Тёмный

மக்காச் சோளப் பயிர் நடவு முதல் அறுவடை வரை மொத்த செலவு எவ்வளவு? மக்காசோளம் சாகுபடி செய்யும் முறை. 

Yazharuvi farm house
Подписаться 7 тыс.
Просмотров 46 тыс.
50% 1

வணக்கம் நண்பர்களே, விவசாயம், மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட பதிவுகள் மட்டும் போடப்படும்.
எங்கள் மண்ணின் மைந்தர்களை Yazharuvi Farm House RU-vid Channelன் மூலம் சந்திப்பதில் மனமார்ந்த மகிழ்ச்சி!
மக்காச்சோளப் பயிர் நடவு முதல் அறுவடை வரை மொத்த செலவு எவ்வளவு என்று இந்த வீடியோவை கொடுத்துள்ளேன், இதில் அவரவர்கள் செய்யும் விவசாயத்தைப் பொறுத்து செலவுகள் மாறும், நடவு முதல் அறுவடை வரை மொத்த செலவு 20 ஆயிரம் வந்துள்ளது, இனி மக்காச்சோளம் அடிக்க செலவு மற்றும் மக்காச் சோளத் தட்டை வெட்டி எடுக்கும் ஆகும் செலவு ஆகியவை தனி.
#Small investment high profit corn seeds forming and growing,
#மக்காசோளம் சாகுபடி செய்யும் முறை,
#மக்காசோளம் வளர்ப்பு,
#சோளம் வளரப்பு,
#மக்காசோளம் எப்படி பயிர் இடுவது,
#குறைந்த முதலீடு அதிக லாபம் தரும் மக்காசோளம்,
#maize cultivation in Tamil,
#makkasolam sagupadi seivathu yepadi,
#makkasolam naduvathu yeppadi ,
#makkasolam paramaripu,
#solam valarpu,
#makkasolam payiriduvathu yepadi ,
#makkasolam tharum labam,
#bannari amman trader puliyampatti,
#makkasolam naduvathu muthal aruvadai varai,
#How to plant sweet corn corn,
#How to grow complete corn in ur form,
#மக்காசோளம் வளர்ப்பு
பொறுப்பு துறப்பு :
Yazharuvi Farm House யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் Yazharuvi Farm House யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
DISCLAIMER :
The comments made by the interviewers on the Yazharuvi Farm House RU-vid channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Yazharuvi Farm House RU-vid channel.
Facebook:
/ yazharuvi
இந்த வீடியோ பிடித்திருந்தால்,
Subscribe பண்ணுங்க,
Like 👍பண்ணுங்க
Share ⭐பண்ணுங்க
✍Comment பண்ணுங்க மறக்காம Bell Buttonனை 🔔🔔🔔🔔பிரஸ் பண்ணுங்க...
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 95668 94134
#மக்காசோளம்_வளர்ப்பு#Yazharuvi#Yazharuvi_farm_house

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 45   
@suthakardhanraj6828
@suthakardhanraj6828 Год назад
Super
@creativemachine7233
@creativemachine7233 Год назад
மக்காச்சோளம் விதை நேர்த்தி செய்ய பட்டுதா ன் நமக்கு வருகிறது தண்ணீர்ல போட்டு ஊற வைத்தால் விதை நேர்த்தி பாழாகிவிடும் அதனால் அப்படியே நடுங்கள் விவசாய நண்பர்களே
@cricinfoboys
@cricinfoboys Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-_8YWB8CCZg4.htmlsi=0Rt4Ye_5EmnyjfGN
@anansworld765
@anansworld765 Год назад
விதை நேர்த்தி செய்த விதைகளை ஊற வைக்க வேண்டாம்.. நோய் தாக்கம் அதிகமாகும்...
@suganthiram-tm6rp
@suganthiram-tm6rp 6 месяцев назад
நன்பா முடிந்தவரை மருந்து போடுவதை தவிர்க்க வேண்டும்
@gopalkrishnan1088
@gopalkrishnan1088 2 года назад
Nice....
@Santhprem
@Santhprem 9 месяцев назад
Makkah sollam 2tone venum kedaikkuma bro
@SureshSuresh-zx7pm
@SureshSuresh-zx7pm 2 года назад
nice
@ww-hy1cw
@ww-hy1cw Год назад
Salam udaithu parthal niraiya cap eruku. 75nal aguthu. Y cap varuthu sir
@barath0k0
@barath0k0 Год назад
மக்காச்சோள கட்டை Waste Cobs கிடைக்குமா
@Vicky-zj8dw
@Vicky-zj8dw Год назад
Thanner oru murai kuduthal pothuma
@GopiSasi-ev5ek
@GopiSasi-ev5ek 7 месяцев назад
Supper Sar
@நம்மஊருவிவசாயி-வ4த
Bro how many acer culvation coron
@loldj3488
@loldj3488 Год назад
Popcorn cholama sir?
@dhevasenakingdom7473
@dhevasenakingdom7473 2 года назад
Super bro
@rakshithahallanin4653
@rakshithahallanin4653 Год назад
Marunthu Ena usepaninga adhamatum solidathinga mathadha Sona Ena Solana Ena brother ethana members keturukanga solunga marunthu name enanu
@yazharuvifarmhouse6962
@yazharuvifarmhouse6962 Год назад
ப்ரோ agri officer kitta kettutha bro na marunthu vagina, neega agri officer parthu kettu marunthu வாங்குன நல்லது, na sona athu அந்த பயிர் க்கு செட் ஆகாம போய்டுச்சுன்னா அது kastam. Na வாங்கிய மருந்து ரேட் 3000 bro.
@nithyavarsan3047
@nithyavarsan3047 Год назад
குருவி கடிக்கும் இருக்க வழி சொல்லுங்க
@gobinathrd9739
@gobinathrd9739 Год назад
Sir enna uram poateenga ena marunthu adicheenga intha details la sollunga.. Apa thaan paakravangaluku use aagum.
@yazharuvifarmhouse6962
@yazharuvifarmhouse6962 Год назад
நண்பரே, மாட்டு சாணம் உரம். போட்டு இரண்டு முறை உழவு செய்து, மக்காச்சோளத்தை நடவு செய்தேன். மருந்து மட்டும் ஒரு அக்ரி ஆபிஸரை கலந்து ஆலோசித்து அதன் பின் மருந்து தெளித்தேன், அதேபோல் நீங்களும் செய்யலாம். ஏனென்றால் மருந்து ஒவ்வொரு மண்ணிற்கும் மாற்றம் ஏற்படுத்தலாம். அதனால் நீங்கள் அக்ரி ஆபீசரை கலந்து ஆலோசித்து விட்டு மருந்து தெளிக்கவும்
@gobinathrd9739
@gobinathrd9739 Год назад
Ok brother
@anansworld765
@anansworld765 Год назад
Uriya, tsp, mop Indha moondrum pothum.. படை புழு தக்கதிட்கு Prision, pipronil, crojent, Ivaikalai matri adiyungal
@perumalm3800
@perumalm3800 2 года назад
சொட்டு நீர் மூலம் சாகுபடி விளக்கமான சாகுபடி நிலத்தை காண்பிக்கவும்
@yazharuvifarmhouse6962
@yazharuvifarmhouse6962 2 года назад
கூடிய விரைவில் வீடியோ அப்டேட் செய்யப்படும்
@HariHaran-zg7pi
@HariHaran-zg7pi 2 года назад
Bro yeanah marundhu potinga name solunga..
@yazharuvifarmhouse6962
@yazharuvifarmhouse6962 Год назад
ப்ரோ agri officer kitta kettutha bro na marunthu vagina, neega agri officer parthu kettu marunthu வாங்குன நல்லது, na sona athu அந்த பயிர் க்கு செட் ஆகாம போய்டுச்சுன்னா அது kastam. Na வாங்கிய மருந்து ரேட் 3000 bro.
@ragupathi6791
@ragupathi6791 2 года назад
தண்ணீர் விட்டுட்டு நடவு பண்ணலாமா அண்ணா?
@yazharuvifarmhouse6962
@yazharuvifarmhouse6962 2 года назад
Water after planting
@anansworld765
@anansworld765 Год назад
இல்லை.. நடவு செய்த உடன் தண்ணி விடுங்கள்...
@santhoshkumarduruvasalu1921
எந்த மாதத்தில் நடவு சிறந்தது
@yazharuvifarmhouse6962
@yazharuvifarmhouse6962 Год назад
அனைத்து மாதங்களிலும் நடவு செய்யலாம் நண்பரே
@SJA198
@SJA198 Год назад
Enna marunthu
@yazharuvifarmhouse6962
@yazharuvifarmhouse6962 Год назад
ப்ரோ agri officer kitta kettutha bro na marunthu vagina, neega agri officer parthu kettu marunthu வாங்குன நல்லது, na sona athu அந்த பயிர் க்கு செட் ஆகாம போய்டுச்சுன்னா அது kastam. Na வாங்கிய மருந்து ரேட் 3000 bro.
@printingpress7094
@printingpress7094 Год назад
மக்காசோளம் 1 கிலோ எவ்வளவு
@yazharuvifarmhouse6962
@yazharuvifarmhouse6962 Год назад
900 நடவு சோளம் 1kg
@printingpress7094
@printingpress7094 Год назад
@@yazharuvifarmhouse6962 மாட்டு தீவனம் தயார் செய்ய ஹைட்ரோ போனிக்ஸ் மக்காசோளம் விலை
@printingpress7094
@printingpress7094 Год назад
@@yazharuvifarmhouse6962 hi
@suthansutha8635
@suthansutha8635 Год назад
பேபிக்கோன்என்றால்என்ன
@yazharuvifarmhouse6962
@yazharuvifarmhouse6962 Год назад
மக்கா சோளம் பிஞ்சு
@ganeshbabu2332
@ganeshbabu2332 Год назад
Video full negative wodrs
@mukeshkrishna7355
@mukeshkrishna7355 11 месяцев назад
Ph no?
@kilpennathurmanis4579
@kilpennathurmanis4579 4 месяца назад
தேவை இல்லாத கருத்துக்கள்
@thothandiv552
@thothandiv552 2 года назад
விதையில் மருந்து தடவி இருக்கு அதை கழுவினால் என்ன பயன் அது படை புழுவிற்கான மருந்தாக இருக்கலாம் புழு மருந்து என்ன அடிச்சீங்க
Далее
Launch of PM E-DRIVE
1:45:40
Просмотров 3 тыс.