அருமையான விளக்கம் ஐயா இப்படி அனைத்து உண்மைகளையும் உங்களைப் போன்ற படித்தவர்கள் மக்களை மக்களின் மனதை அறிந்தவர்கள் இன்று உங்களுடைய ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கிறது என்பதை உணர்ந்து மனம் அமைதி அடைகிறது எஸ் எவ்வளவு கூறினாலும் கொடூரமான மனிதர்கள் வாழும் உலகில் வாழ்வது மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கிறது அதனால் நீங்கள் உங்களுடைய அறிவுரை எங்களுக்கு அருள் மருந்தாக உள்ளது நன்றி ஐயா
வணக்கம் அண்ணா நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை தான் அண்ணா பெண் வீட்டார் முதலில் வீடு இருக்கா என்று தான் கேட்கிறார்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை உங்களின் விளக்கம் மிகவும் அருமை நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹
அண்ணா எனக்கொரு விருப்பம் வள்ளலாரை பற்றி முழுவதும் தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அவரின் கருத்துக்கள் மனித குவத்திற்கு அவசியம் தெரிய வேண்டும் உங்கள் மூல மாகவும் வள்ளல் பெருமானாரின் வாழ்த்து உங்களுக்கு கிடைக்கட்டும் 🎉🎉🎉🎉
Behavioral strategies can be cognitive can help reframe negative thoughts and develop a more balanced view of the world. People often notice that people responsible for harm and suffering seem to prosper while good people suffer. Life with all complexities and difficulties also offers for opportunities for growth connections and joy I believe sincerely! Good update and waiting for the answers to positive side of today’s thoughts…Thanks a bunch Dr.👌👍🙏🏻
தங்களின் வார்த்தைகளை எப்போதும் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு சாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது அரிது.இருப்பினும் today new subscribers (depression persion க்கு வரப்பிரசாதம்
படிப்பிவ் தோல்வி அடையும் குழந்தைகள் இறப்பதை தடுக்க உங்களை ஒரு பதிவு போட சொல்ல வேண்டும் என்று நிளைத்தேன் முழூ விளக்க வீழியம் வந்ததில் மகிழ்ச்சி அண்ணா உங்கள் தங்கை ஜெயலட்சுமி சென்னை
மாப்பிளை காடு எவ்ளோ இருக்கு வீடு கார் எல்லோரும் இதான் கேட்கிறாங்க அண்ணா உண்மை தமிழ் நாடு முழுசா லஞ்சம் அண்ணா உண்மை நன்றி நன்றி நன்றி அண்ணா 🙏மகிழ்ச்சி நெய்வேலி சரவணன். B
@@andalpchockalingam9326 ஆம் அண்ணா இருந்தாலும் 2 ஒரு திருமணம் 🤣🤣🤣🤣🤣🤣நீங்கள் சொன்ன மாதிரி பெண் குழந்தை வேண்டும் 🤣🤣🤣🤣அதான் 😁😁😁😁😁💕💕💕💕💕💕💕💕லவ் யூ சொக்கா 💕💕💕💕💕💕💕டியர்
வணக்கம் 🙏 ஐயா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீன ராசியும் மீந்து போன தோசையும் வீடியோ பதிவு செய்தீர்கள் நான் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் அதில் தங்களுக்கு எவ்வாறு உள்ளது போலவோ எனக்கும் நான் எங்கு சென்றாலும் அந்த இடத்தில் உள்ளவர்கள் நன்றாக வளர்ச்சி அடைகிறார்கள் எடுத்துக்காட்டாக நான் ஒரு ஹோட்டலுக்கு சென்றாள் அதுவரைக்கும் வியாபாரம் இல்லாமல் இருக்கும் நான் சென்று வந்த பிறகு பார்த்தால் அந்த கடை அமோகமாக வளர்ந்து இருக்கும் ஆனால் நான் மட்டுமே இன்னும் வளர்ச்சி அடையாமல் இருக்கிறேன் என் அருகில் இருப்பவர்கள் எல்லாம் பெரிதளவில் வளர்ச்சி அடைந்துள்ளார்கள் நன்றி 🙏 ஐயா
அண்ணா நீங்கள் தினமும் எதை எதை சொன்னாலும் இந்த மக்கள் தனக்குனு எடுத்துக்கிட்டு நான் தான் இந்த செயலுக்கு காரணம் என்று ஊனரவெண்டும் அரசாங்கம் செய்யவேண்டும் என்று நி நைக்கிரர்கள் அப்படி இல்லை நம்முடைய வாழ்க்கை நம்முடைய வாழ்க்கை யையும் மக்களையு ம ஒவோருமணிதனும் யுணரவெண்டும் ஒருமணிதன் அவனே ராஜா அவனே சேவகன் என்செயலுக்கு நான் தான் பொறுப்பு என்று பொறுப்புடன் வாழ்ந்தால் நமக்கு தலைவன் தேவையில்லை ஒவ்வொன்றும் சரியகேருக்கும் ஒரு மருத்துவரைப் பொறுப்பாக செயல்படவேண்டும் நன்றி நன்றி
தர்மம் தலை காக்கும் எடுத்தக்காடுக்கு. எவ்வளவோ நல்லவர்கள் இருக்கிறார்கள்...போயும் போயும் செந்தில் பாலாஜியை சொல்லியிருக்கிறீர்கள்.....தம்பி....எனக்கு தெரிந்து நான் ரொம்ப நாள் உங்களை வார்த்தைகளை follow செய்கிறேன்....நீங்களும் தானம் நிறைய செய்து இன்று நல்ல நிலையில் உள்ளீர்கள்.....