Тёмный
No video :(

நெகிழ வைத்த திருச்சி சிவாவின் மகள்கள்! | Tiruchi Siva Speech | Top MP Awards | Minnambalam | EP-4 

Minnambalam
Подписаться 635 тыс.
Просмотров 129 тыс.
50% 1

#Minnambalam #TOPMPAwards #EzhuchiAwards #Prime9Tamil #TiruchiSiva #TiruchiSivaSpeech #Kanimozhi #jothimani #Thirumavalavan #thirumavalavan #thamizhachithangapandian #nanjilsampath #suvenkatesan #tholthirumavalavan
நெகிழ வைத்த திருச்சி சிவாவின் மகள்கள்! | Tiruchi Siva Speech | Top MP Awards | Minnambalam | EP-4
For more videos and other content visit : www.minnambala...
➥RU-vid: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 6381167438
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and RU-vid. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 171   
@Minnambalam
@Minnambalam 5 месяцев назад
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்!
@sampaths9477
@sampaths9477 4 месяца назад
Super
@kalibullah2224
@kalibullah2224 4 месяца назад
., ..,.,😅
@vigneshsriraman3596
@vigneshsriraman3596 5 месяцев назад
மிகவும் நல்ல மனிதர். பார்லிமெண்ட்டில் நமது தமிழ்நாட்டுக்காக ஆங்கிலத்தில் பேசிய ஒரு மனிதர். வணங்குகிறோம் ஐயா🙏
@kcselvaraj
@kcselvaraj 5 месяцев назад
நான் மிகவும் மதிக்கும் விரும்பும் பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள். வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன் ஐயா. 🌹🙏
@mariappansengodan7596
@mariappansengodan7596 5 месяцев назад
எங்க அப்பா.... என அவர் மகள்கள் ,மனம் நிறைந்து, நினைவு கூறி , பேசியபோது, கண் இமைகளில் ஈரம் நனைந்தது. சிறந்த பாராளுமன்ற , யாவரும் போற்றிடும், ஆளுமை இவர். தொடர்ந்திவர் பொருள்மிகு உரைகள், அவையில், வெளியில், ஆற்றியவைகளை , பல காலமாய் , கேட்டு ,மகிழ்ந்து, மதிப்பவருள், நானும், இது நாளும். வருங்காலம், இவர்க்கு, மேலுமொரு புகழ்மிகு உயர்நிலை தரும். தடம்பிறழா, நேர்மைமிகு,அறிவார்ந்த, தலைவர். நீடுவாழ்க.
@rameshnagalingam5723
@rameshnagalingam5723 5 месяцев назад
, அண்ணன் சிவா மாறனின் சீடர்.கலைஞரின் தம்பி. தளபதியின் நம்பிக்கை நட்சத்திரம். சிறந்த பாராளுமன்ற வாதி.🎉🎉🎉🎉🎉🎉🎉
@paulpaul7475
@paulpaul7475 5 месяцев назад
I loving Amen
@malathimalathi4097
@malathimalathi4097 4 месяца назад
👌👌💚💚💚
@RajaRaja-rq7yg
@RajaRaja-rq7yg 5 месяцев назад
மிக சிறந்த பாரளுமன்ற உறுப்பினர். இவரை வாழ்த்துகிறோம்.
@murajendran
@murajendran 5 месяцев назад
நெகிழ்ந்து போனேன் .அன்பு சகோதரர் சிவா அவர்களின் அசாதாரணமான அறிவாற்றல் , தொடர்ந்த கடுமையான உழைப்பு , பேச்சு எழுத்தாற்றல் குறிப்பாக பேச்சில் தான் எத்தனை சுவை , ஆவேசம் , கருத்து கனிவு இவையெல்லாம் அவரை என்னை நேசிக்க வைத்தது. ஒரு சில தருணங்களில் நாம் அவரின் பெருந்தன்மை வியக்க வைத்தது. அவரின் குழந்தைகள் தனது தந்தையை போற்றியது" ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்டதாய்" என்ற குறளுக்கு பதில் குறள் ஆக அமைந்தது.இறுதியாக தனது துணைவி பிரிவு குறித்து அவர் எழுதிய கடிதம் படிப்போர் அனைவரையும் கலங்க வைத்தது. தங்கள் இல்லத்தரசியை இன்னும் நன்கு மகிழ்வாக வைத்துக்கொள்ளவேண்டும் என்ற கடமையை போதித்தது. பல்லாண்டு திரு சிவா அவர்களின் பணி சிறப்பாய் தொடரட்டும்.
@sudarshanr7040
@sudarshanr7040 5 месяцев назад
திருச்சி சிவா அவர்களின் பெருமை , திறமை உலகம் அறியும். அவர் பேசும் பேச்சு எப்போதும் ‐ அருமையான , தெளிவான அறிவார்ந்த, கவுரவமான வார்த்தைகளோடு, கண்ணியமிக்க , அமைதியான, கட்டுப்பாட்டோடு ஆணித்தரமான, மனசாட்சிப்படி , அவசியமான ஆதாரங்களோடு , முழு விவரங்கலோடு , இருப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கும். எந்த மேடையாக இருந்தாலும் அதற்கான உரிய தாயரிப்போடு ( அவருடைய அன்பு மகள் கூறியதுப்போல் ), யாரையும் புன்படுத்தாத , தனி மனித தாக்குதல் இன்றி பேசுவது அவருடைய பலம். மனதார பாராட்டுகிறேன் , மேலும் பல பல பாராட்டுக்களையும் புகழையும் அடைய மிக தகுதியானவர் , அவருடைய திறமைக்கும் தகுதிக்கும் உரிய பொருப்புக்கள் கிடைக்க வாழ்த்துகிறேன் .
@mohanr6831
@mohanr6831 5 месяцев назад
அண்ணன் சிவா அவர்கள் மிகவும் நல்ல மனிதர் அவர் கழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம்
@mariajosephfelsisoosaimari8906
@mariajosephfelsisoosaimari8906 5 месяцев назад
நீண்ட ஆயுள் நல்ல சுகத்தோடும் வாழ்க வளமுடன்
@ponntamilarasan693
@ponntamilarasan693 5 месяцев назад
அண்ணன் சிவா மாறனின் சீடர்., கலைஞரின் தம்பி., தளபதியின் நம்பிக்கை நட்சத்திரம்., சிறந்த பாராளுமன்ற வாதி.🎉🎉🎉 மிகவும் நல்ல மனிதர். பார்லிமெண்ட்டில் நமது தமிழ்நாட்டுக்காக ஆங்கிலத்தில் பேசிய ஒரு மனிதர் வணங்குகிறோம் ஐயா🙏
@velrajssubbaiya6318
@velrajssubbaiya6318 5 месяцев назад
மிகச்சிறந்த சிந்தனையாளர் மாண்புமிகு என்ற வார்த்தைக்கு உண்மையான சொந்தக்காரர் கழகத்தின் போர்வாள் அண்ணன் திருச்சி சிவா அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்
@gopalakrishnan8339
@gopalakrishnan8339 5 месяцев назад
ராஜ்யசபாவிவ் தன்னுடைய வாததிறமையால் வியக்கவைத்தவர்
@jayakumardgeetha5994
@jayakumardgeetha5994 5 месяцев назад
திருச்சி சிவா மிகவும் அருமையான நாடாளுமன்ற வாதி ஏழை மக்களுக்காக குரல் கொடுத்து கொண்டு இருப்பார் நன்றி🙏
@pushpavallipushpa6650
@pushpavallipushpa6650 4 месяца назад
திருச்சி சிவா அவர்கள் மேன்மேலும் சிறப்பாக பணியாற்ற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@mohanr6831
@mohanr6831 5 месяцев назад
அண்ணன் சிவா அவர்கள் குவைத்துக்கு வந்த பொழுது அவர்களை மிகவும் நாங்கள் நன்றாக உபசரித்து வணங்கினோம்
@natarajankannan5908
@natarajankannan5908 5 месяцев назад
எளிமைக்கு எல்லை உண்டு என்றால் திருச்சி சிவாவை மேற்கோள் காட்டலாம். அவரது மகள்களின் வார்த்தைகள் அவரை இன்னும் மேலே தூக்கி நிற்க வைத்துள்ளது. இயற்கை நீண்ட ஆயுளும் ஆரோக்யத்தையும் அளித்து தமிழ்ச்சமூகம் மேம்பட மனதார வாழ்த்துகிறேன். (என் வயது78)
@sahulhameed4051
@sahulhameed4051 5 месяцев назад
திருச்சி சிவா அவர்கள் என்னால் மிகவும் மதிக்கப்படும் சிறந்த அரசியல் ஆளுமை மிக்கவர் அவரின்நாடாளுமன்ற செயல்பாடுகள் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களால் பாராட்டப் படுபவர் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் மிக்கவர் இலக்கிய பேச்சு மிகவும் சிறப்பாகவே இருக்கும் யாருடைய மனதும் வேதனை ப்பட பேசியது கிடையாது அவருடைய பணி மேலும் தொடர வாழ்த்துகள்
@Vijay-bv3vd
@Vijay-bv3vd 5 месяцев назад
The Best Parliamentarian , Mr.Trichy Siva. I enjoyed his speech in parliament.
@rajasekaransubramanian6842
@rajasekaransubramanian6842 5 месяцев назад
இரா.செழியன் அவர்களுக்கு பின் நல்ல ஒரு பார்லிமென்ட்டில் உறுப்பினர் என்று பெயர் எடுத்தவர்.வாழ்த்துக்கள் 5:50
@selvane9819
@selvane9819 5 месяцев назад
Yes, Era Chezhian gave an excellent speech in Parliament against emergency
@rampalanisamy8091
@rampalanisamy8091 5 месяцев назад
🎉🎉🎉🎉
@jacobsouza8002
@jacobsouza8002 4 месяца назад
வாழ்த்துக்கள் சிவா சார். God bless you sir. ❤❤❤❤❤
@AIyyappanAIYYAPPAN-eg4hv
@AIyyappanAIYYAPPAN-eg4hv 5 месяцев назад
Tiruchi Siva MP verri good sir
@gajendrangaja3783
@gajendrangaja3783 4 месяца назад
Thiruchi siva mp sir vazhthukkal.
@anandagopalr4033
@anandagopalr4033 5 месяцев назад
Truchi siva sirukku valthukkal.
@malaikkannumanickam4569
@malaikkannumanickam4569 5 месяцев назад
சிறந்த பாராளுமன்ற வாதி, தமிழ் ,ஆங்கிலம் இரண்டு மொழியிலும் புலமை பெற்றவர். கருத்துக்களை சிறப்பாக எடுத்துரைக்கும் ஆற்றல் உடையவர். பணம் பண்ணத் தெரியாத ஒரு நேர்மையான அரசியல்வாதி .
@faizulmahadir890
@faizulmahadir890 4 месяца назад
A humble person... U deserve for more awards... congratulations.. and thanks for ur service to the people....
@dhandapaniangamuthu5748
@dhandapaniangamuthu5748 5 месяцев назад
திரு திருச்சி சிவா அவர்களின் பேச்சை பல மேடைகளில் பேசியதை நான் கேட்டு அதிசயத்திருக்கிறேன் பல தலைப்புகளில் அற்புதமான உரையை கேட்டது இன்றும் எந்த வித முன்னேற்பாடு இல்லாமல் பேச அவரால் மட்டுமே முடியும் அ கார்முகில்
@annaduraimallika5323
@annaduraimallika5323 5 месяцев назад
🇮🇳வாழ்க..திருச்சி " சிவா"...வாழ்க..வாழ்கவே🎉🎉🎉🎉🎉🎉🎉
@chinnathambielangen9735
@chinnathambielangen9735 5 месяцев назад
அன்பு சகோதரர் திருச்சி சிவா அவர்கள் அருமையான மனிதர் நமது தந்தை ஐயா கலைஞர் அவர்களின் தம்பியாக தமிழக மக்களின் அன்புக்கு உரியவரும் திருச்சி சிவா ஒரு சீர் மிகு சிந்தனையாளர் வளர்க அவர் தம் பணி வாழ்க பல்லாண்டு அவர் இந்திய நாட்டின் இறையாண்மை காக்கவும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி வணக்கம்
@manoharanbalakrishnan7266
@manoharanbalakrishnan7266 5 месяцев назад
Good and Great MP Mr.Siva❤
@robindaniel6358
@robindaniel6358 5 месяцев назад
சிறந்த பார்லிமென்டேரியன். சிவா அவர்கள்.
@malarvizhiparthiban7862
@malarvizhiparthiban7862 5 месяцев назад
திருச்சி சிவா அவர்கள் மிக சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் ஆங்கிலப் புலமை மூலமாக தமிழ் நாட்டிற்காக குரல் கொடுத்த பண்பாளர்.அது மட்டுமல்ல அவருக்குள் அழகான திரை இசையின் மீது அவர் கொண்டுள்ள ஞானம் அளப்பரியது.பாடல்களின் கருத்துக்களை அவர் கூறி அதன் அர்த்தம் சொல்லும் போது நெஞ்சம் மகிழ்ச்சி கொள்ளும்.எல்லா துறையிலும் சிறந்து விளங்குபவர்.
@gowrimalaichamy6796
@gowrimalaichamy6796 5 месяцев назад
Great siva sir. Even I belong to trichy ,woriur d/of thiru R. Perusal ( late) director of school education your daughters words are amazing each and every daughters like their father as well as..
@sekarbabu713
@sekarbabu713 5 месяцев назад
வியக்க வைக்கும் திறமை. தி.மு.க வின் பொக்கிஷம்.கலைஞரின் விசுவாசமிக்க தம்பி. தளபதி ஸ்டாலின் தோழன். பாராட்டப்பட வேண்டிய நமது திருச்சி சிவா M.P
@rajanmarimuthu5802
@rajanmarimuthu5802 5 месяцев назад
கண்ணீர் ஆனந்த கண்ணீர்
@user-vi3li1fo5n
@user-vi3li1fo5n 5 месяцев назад
UNMAITHAN.
@ushananthini4910
@ushananthini4910 4 месяца назад
நல்ல மனிதர் 🎉❤
@shamalasubramanian
@shamalasubramanian 5 месяцев назад
நல்ல மனிதர் நல்ல தந்தை நல்ல அரசியல் வாதி வாழ்த்துக்கள்
@shankarjayaraman7609
@shankarjayaraman7609 5 месяцев назад
AANA MANAIVI IRANTHA UDAN YENDA NAA ARASEYALUKU VANTHEN NU VARUTHAPATTU MANAIVEYA IZANTHA PIRAGU PURINTHATHU .
@surjitharumugam4596
@surjitharumugam4596 5 месяцев назад
சித்தாந்தம் சிதறாத சிந்தனை!திருகிய கோணத்தில் செல்லாமல், திராவிட கோணத்தில் செல்லும் சீரிய மனிதச் சிறப்புக்கு மற்றுமொரு சிறப்பு!
@framalraj71
@framalraj71 5 месяцев назад
wonderful Siva sir
@selvarajrangasamy1489
@selvarajrangasamy1489 5 месяцев назад
மிகச்சிறந்த பாராளுமன்றவாதி. நல்ல பரோபகாரி.வாழ்க பல்லாண்டு.
@VengatesanA-cx7mp
@VengatesanA-cx7mp 4 месяца назад
அண்ணாவின் மறுஉருவம் அண்ணன் திருச்சி சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு
@amudavaananr5205
@amudavaananr5205 5 месяцев назад
திருச்சி சிவா இவருக்கு இல்லையென்றால் எவருக்கு இவ்விருது . இவ்விருது பெருமை கொள்கிறது. அர.அமுதவாணன் சென்னை.
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban 5 месяцев назад
திரு சிவா அவர்கள் திரு சிவா
@selvane9819
@selvane9819 5 месяцев назад
Sir, you have a special place in the hearts of Tamil people
@tapastrust9722
@tapastrust9722 5 месяцев назад
congratulations Sir
@Iravathan
@Iravathan 5 месяцев назад
தமிழ்நாட்டின் மிகச்சிறந்த பேச்சாளர்களில் ஒருவர்‼👏👏👏👏
@jacobsouza8002
@jacobsouza8002 4 месяца назад
நல்ல மகள்கள். உங்களால் உங்க அப்பாவுக்குப் பெருமை. வாழ்த்துக்கள் மக்களே...இரண்டு மகள்களும் நல்லப் பிள்ளைகள்.. 🎉🎉
@pandiangovindaraju8663
@pandiangovindaraju8663 4 месяца назад
உங்கள் பணி எங்களுக்கு என்றும் தேவை! வாழக! வாழ்க!! வாழ்க!!!
@bashirahmedbashirahmed8270
@bashirahmedbashirahmed8270 5 месяцев назад
பெண்பிள்ளைகள் இரண்டும் தங்கமாக வளர்த்து உள்ளார் தனையன்தான் ஏனோ தந்தை சொல்லை மதிக்காமல் தான்த்தோன்றி தனமாய் சுற்றி திரிகிறது.
@manivannaniraiyilan5153
@manivannaniraiyilan5153 5 месяцев назад
சூரியா மனம்மாறுப்பா. அப்பா இல்லாமல் வளர்ந்த அப்பா உன் அப்பா உன்னை ஆயிரம் கனவுகளுடன் வளர்த்திருப்பார் அவருக்கு நீ அப்பாவா இருப்பா. மனசு மிகவும் கணக்குது. மனதை மாற்ற இந்த நிகழ்ச்சியே போதுமே.
@v.haritheertham2544
@v.haritheertham2544 5 месяцев назад
PEOPLE OF TRICHY ARE VERY MUCH PROUD OF HIM
@v.haritheertham2544
@v.haritheertham2544 5 месяцев назад
HIS SON SHOULD THINK OF HIS GREATNESS😊
@mavimathi7345
@mavimathi7345 5 месяцев назад
திரு சிவா அவர்கள், தலைவர் கலைஞர் அவர்கள் கண்களில் கண்டு மகிழ்ச்சி பொங்க இவர் திறம் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் என யுகித்து, அதைப் பற்றி இவர் நீண்ட மக்கள் சேவைகள் செய்து வாழ்நாள் வெற்றி பெற்று உள்ளர். கட்சியின் அடிப்படை தலைவர்/ துண் போன்றவர் ஆவார். தமிழ் தாய் வாழ்த்து என்றும் அவருக்கு உண்டு.
@jeyachandranjeyachandran3239
@jeyachandranjeyachandran3239 4 месяца назад
திருச்சி சிவா அவர்கள் நல்ல பாராளுமன்ற உறுப்பினர் சாதனையளர் விருதுக்கு ஏற்றவர்
@jayachandernarayanaswamy5074
@jayachandernarayanaswamy5074 4 месяца назад
Superman. He is great parliamentarian. I am very happy to note that, he got this Award. My best wishes to him.
@jacobsouza8002
@jacobsouza8002 4 месяца назад
திமுகவில் எனக்கு பிடித்தமான தலைவர் திருச்சி சிவா அவர்கள்...
@dharanivasudevan5759
@dharanivasudevan5759 5 месяцев назад
Congratulations, Sir!
@kalaichezhiyans9858
@kalaichezhiyans9858 Месяц назад
அய்யா உங்கள் பேச்சு என்னுயிர் மூச்சு❤
@rampalanisamy8091
@rampalanisamy8091 5 месяцев назад
வேறுபடின்றி பாராட்டபடவேண்டியவர் திரு திருச்சி சிவா அவர்கள்.
@SivaKumar-dd3zn
@SivaKumar-dd3zn 4 месяца назад
அண்ணன் திருச்சி சிவா அவரது வாதம் பாரளுமன்றத்தில் சிறப்பாக பேசியது அனைவரையும் கவனம் ஈர்த்தவர் . கலைஞர் கண்டிபிடித்த தமிழ் மாணிக்கம்.
@VijayakumarD-ff4ek
@VijayakumarD-ff4ek 5 месяцев назад
Really He is a Very Very Freedom Fighter in Tamilnadu 🎉🎉❤❤ 🙏🙏
@user-tf6fd5lk7q
@user-tf6fd5lk7q 5 месяцев назад
Very grateful this is gift for Tamilnadu Very great and good Parliment ariyen Thanks for Thalapathi MK.STALINE congratulations Trichy MP SIVA Sir😮😮😮😮😮😮😮😮
@user-ze3es9mf7u
@user-ze3es9mf7u 5 месяцев назад
Mr. Tiruche Siva, it was awesome when I heard ur explanation as ‘why & reason to vote for DMK as nw or never to regret later for the voters of 2024 MP election. * At the same time ‘it is unfortunate that the CM of TN has not selected “U” for 2024 MP election. * Mr. Tiruche Siva, Pl. explain & clear my ignorance .. * Just nw I saw Prime9 + Minumbalam MP awards. Thanks that “U R (ALSO) A LIFE LONG MP Award. At the same time I am extremely happy that u have requested the awarding panel to clear as ‘what is Life Long Award’ … Mr. Tiruchirapalli Siva u r blessed. Keep rolling ur knowledgeable msgs for all common women, Neutral gender & men. Thanks.
@manickambaburobert7869
@manickambaburobert7869 4 месяца назад
மிகச்சரியான தேர்வு...100% ..
@santhosamarokiasamy6115
@santhosamarokiasamy6115 5 месяцев назад
Congratulations ayya
@sundaramponnan5863
@sundaramponnan5863 5 месяцев назад
Very good mentor for Tamil society.❤🎉
@rkgokul1
@rkgokul1 5 месяцев назад
Mass Trichy Siva an asset of Dravidam..,.. Hats off Siva sir
@seenisubramanians5245
@seenisubramanians5245 5 месяцев назад
தமது ஒட்டுமொத்த வாழ்வையும் நாட்டு மக்களுக்கு நல வாழவுக்கு அர்ப்பணித்த சிறந்த பார்லிமென்டேரியன் - சீனி. சுப்பிரமணியன் சென்னை.
@sivakumarsiva8477
@sivakumarsiva8477 5 месяцев назад
Good parliament siva❤
@jagadeesanr4586
@jagadeesanr4586 4 месяца назад
Welcome we will win SIVA WIN EVER LONG LIVE
@meenakshidevirajaram2423
@meenakshidevirajaram2423 4 месяца назад
Nice to hear about Siva sir. Congratulations and long live sir 🙏
@harishahimas6217
@harishahimas6217 5 месяцев назад
திருச்சி சிவா தமிழ் நாட்டின் பொக்கிஷம். டெல்லி இல் தமிழ் நாட்டின் முகம். பாராளுமன்றத்தில் பிஜேபி கரர்களின் சிம்ம சொப்பனம்.
@v.haritheertham2544
@v.haritheertham2544 5 месяцев назад
A MATURED POLITICIAN AND A SIMPLE PERSON
@thilakammani2330
@thilakammani2330 5 месяцев назад
Congratulations அருமை யான கேள்வி?
@chandraraju7492
@chandraraju7492 5 месяцев назад
Super sir
@alphonsasr6602
@alphonsasr6602 5 месяцев назад
திருச்சி சிவா என்றபெயரைக்கேட்டாலேதேன்வந்துபாயும்காதினிலே.
@KarthiKeyan-zv9nd
@KarthiKeyan-zv9nd 5 месяцев назад
நான் சின்ன வயதில் லிருந்து பேச்சை கேட்கிறேன் எனக்கு வயது 55
@user-ne5tq6ho9k
@user-ne5tq6ho9k 4 месяца назад
ஐயா திருச்சி சிவா அவர்கள் நீங்கள் சென்றாலே அந்த சபை அதரும் பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டுகள் புகழ் ஓங்கி ஒலிக்கட்டும் வாழ்க தமிழ்
@user-yi4si6ko1q
@user-yi4si6ko1q 5 месяцев назад
தங்களின் குரலில் தமிழை கேட்பது தனிசுவை
@sundersinghd-df2kb
@sundersinghd-df2kb 2 месяца назад
Good man Mr.Siva
@ponnusteelponnu
@ponnusteelponnu 5 месяцев назад
Respect response your kindness and all political activity in parliament congratulations blessings wishes to mr.trichi siva
@subramanianvydianathan6333
@subramanianvydianathan6333 5 месяцев назад
எல்லோரும் இவர் போல் செயல்பட்டால் தமிழகம் தழைக்கும்.
@SARANKUMARD-yf6ii
@SARANKUMARD-yf6ii 2 месяца назад
Great personality....
@vanagarajannaga5617
@vanagarajannaga5617 4 месяца назад
Very very greatest good wonderful sweety thirucci Siva great full win great 40 seats in DMK India winner India winner India winner India winner
@naomis7808
@naomis7808 5 месяцев назад
வாழ் நாள் சாதனையா ளர் என்பது 1) யாருமே சிந்திக்காத/ நினைத்து கூட பார்க்காத ஒன்றை (peculiar/unique) சாதிப்பது 2) வெல்ல முடியாது என்று தெரிந்தும் மோதுவது 3) இந்த விசயத்தில் இதற்குமேல் சிந்தித்து செய்ய ஒ‌ன்று‌ம் இ‌ல்லை Ultimate, Fulfilment, REMARKABLE, MILESTONE. in their anybody life. ( especially in this case you have done to the core, 'IDENTITY' for a human being is more than what nobody, nowords can explain.
@eswarankp50
@eswarankp50 5 месяцев назад
Trichy siva was a nice person,I like her most speeches,speaking English word was soft English words.
@rajendirang3232
@rajendirang3232 4 месяца назад
Great.Member.of.parlimentary
@ravisrinivasan5296
@ravisrinivasan5296 5 месяцев назад
Article 370ஐ தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கொண்டு வருவோம் என்று சூலுரைத்தவர். திராவிட பாசறையில் வாழ்பவர்
@ponnusteelponnu
@ponnusteelponnu 5 месяцев назад
Congratulations
@rajanmarimuthu5802
@rajanmarimuthu5802 5 месяцев назад
தேவகவுடா நம்பிக்கை தீர்மானத்தில் அவரது பேச்சு இன்றும் ஞாபகத்திற்கு வருகிறது
@senthilnathand6252
@senthilnathand6252 5 месяцев назад
Great parliamentarian
@lsuniyer
@lsuniyer 5 месяцев назад
My foot. He has been slapped by a fellow lady parliamentarian from ADMK at Palam Airport. He is a SHAME for his CASTE (முக்குலம்).
@malathimalathi4097
@malathimalathi4097 5 месяцев назад
தமிழை &தமிழ் இலக்கியத்தை ஆட்டி படைத்து விளையாடும்"மாபெரும்மேதை
@user-ne9ln1ij8p
@user-ne9ln1ij8p 5 месяцев назад
He deserves this award and many more awards 🎉🎉🎉🎉
@mkannan6719
@mkannan6719 5 месяцев назад
Excellent Sir...
@syedbasha1548
@syedbasha1548 5 месяцев назад
வாழ்த்துக்கள்
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 5 месяцев назад
உயர்திரு திருச்சி சிவா அவர்களுக்கு இப்படிப் பட்ட (தந்தை சொல் மிக்க மந்திரமில்லை) மகள்கள் ..... அப்படிப் பட்ட மகன் (தந்தை சொல் மிதிப்பது).... The Great திருச்சி சிவா MP.
@saivijayakumar7188
@saivijayakumar7188 5 месяцев назад
Great massHonorable MP❤
@v.haritheertham2544
@v.haritheertham2544 5 месяцев назад
A PERSON WHO HAD LOST HIS FATHER WHEN HE WAS LESS THAN ONE YEAR OLD BUT GROWN TO THIS UNBELIEVABLE HEIGHT IN PUBLIC LIFE IS HIGHLY ADORABLE
@user-vi3li1fo5n
@user-vi3li1fo5n 5 месяцев назад
Nenjam Niraintha Vashthukkal Ayya.
@logunathan7510
@logunathan7510 5 месяцев назад
திரு சிவா வாழ்கா
@Davidsworna1963-se3oz
@Davidsworna1963-se3oz 5 месяцев назад
சூப்பர் அண்ணன் குடும்பம் என் வணக்கம்
@muthumurugan8233
@muthumurugan8233 5 месяцев назад
👏👏👏👏👏👏👏👏👏👏
Далее
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Просмотров 8 млн
🎙ПОЮ ВЖИВУЮ!
3:17:56
Просмотров 1,5 млн