Trillion game series podunga bro daily two episodes bro. 🥺😭😭😭😭😭😭😭😭🥺😭🥺😭😭😭😭😭😭🥺😭😭😭🥺😭😭😭😭🥺😭😭😭😭😭🥺😭😭🥺😭😭😭😭😭😭😭🥺🥺😭😭😭😭😭😭😭😭🥺🥺😭😭😭😭😭😭😭🥺😭😭🥺😭😭😭😭😭🥺😭😭😭😭🥺😭😭😭🥺😭😭😭😭😭😭🥺😭🥺😭😭😭😭😭😭😭😭🥺
This episode is super ☺️ Heroine பண்ணுற அலப்பறை எல்லாம் செமையா இருக்கு and hero is very cute 🥰 nice explanation Anna 👌 waiting for next episode Anna ❤️❤️❤️
கதாநாயகன் சொல்வது சரிதான்... முதலில் இருந்தே... ஒவ்வொரு முறையும்... கதாநாயகன்தான் காப்பாற்றுகிறார்... எல்லா உதவியும் செய்கிறார்... அவர்மேல்தான் காதல் வந்திருக்க வேண்டும்... ஆனால் அதை கதாநாயகி உணரவே இல்லை... ஆனால்... உயிருக்கு ஆபத்து எனும்போது... கண்ணெதிரில் தெரிந்தது நிக்கோலஸ்தான்... கதாநாயகனை கதாநாயகி பார்க்கவே இல்லையே!... நானும் காத்திருக்கிறேன்... கதாநாயகிக்கு யார்மேல் காதல் வரப்போகிறது என... சிறப்பான காணொளிக்கு நன்றிகள் பலபல தோழா... 🎉🎉🎉🎉🎉🎉🎉...
Hero pavam 😢 ella ponugalum ipdi tha right person choose panama miss paniraga ithuku tha na intha love drama la paka mata only thriller suspense crime mystery matum tha papen vijay bro voice kaga tha love drama pakura intha managatta love ah la pain um disappointment tha varum i hate love