Тёмный

நூற்றைம்பது ஆண்டு கால செட்டிநாட்டு வீடு | Tour In 150 year old House | Chettinad House In Karaikudi 

உங்கள் சைமன் - Ungal Simon
Подписаться 115 тыс.
Просмотров 659 тыс.
50% 1

#chettinad_house #biggest_house
Chettinad house visit
• 1 ஏக்கரில் பிரம்மாண்ட ...

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 546   
@-ungalsimon462
@-ungalsimon462 3 года назад
இந்த video வில் காட்டாத இந்த வீட்டின் மற்ற பகுதிகள் தெளிவான விளக்கங்களுடன் with good quality மீண்டும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது... Check the description for video link
@abdulibrahim36
@abdulibrahim36 3 года назад
Fantastic architect sir I'm doing PEST CONTROL mostly our work to our community from pudikottai to devakottai, two months before only I saw and work completed like this big chettinadu house in kandanur... I regularly used to see like this house directly. Thankful to God to giving me a wonderful opportunity...
@asharanin3810
@asharanin3810 2 года назад
No bhul
@sugunaraj4483
@sugunaraj4483 3 года назад
அப்பா அம்மா இருக்கும் போதே வீட்டை வித்து பங்கு கொடு என்ற காலத்தில் 5 தலைமுறை பாரம்பரியத்தை பாதுகாக்கும் உங்களை பார்க்கும வாய்ப்பு கிடைத்தற்கு நன்றி இது தான் செட்டி நாட்டு வளர்ப்பு வாழ்க வளமுடன் பல்லாண்டு
@muruganmurugan2196
@muruganmurugan2196 3 года назад
உங்களையும் உங்கள் வீட்டையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அம்மா உங்கள் முன்னோர்கள் பெருமைபட வாழ்ந்து இருப்பது சந்தோஷம்
@ramachandranmanickam1553
@ramachandranmanickam1553 3 года назад
இற்றைய சூழ்நிலையில் பாதுகாப்பதும் ஒற்றுமையாக இருப்பதும் வாழ்த்துக்கள் சொல்கிறேன்
@samikanu
@samikanu 3 года назад
ஒரு அழகான அற்புதமான வீடு பழைய காலத்து வீடு பார்ப்பதற்கு ரொம்ப அழகு இதை படம் பிடித்து காட்டிய நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி
@jasminechitradevi123
@jasminechitradevi123 3 года назад
வீட்டுக்குள்ள விடுவதே பெரிய விஷயம், அதைப் பற்றி விளக்கமாக கூறிய ஆசிரியருக்கு நன்றி.
@thangammariappan2235
@thangammariappan2235 3 года назад
அருமையான வீடு.மன்னிக்கவும் அரண்மனை,இதை காண்பித்த சானலுக்கும் அனுமதி வழங்கிய உரிமையாளருக்கும்,சிறப்பாக எடுத்து சொன்ன அம்மாவுக்கும்,மிக்க நன்றி கண்டிப்பாக ஒருமுறையாவது நேரில் பார்க்கவேண்டும் என்பது எனது ஆசை....
@-ungalsimon462
@-ungalsimon462 3 года назад
நன்றி😊😊
@thangammariappan2235
@thangammariappan2235 3 года назад
வாழ்த்துக்கள்..... நன்றி...
@beautylooties
@beautylooties 3 года назад
Ethu chettinattu aranmai
@muthupichai8646
@muthupichai8646 3 года назад
மிக மிக அழகான வீடு ! செட்டிநாடு வீடுகளை எல்லோரும் அவசியம் பார்த்து மகிழ வேண்டும் ! தமிழ்நாட்டு அரசு இவ்வீடுகளை பாதுகாக்க வேண்டும் ! காணொளி போட்டவருக்கு நன்றி ! வாழ்த்துக்கள் ! அன்புடன்: நாம் தமிழர் - சென்னை.
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 3 года назад
1000 கோடிகள் கொட்டினாலும் இதுபோல் ஒரு வீடு இப்போது கட்டமுடியாது. முன்னோர்கள் கட்டிய வீட்டை கோவிலாக நினைத்து பாதுகாக்க வேண்டும்.
@siva_makkalkural
@siva_makkalkural 3 года назад
அருமை தயவுசெய்து இந்த உயிர் உள்ள வீட்டை விட்டு விடாதீர்கள். இது நமது அடுத்த தலைமுறை களும் பார்த்து ரசிக்க வியக்க வேண்டும்
@-ungalsimon462
@-ungalsimon462 3 года назад
👍🏻👍🏻👍🏻
@sahayanirmala6383
@sahayanirmala6383 3 года назад
O
@gnanaml8389
@gnanaml8389 3 года назад
🐩
@gnanaml8389
@gnanaml8389 3 года назад
🔰🐩👖@@sahayanirmala6383
@abdulibrahim36
@abdulibrahim36 3 года назад
Fantastic architect sir I'm doing PEST CONTROL mostly our work to our community from pudikottai to devakottai, two months before only I saw and work completed like this big chettinadu house in kandanur... I regularly used to see like this house directly. Thankful to God to giving me a wonderful opportunity...
@THIRUarasu1950
@THIRUarasu1950 3 года назад
அருமையான இந்த வீட்டில் குடியிருக்கும் நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ அன்புடன் வாழ்த்துகின்றேன்.
@catherinemala7989
@catherinemala7989 3 года назад
Enna....ippadi கட்டியிருக்காங்க? என்னமா plan panni irukkaanga pa! GREAT !
@ajay-yr8cn
@ajay-yr8cn 3 года назад
இந்த மாதிரி வீட்டை படத்தில் தான் பாத்திருக்கேன் அம்மா ஐயா நீங்கள் உங்கள் வீட்டை சுற்றி காண்பித்து அதில் உள்ள கலை நுணுக்கங்களையும் சொல்லி விளக்கியதற்கும் மிக்க நன்றி
@யாழினி-ட9ச
@யாழினி-ட9ச 3 года назад
அற்புதமான அனுபவம். மிக்க நன்றி ராமு ஐயா லக்ஷ்மி அம்மா. நன்றி நன்றி. 🙏
@alamelunambi9733
@alamelunambi9733 3 года назад
க்7
@saikrishgovind6844
@saikrishgovind6844 3 года назад
அருமையான வீடு இந்த வீட்டில் வாழும் பாக்கியம் உஙகளுக்கு கிடைத்திருக்கிறது. இந்த வீடு இன்னும் பல தலைமுறை கம்பீரமாய் இருக்கனும் . கண்டிபா அம்மா நாங்க உங்க வீட்டை நேரில் வந்து பார்க்கனும் நிச்சயம் நாங்க வருவோம். நீங்க நீண்ட நாள் ஆரோக்கியமா வாழனும் அம்மா. 🌹🙏💐🙏🌹💐🌹🙏🌹💐🙏🌹🌹
@trisafrancis8634
@trisafrancis8634 3 года назад
You are very great for allowing to see the inside of the house.
@sivagamia994
@sivagamia994 3 года назад
வாழ்க வளமுடன். மிக்க மகிழ்ச்சி. உங்கள் வீட்டை காண்பித்ததற்கு
@devimuralymohan936
@devimuralymohan936 3 года назад
எல்லாமே கொடுப்பினை தான் காலம் பூராவும் வாடகை வீட்டில் வசித்து வரும் என் போன்றவர்களுக்கு மனதிற்கு கட்டமாகத்தான் இருந்தது
@Saravanan-nf2bt
@Saravanan-nf2bt 3 года назад
இது எங்கள் ஊருக்கே கிடைத்த பெருமை நல்ல விளக்கம் இந்த வீட்டை பற்றி நிறைய விஷயங்கள் கொடுத்ததற்கு மிக்க நன்றி அம்மா அப்பா
@srinivasangopalan7962
@srinivasangopalan7962 3 года назад
These are not houses. These are palaces. This house is well maintained. It is a surprise one. I pray God to give them good health, wealth etc. Though I belong to Thirukoshtiyur and Karaikudi and Kaanadukathan. This is a wonderful palace. Good luck to all family members.
@ramaravindran103
@ramaravindran103 3 года назад
ரொம்ப ஸந்தோஷமாக இருக்கு .இந்த காலத்திலும் இப்படி ஒரு வீடு இருப்பது மிக ஆச்சர்யத்தை தருகிறது. அனந்த கோடி நமஸ்காரங்கள்.
@vetrivelugeetha1393
@vetrivelugeetha1393 3 года назад
I thank this family for having graciously agreed to show their spacious palace house.also they maintaing it properly.God bless them.
@RameshRamesh-hg3jh
@RameshRamesh-hg3jh 3 года назад
இது எங்க ஊரு காரைக்குடி அன்னா நானும் காரைக்குடி தான் அன்னா இந்த வீட்ட நான் நிரய தடவ பாத்துருக்கேன் அன்னா
@ambalamarasan7153
@ambalamarasan7153 3 года назад
Me to
@ruthraruthra8923
@ruthraruthra8923 3 года назад
Nanum paththuruke
@positivevibes8884
@positivevibes8884 3 года назад
மனிதனை தவிர எல்லாம் நிலைபெற்றது
@abdulgaffoor1636
@abdulgaffoor1636 3 года назад
இந்த காலம் இது போல் வீடுகள் பராமரிப்பு பணிகள் செய்ய இயலாது
@tn61me_ruggedboyhari
@tn61me_ruggedboyhari 3 года назад
இந்த வீடியோ பார்க்கும் போது நாங்களும் வீட்டில் இருந்தது போல இருக்கிறது அரசு முன் வந்து இதுபோன்ற வீட்டை இதுவரை பாதுகாத்ததுக்கு விருதுகள் வழங்கியும் இவர்களுக்கு வீட்டை பராமரிக்க போதி உதவிகளை செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை ஒரு முறையாவது இங்கு கண்டிப்பாக வருவேன்.இப்படிக்கு பழமையை விரும்பும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@thiyagarajan1743
@thiyagarajan1743 3 года назад
நிலைகளில் மீனாட்சி திருக்கல்யாணம் இவ்வளவு கலைநுட்பத்துடன் செய்யப்பட்டுள்ளதும் வெளிச்சம் வர சன்னல் அமைந்த விதம் மழைநீர் சேகரிப்பு அந்தக்கால புகைப்போக்கி கண்டு கண்டு வியந்தேன்.
@venugopalmanickkam7836
@venugopalmanickkam7836 3 года назад
அருமையானஃஅரண்மணைவீடுவாழ்கவளமுடன்
@teresasiluvai5658
@teresasiluvai5658 3 года назад
Pl. Give ph. No. So that we can visit. But in karaikudi all houses are closed.
@teresasiluvai5658
@teresasiluvai5658 3 года назад
What is the name of the place in karaikudi
@abdulibrahim36
@abdulibrahim36 3 года назад
Fantastic architect sir I'm doing PEST CONTROL mostly our work to our community from pudikottai to devakottai, two months before only I saw and work completed like this big chettinadu house in kandanur... I regularly used to see like this house directly. Thankful to God to giving me a wonderful opportunity.
@madurai12345
@madurai12345 3 года назад
5வது தலைமுறை அருமை
@santhimuthusamy8898
@santhimuthusamy8898 3 года назад
இந்த வீடுகளின் மேல் எனக்கு படித்து தெரிந்து கொண்டதன் வாயிலாக மிகப்பெரிய மரியாதை உண்டு. இந்த வீடுகளைக்காப்பாற்ற அரசாங்கம் முயற்சி எடுக்க வில்லையே என்ற மிகப்பெரிய ஆதங்கம் பல ஆண்டுகளாக உண்டு. நகரத்தாரின் பாரம்பரியம்,சடங்குகள், வீடுகள் பற்றி ஏராளமான விஷயங்களை படித்து தெரிந்து கொண்டேன். தற்போது யு டியூப் வாயிலாகத் தெரிந்து கொண்டேன். இத்தனைக்கும் இதுவரை நேரில் பார்த்ததில்லை.
@sivagamia994
@sivagamia994 3 года назад
அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதே கேட்கவில்லை. பின் வரும் இசை இடைஞ்சல் ஆக உள்ளது
@peppimariappan3721
@peppimariappan3721 3 года назад
Yes...
@-ungalsimon462
@-ungalsimon462 3 года назад
அடுத்த முறை இந்த தவறு இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன்..
@rameshperumal3699
@rameshperumal3699 3 года назад
Yes paa
@kalaiselvin76
@kalaiselvin76 3 года назад
Yes
@subhamano9934
@subhamano9934 3 года назад
Yes pa
@thiyagarajan1743
@thiyagarajan1743 3 года назад
தமிழர் நாகரிகம்,பண்பாடு, தமிழ்மொழி ,தமிழர் வழிபாடு, கட்டடக்கலை ,விருந்தோம்பல், இவற்றில் நகரத்தார் பங்களிப் மிக மிக அளப்பரிய பங்கு.உலகின் தவிர்க்க முடியாத சக்தி நகரத்தார். பலநாடுகளில் வணிகப்பயண அனுபவம் பலமொழிபேசும் கலை இவையே உலகின் நாகரிகமுன்னோடி இனமாக நகரத்தார் திகழ காரணமாயிற்று.இந்த வீட்டின்கண் அமைந்த கலைநயமும் நகரத்தாரின் கலையுணர்வை வெளிப்படுத்துகின்றது.
@shanthibalaji4186
@shanthibalaji4186 3 года назад
B.
@ravichandran-vd1ix
@ravichandran-vd1ix 3 года назад
அரசாங்கம் இங்கு இருக்கும் அத்தனை அற்புதமான வீடுகளையும் பாதுகாக்க வேண்டும்..
@anitharamasamy7828
@anitharamasamy7828 3 года назад
இந்த வீடு மற்றும் தெருக்களை நேரில் பார்த்து வியந்து போனேன்
@srspriya8996
@srspriya8996 3 года назад
Very very important memories house.god gift this for your's families. Blessings to you......I will come to thiruvaanmiyoor .i want meet luxmi amma and your families. I'm jaffna srilanka.i like your house memories........wonderful and really great memories.
@manoranjithamsr416
@manoranjithamsr416 3 года назад
Kalyana veedu serial shooting spot Thane super 🙌🙌🙌🙌👏👏👏👍
@rajwilliams3768
@rajwilliams3768 Год назад
பணக்கார ஜெனின்களாக வாழ்ந்து இருக்கிறாா்கள் வாழ்த்துக்கள்
@abdulibrahim36
@abdulibrahim36 3 года назад
Fantastic architect sir I'm doing PEST CONTROL mostly our work to our community from pudikottai to devakottai, two months before only I saw and work completed like this big chettinadu house in kandanur... I regularly used to see like this house directly. Thankful to God to giving me a wonderful opportunity...
@camarounnissamaricar1569
@camarounnissamaricar1569 3 года назад
அழகான பெரிய வீடு, மரங்கள், கிணறு உள்ள கொல்லைபுறம் ஏன் இல்லை?
@chettinadulakshmiachi
@chettinadulakshmiachi 3 года назад
எங்கள் வீட்டைப் பதிவிட்ட சைமன் தம்பி அவர்களுக்கும், மேலும் எங்கள் வீட்டைப் பற்றிய கருத்துக்களைப் பதிவிட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள் பல. கூகுள் மேப்பில் S.A.S.RM.Houseஎன்று ,போட்டால் எங்கள் location வரும்.
@-ungalsimon462
@-ungalsimon462 3 года назад
தங்களுடைய வீட்டிற்கு என்னை அனுமதித்து செட்டிநாட்டு கட்டிடகலையில் மகத்துவத்தை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கு வாய்ப்பினை அளித்த தங்களுக்கு நன்றிகள்🙏😊
@jegankanchi2115
@jegankanchi2115 3 года назад
Very beautiful house ma.
@ramyaravichandran8399
@ramyaravichandran8399 3 года назад
இது ரம்மி படத்தில் வருமே அந்த இடம் தானே
@rajamanisrimathy2082
@rajamanisrimathy2082 3 года назад
உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள் 👌👌👍👍🙏🙏🙏
@rajramalingam8836
@rajramalingam8836 3 года назад
அருமை அழகு முப்பாட்டன் முருகன் துணை
@vasudevank4813
@vasudevank4813 3 года назад
Excellent house we are most liking such a great place to visit but God's grace is must beautiful home our blessings and your Kuladeivam and Lord Venkateswara showering their blessings to ur family
@santhoshraghavendra1023
@santhoshraghavendra1023 3 года назад
very proud of you mam and sir,அரசு இதுபோன்ற வீடுகளை பராமரிக்க முன்வர வேண்டும், நமது பாரம்பரியத்தை விட்டு விடாமல் பராமரிக்கிறீர்கள் நீங்க வாழ்க வளமுடன்
@omnamashivaya8300
@omnamashivaya8300 3 года назад
இந்த ஊரை டூரிஸ்ட் ஸ்பார்ட்டாக அறிவிக்கலாம் எவ்வளவு அருமையாக இருக்கிறது...
@kannansubramanian1195
@kannansubramanian1195 3 года назад
Already tourist place tha ...
@KMSamayalarai
@KMSamayalarai 3 года назад
அற்புதம் அற்புதம் அம்மா
@kboologam4279
@kboologam4279 3 года назад
ஒற்றுமை வெற்றிக்குவழி ஓங்கி ஒளிரட்டும்
@subramaniyamkandasamy2811
@subramaniyamkandasamy2811 3 года назад
விற்பனைக்கு வரும் வீடுகளை , அரசு வாங்க வேண்டும். டூரிஸ்ட்களுக்கு வாடகைக்கு விடலாம்.
@cringecouple
@cringecouple 3 года назад
அது என்ன டூரிஸ்டுகளுக்கு வாடகைக்கு விட வேண்டும்
@alagesangopal1937
@alagesangopal1937 3 года назад
இன்னும் ஆயிரம் கட்டிடம் கட்டினாலும் மாதிரி ஒரு கட்டிடம் கட்ட ஆள் இல்லை
@umaranibalan4956
@umaranibalan4956 3 года назад
Background music romba mosam
@krishnaveniveni2595
@krishnaveniveni2595 3 года назад
Thank you very much Madam& Sir For showing house.
@kalavijayaraghavan770
@kalavijayaraghavan770 3 года назад
Superb! Heartening to see people maintain heritage and respect sentiment. It is difficult, practically impossible to buy and maintain such large houses these days. Younger generations of such families would be well placed.Hope they contribute in regular upkeep, maintenance and preservation of their heritage.Once gone, you can never get that back. God bless you all! Chettiars with their simplicity and philanthropy are a role model !
@josephinjosephin2777
@josephinjosephin2777 3 года назад
Very nice A big house. 👏👏👏👌👌
@ThegreatRV
@ThegreatRV 3 года назад
Semmaiya Vazhnthurukange ya !! 🌟🌟🌟 Tamilargal apo ve apdi ne Perumaiyai sollalaam naam !✨✨
@Viswanathanpalani_1969
@Viswanathanpalani_1969 3 года назад
வீட்டை காண்பிப்பதற்கு மிக்க நன்றி
@gowsikutty2593
@gowsikutty2593 3 года назад
Na intha veetta pathurukken 🥰
@-ungalsimon462
@-ungalsimon462 3 года назад
இந்த விடியோவை பார்ப்பவர்கள்... இனி எதுபோன்ற வீடியோ பதிவிடலாம் என ஆலோசனை கூறுங்கள்.. மேலும் நமது சேனலில் மற்ற வீடியோக்களையும் பாருங்கள்... பிடித்திருந்தால் subscribe செய்து support பண்ணுங்கள்... நன்றி😊😊 இந்த வீடியோவில் background music intro வில் மட்டும்தான் அதிகமாக உள்ளது. சில நிமிடங்கள் கழித்து background music வராது. தடங்கல் இருப்பின் அடுத்த முறை சரிசெய்து கொள்கிறேன்..
@CHILLBROPERFUMES
@CHILLBROPERFUMES 3 года назад
Bro reduce bg music
@-ungalsimon462
@-ungalsimon462 3 года назад
இனி background music வராமல் பார்த்துக்கொள்கிறேன்.
@alagesangopal1937
@alagesangopal1937 3 года назад
நான் ஒரு கட்டிட தொழிலாளி நான் பார்க்க வேண்டும்போல ஆசையாக இருக்கிறது
@-ungalsimon462
@-ungalsimon462 3 года назад
காரைக்குடி அருகில் உள்ள கானாடுகாத்தான் சென்று பார்க்கவும் sir
@-ungalsimon462
@-ungalsimon462 3 года назад
@@CHILLBROPERFUMES ok bro...Next time reduce panitren
@sureshchandrasekaran7131
@sureshchandrasekaran7131 3 года назад
Itvis irtitating about the back ground music really killing
@-ungalsimon462
@-ungalsimon462 3 года назад
Next time I'll change it
@tn61me_ruggedboyhari
@tn61me_ruggedboyhari 3 года назад
பழமையே சிறந்தது 🙏🙏🙏
@maalar1396
@maalar1396 3 года назад
Amazing information Mr Simon. Lakshmi families are blessed to remember their thalaimurai. Very very nice. It's hard to maintain huge bungalow.
@-ungalsimon462
@-ungalsimon462 3 года назад
Thank you sister
@vminkookforever2997
@vminkookforever2997 3 года назад
அவர்கள் பேசுவது கேட்கவில்லை, பின் வரும் இசையை நிறுத்துங்கள்.
@thatchayinikandasamy
@thatchayinikandasamy 3 года назад
I will come, Thanks your information
@RadhikaBalaChannel
@RadhikaBalaChannel 3 года назад
Romba romba arumayana padhivu. Kandipa oru thadavai visit seiyavendum. Thanks thambi Simon
@kavithac-4869
@kavithac-4869 3 года назад
Its looking like a palace. Thank u Amma
@karpagavallir6765
@karpagavallir6765 3 года назад
Karaikudi🔥🔥🔥💥💥
@catherinemala7989
@catherinemala7989 3 года назад
அடேங்கப்பா ! அற்புதம்! அற்புதம்! மிக மிக அருமை! I have seen thus in many movies...very nice.. Thanks for positing. Lovely.! God bless you Thambi..! But inthe music spoil pannrathu Sagikkala pa..change the music to any slow veena or four tune.please..kedukkuthu.!
@-ungalsimon462
@-ungalsimon462 3 года назад
Ok kka next time ill change the music
@Radhikakannan1123
@Radhikakannan1123 3 года назад
Very beautiful house those who are living here are very lucky people. Amazing wood wor
@anandhimanivannan6953
@anandhimanivannan6953 3 года назад
Joint familyla iruntha happydhan. Naanum adha nambidhan joint family la vazhkaipatten adhuvum thaaimaman veetil. Sontha Patti veedudhan enakku maamiyar veedu.Happya irundhen. Aanal kazhutthai aruthu throgam seidhu vittargal. Adhan pinnar vandha marumagalin aatam thaanga mudiyala. Ottrumai enbadhu naam mattum ninaithal mudiyadhu . Periyavargal nammai vazhi nadatha vendum. Oruvar solvadhai mattum nambakoodadhu. Kaalam dhan badhil solla venum
@karnamgroup5372
@karnamgroup5372 3 года назад
வாழ்த்துக்கள்... இப்படி ஒரு இடத்தை பார்ப்பதே அபூர்வம்ங்க...
@anithaelangovan4900
@anithaelangovan4900 3 года назад
Lucky persons... god bless them n their culture..
@user-jr1zy7hz8y
@user-jr1zy7hz8y 3 года назад
வீடில்ல அரண்மனைதான்..
@Lokesh-ej5uq
@Lokesh-ej5uq 3 года назад
ஆச்சி நன்றாக விளக்கம் கொடுத்துள்ளார் வாழ்த்துகள்
@pandianpandian4503
@pandianpandian4503 3 года назад
அது குட்டி அரண்மனை மாதிரி இருக்கா? அது அரண்மனை தான்.
@rahulronaldo6162
@rahulronaldo6162 3 года назад
Valthalum eppadi oru vettil vazha vendum 👌🙏
@urmiladomnic2363
@urmiladomnic2363 3 года назад
We must preserve our ancestors ancient heritage we are proud of you
@girijamugunthan6802
@girijamugunthan6802 3 года назад
நன்றி ப்ரோ. பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருந்தது.
@-ungalsimon462
@-ungalsimon462 3 года назад
Thanks sister ☺️☺️
@Still_with_art
@Still_with_art 3 года назад
I'm from Karaikudi 🤩🤩🤩🤩
@sms0342
@sms0342 3 года назад
Supernga ninaikum pothu romba perumaiya eruku
@kokilarajasekaran6213
@kokilarajasekaran6213 3 года назад
Any karaikudiyans here😀🙈🙈
@Lokesh-ej5uq
@Lokesh-ej5uq 3 года назад
நீண்டகாலம் வாழ்ந்து பராம்பரியத்தை காக்க இறைவனை வேண்டுகிறோம்
@-ungalsimon462
@-ungalsimon462 3 года назад
இன்னும் வீட்டில் காட்டாத சில பகுதிகள் இன்னொரு வீடியோ வில் உள்ளது.. video link in description
@asmabegam.a8277
@asmabegam.a8277 3 года назад
Arumaiyaana video.....itha naangha nerla ponaalum paaka mudiyumaanu therla....vazhthukkal
@-ungalsimon462
@-ungalsimon462 3 года назад
Indha veeta paakalam. Allow pantranaga
@vishalyadhav1493
@vishalyadhav1493 3 года назад
Super house.... Excited..... Thank you Mam.... By Cbe sister.....
@sukanthansukanthan5899
@sukanthansukanthan5899 3 года назад
Nice house
@shanthin7599
@shanthin7599 3 года назад
Wow what a amazing house.
@jeevithajeevitha5738
@jeevithajeevitha5738 3 года назад
So beautiful.i am surprised.
@mariyaantony8464
@mariyaantony8464 3 года назад
Arumaiyana visayam video
@BalaBala-yl5jl
@BalaBala-yl5jl 3 года назад
வாழ்த்துக்கள் அய்யா அம்மா வாழ்க வளமுடன்.
@shanmughasundaram5138
@shanmughasundaram5138 3 года назад
Good aims வாழ்த்துக்கள்.if the govt cooperat and help to develop and care the buildings.we will beleive it.
@ayruscreations7638
@ayruscreations7638 3 года назад
Ithu enga uuru bro kanadukathan 🔥🔥🔥🔥🔥❤️
@thirugnanasambandhan4901
@thirugnanasambandhan4901 3 года назад
இந்தியா பல சிறப்பு பெற்று உள்ளது. ஆனால் உணவு & மிக மிக பிரமாண்டமான வீடுஅல்ல அரண்மனை சுமார் 👍காரைக்குடி பகுதியில் 1200 to 1300 வீடு உள்ளது என் வீடையும் சேர்த்து👌
@-ungalsimon462
@-ungalsimon462 3 года назад
Sir உங்களுடைய வீட்டை பார்க்க வரலாமா....
@nithyasris5844
@nithyasris5844 3 года назад
So excited to see this video
@venkatesanarumugam7194
@venkatesanarumugam7194 3 года назад
செட்டிநாட்டு கட்டிடம் ஒருஆன்மீகம் கலாசாரம்
@anisanis4683
@anisanis4683 3 года назад
Super amma
@yasminbasheer8612
@yasminbasheer8612 3 года назад
கண்டிப்பா இந்த மாதிரி அதிசயங்களை vedio eduthu போடணும் 👌👏👏👏👏👏😍
@-ungalsimon462
@-ungalsimon462 3 года назад
கண்டிப்பாக👍🏻👍🏻👍🏻
@abianutwins3908
@abianutwins3908 3 года назад
இது வரும் தலையினருக்கு காட்சி பொருளாகும்...இதுபோல கட்டவும் ஆளிலில்லை....அதை பராமரிக்கவும் ஆளில்லை..தமிழனின் பெருமையை பறைசாற்றும் இதுபோன்ற வீடுகள் அரசு மீட்டெடுத்தால் நன்றாக இருக்கும்...இவைகள் நம் நாட்டின் அடையாளங்கள்...அரசு ஆதரவுதாங்க...
@venkateshsvsv7707
@venkateshsvsv7707 3 года назад
each and everyink conrol join flies...........love.....
@Srees_Village_Feast
@Srees_Village_Feast 3 года назад
The hosts are welcoming and humble. God bless them.
@anuanu4310
@anuanu4310 3 года назад
Need to protect all these. Government need to look into it.
@poornajayanthi
@poornajayanthi 3 года назад
Thank you Mam. Super Bungalow. Beautiful.
@capsparrys2330
@capsparrys2330 2 года назад
The Government should help House owner in providing experts to restore and maintain all building in the area.
@dineshlavanya1320
@dineshlavanya1320 3 года назад
Ippadi patta oru oorla nan poraialaye nu romba feel pandran
@vinochandru9022
@vinochandru9022 3 года назад
எங்க ஊர் பாரம்பரியம் கூட்டு குடும்பம்
@Celebz.
@Celebz. 3 года назад
Ur ancestors blessings r there with u...
@vaishavijay226
@vaishavijay226 3 года назад
My native place😊
Далее
Китайка и Зеленый Слайм😂😆
00:20
Standoff 2 is a true horror! #standoff #horror #meme
00:13
Faites comme moi
00:14
Просмотров 1,3 млн
CHETTINAD HISTORICALLY HOUSES @EDITMEDIAWORKS
27:28
Просмотров 414 тыс.
Китайка и Зеленый Слайм😂😆
00:20