Тёмный

வசந்தி வராத அந்த ஒரு நாள் எனக்கு எப்படி போனது!!! || day full la work ku 🥸 

kaakaikutom
Подписаться 135 тыс.
Просмотров 84 тыс.
50% 1

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Опубликовано:

 

7 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 90   
@vijipriyasaravanan9492
@vijipriyasaravanan9492 Год назад
அக்கா உங்களை பார்த்து நான் நிறைய கற்றுக் கொள்கிறேன்...சூப்பர் அக்கா. ..
@kkpv3528
@kkpv3528 Год назад
உங்ககிட்டே விருந்து நிறைய விஷயம் கத்துக்கிட்டேன் . யாருமே இல்லாத சில பேருக்கு நீங்க சொல்லுவது மிகவும் உதவியாக இருக்கும் உங்களது எளிமை பொறுமை செம நலமுடன் வாழ வாழ்த்துகள் .
@shanthielango7664
@shanthielango7664 Год назад
சுமதி நான் நேற்று புதன் மேச்சேரி சந்தைக்கு வந்திருந்தேன். முன்பொரு பதிவில் சொன்னதால் வந்து காய்களை நானும் என்னுடன் வந்த மற்ற மூன்று பெண் மணிகளும அள்ளிக் கொண்டு வந்துவிட்டோம். பதிவில் சொன்னது போல் மலிவு மாத்திரம் அல்ல எடைக்கு மேல் போட்டு விலையை மறுபடியும் குறைத்து கொடுக்கவே அசந்து போனேன். பழுத்த நாட்டு தட்டக்காய் நானும் வாங்கி வந்தேன். பனங்கிழங்கு நல்ல சர்க்கரைவள்ளி கிழங்கு சின்ன சேனை கிழங்கு சேப்பங்கிழங்குகள் தான் கிடைக்கவில்லை. திடீர் என்று மழை தூரலும் போட்டது. குளுகுளு வென அருமையாக இருந்தது. எனக்கு உங்கள் பூனாச்சி முதற் கொண்டு அனைவரின் நினைவு. கோயிலின் வடக்கு வாசல் சொன்னது நினைவில் இருந்தது. மதியம் 3 மணி பசி சென்று விட்டோம்.
@kanimozhisaravanan5631
@kanimozhisaravanan5631 Год назад
Hi akka Dailium mattu paal vangakuringa Cooker la vaikaringa Mela paladai erukula atha dailium eduthu oru box la pottu fridge la vaichurunga... Weekly once collect panavea oru box niraiya paladai varum.. Atha mix jarla pottu thanni serthu adinga... Aparam parunga nalla vennai kidaikum.. Atha oru pathirathula thanni eduthu athula antha vennai potrunga Aparam mitha mana sootla vadachattila vennaiya pottu knjam manjal serthu elaka murungai ilai potu mitha mana sootlaiyea karanti potu kilaritea erunga Vennai thippi thipiya karanju yellow colorla nala vasama varum aparam adupa off panitu vera silver container la store panni vaichukonga... Nenga vanga paluku monthly oru liter weekly kal liter mela nei kachalam Chapathi sudum pothu nei kalanthu mavu pijanji vaichingana chapathi softah varum... Healthy for every one.. Unga son health ku romba nalathu
@babubabe8294
@babubabe8294 Год назад
Superma...naanga murungai ilai allathu vetrilai poduvom....ini neengal sonnathu Pola manjalum elakkayum kooda serkirom...nanrimma....
@kanimozhisaravanan5631
@kanimozhisaravanan5631 Год назад
Oru sitigai manjal mattum add panunga
@babubabe8294
@babubabe8294 Год назад
@@kanimozhisaravanan5631 sarimma🙏....
@sathyatc
@sathyatc Год назад
சாதம் வடிப்பது எப்படினு சொல்லவும்
@lakshmiprabha6355
@lakshmiprabha6355 Год назад
மிகவும் அருமையாக இருந்தது சுமதி நானும் கஞ்சி வடித்த சாதம் தான் சாப்பிடுவோம் 🙌🏿👌🏿👍🏿🌹😘
@saranyanarmatha975
@saranyanarmatha975 Год назад
Tuvaram parrupukku pathila kaddalaparrupu serthu parrunga nalla Manama irrrukum
@YuvisBestCreations
@YuvisBestCreations Год назад
Copper vessel தினமும் புளி போட்டு கழுவ வேண்டுமா. நீங்கள் எப்படி பயன்படுத்துவீர்கள்.அடுத்த பதிவில் கூறுங்கள்
@indiraraghavan3632
@indiraraghavan3632 Год назад
A mom is all in for a whole family
@deepadeepa-pt7hz
@deepadeepa-pt7hz Год назад
Super Amma 👌 unga home tour podunga ma
@pavisudhakar199
@pavisudhakar199 Год назад
Nice idea. Dish washer room. Du
@suganthi9677
@suganthi9677 Год назад
Nanum thuniyai thiruppi pottuthan kaya poduven. Pathiramum ippadi than wash panniven. Inni varum generation ?
@balajithiraviyam883
@balajithiraviyam883 Год назад
Akka oru dishwasher machine vangi fit pannunga.. ivlo paathram vilakkunaa ennathuku aavinga..🤯
@ananthislifestyle1785
@ananthislifestyle1785 Год назад
அவங்க வீட்ல ஏற்கனவே டிஸ்வாசர் இருக்கிறது
@balajithiraviyam883
@balajithiraviyam883 Год назад
@@ananthislifestyle1785 oh. Enaku theriyathu. Ivlo paathram vilakkuratha pathathum paavama pochu..
@lakshmibabu2142
@lakshmibabu2142 Год назад
Superb. Unga work area irukara steel rack and kitchen kannadi stand epdi senjenga
@rachelsudhakar5009
@rachelsudhakar5009 Год назад
round பொட்டு உங்களுக்கு நல்லா இருக்கு
@malligav5302
@malligav5302 Год назад
சுமதி காலையிலிருந்து நீ தனியாக செய்த மொத்த வேலைகளையும் பார்த்தேன். அருமை. அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா
@kavisdiary615
@kavisdiary615 Год назад
Fridge organization poduga sis
@pavithraethiraj6902
@pavithraethiraj6902 Год назад
Dish washer en use panrthu illa?
@balajisubramaniyam6587
@balajisubramaniyam6587 Год назад
அம்மா அப்பா வணக்கம் நீங்க மிகவும் ‌அருமையான அம்மா நானும் பால் குக்கர் வாங்க போகிறேன் உங்களுக்கு மிக்க நன்றி அம்மா
@anithashri6737
@anithashri6737 Год назад
Hi amma Unga videos ellame super.unga stove keela enna amma gap theriudu.hob Remove panni granite fix panirukingala.
@muthuselvim8676
@muthuselvim8676 Год назад
My favourite youtuper Amma
@swarubapaulraj876
@swarubapaulraj876 Год назад
Rice sugar nallatha sister
@muthumari9428
@muthumari9428 Год назад
Hi akka execlent women ungala romba pidikkum
@gogilaveni1281
@gogilaveni1281 Год назад
நானும் அதே மாதிரி செய்வேன் சிங்கிள சுடுதண்ணி ஊத்துறது சூப்பர்😊👌🥰👌
@kanagavallijkanagaj7548
@kanagavallijkanagaj7548 Год назад
I like casual nessandinnocent
@rachelsudhakar5009
@rachelsudhakar5009 Год назад
உங்கள பார்ததிலிருந்து நானும் switch board யை துடைக்கிறேன்
@shiranirodrigo8496
@shiranirodrigo8496 Год назад
Sumathi where is you're beautiful twisted bangles? I'm a fan of that design.
@kavim9229
@kavim9229 Год назад
Amma nega macheri ya. Nan muthunaiganpatti 😍😍😍😍😍😍
@narayanir1391
@narayanir1391 Год назад
is it silver plates you are serving food?
@anandarathi1411
@anandarathi1411 Год назад
Super very nice video 👌👍👍
@kaliyammalpalanisamy1935
@kaliyammalpalanisamy1935 Год назад
ஹாய் சுமதி நல்லா இருக்கீங்களா நானும் இப்படி தான் செய்வேன் வாழ்க வளர்க
@indiraraghavan3632
@indiraraghavan3632 Год назад
Unga kettle super enga vanguneenga. Link kodunga
@saranyanarmatha975
@saranyanarmatha975 Год назад
Amma neenga use panradhu enna salt
@ponnudurai5635
@ponnudurai5635 Год назад
Super akka
@lathasellappan9063
@lathasellappan9063 Год назад
Very nice Sumathi 👌
@rajabnishamydheen4166
@rajabnishamydheen4166 Год назад
Videos nalla iruku
@jayalakshmi176
@jayalakshmi176 Год назад
Daily idly saapda kuda dha indha rice la sister
@indiraraghavan3632
@indiraraghavan3632 Год назад
Supermma
@thedesignerschoice6939
@thedesignerschoice6939 Год назад
Akka ethu enna paathiram
@devimeenakshi5544
@devimeenakshi5544 Год назад
Super
@vidyakasthurirangan3717
@vidyakasthurirangan3717 Год назад
அருமை
@ashalathakalyanram4896
@ashalathakalyanram4896 Год назад
Akka ,,waiting for your video,,
@amaliregunathan5388
@amaliregunathan5388 Год назад
Suer Sister👌👍👍
@mdsb5776
@mdsb5776 Год назад
Unga video super👍👍👍
@radharvn4142
@radharvn4142 Год назад
சூப்பர் அம்மா 👍👍👍👍👍
@MuraliKrishna-yh9nv
@MuraliKrishna-yh9nv Год назад
Super
@jyothip3234
@jyothip3234 Год назад
Why salt green
@funnydinesh9808
@funnydinesh9808 Год назад
ஒரு சின்ன விண்ணப்பம் பாத்திரம் விளக்குவதற்கு ஒரு பலகை வைத்துக்கொண்டால் பாத்திரங்கள் தரையில் உராய்வதை தவிர்க்கலாம். சத்தம் வராமலும் இருக்கும்.
@geethav7900
@geethav7900 Год назад
Don’t you close the milk cooker with the lid?
@santhadevirangarajan2555
@santhadevirangarajan2555 Год назад
Sumathi sister very good
@benasiraj9899
@benasiraj9899 Год назад
Unga veetla kollapuram kadayatha
@dhanalakshmis459
@dhanalakshmis459 Год назад
Arisi evalo neram oora vekiringe
@maduraisamayal9025
@maduraisamayal9025 Год назад
Indha rice la sweet pongal vacha semmaya irukkum akka
@simblesamyalvanga.
@simblesamyalvanga. Год назад
Super,good.bye
@indiraraghavan3632
@indiraraghavan3632 Год назад
Yesma...roombha Kashtamthan
@vijiprabhakaran1322
@vijiprabhakaran1322 Год назад
Daily waiting for ur videos at 6 clock ...
@selvij6673
@selvij6673 Год назад
Daily waiting for ur video unga videos parthi na arhikama karhikiran sumathi akka why face very dull akka thank u so much for ratha Salli rice patri sonarhukuu I💝💝💝💝 so much akka
@dhanalakshimilakshmi5652
@dhanalakshimilakshmi5652 Год назад
Tuya malli rice sale panvenkala sumathi mam
@anandarathi1411
@anandarathi1411 Год назад
நாங்களும் எப்பொழுதும் எல்லா துணியும் திருப்பி தான் காய வைப்போம் பாத்திரம் கழுவும் போது நான் எப்பொழுதும் முதலில் எல்லா பாத்திரம் ஒரு முறை கழுவி போடுவேன் கரண்டி தனியாக டம்ளர் தட்டு இப்படி பிரித்து நான் கழுவுவேன் அப்பொழுதுதான் சுலபமாக இருக்கும் என் பொண்ணுக்கும் அப்படி தான் சொல்லிக் கொடுத்திருக்கேன் நானும் உங்களைப் போல் தான் புடவை கட்டிக்கொண்டு அனைத்து வேலைகளையும் செய்வேன் நாங்களும் மேச்சேரி தான் அக்கா
@elangogsprasanna9995
@elangogsprasanna9995 Год назад
Two car iruku erantomee ungalutaiyatha
@jlathajayaram5723
@jlathajayaram5723 Год назад
Good Friday sumathi amma
@sathyaganesan9456
@sathyaganesan9456 Год назад
Sister, we saw so many variety of rice in your video only
@AnanthiPalani-uh3ei
@AnanthiPalani-uh3ei Год назад
பால் காய்ச்சும் போது டீ வடிகட்டியில் வடிகட்டுங்க
@kandeshkumar1365
@kandeshkumar1365 Год назад
Unga work Supera neataa erruku Aunty 👌👌👌
@santhimani6535
@santhimani6535 Год назад
Veryneetandcleanmadam
@deepanchakravarthy3776
@deepanchakravarthy3776 Год назад
Aathi evalow pathiramah 😳😳😳
@gangar1064
@gangar1064 Год назад
Nice sister 🙂
@kousalyadurai9934
@kousalyadurai9934 Год назад
சுமதி டிஸ்வாஸர் வச்சிருக்கிங்க. ஏன் கையில் பாத்திரம் கழவரிங்க
@thenmozhijayaprakash286
@thenmozhijayaprakash286 Год назад
ஹாய் சுமதி அக்கா மகுடஞ்சாவடியில் இருந்து
@jamuna7564
@jamuna7564 Год назад
Magudanchavadi la enga irukinga sister
@pavalaselvisrinivasan883
@pavalaselvisrinivasan883 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🌅
@leelavathibk6897
@leelavathibk6897 Год назад
Sumathi akka, Ninga use pandra milk cooker brand enna ? Naanum vanganum
@moratusinglegaming3024
@moratusinglegaming3024 Год назад
1st comment
@premaloganathan2003
@premaloganathan2003 Год назад
சுடு தண்ணியே சிங்குலே ஊத்தினா கிலே பயிப்பு ஒன்னும் ஆகாதா மேடம்
@benasiraj9899
@benasiraj9899 Год назад
Unga husband ena work panrangama
@rajalakshmibabu529
@rajalakshmibabu529 Год назад
பால்குக்கர் மூடி போடவேண்டியதில்லையா?
@dhanalakshmis459
@dhanalakshmis459 Год назад
Hi sumathi 😍
@raji1458
@raji1458 Год назад
நாட்டு மாடு உங்க கிட்ட இல்லையா
@selvigovind6586
@selvigovind6586 Год назад
சுமதிஈரகையோடுபருப்பைதொடுறியேவண்டுவந்துராதாதிருச்சியிலிருந்துசெல்விசொல்றேன்
@saralareddy2713
@saralareddy2713 Год назад
Hi sumathi why don’t you hire two more people to do work buy dish washer instead on one lady
@oorsutrumkuruvigal
@oorsutrumkuruvigal Год назад
Super maaa
@sasikalabaskaran7647
@sasikalabaskaran7647 Год назад
Super
@raji1458
@raji1458 Год назад
நாட்டு மாடு உங்க கிட்ட இல்லையா
Далее