik-rb1jd
@KarthikKarthik-rb1jd 10 месяцев назад
😊
@fancydurai2545
@fancydurai2545 10 месяцев назад
Hi akka i am fancy
@ThagavalThalam
@ThagavalThalam 10 месяцев назад
Hi fancy
@SivamArogyamSamayal
@SivamArogyamSamayal 10 месяцев назад
👌👌👌👌👌
@ThamoHarish-xo8gy
@ThamoHarish-xo8gy 10 месяцев назад
❤️
@deepa7174
@deepa7174 10 месяцев назад
Hi akka
@ThagavalThalam
@ThagavalThalam 10 месяцев назад
Hi sister
@fathiFah-i7q
@fathiFah-i7q 10 месяцев назад
❤❤❤
Далее
СДЕЛАЛИ СОБСТВЕННЫЙ МУЛЬТИК
25:15
СДЕЛАЛИ СОБСТВЕННЫЙ МУЛЬТИК
25:15