Тёмный
No video :(

நீரே என் புகலிடம்- திருப்பாடல் 91- Rev.Fr.T. Arokia Baskar-Psalm-91-S Joe Antony Vimal Editing 

Vimal JoeAnto
Подписаться 3,1 тыс.
Просмотров 460 тыс.
50% 1

நீரே என் புகலிடம் திருப்பாடல் 91
Neerey En Pugalidam Thiruppaadal 91
Music & Lyrics - Rev.Fr.T.Arokia Baskar( Thanjavur Diocese)
Video Composition - S Joe Antony Vimal ( Thanjavur Diocese)
Singers- Ram & Lincy
Orchestration- Arun Prasath
Guidance - Rev Fr P Amirtharaj & Mr Savarimuthu ( Thanjavur Diocese)

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 343   
@selvasselvamselvasselbam9916
@selvasselvamselvasselbam9916 3 дня назад
Ithumathiri tyriyama iruka vaiunga appa ✝️🛐 ellathaum marakadinha ennoda valzhikaya alavachavanga ellarum yesappa 😭😭😭😭😭✝️🛐
@selvasselvamselvasselbam9916
@selvasselvamselvasselbam9916 3 дня назад
Yesappa ennoda pasam ennanum unarthavangakita neenga peisanum appa ✝️🛐😭😭😭😭😭
@selvasselvamselvasselbam9916
@selvasselvamselvasselbam9916 3 дня назад
Yesappa ennoda manasu valikuthu Appa 😭✝️🛐
@gopiemmanuel9950
@gopiemmanuel9950 2 года назад
நீரே என் புகலிடம் நீரே என் அரண் நீரே என் நம்பிக்கை என் ஆண்டவரே உமை நான் நம்பி என்றும் வாழ்கிறேன் நீரே என் கதி என்று வாழ்கிறேன் - 2 இருளில் உலவும் எந்த கொள்ளை நோய்க்கும் நான் பயப்படேன் பயப்படேன் பகலில் தாக்கும் எந்த கொடிய வாதைக்கும் நான் அஞ்சிடேன் அஞ்சிடேன் -2 உமை நான் நம்பி என்றும் வாழ்கிறேன் நீரே என் கதி என்று வாழ்கிறேன் - 2 எந்த வாதையும் வீட்டை நெருங்காது காத்திடுவீர் காத்திடுவீர் செல்லும் இடமெல்லாம் என்னை காத்திட பணித்தீரே பணித்தீரே - 2 உமை நான் நம்பி என்றும் வாழ்கிறேன் நீரே என் கதி என்று வாழ்கிறேன் - 2 உம்மை நோக்கி நாங்கள் ஜெபிக்கும் வேளையில் பதிலளிப்பீர் பதிலளிப்பீர் துன்ப வேளையில் எங்களோடு தங்கி தப்புவிப்பீர் தப்புவிப்பீர் - 2 உமை நான் நம்பி என்றும் வாழ்கிறேன் நீரே என் கதி என்று வாழ்கிறேன் - 2
@antonysunil8874
@antonysunil8874 2 года назад
Gopi father happy to seeing your name in comment list father
@nimimaanasa8513
@nimimaanasa8513 Год назад
Amen 🙏🙏🙏
@jipg2021
@jipg2021 Год назад
Thank you so much dear brother
@jipg2021
@jipg2021 Год назад
Thank you so much dear Father
@JesusLove12186
@JesusLove12186 Год назад
Super ❤ ❤❤
@vimaljoeanto
@vimaljoeanto 2 года назад
இந்த பாடலை கேட்டு உங்கள் நேரம் கொடுத்து பதிவுகளை தந்து வாழ்த்துவதற்கு நன்றி நன்றி நன்றி இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக !!!
@praveenprincy
@praveenprincy 4 месяца назад
நிலையற்ற இந்த பூமியில் நீரே என் நம்பிக்கை நீரே என் புகலிடம் நீரே என் அரண் நீரே என் கதி என் ஆண்டவரே❤🎉😊❤🎉 மிகவும் அருமையான பாடல் கர்த்தர் ஒருவருக்கே மகிமை❤🎉😊❤
@saruputheenSaruputheen-ul9pw
@saruputheenSaruputheen-ul9pw 2 месяца назад
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@princymanoharan7009
@princymanoharan7009 2 года назад
அம்மாவின் மரணம் குறித்து நான் வாடிய பொழுது என் இருதயத்துக்கு ஆறுதல் தந்த இனிமையான பாடல் Jesus I trust in you🙏🙏🙏🙏
@vimaljoeanto
@vimaljoeanto 2 года назад
God will take care of everything
@hardtarget3074
@hardtarget3074 2 года назад
ஆண்டவர் நமக்கு கொடுத்த மற்றும்மொரு உன்னதமான பாடல்........ இயேசுவிற்கே புகழ்..... மரியே வாழ்க.....
@selvankanaga
@selvankanaga 2 года назад
இயேசு கிறிஸ்து மட்டுமே வாழ்க என கூற வேண்டும்... ய
@AmmukuttiNaresh-tf6bx
@AmmukuttiNaresh-tf6bx 3 месяца назад
Amen Jesus praise the God
@jesaijes9948
@jesaijes9948 4 месяца назад
Whenever i hearing this song that much relaxation nd giving full of happiness in my ❤ ❤❤ bcz of U R my REFUGE ( Jesus) 💖 🎉🎉 Glory to Jesus Christ 👏 🎉
@anthonyraj9747
@anthonyraj9747 Год назад
Heart touching song I like this song நானும் கடவுளே என் நம்பிக்கை ,புகலிடம்,கதி என வாழ்கிறேன் ஜெபமாலை மீது சத்தியம் செய்து என்னை எமற்றியவர்களிடம் நான் சொன்னது இந்நாள் வரை என்னை வளர்த்து காத்த என் இறைவன் இனியும் என்னை காப்ப்பார். என் பிள்ளைகளுக்கும் இறை நம்பிக்கை,வசனம் சொல்லி வளர்கிறேன்.என் பிள்ளைகள் 6 சங்கீதம் மனப்பாடமாக சொல்வார்கள்.இன்னும் அதிக சங்கீதங்கள் சொல்லி தருவேன்.கடவுள் சத்தியத்தை சொல்லி வளர்ப்பதே என் லட்சியம்
@Munchirai49
@Munchirai49 Год назад
God Bless You brother.
@jselciya6833
@jselciya6833 2 месяца назад
நீரே என் நம்பிக்கை என் ஆண்டவரே
@nikhilhandarsonmonilanu9712
உம்மை நான் நம்பி என்றும் வாழ்கிறேன் நீரே என் கதி என்று வாழ்கிறேன் நன்றி ஆண்டவரே 🙏🏻🙏🏻🙏🏻
@DeepaDeepa-lw8eu
@DeepaDeepa-lw8eu Год назад
🙏🙏🙏🙏
@amirprici3602
@amirprici3602 3 года назад
மனதிற்கு ஆழ்ந்த நம்பிக்கை தரும் அருமையான இசை.
@vimaljoeanto
@vimaljoeanto 2 года назад
Thank you so much plz be supportive
@AmmukuttiNaresh-tf6bx
@AmmukuttiNaresh-tf6bx 4 месяца назад
Problem eavalaou eruthalum entha songs ketta manasu lessa eruku😮 very nice line songs amen ❤❤❤
@mariyamari6188
@mariyamari6188 2 года назад
நான் தடுமாறி நின்ற போது எனக்கு நம்பிக்கை தந்த பாடல்
@vimaljoeanto
@vimaljoeanto 2 года назад
Thank you. Credit goes to Fr Basky. Plz be supportive
@user-sj8ru3wt2x
@user-sj8ru3wt2x 2 месяца назад
Amen❤❤❤
@arulmerry1430
@arulmerry1430 Год назад
A.song.so.captivating.so.many.times.i.heard it..and.sent.to.my.family.members.thank.god.
@mohan.p1787
@mohan.p1787 Месяц назад
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏
@AmmukuttiNaresh-tf6bx
@AmmukuttiNaresh-tf6bx 2 месяца назад
Appa enga family members prayer panuga pls Jesus praise the God ❤❤❤❤
@AndrewJeno
@AndrewJeno 2 месяца назад
நீங்க தான் என் நம்பிக்கை அப்பா... அறனும் கோட்டையும் நீரே.... நீர் ஒருவரே என் ஆண்டவர்.... உங்கள தான் அப்பா நம்பி இருக்கோம்... ஒருபோதும் கைவிட மாட்டிங்க.....Love You Appa... Love You Jesus 🙏🙏🙏🙏
@vimalamary9066
@vimalamary9066 Месяц назад
Really happy to listen this song,involving with jesus, it's a heart touching song❤❤❤
@amalavhn841
@amalavhn841 Год назад
தனிமையாக இருந்த போது எனக்கு அறனும் பலனும் துணையாய் இந்தப் பாடல் 🙏🙏🙏
@AmmukuttiNaresh-tf6bx
@AmmukuttiNaresh-tf6bx 3 месяца назад
Amen li love you Jesus praise the God
@SathishKumar-hl7lq
@SathishKumar-hl7lq Месяц назад
இந்த பாடலை கேட்கிற ஒவ்வொரு முறையும் கண்ணீருடன் இறைவன் அன்பை நினைக்க தூண்டுகிறது. என் ஆண்டவர் எவ்வளவு அருமையானவர். இறைவன் திருவருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக. மரியே வாழ்க
@salomeena4306
@salomeena4306 Год назад
இயேசுவின் அன்பு பெரியது நீரே என் நம்பிக்கை 😢😢😢🙏🏻🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️☦️☦️☦️🛐🛐🛐🛐🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🕯️🕯️🕯️
@g.gnanasekar2705
@g.gnanasekar2705 9 месяцев назад
*அருள் நிறைந்த மரியாள் வாழ்க*
@josephinevjy2457
@josephinevjy2457 2 года назад
நீரே என் கதி என்று வாழ்கிறேன் என் ஆண்டவரே🙏🙏🙏🙏🙏🙏🙏
@gracyjohn8262
@gracyjohn8262 Год назад
Amen
@SimonJ1408
@SimonJ1408 Год назад
Praise to Jesus ❤️
@elvinmery6268
@elvinmery6268 Год назад
Amen 🙏🙏🙏
@manjumanjuegambaram8869
@manjumanjuegambaram8869 11 месяцев назад
Hallelujah 🙏 Amen 🙏
@uthayarajan2542
@uthayarajan2542 2 года назад
மன நிறைவான நம்பிக்கைக்குரிய பாடல். ஆமென்
@nathiyapappupappu1607
@nathiyapappupappu1607 9 месяцев назад
Am so happy this songs praise the lord appa❤❤❤❤🎉🎉🎉
@AmmukuttiNaresh-tf6bx
@AmmukuttiNaresh-tf6bx 3 месяца назад
Amen very poor people helpka prayer panuga ❤❤❤
@ammuponni5113
@ammuponni5113 3 года назад
More than 500 times I heard this song but I'm not bored & I'm so happy to hear the song tq so much all
@vimaljoeanto
@vimaljoeanto 3 года назад
Thank you sister
@anthonyraj9747
@anthonyraj9747 Год назад
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் சலிக்காது
@asmiasmila4006
@asmiasmila4006 Год назад
My fav 🙏
@sonabeno8208
@sonabeno8208 10 месяцев назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்❤ ஒவ்வொரு முறை கேட்கும் போதும் கத்தருடைய வார்த்தையை கேட்க முடிகிறது😊 தேவனுடைய பிரசன்னம் நிறந்த பாடல்😊 வாழ்த்துக்கள் கலந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் ❤கர்த்தருடைய நாமம் போற்றப்படுவதாக😊
@rakiniraju2022
@rakiniraju2022 Год назад
நீரே என் புகலிடம் நீரே என் அரண் நீரே என் நம்பிக்கை என் ஆண்டவரே உம்மை நான் நம்பி என்றும் வாழ்கிறேன் இது உண்மை அப்பா ,உம்மை விட்டால் எனக்கு யாரும் இல்லை கருவில் முதல் இந்நாள் வரை என்னை காத்தவர்
@christurajaraja3692
@christurajaraja3692 Месяц назад
உண்மையில் என் துன்பவேளையில் ஆண்டவரை நோக்கி கண்ணீரோடு மன்றாட இறைவனின் வார்த்தையை எளிய இனிய இசையில் அளித்த அருட்தந்தை அவர்களுக்கு நன்றிகள்
@AmmukuttiNaresh-tf6bx
@AmmukuttiNaresh-tf6bx 3 месяца назад
Amen appa enaku kuzintha peraka enku blessing panuka God bless you ❤❤❤❤
@ashvinkumarak01
@ashvinkumarak01 2 года назад
என் மனதிற்கு பிடித்த பாடல் நான் கலங்குகின்ற வேளையில் இந்த பாடல் கேட்கும் போது உலகம் மறந்து விடுகிறேன்
@salaitsonia8393
@salaitsonia8393 2 года назад
நீரே என் நம்பிக்கை ஆண்டவரே.....
@davidjeyabalan5388
@davidjeyabalan5388 Год назад
​@@salaitsonia8393😊😊😊😊😊😊😊😊😊😊😊😊q😊
@vimaljoeanto
@vimaljoeanto 6 месяцев назад
Thanks for watching
@selvapriya2601
@selvapriya2601 Год назад
Jesus...
@mahamercy1016
@mahamercy1016 Год назад
Amen.praise the lord. I love this song. Thank you my Jesus daddy. Our god is the best.
@sk8063
@sk8063 10 месяцев назад
இயேசுவே என் ஆண்டவரே நீரே என் கதி உமை நான் நம்பி என்றும் வாழ்கிறேன்.
@user-yl9ly1sm4r
@user-yl9ly1sm4r Год назад
இறைவனின் அன்பு ஈடு இணையற்றது.
@vimaljoeanto
@vimaljoeanto 2 года назад
Thank you everyone. Your supports make me strong. I am just an instrument but the credit should be with Fr Baskar. He is the e real gem of this song. உங்கள் அனைவரின் கருத்துகளுக்கும் ஆசீருக்கும் நன்றி.
@jamesmariyadas6921
@jamesmariyadas6921 Год назад
Praise the Lord Thanks a lot Really you are so wonderful and sweet.
@vinothraj7884
@vinothraj7884 2 месяца назад
Jesus in love you
@user-ft7fo2qr3m
@user-ft7fo2qr3m 10 месяцев назад
பாடல் அருமையான உள்ளது கவலைகள் மறக்க வைக்கின்றன.
@ashwini6740
@ashwini6740 Год назад
jesus is the true god,
@deepa6332
@deepa6332 2 дня назад
Thank You for This Dedication So Lovely And Truly Realistic, For He Is Our Good God Saviour Divine Forever Dated. Amen. Praise The Lord.
@rajeshscooterokinawa4517
@rajeshscooterokinawa4517 Год назад
Very nice song when I am so much worry i hear this song it's so much peaceful for me thank you so much
@rosalinesharmila836
@rosalinesharmila836 Год назад
Very nice song.. Jesus only our shelter...
@periyanayagiac97-he5ys
@periyanayagiac97-he5ys 6 месяцев назад
Really a very heart touchable song , isai, words , and voice is made me to feel the God , praise the lord 🙏🙏🙏🙏🙏. Congratulations to all who are all contributed to create this song. God bless you.
@nirmalajohnshomegarden5888
@nirmalajohnshomegarden5888 2 года назад
அமைதியான ஆழகான இரக்கமான உருக்கமான பாட்டு இறைவனின் ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு.🙏
@vimaljoeanto
@vimaljoeanto 2 года назад
மிக்க நன்றி
@elizasackariyas2673
@elizasackariyas2673 3 месяца назад
Praise the Lord 🙏
@johnbaskarkumars8721
@johnbaskarkumars8721 2 года назад
அருள் தந்தை திருவாளர் பாஸ்கர் மற்றும் திரு விமல் அவர்களுக்கு ரொம்ப நன்றி இந்த பாடல் கேக்கும்பொழுது புதியவாழ்கை பிறக்குது மனதிற்கு நம்பிக்கை வருது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் 🎈🙏🙏🙏🙏
@vimaljoeanto
@vimaljoeanto 2 года назад
Thank you. Credit goes to Fr Basky. Plz be supportive
@vimaljoeanto
@vimaljoeanto 2 года назад
Thank you for encouraging us and supporting us. Kindly share this song and another some good songs with your friends.
@eishakirubagaran-ko1op
@eishakirubagaran-ko1op 10 месяцев назад
Amen ❤❤❤❤
@nathiyapappupappu1607
@nathiyapappupappu1607 Месяц назад
I like this songs
@deogratias9442
@deogratias9442 Год назад
இயேசுவுக்கே புகழ். மரியாயே வாழ்க.🙏🙏🙏
@samaugustinec8885
@samaugustinec8885 Год назад
Mariya God illai
@deogratias9442
@deogratias9442 Год назад
@@samaugustinec8885 நானும் மாதாவை கடவுள் என்று சொல்லவில்லை சகோதரரே...
@samaugustinec8885
@samaugustinec8885 Год назад
Vazhga enru solli ulleergal
@deogratias9442
@deogratias9442 Год назад
@@samaugustinec8885amam கபிரியேல் தூதர் சொன்னார்... நானும் சொல்வேன்....
@user-pf4ib4zz9v
@user-pf4ib4zz9v 10 месяцев назад
Amen
@g.gnanasekar2705
@g.gnanasekar2705 7 месяцев назад
பரிசுத்த கன்னி தாய் மரியாள் வாழ்க
@santoshkumar8663
@santoshkumar8663 3 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️✝️
@vimaljoeanto
@vimaljoeanto 3 года назад
Thank you everyone for sharing your feedback. It is encouraging
@narrow_route
@narrow_route 2 года назад
Hi Vimal, I couldn't find the Tamil lyrics anywhere. Could you share the Tamil lyrics with me, please?
@vimaljoeanto
@vimaljoeanto 2 года назад
@@narrow_route I will send you soon sir
@vimaljoeanto
@vimaljoeanto 2 года назад
@@narrow_route kindly send me your email sir
@revathyarul8047
@revathyarul8047 2 года назад
என் மன கவலய போக்கும் அருமையான பாடல்
@dashokrayan3370
@dashokrayan3370 Год назад
அருமையான பண். அருமையான இசையமைப்பு. அருட்பணியாளருக்கும் குழுவினருக்கும் வாழ்த்துகள். நன்றிகள்.
@merinaantonmelgeorge4967
@merinaantonmelgeorge4967 11 месяцев назад
Amen 🙏 thank you
@victoriaselvaraj3711
@victoriaselvaraj3711 3 года назад
எவ்வளவு அருமை இந்த பாடல். கேட்க கேட்க இனிமை. பக்தியை தூண்டும் உன்னத பாடல். வாழ்த்துக்கள்.
@vimaljoeanto
@vimaljoeanto 2 года назад
Thank you. Credit goes to Fr Basky. Plz be supportive
@g.gnanasekar2705
@g.gnanasekar2705 Год назад
*தூய மரியாள் வாழ்க*
@johnbaskarkumars8721
@johnbaskarkumars8721 2 года назад
ஆமென் ஜீசஸ் ✝️🌹🌹🌹🌹👏👏👏
@holychristjesus3269
@holychristjesus3269 3 года назад
Super song father no life without my jesus christ
@muthukrishna1785
@muthukrishna1785 3 года назад
Amen appa amen Praise the lord appa Nandri appa nandri appa Love you appa Amen💖💖💖 I trust you appa Amen💖💖💖
@vimaljoeanto
@vimaljoeanto 2 года назад
Thank you. Credit goes to Fr Basky. Plz be supportive
@jancyd6266
@jancyd6266 2 года назад
Very nice song rompa nalla queta iruku i like it song,
@jselciya6833
@jselciya6833 2 месяца назад
My fav song...❤
@JACharles
@JACharles 3 года назад
மிகவும் அருமையான பாடல். இயேசுவுக்கு புகழ் 🙏 வாழ்த்துக்கள் 👍
@vimaljoeanto
@vimaljoeanto 2 года назад
Thank you. Credit goes to Fr Basky. Plz be supportive
@sahayateslin4040
@sahayateslin4040 5 месяцев назад
Wonderful song..Gives me hope
@jeevajoshua387
@jeevajoshua387 4 месяца назад
Very blessed song thank you team
@jessicajerardine.j9666
@jessicajerardine.j9666 Год назад
கடவுளுக்கு நன்றி
@AmmukuttiNaresh-tf6bx
@AmmukuttiNaresh-tf6bx 4 месяца назад
Super songs very nice brother ❤❤❤❤
@adlinc7527
@adlinc7527 2 года назад
Neerey yen pukalidam,neerey yen aran,,neerey yen nampikai yen aandavey,,,, ithai vida ummai nangal yepdi alaipathu,,
@vimaljoeanto
@vimaljoeanto 2 года назад
Thank you for encouraging us and supporting us. Kindly share this song and another some good songs with your friends.
@victoriyaglady-kb4mj
@victoriyaglady-kb4mj Год назад
இந்த பாடலில் என்னையே நான் மறந்து போனேன் கடவுளுக்கு நன்றி 🙏 🙏🙏
@sherineamali495
@sherineamali495 3 года назад
Thanks to madha TV ...today my mom was watching adoration usually I don't watch adoration. I was in ground floor busy with my routines but hearing this song just left everything and went up something made me to move praise the lord....Rev.Father. Arokiya Baskar no words to explain this song million thanks you Father. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vimaljoeanto
@vimaljoeanto 2 года назад
Thank you. Credit goes to Fr Basky. Plz be supportive
@anandhiroshni7218
@anandhiroshni7218 2 года назад
The same happened to me..... Suddenly after listening to this song i left all my works and sat down to listen it..... Love this song.... Love u God... 😇❣️😇❣️😇
@ajaymathews3403
@ajaymathews3403 3 месяца назад
நீரே என் கதி என்று வாழ்கிறேன் அப்பா....
@reshmafrancisfrancis1484
@reshmafrancisfrancis1484 2 года назад
Most fav song addict to this song love you Jesus praise the lord
@vimaljoeanto
@vimaljoeanto 2 года назад
Thank you support us. Praise the lord
@jestinpriya4781
@jestinpriya4781 Год назад
Praise the lord,🙏🙏
@christyvinci7363
@christyvinci7363 Год назад
🙏🙏🙏🙏
@eishakirubagaran-ko1op
@eishakirubagaran-ko1op 9 месяцев назад
@micklraj7298
@micklraj7298 4 месяца назад
PRAISE THE LORD🙋‍♀️
@parisuthapriyaaugustine2188
Heart melting song, May God be glorified👏👏👏
@jeyasharmilas8124
@jeyasharmilas8124 2 года назад
Every day I am hearing this song ❤️❤️
@ruhjeria1745
@ruhjeria1745 4 года назад
Dear Vimal Sir, Fr Baskar Is blessed to have blessed heart and beautiful soul. Now his amazing songs with lyrics join and make us blessed. And u r always man of talent with music and technolgical ideas. We are blessed to have u too. This song is also played some churches in Foreign Countries and many diocese in tamilnadu. Amazing
@jancyjancy8229
@jancyjancy8229 3 года назад
Intha song kaita oru thairiyama eruku.ava maria
@gracyjohn8262
@gracyjohn8262 2 года назад
Thank you Jesus I am so melting hearing this song
@vimaljoeanto
@vimaljoeanto 2 года назад
Thank you for encouraging us and supporting us. Kindly share this song and another some good songs with your friends.
@RobertEdison1984
@RobertEdison1984 3 года назад
மிகவும் அருமையான பாடல் thank u father
@vimaljoeanto
@vimaljoeanto 2 года назад
Thank you. Credit goes to Fr Basky. Plz be supportive
@christinasowrinathan4736
@christinasowrinathan4736 Год назад
prayerful song, very nice Father 👏👏👏
@jayanthikalalincy108
@jayanthikalalincy108 2 года назад
I heard more than 60 times lt gave me new strength during my problems
@vimaljoeanto
@vimaljoeanto 2 года назад
Thank you for encouraging us and supporting us. Kindly share this song and another some good songs with your friends.
@athisayas4936
@athisayas4936 10 месяцев назад
யேசுவே எங்கள் நம்பிக்கை நீரே அப்பா
@rakiniraju2022
@rakiniraju2022 Год назад
கணக்கில்லாமல் இந்த பாடல் கேட்டேன் மிக அருமை excellent
@hepzibahvijai7454
@hepzibahvijai7454 Год назад
God is great very amazing song thank you jesus you are our shelter
@johnfranklin7165
@johnfranklin7165 Год назад
Soulfull song❤️especially that humming while stanza its just wooowwwww lincy sister awesome😍
@leenastanley2025
@leenastanley2025 2 года назад
ஆமென் ஆமென்
@julietsimonsimon98
@julietsimonsimon98 Год назад
Very prayerful song
@user-yl9ly1sm4r
@user-yl9ly1sm4r Год назад
நிலைவாழ்வு
Далее
Anbulla Seedanukku
5:52
Просмотров 540 тыс.
HOW DID SHE DECIDE TO DO THIS?!
00:27
Просмотров 8 млн
WILL IT BURST?
00:31
Просмотров 26 млн
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57