Тёмный

நீயா நானாவில் நான் அழுததற்குப் பின்னால் அவ்வளவு வலி இருக்கு |Neeya Naana Viral | VIJAY TV | MERCURY 

MERCURY
Подписаться 447 тыс.
Просмотров 243 тыс.
50% 1

@MERCURY #muthulakshmi #zomato #fooddelivery #workingwomen #neeyanana #trending #tamil #neeyanaanaviral #gopinath #mercury #vijaytv #neeyanaana
TO CONTACT MUTHULAKSHMI
Contact Number : 9790956007
SEE MORE....
DO WATCH OUR LATEST VIDEOS :
இரவெல்லாம் வண்டி ஓட்டுறேன்.. கடன் மட்டும் அடையவே இல்லை...| NEEYA NAANA | MERCURY
• இரவெல்லாம் வண்டி ஓட்டு...
மனிதர்கள் தான் உலகத்திலேயே பெரிய பலம் | VANITHA AKKA KADAI | Neeya Naana | VELACHERY | MERCURY
• மனிதர்கள் தான் உலகத்தி...
FOLLOW US ON SOCIAL MEDIA:
FACEBOOK : / mercurydigi
INSTAGRAM : / mercury_digital_official
TWITTER : / mercury_tamil
MOJ : mojapp.in/@mercury4932?referr...
SHARECHAT : sharechat.com/mercury_digital...

Развлечения

Опубликовано:

 

8 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 355   
@MercuryDigital19
@MercuryDigital19 11 дней назад
முத்துலட்சுமி 9790956007
@mathuvakeeofficiallchannel9011
@mathuvakeeofficiallchannel9011 11 дней назад
What is this?
@udhayachandrika5260
@udhayachandrika5260 11 дней назад
Is it her gpay number?
@udhayachandrika5260
@udhayachandrika5260 11 дней назад
I sent Rs 1000 to her
@balasubramaniyam7417
@balasubramaniyam7417 11 дней назад
பிராத்தல் பதிவு
@vanmathiraj2617
@vanmathiraj2617 11 дней назад
Sent 500 akka
@shanthakumari7302
@shanthakumari7302 11 дней назад
இன்றைய நிலையில் ஆண் பிள்ளைகளின் நிலையை நினைத்து வருந்திய கால கட்டத்தில் இப்படி ஒரு மகனை வளர்த்ததற்கு நன்றியம்மா.உங்களின் வளர்ப்புதான் காரணம்.
@NarainRuby
@NarainRuby 13 дней назад
அருமையான பிள்ளையை பெற்றிருக்கின்றீர்கள் உங்கள் குடும்பத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது.கவளைப்படாதீர்கள் அக்கா.
@thirugnanamt4357
@thirugnanamt4357 13 дней назад
வாழ்க்கை வாழ்வதற்கே நல்ல குழந்தைகள் கண்டிப்பாக‌நன்றாக‌இருப்பீர்கள்
@suganyaalbert2359
@suganyaalbert2359 13 дней назад
சகோதரி கவலைபடாதீங்க கர்த்தர் உங்கள ஆசீர்வதிப்பார் உங்க குடும்பத்தை இன்னும் நீங்க எடுத்து நடத்த உடல் பலம் மன பலத்தை jesus கொடுப்பார் god bless yu க்கா
@wvictor100
@wvictor100 13 дней назад
என் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை அம்மா. வாழ்க்கையில் மேலே வர கடவுள் நிச்சயம் உதவுவார்😭😭😭😭😭
@s.selvikumar1282
@s.selvikumar1282 11 дней назад
வணக்கம் அம்மா. இந்த வீடியோ பாத்து என் கண்களில் நீர் தாரையாக ஓடியது. அம்மா என்னிடம் கொடுக்கும் அளவிற்கு பணம் இல்லை. இறைவனிடம் இதை எல்லாம் கடந்து வரும் அளவுக்கு உங்களுக்கு சக்தியையும் உடல் நலத்தையும் தர வேண்டுகிறேன் அம்மா. வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு இறைவன் அருளால்....❤❤❤❤❤
@indrapanneerselvamindra7565
@indrapanneerselvamindra7565 11 дней назад
அம்மா உணவகம் நிறைய பேரின் பசி தீர்க்கிறது நன்றி கடவுளே
@balasubramaniyam7417
@balasubramaniyam7417 11 дней назад
மூன்று வருடமா வேலை செய்கிறீர்கள் என்றால் அச்சிறுவன் எவ்வளவு இளையவனா இருந்திருப்பான் அப்பவே அலாதிய திறமை வாழ்த்துக்கள்
@thamaraichelvi1365
@thamaraichelvi1365 13 дней назад
சிங்கப் பெண்ணே. இறைவன் உங்களுக்கு நல்ல குழந்தைகள் கொடுத்துள்ளார் விரைவில் உங்கள் கஷ்டம் மாறும் கவலை படாதீர்கள்
@subashinim8246
@subashinim8246 8 дней назад
தன்மகனை சான்றேன் என கேட்ட தாய் நீங்க குடுத்துவைத்த தாய் இந்த மகனை ஈன்ற நல்ல தாய் இந்த மகன் கடவுளுக்கு சமம்
@mathuvakeeofficiallchannel9011
@mathuvakeeofficiallchannel9011 11 дней назад
இந்த பிள்ளையினால் நீங்கள் வாழ்வில் சிகரத்தை தொடுவீர்கள் மனம்தளரவேண்டாம் அக்கா❤
@endrumnesamanisamayal
@endrumnesamanisamayal 13 дней назад
கடவுள் கூடிய சீக்கிரத்தில் உங்களுக்கு நல்ல வழி காட்டுவார் கவலைப்படாதீங்க சிஸ்டர் 👍 💜 💜 💜
@user-my5qo3ol5s
@user-my5qo3ol5s 13 дней назад
சிங்கப்பெண்களின் வரிசையில்.... இடம்பெறும் இன்னொருபெண். தன் சிங்கக்குட்டிகளுடன்.தைரியமாக நடைபோடுங்கள்🙏🏽🙏🏽🙏🏽
@user-pw8uq4lo7u
@user-pw8uq4lo7u 13 дней назад
Laurence அவருக்கு போன் பன்னுங்க, அவர் உங்களுக்கு ம், குழந்தை களுக்கும் படிப்பு உதவிகள் செய்து தருவார் அம்மா. நானும் துவா செய்கிறேன் 🤲🤲🤲🤲🤲
@karthigaiselvi8635
@karthigaiselvi8635 13 дней назад
யாராவது கொடுத்து உதவும் மனசு உள்ளவங்க இருந்தால் இவங்களுக்கு உதவி செய்யுங்கள். பணமாக‌ கொடுக்காவிட்டால் கூட இந்த குழந்தைகள் படிக்க உதவி செய்யலாம் இந்த அம்மாவுக்கு ஏதாவது கடை வைத்து கொடுக்கலாம். தயவுசெய்து உதவி செய்யுங்கள் 🙏😔
@nirmalaa1581
@nirmalaa1581 13 дней назад
சாமி நீ நல்லா இருக்கணும் கண்ணு
@nadhiyanadhiya9383
@nadhiyanadhiya9383 13 дней назад
தாய்மை மிகவும் வலிமையானது❤❤
@jayanthidoguparty8099
@jayanthidoguparty8099 13 дней назад
I have never ever commented on a RU-vid video. I just can't express my awe for this little boy whom I regard as an angel on this earth. If only every human had even a small percentage of his Emotional Intelligence, this world would be a much better place. This is the kind of unsung hero the world has to celebrate. Praying sincerely for this little boy to have abundance of love and support. I can see him flourish in every aspect of his life. Huge respect and love for this lovely mother and son.
@itsmejacky
@itsmejacky 13 дней назад
இவங்க பிள்ளைகள் படிக்கும் school ப்ளீஸ் fees வாங்காதீங்க இவங்க கஷ்டதுக்கு உதவி செய்ங்க 🥹🥹
@bhuvaneshwari2999
@bhuvaneshwari2999 8 дней назад
Sistar 👋 vairam pondra maganum magalgalum erukum pothu alathinga thangame ungalaip pol nanum neeraiya kastap pattullen yen maganum yenaku kulanthaielirunthu neraiya elanthirukiran ippothu than BSC mudithu oralavu nimmathiyaga Erukirom thangame magane un vaielirunthu nallavaigalai mattume pesu maranathaip patrip pesathea YEsappa vaikovilukup pongal in appavaiyoum kupittup Po sanday Oru ball mattum poi Ethai kadai pidiyounga indru naan Petra arputham ungallukum nadakum angu alaithu chendral Appa kandippaga nadappar pls nambungal YEsappa nadaka vaippar pls neengall yenthe ooru naanga Theani Bodi
@janakigurusamy9060
@janakigurusamy9060 9 дней назад
இந்த அம்மா வெளிப்படுத்துகிற மாதிரி பல அம்மாக்கள் தனது துன்பங்களை வெளிப்படுத்த வாய்ப்பு அமைவதில்லை. உங்கள் துன்பங்கள் வெகு விரைவில் நீங்க இறைவனை வேண்டுகிறேன் சகோதரி
@a.c.arifahusthadh3585
@a.c.arifahusthadh3585 13 дней назад
நல்லதொரு குடும்பம்....பல்கலைக் கழகம்....! எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டும் குடும்பம்! வாழ்க!❤
@velvijaykum
@velvijaykum 11 дней назад
உங்களது குடும்பம் அழகானது. இந்த பண கஷ்டத்திலிருந்து விரைவில் விடுபட ஆண்டவன் அருள் புரியட்டும்…🙏
@nirmalat3878
@nirmalat3878 13 дней назад
கடவுள் ஏதாவது ஒரு உருவத்தில் உங்களுக்கு உதவுவார் உங்கள் நல்ல மனதிற்கு
@AVJsher
@AVJsher 11 дней назад
அனைத்து கடவுள்களும் ஒரே இடத்துல கஷ்டபடுறத பார்க்கிறோம்.தங்கமே உன்ன நேர்ல பாராட்டனும்
@Svnbangtanboys550
@Svnbangtanboys550 13 дней назад
Government should support this family
@skakshyaillam
@skakshyaillam 13 дней назад
One day I am going to see the interview of this boy becoming successful ❤
@kalavathidurairaj5787
@kalavathidurairaj5787 13 дней назад
நல்ல பிள்ளைகள் பெற்று நல்ல முறையில் வளர்த்துருக்கிறர்கள்.நீங்கள் நன்றாக வாழ்க்கையில் கஷ்டங்களை தாண்டி நிமிர்ந்து விடுவீர்கள்.
@user-sg8qf7mp2y
@user-sg8qf7mp2y 12 дней назад
சகோதரி உங்க நிலைமை தான் எனக்கும் நானும் கணவரை இழந்து இரண்டு பெண் குழந்தையோட இருக்க இறைவன் துணை இருப்ப
@bennyyt4370
@bennyyt4370 13 дней назад
உங்களுடைய கஷ்டம் எல்லாம் நீங்கிடும்.. கவலை படாதீங்க அம்மா தம்பி படிச்சு நல்ல நிலமைக்கு வந்து உங்களை நல்ல பாத்துபான்❤
@josephinecelina2707
@josephinecelina2707 13 дней назад
உங்கள் ஊரில் உள்ள கருணை அறக்கட்டளைகளை சென்று பாருங்கள் அம்மா..கல்விக் கடன் எடுத்துப் பிள்ளைகளைப் படிக்க வையுங்கள்..
@JanseM-r2x
@JanseM-r2x 13 дней назад
உங்க கடவுள் நல்ல வழி விடுவார் சிஸ்டர் கவலைப்படாதீங்க நீங்க ஒரு சிங்கப்பெண் ❤
@kavigopi8193
@kavigopi8193 13 дней назад
சென்னைக்கு வரும் போது உங்களையும் உங்கள் மகனையும் கண்டிப்பாக பார்க்கணும் சகோதரி. உங்கள் மகனுக்கு என் ஆசிகள்.
@usharanijs
@usharanijs 13 дней назад
எல்லாருக்கும் ஊட்டிவிட்டு அப்புறம்தான் சாப்பிடும் தாய்மை...
@ArsathFarzana-hb6nd
@ArsathFarzana-hb6nd 10 дней назад
Ungal kudumbathirkaga dua ketkiren sister kilamthaigalai nantraga padikka vaikka uthavikaram koduppargal endra nambikkai enekku ullathu sathosamaga valveergal thangamaana kulamthaigal nantra vavaargal
@creativityworld1065
@creativityworld1065 12 дней назад
தங்க பிள்ளை நீ வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வருவடா தங்கம் கவலை படாத தங்க பிள்ளை.
@SathyaSelvi-b2y
@SathyaSelvi-b2y 2 дня назад
என் கண்ணீரை கட்டு படுத்த முடியவில்லை சகோதரி. இப்படி ஒரு பிள்ளையை கொடுத்ததற்கு கடவுளுக்கு நன்றி 🙏🙏🙏நீண்ட காலம் நீங்க சந்தோசமா வாழ கடவுளை வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🎉🎉🎉🎉🥰🥰
@rathikapathmathas1408
@rathikapathmathas1408 11 дней назад
வணக்கம் அம்மா! உங்கள் பிள்ளைகளை நான் படிக்க வைக்கிறேன், தொடர்பு கொள்ளுங்கள் என்னோடு.
@MercuryDigital19
@MercuryDigital19 11 дней назад
முத்துலெட்சுமி 9790956007
@karthikeyandrawing860
@karthikeyandrawing860 9 дней назад
அந்த அக்காவை பார்த்து பேட்டி எடுத்த அந்த சகோதரிக்கும் அந்த அக்காவும் நலமுடன் வாழ வேண்டும்
@ramachandrananandhan4860
@ramachandrananandhan4860 13 дней назад
உங்கள் குழந்தைகள் உங்களுக்கு கிடைத்த வரம். வரம். வரம்.
@leelamagaline1453
@leelamagaline1453 12 дней назад
உங்களைப் பார்க்கும் போது கடவுளைப் பார்ப்பது போல் இருக்கிறது
@Santhi-fp6mc
@Santhi-fp6mc 5 дней назад
ஆண்டவர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கணும் வீட்டுக்காரர் நல்ல🙌 சுகம் அடையனும் ஜெபிக்கிறோம் நல்லா இருப்பீங்க ❤
@user-uh5qw9ys4k
@user-uh5qw9ys4k 13 дней назад
செல்லம் என் மகன் மாதிரியேஇருக்க. என் மகன் மாதிரி நீ நல்லா இருப்ப.
@ravikombaiah9616
@ravikombaiah9616 11 дней назад
சகோதரி உங்கள் வேதனையை கண்ணீரை பிள்ளைகள் துடைப்பார்கள் நல்ல பிள்ளையை கடவுள் கொடுத்துள்ளார்
@aliflaila8608
@aliflaila8608 10 дней назад
கண்ணுல தன்னால கண்ணீர் வருது உங்க புள்ளைகளுக்கு அல்லாஹ் நல்லா எதிர்காலத்தை கொடுப்பான் உங்க கணவர் விரைவில் குணம் அடைவார்
@devikarani2024
@devikarani2024 10 дней назад
மிக மிக நல்ல பிள்ளை உங்க மகன் சீக்கிரம் நிலமை மாறும் கடவுள் துணையிருப்பார் 🙏🙏🙏🙏🙏🙏
@amalaramesh6269
@amalaramesh6269 12 дней назад
Akka Really neenga Iron lady.... God bless you and your family
@Viswanathan.R-hp4yq
@Viswanathan.R-hp4yq 3 дня назад
அம்மா கவலைப்படாதீங்க தங்கப் பையனை பெற்றிருக்கிறீர்கள் கவலைப்படாதீங்க❤❤❤😅😊
@devikhandare7486
@devikhandare7486 10 дней назад
தங்கம் கடவுள் துணை இருப்பார் விபரீத முடிவுகள் கூடாது இதுவும் கடந்து போகும்❤
@KavithaKavi-do8eu
@KavithaKavi-do8eu 12 дней назад
Great great great great Amma... I can't control my tears, something happen in my heart,i don't know how to express.Really bold woman and supporting children..
@subbulakshmiperiyasamy3383
@subbulakshmiperiyasamy3383 10 дней назад
அய்யா தமிழக முதல்வர் அவர்களே, இந்த நீயா,நானா ஏபிசோடை பாருங்கள், நம் தமிழ்நாடு எவ்வளவு மோசமான நிலையில் இந்த டாஸ்மாக், மற்றும் கந்து வட்டி கார்களினால் ஏன் தமிழக மக்களின் கஷ்டத்தை பார்த்து ஏதாவது செய்யுங்கள் ஐயா🙏🙏🙏🙏
@LULUkitchen-jv4ck
@LULUkitchen-jv4ck 13 дней назад
Amma nenga RU-vid channel arampinga nanga support pantrom ma nenga athanala Future la nallarupinga pls ma feel pannathinga 😢😢😢😢😢love you
@subbulakshmiperiyasamy3383
@subbulakshmiperiyasamy3383 10 дней назад
சிங்கபெண்ணே சிங்கபெண்ணே, உண்மையான சிங்கபெண், god bless you.
@janetwesley7484
@janetwesley7484 13 дней назад
வசதி படைத்த மக்கள் ஆளுக்கு ஒரு பத்தாயிரம் 30 பேர் கொடுத்தால் அவங்க கடன் தீரும்
@user-xi4wj5ps4c
@user-xi4wj5ps4c 13 дней назад
Yes...❤
@kalaranjinialbert8840
@kalaranjinialbert8840 12 дней назад
Neenga muttal illa neenga great human neenga oru role model
@rebabelu6657
@rebabelu6657 13 дней назад
Iniyaaaaaa நீ எனக்கு inspiration !!! Love you da kannu
@ak.0306
@ak.0306 13 дней назад
Thambi oru you tube channel onu ammaku start pani kuduthrupa punniyama pogum
@itsmejacky
@itsmejacky 13 дней назад
இப்படி ஒரு குழந்தை யா 🥹🥹🥹🥹🥹❤️
@premajeeva5684
@premajeeva5684 13 дней назад
கவலையை விடுங்கள் இறைவன் துணை செய்வார்
@Arivu-mn2gt
@Arivu-mn2gt 11 дней назад
இவருக்கு வந்தகடினமான சூழல் கேட்பதற்கு மிகவும் மனவருத்தம்.ஆனால் ஏன் நம் அரசுப்பள்ளி யில் பிள்ளைகளை படிக்க வைக்க வில்லை என்பது தெரியவில்லை.தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் நாடு அரசு நிறைய சலுகை களை வழங்கி வருகிறது.ச
@NeeyaNaanatamiziniyan
@NeeyaNaanatamiziniyan 8 дней назад
என் பிள்ளை அரசு பள்ளியில் பயிலுகிறார்கள் என் தம்பி மகள் அரசு பள்ளியில் பயிலுகிறார்கள்
@tmanaseyexarmy6259
@tmanaseyexarmy6259 5 дней назад
இவன் அல்லவா மகன்❤❤❤ மா மனிதன் பெரிய ஆளாக வருவான்❤❤❤❤❤
@VincilinS
@VincilinS 13 дней назад
do not worry.. Situation oru naal Kandippa marum...God bless your family.
@sengodampalayamvellakovil2874
@sengodampalayamvellakovil2874 6 дней назад
உனக்காக எதிர்காலம் அருமையாக இருக்கும். கவலை படாதே.இறைவன் இருக்கிறார். God bless you.
@Srimedia1512
@Srimedia1512 11 дней назад
குழந்தைகளுக்காக போராடும்நானும் ஒரு பெண் தான் உயிர் போனால் வராது தம்பி வண்டியில் தள்ளி விடவாஉன் அம்மா இவ்வளவு கஷ்டபடுகிறார்கள் அழுதுவிட்டேன் தங்கமகனே முன்னேறவாழ்த்துக்கள்
@user-fz6om5mg3z
@user-fz6om5mg3z День назад
ஆண்டவர் விரைவில் உங்கள் துண்பத்தை நீக்குவார் சகோதரி உங்கள் குடும்பத்துக்காக ஜெபிக்கிறோம்
@shavimal-vw2zc
@shavimal-vw2zc 13 дней назад
அம்மா உங்களுக்கு கடவுள் துணை இருப்பார் கவலை படாதீங்க அம்மா
@SobhanaDhas
@SobhanaDhas 6 дней назад
இயேசு வை விசுவாசிங்க அம்மா அவர் நிச்சயமாக உங்களை ஆசீர்வதிப்பார்
@t.varunragul5646
@t.varunragul5646 9 дней назад
உங்கள் மகன் ஆசை நிறைவேறும்
@premalathat6329
@premalathat6329 13 дней назад
Dear God,please bless this family
@user-db4dv3zp8k
@user-db4dv3zp8k 13 дней назад
Thanks to Vijay tv, at least some relief they may get ...we should will get support from people like this family.god bless Amma unavagam valga
@p.varshana4thharmony595
@p.varshana4thharmony595 13 дней назад
Thambi periya ala varuvan kavalai patathinga amma
@meenakshivalliappan1625
@meenakshivalliappan1625 13 дней назад
Amma you will achive I will pray for you always God is their with you
@TAMILANDARBARFAM5655
@TAMILANDARBARFAM5655 12 дней назад
❤இந்த கடவுள் கஸ்டத்தையும் பாத்துகிட டுஇறிகிறார் என்னுடய இறைவா😢😢😢😢
@kavitha.mkavitha.m
@kavitha.mkavitha.m 7 дней назад
அக்கா உங்களை இயேசப்பா கண்டிப் ப உங்க ஆசையை நிறைவேற்றுவார்
@punimolvlogs
@punimolvlogs 13 дней назад
Usually i wont comment in youtube channel but i thought to express my feeling now what a great boy you got it. I am sure he will take care of you amma😊
@user-kk5zw8un8b
@user-kk5zw8un8b 13 дней назад
Nenga Sami amma😭😭😭😭😭
@vaanampaadi9576
@vaanampaadi9576 12 дней назад
Boy has a big future. He is intellegent. At anycost do not loose your hope. In 5 years time the total life will change.
@ashwinkumarmk
@ashwinkumarmk 11 дней назад
Proud of u akka ... Strong mother.. Pls govt should help these kind of people...
@NoorVlogs1
@NoorVlogs1 13 дней назад
அம்மா நீங்க நல்லாஇருப்பீங்க கவலைபடாதிங்க
@TamilmominSG
@TamilmominSG 12 дней назад
Unga manasukku neenga nalla erupeenga amma kavalai padatheenga God bless you and your family
@jayanthirajagopal6162
@jayanthirajagopal6162 11 дней назад
Big salute to this lady and her son ....
@Sus_Gamer7
@Sus_Gamer7 13 дней назад
Don't worry sister pain will give you a happy gift in your whole life
@vidyatamilarasan1207
@vidyatamilarasan1207 8 дней назад
கவலை வேண்டாம் அக்கா. உங்கள் கஷ்டம் விரைவில் நீங்கும். தமிழ் இனியன் சொல்வது போல் இதுவும் கடந்து போகும்.
@subanatarajan9407
@subanatarajan9407 11 дней назад
Akka unga kastam sari aagum kadavul yaravadhu oru rupathula help pannuvaru akka thampi un life romba nalla irukum pa, god bless you ma
@xaviervlog8535
@xaviervlog8535 12 дней назад
Akka unga paiyan manasukku unga family 100 varusam nalla irukkum
@user-wp8zg8jj9y
@user-wp8zg8jj9y 6 дней назад
அம்மா நீங்கள் நல்ல இருப்பிர்கள் சிவன் ஆசிர்வதம் என்றும் இருக்கும்
@RAMACHANDRANPRAMA
@RAMACHANDRANPRAMA 3 дня назад
கடவுள் மீது பாரத்தை இறக்குங்கள்! நீங்கள் அனைவருக்கும் ரோல்மாடல் 🎉🎉
@user-tu6sd1yw5o
@user-tu6sd1yw5o День назад
God bless your family Akka.
@manickavallikaliappan2404
@manickavallikaliappan2404 13 дней назад
Nenga nalla varuvadharku kadavulidam pray panren. Nengalum unga pillaigalum kanavarum nalla irupinga ma . Idhuvum kadandhu pogum🙏
@jamunarani8497
@jamunarani8497 12 дней назад
Akka நீங்க நல்லா இருப்பீங்க கடவுள் நல்வழி கண்டிப்பா kattuvar கா kavala padathinga ka
@samiyathalshanmugam8414
@samiyathalshanmugam8414 8 дней назад
அறிவும்அழகும் நிறைந்த மகன்
@Sukoon_AF
@Sukoon_AF 13 дней назад
அக்கா கடவுள் கை விட மாட்டான் நம்பிக்கையுடன் முழு தைரியத்துடன் இருக்கணும்❤❤❤
@kulandaivel3238
@kulandaivel3238 13 дней назад
Jesus bless you and your family.
@gomathid9125
@gomathid9125 9 дней назад
சகோதரி, இப்ப உங்க பசங்க உங்களை எப்படி பாத்து கொள்கிறார்களோ அதேபோல் பெரியவர்களாக வந்த பிறகும் உங்களை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் ,
@Mrdriverperumal.
@Mrdriverperumal. 12 дней назад
கடவுள் இருக்கிறார் என்பதை நாம் அறிவோம் ❤❤❤❤
@priyanishanthumadeva3914
@priyanishanthumadeva3914 13 дней назад
God bless you Maa❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@shinyshiny9587
@shinyshiny9587 12 дней назад
Please help government should support this family... Please cm please sir.... I pray for this family....❤
@sathyasathya3910
@sathyasathya3910 6 дней назад
அம்மா கவலை படாதீங்க. எல்லாமே மாறும். உங்கள் பிள்ளைகள் படித்து நல்ல நிலைமைக்கு வந்து உங்களை நல்லா பார்த்துப்பாங்க. 😢😢
@user-gf3qg7fw7h
@user-gf3qg7fw7h 13 дней назад
Enaku romba kashtama iruku akka😂
@user-db4dv3zp8k
@user-db4dv3zp8k 13 дней назад
Government is totally waste, this woman and child should get support from people
@jayapriyavenu5043
@jayapriyavenu5043 5 дней назад
All the best akka nallairuppigga ka
Далее
🤔
00:28
Просмотров 526 тыс.
NEEYA NAANA JOTHIDER VS PUBLIC TROLL VIDEO
13:12
Просмотров 147 тыс.
Кот Оказался В ЗАПАДНЕ🙀☠️
0:38
Жалко эту собаку 😥
0:34
Просмотров 3,8 млн