உண்மை தான் . பாக்யராஜ் ஒரு கை ஓசை படத்தில் திருமணம் சீனியை எடுக்கும் போது அந்த படத்தில் குரூப் நடிகை ஒருவரை கன்னத்தில் அறைந்ததை நான் பட சூட்டிங் பார்த்தேன். வெள்ளாங்கோயில் என்ற இடத்தில் ஒரு ரைஸ் மில் ஓனர் சொந்தமான வீட்டில் நடந்தது. எனக்கு வயதுஇருபது இருக்கும். என் சித்தி பொண்ணு சிறுமி ஒரு கடிதம் கொடுப்பது போல் கதாநாயகனின் இடம் வாங்கி கதாநாயகி இடம் கொடுப்பது போல் காட்சி வரும். அப்போது நான் என்ன இத்தனை பேர் இருக்க அந்த பெண்ணை அடிக்கிறார் மற்றவர்கள் பேச இருக்கிறார் என்று நினைத்தேன். எல்லோரும் பயந்து கொண்டு இருந்தனர் . அந்த பொண்ணு கேமிரா ஓடும் போது அதை கவனிக்காமல் தான் பக்கத்தில் பேசிக்கொண்டு இருந்ததால் பாக்யராஜ் அந்த பெண்ணிடம் வந்து என்ன செய்கிறாய் பேசாமல் நிற்க முடியாத என்று ஓங்கி அறைந்தார். பாவம் அந்த பெண் அழுது கொண்டு அங்கு எல்லோரும் பார்க்கும்போது மிகுந்த அவமானம் அடைந்தார். எனக்கு பாக்யராஜ் மீது கோவம் எரிச்சல். அடுத்தவரை அடிப்பதற்கு யார் அனுமதி தந்தார்.அப்போதேஅவரை போலீஸில் பிடித்து கொடுக்க வேண்டும் என்று என் உள் மனது. அந்த வயதில் மனதில் தோன்றியது இன்று தான் சொல்லவே தோன்றியது. எனக்கு பாக்யராஜ் கண்டாலே பிடிக்காது. பெண்களை மதிக்க தெரியாதவன். பாரதி ராஜாவை பிடிக்காது.அவனும் அடிப்பான் பெண்களை என்று கேள்விப்பட்டேன். ஆண் ஆதிக்கம் நிறைந்த உலகம்.
உங்கள மாரி ஆளுங்களுக்கு தானே கொண்டாட்டம் இனி ஆளுக்கு ஒரு கதை ஒவ்வொரு சேனல் லாக போய் கல்லா கட்ட போறீங்க இஷ்டத்துக்கு கதை விடுவீங்க ஏற்கனேவே உங்க கூட்டாளி பிஸ்ஸும்மி கிளம்பி விட்டார் அவர் ஏதோ பரம யோக்கியர் போல பேசுவார் , அவர் நடிச்ச (இடச்ச) காவியம் கொஞ்ச நாள் முன்னாடி வந்தது ,அதற்கு அவர் கொடுத்த விளக்கம் அது ஒரு கதாபாத்திரம் என்று சப்பை காட்டினார் ,இங்கு யாரும் உத்தமர் இல்லை சந்தர்ப்பம் கிடைக்கும் வரை அது மட்டுமே நிஜம்
Deiiii avanga media la irukkanga da so industry la enna nadakkkuthunu derium but nee enna mayirula irukka🙄🙄🙄🙄 unaku ethu poi unmanu derouma konjam mecurity ah thing pannuda first uh
ரஜனி, விஜயகாந், அர்ஜுன், கமல், கார்த்திக் கதைகள் உங்களுக்கு தெரியும்/ பங்கும் இருக்கும் என்பது சமூகம் அறியும். உண்மை மறைக்கும் நீங்களும் கூட்டு களவாணி கள்.
நுனிப்புல் நாயகன் அந்தகன்...report. கசியவில்லை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வந்த விண்ணப்பத்தின் கிழ் வெளியிடப்பட்டது...சரிதாவின் முன்னாள் கணவர் முகேஷ்.... இன்னும் பல
@@rajsub3884 obviously yes _ recently he cut an cake nd party when he reached the number 1000 in using girls _ and cake shape is also an girl I hope u can understand
@@s.murugan8434 what are you saying dude. Antha team la nariyaper adhilayum mukkiyamaana post la irukkuravanga mela complaint vandhappo as a president avar antha team disperse panni Raji naama pannaaru. It doesn't mean that he did everything. Proper response kudukkaama mounama irunthathu thaan avar panna thappu.
அண்ணன் அவர்களே சேகுவார் என்ற பத்திரிக்கையாளர் ஒருவர் உங்களைத் தலைக்கு குருவாக பேசுகிறார் இது உங்களுக்கு தெரியுமா இல்லை அவருக்கு ஒரு பதிலடி கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
நடிகை கள் விருப்பப்பட்டு போறவங்களுக்கு என்ன தண்டனை.எத்தனை நடிகைகள் நடிகர்கள் குடும்பத்தை கெடுத்துருப்பாங்க அவளுகளுக்கு தண்டனை குடுங்க.ஆண் பெண் சமதர்மம் எனில் தண்டனை இருபக்கமும் வழங்க வேண்டும்
Vishaul apde sonnaru ok..but enaku oru small doubt eruku..rathnam movie heroin vache than story erukum..but antha movie promotion la heroin crew avoid panunathuku yethavathu reason erukumo nu?
3:50 Pinarayi Vijayan personally told Anthanan he didn't think his friends Mohanlal and Mammooty were involved? Both are part of A.M.M.A (now known as MAMA) from beginning.
Adjustments are common for all cinema industries. Malayalam is exposed and other states are not exposed. That's it. Current generation actress also facing same issue. Don't think current generation is genuine.