The contents which you give will surely make an impact on our younger generation to understand why we attract to the opposite sex, hormonal changes bodily changes etc. I personally feel the videos and thoughts of what the creative team brings will help to eradicate sexual abuse.
நாம் கவலை பட, சிந்திக்க, நேரத்தை செலவு செய்ய எவ்வளவோ விஷயங்கள் இருக்கு. அதிலே கவனம் செலுத்துங்கள். அற்ப விஷயங்கள், நகைப்புக்காக நண்பர்கள் வட்டத்திற்குள் மட்டும் இருக்கட்டும்.
ஆண்கள் வயசுக்கு வந்தால் ., விதைப் பை மூன்று நாள் வலிக்கும் ,அதே நேரம் விதைப்பையும், ஆண் உருப்பும் தோல் சுருங்கி பெரிதாகும். பின் மன , உடல் உணர்ச்சியின் போது ஆண் உருப்பு தடிமனாக பெரிதாகும். இது என் அனுபவம். நன்றி,.
என்னப்பா இப்படி பண்றீங்க, ரகசியத்தை வெளியே சொல்லாதீங்க பா, 😜☺ 👨அப்ப என்னன்னே தெரியாது, என்னவோ நினைத்திருப்போம் இருப்போம், ஆனா, இப்போ அதை நினைச்சு பார்த்தா, கொஞ்சம் சிரிப்பா இருக்கும், 🤣 காணொளி சூப்பர்👍👏🤝
Intha eduthula gowthami sonnathu than correct en na actual fact oru ponnu vayasuku vantha entha oru man um kavala pada mattan both of father and brother but erunthalum kannadi kaari romba kaathu kuthura ava sonnathu en nala accept panna mudia la en na school life la ipaadi erukka chances illa naanum school pottu than vanthurukken Ethula varutham enna na neenga pesuringa I like this because this is common factor but ungala la end the stage mudiuma antha kannadi ponna kattatha sollunga
Are u a female in fake id !? Ponnunga kula nadakaradhu unaku epdi ya theriyum! 8th 9th la mastrubation pathi pesradhu ponnungaluku theriyuma!? Vaiku vandadha olaradha!