Тёмный
No video :(

நீண்டநாள் பிறகு ஒரு சிறிய பதிவு😊🌽💚🌱|மக்காச்சோளம் விதைப்பு முதல் அறுவடை வரை🌱| 

Anbu Thirumagal
Подписаться 585 тыс.
Просмотров 11 тыс.
50% 1

நீண்டநாள் பிறகு ஒரு சிறிய பதிவு😊🌽💚🌱|மக்காச்சோளம் விதைப்பு முதல் அறுவடை வரை🌱|#corn #maize #farming
if you any questions please comment below or contact me at instagram page Sathya1665 😊
if you like my video's please subscribe to join our family members for special occasion 😊 ☺
Thank you so much for your love and support ❤
‪@AnbuThirumagal‬
#harvesting #village #villagelife #villagevlog

Опубликовано:

 

19 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 98   
@arunbrucelees344
@arunbrucelees344 Месяц назад
கடின உழைப்புக்கு உண்டான ஊதியம் இப்பொழுது விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை அதுதான் உண்மை😊❤
@MilesToGo78
@MilesToGo78 Месяц назад
அருமை.. எங்கள் தோட்டத்தில் அன்று ஆட்கள் முதுகை வளைத்து ஒவ்வொரு விதையாக விதைப்பு செய்ததை இன்று ஒரு seeder வைத்து ஒரே ஒருவர் செய்வதைப் பார்த்தால் பெருமகிழ்ச்சி.. the power of small automation ❤❤❤
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
👍👍
@venkatchalam2692
@venkatchalam2692 Месяц назад
ரெம்பநாளா கானொளி கானோம் நானும்இன்றுவரும்நாளைவரும் என்றுஎதிர்பார்த்தேன் இதோ வந்துவிட்டது அருமை சகோ❤🎉🎉🎉🎉
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
ரொம்ப நன்றிங்க 🥰
@mariyappan6415
@mariyappan6415 Месяц назад
சூப்பர் சிஸ்டர் நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களோட வீடியோ பார்த்தது மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
நன்றிங்க
@bluelilly22222
@bluelilly22222 Месяц назад
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 Месяц назад
அருமையான ரசனையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி உங்களை மீண்டும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி சகோதரி
@lilymj2358
@lilymj2358 Месяц назад
Evalavu kashttam. Naanga Inga summa irunthu saapittukittu irukkom. Udamba paathukkanga. 🎉🎉🎉
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
😊👍
@arunprasad3731
@arunprasad3731 Месяц назад
It's good to be back 😀...after a long gap...keep going😊
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
Thank you so much 😀
@SAGUNTHALATHANGAVEL-wf5ev
@SAGUNTHALATHANGAVEL-wf5ev Месяц назад
Nanum perambalur than sister kunnam pakuthi
@rafimohammed9735
@rafimohammed9735 Месяц назад
Great to see your video after long time... please keep posted videos weekly..
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
Thank you so much ...sure I will try to post
@sasi-s-greenland
@sasi-s-greenland Месяц назад
Super 👭sister🎉❤. Nalmulukka velai seiyyum nammai pola vivasayivalukku than theriyum ulaippukketra varumanam ellai endru😢😢
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
Amaga
@devab283
@devab283 Месяц назад
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@venkatesan.mvenkatesan.m1546
@venkatesan.mvenkatesan.m1546 Месяц назад
Hi sister, I am happy to see after long time.
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
Thank you so much
@sankar.k5348
@sankar.k5348 Месяц назад
வணக்கம் ங்க விவசாயத்தில் வரவு செலவு கணக்கை தெளிவாக எழுதி வைத்து கணக்கு போட்டு பார்த்தால்தான் இலாபம் எந்த இடத்தில் குறைந்து உள்ளது.இனி வரும் காலங்களில் அதை சரிசெய்ய முடியுமா அல்லது சரிசெய்ய முடியாமல் தொடர்நட்டம் தான் ஏற்பட்டு கடன் அதிகமாக ஏற்படுமா என்பதை தெளிவுபடுத்தி விட்டால் புதிதாக வரும் நபர்கள் விவசாயம் செய்தால் நல்ல விலை கிடைக்கவில்லை எனில் நட்டம் மட்டும் தான் ஏற்படும் என்பதை இந்த உலகம் உணர்ந்து கொண்டு அடுத்து விவசாயம் செய்ய ஆசைப்படுபவர்கள் உண்மையை தெரிந்து கொண்டு பணிவிரையம் ஏற்படாமல் தப்பித்துக் கொள்வார்கள். உண்மையை உரக்கச் சொல்வதால் விவசாயம் செய்யும் மக்களுக்கும் மற்றும் மற்ற விவசாய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் நபர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் உண்மை தன்மை தெரிய வரும். அப்போதாவது விவசாயிகளிடம் கட்டுப்படியான விலை கொடுத்து விளைபொருட்களை வாங்க வேண்டும் என்ற எண்ணம் வரும். வரவு செலவு விபரம் தெளிவாக தெரியும் போது விவசாயிகள் எந்த இடத்தில் சறுக்கல்களை சந்திக்கிறார்கள் என்பதையும் கடன் சுமையில் இருந்து மீள்வதற்கான வழிவகைகளையும் கண்டுபிடிக்க முடியும். தொடர்ந்து இலாபம் வராமல் இருக்கும் தொழிலை செய்வது கடன் சுமையை அதிகம் ஏற்படுத்தி கையில் உள்ள ஏதேனும் ஒரு பொருளை விற்பனை செய்யும் நிலையை ஏற்படுத்தி விடும். வரவு செலவு கணக்கு கொண்டு ஒரு விவசாய உற்பத்தி பொருட்களை விளைவிக்க எவ்வளவு ரூபாய் விதை முதல் விற்பனை வரை ஆகிறது என்ற புள்ளி விபர கணக்கு விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் ஒரு கிலோ உற்பத்தி செய்வதற்கான செலவு தெரிந்து விடும் அப்போது தான் விவசாயிகள் இலாபகரமான முறையில் விவசாயம் செய்வதை உறுதிபடுத்தி உயிருடன் வாழ உதவிகரமாக இருக்கும்ங்க. எனக்கு தெரிந்தவரை விவசாயத்தில் இலாபம் என்பது வருடத்திற்கு ஆயிரம் ரூபாய் கூட இல்லை என்பதுதான் உண்மை. பெருவாரியான விவசாயிகளின் கடன் தற்சமயம் குறைந்த பட்சம் மூன்று முதல்ஐந்து இலட்சம் வரை அதிகரித்து விட்டது என்பது தான் உண்மை.இதற்கு அனைத்திற்கும் காரணம் ஒரு கிலோ விளை பொருளை உற்பத்தி செய்ய எவ்வளவு ரூபாய் செலவாகும் என்ற கணக்கு தெரியாததால்தான் உற்பத்தி செய்வதற்கு அதிக அளவு செலவு செய்து விட்டு இடையில் பணிபுரிபவர்கள் மற்ற இடுபொருள் விற்பனையாளர்கள் அனைவரும் கைகால் உழைப்புடன் கொழுத்த இலாபத்தை பெற்றுக் கொண்டு விவசாயிகளை மட்டும் கடனில் தள்ளிவிட்டு வாடிக்கையாளர் மற்றும் மற்ற அனைவரும் நிம்மதியாக சென்று விடுகின்றனர். விவசாயிகள் விவசாயம் செய்து பார்த்து விட்டு நிலங்களை விற்று விட்டு வெளியேறுவதற்கு காரணமே எந்த இடத்தில் நட்டம் ஏற்படுகிறது என்பதை கவனிக்காதது தான்.
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
ரொம்ப நன்றிங்க கண்டிப்பாக பார்க்கிறோம்
@sagithyasaravanan1261
@sagithyasaravanan1261 Месяц назад
ரொம்ப நாள் ஆச்சி உங்க வீடியோ பார்த்து
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
🥰🥰🥰
@nasriya_forever6511
@nasriya_forever6511 Месяц назад
Ssss
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
Enimay continue ahh podura
@nuvalitamil_vlogs
@nuvalitamil_vlogs Месяц назад
👌👌👌👍
@shyamalasengupta4989
@shyamalasengupta4989 Месяц назад
👌👍
@Aathi150
@Aathi150 Месяц назад
Super 😊😊
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
Thank you! Cheers!
@R.D.S86771
@R.D.S86771 Месяц назад
❤❤❤❤❤❤
@girirajd6556
@girirajd6556 Месяц назад
Drip irrigation, podunga, sondha nilamalga eruntha Velai kurayum👍
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
Kuthagai nilam ga
@girirajd6556
@girirajd6556 Месяц назад
Ok 😭
@girirajd6556
@girirajd6556 Месяц назад
3.5 ton Yeild is excellent What is the distance between rows
@girirajd6556
@girirajd6556 Месяц назад
Rate ennanga, 2400 erukkuma
@delhisanthikitchen
@delhisanthikitchen Месяц назад
❤❤❤🎉🎉🎉
@GurusamyRaj
@GurusamyRaj Месяц назад
Akka antha machine evvalavu enga kitaikkum
@RoshanRoshan-cd4kt
@RoshanRoshan-cd4kt Месяц назад
Super sister...... Cow vedio podunga sister❤
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
Okay
@kannane109
@kannane109 Месяц назад
3:30 அந்த மாதிரி புல்லு மருந்து, அது எந்த மருந்துங்க?
@rajasekarkaruppusamy
@rajasekarkaruppusamy Месяц назад
Herbicides available
@gayathrinethaji4857
@gayathrinethaji4857 Месяц назад
Sister ennaku cholam delivery available veetuku
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
Not available now
@sankar.k5348
@sankar.k5348 Месяц назад
விவசாயம் செய்தால் பெருத்த நட்டம்தான் வரும் என்று உரத்த குரலில் வரவு செலவுடன் கூறும் போது இந்த உலகத்திற்கே தெரிந்துவிடும் ங்க.விவசாயிகளை எந்த காலத்திலும் யாரும் மதிக்காமல் செல்வதற்கு காரணமே நட்டமான தொழிலை தொடர்ந்து செய்து கடனாளியாக இருப்பதால் தான். அதனால் பெருவாரியான விவசாயிகளுக்கு அடுத்த தலைமுறை என்பதே கேள்வி குறி ஆகி உள்ளதுங்க (திருமணம் இல்லை ).கட்டுப்படியான விலை கிடைக்காமல் தொடர்ந்து எந்த ஒரு தொழிலையும் செய்ய முடியாது.ஒரு நாள் அந்த தொழிலை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விட்டு வெளியேறி செல்லும் நிலை ஏற்படும்.
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
😢😢
@seenivasan4555
@seenivasan4555 Месяц назад
There is no season for corn thane sis...
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
Yes
@VeeraMani-z5t
@VeeraMani-z5t Месяц назад
Akka enga v2la ulla intha vandi repair ayuruchu ka arichi olunga vila matingithu ka
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
Again assemble pannuga kaatti
@bhuvaneswarisidhan7968
@bhuvaneswarisidhan7968 Месяц назад
Entha 1 varuda maga paruva nilai Katina veil malai ethanal entha vivasayam um seiya mutiyavilai ethai pottalum nastame vithai mulaikkum mun kalai attkalitam velai vanga mutivillai 3 nal seiyara velai6 nal seikirarkal vengayam vaithu katan vangi kuli koduthom kadu tharpoluthu summa kidakirathu adu madu valarthal kuda kadan illamal irukkal am amma
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
👍👍
@sivaraman5224
@sivaraman5224 Месяц назад
வணக்கம் அக்கா 🙏 மக்காச்சோளத்திற்கு பறவைகளிருந்து எப்படி பாதுகாப்பாக்கற்கு .அதை பற்றி தெளிவாக சொல்லுங்கள் அக்கா ?
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
காலை மாலை ஓட்டனும் வேற வழி இல்லைங்க
@Dhineshwaran-if6rm
@Dhineshwaran-if6rm Месяц назад
April moth solam botta kattule vilutthidum
@gokulgv6933
@gokulgv6933 Месяц назад
Akka oru doubt Mayil 🦚 idha sagubadi pana Sapuduma Illaya
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
Konjam saptum
@renukadevi1954
@renukadevi1954 Месяц назад
Makka solam rate evlo akka??, ennaku 100 kg venum
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
Ipo illaga
@haasiniis5821
@haasiniis5821 Месяц назад
விவசாயம் பாக்கிறவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்று சொல்வார் கள்
@Akilac970
@Akilac970 Месяц назад
Edit entha app akka use panurigaa
@Akilac970
@Akilac970 Месяц назад
Edit panni RU-vid laa upload panna not clear neega eppati entha app edit panni upload pannuvikka plz
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
Video guru Video editor
@ragulid7254
@ragulid7254 Месяц назад
Akka neenga 75 days la Silage ku kuduthurulam. Nanga apdi thaan pandrom .there is no risk here
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
Athu labam illa pa
@balamani5211
@balamani5211 17 дней назад
😢😢 sad
@l.ssithish8111
@l.ssithish8111 Месяц назад
உழுதவன் கணக்குப்பார்த்தால் உலக்கு கூட மிச்சாது
@shinchannohara5395
@shinchannohara5395 Месяц назад
Hi ❤
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
Hello 😊
@GurusamyRaj
@GurusamyRaj Месяц назад
Akka antha machine rate enna enga kitaikkum
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
7500 salem,namakkal, erode
@R.D.S86771
@R.D.S86771 Месяц назад
Hi sister
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
Hi
@Pannai-vivasayi
@Pannai-vivasayi Месяц назад
Intha machine how much sis
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
7500
@Pannai-vivasayi
@Pannai-vivasayi Месяц назад
TQ sister
@santhanampn4280
@santhanampn4280 Месяц назад
Hai sister, thammam patti nursery address please sister
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
Thampampatti, panam thoppu,thannerpanthal
@sagithyasaravanan1261
@sagithyasaravanan1261 Месяц назад
Hi Sister how r u
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
Hello 😊good neenga?
@sagithyasaravanan1261
@sagithyasaravanan1261 Месяц назад
@@AnbuThirumagal I am always good Sister
@m.sarvadharshan1898
@m.sarvadharshan1898 Месяц назад
மக்காசோளம் விலை கிலோ எவ்வளவு என்று போட்டீர்கள்
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
2350 per 100kg bag 🎒
@user-zw4qc6ki2n
@user-zw4qc6ki2n Месяц назад
சோளம் விதை போடும் இயந்திரம் எங்கே கிடைக்கும் விலை எவ்வளவு
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
Agriculture machines shop 7500
@user-zw4qc6ki2n
@user-zw4qc6ki2n Месяц назад
@@AnbuThirumagal 🙏🙏🙏
@sathyavlogs7746
@sathyavlogs7746 Месяц назад
Ethukku ivvalavu nal video podala pa nallaennai enna price 1liter and coconut oil 1liter enna price
@AnbuThirumagal
@AnbuThirumagal Месяц назад
Konjam personal work....coconut oil 300per litter and courier charge 50rs ga and gingelly oil 450rs and courier charge 50rs ga
@anumanpalli
@anumanpalli Месяц назад
ஏன் ஆர்கானிக் விவசாயம் செய்ய கூடாது... முயற்சி செய்து பாருங்கள்....
@NagaRaj-uj3ev
@NagaRaj-uj3ev Месяц назад
Далее
Qora Gelik
00:26
Просмотров 489 тыс.
Sevinch Ismoilova - Xayollarim 18-Avgust 19:00 Premera
00:19
НАША НАСЫЩЕННАЯ ПОЕЗДКА В КИТАЙ
1:32:55
Qora Gelik
00:26
Просмотров 489 тыс.