இன்றைய இரண்டு காணொளிகளையுமே... இதயதுடிப்பை உச்சத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டது... சிறப்பான காணொளிக்கு... நன்றிகள் பலபல தோழா... அடுத்த காணொளிக்காக காத்திருக்கிறேன்... 🎉🎉🎉🎉🎉🎉🎉...
This episode is வெறித்தனம் 🔥🔥 ஒவ்வொரு நொடியும் சும்மா பத்திக்கிச்சு 💥💥 உங்க எக்பளனேஷன்ல இன்னும் ரொம்ப விறுவிறுப்பா இருந்திச்சு 👌 டாம் ஓட அடுத்த சம்பவத்துக்கு im waiting Anna ❤️❤️❤️
Idhuvaraikum neraya series paathuruken bro unga channel la, adhu mudiyum la, cha ivlo seekram mudinche nu feel pannuven. Aprm new series vandhadhum adha marandhuruven. But for the first time indha series mudiyave koodadhu nu feel aagudhu... Tom michael rosy madona nu ellarayum eh miss pannuvom. Mukiyama Tom oda intelligence. Hatsofffff