மருத்துவர் அவர்களுக்கு அன்பான வணக்கங்கள் நீங்கள் கூரிய அணைத்து அறிகுறிகளும் கரணங்களும் அனுபவித்தேன் உண்மை எனக்கு தற்போது 44 வயது நடைபெற்றறு உள்ளது 35 வயது வரை எந்தபிரச்சனையும் இல்லை100% ஆரோக்கியமாக இருந்தேன் தற்போது எண்ணெய்யில் செய்படும் உணவு மாமிச உணவு காரமான மசாலா சாப்பிட்டால் கடுமையான நெஞ்செரிச்சல் வலி வருது
ஐயா வணக்கம் 🙏🙏🙏 என் அப்பாக்கு நெஞ்சு எரிச்சல் அதோட முதுகு வலியும் இருக்கு, antha மாதிரி இருக்கும்போது 4-5 மணி நேரம் படுத்துட்டே இருக்காரு மருத்துவமனைக்கு சென்று ECG எடுத்து பார்த்தாலும் நார்மல்னு வருது என்ன செய்யலாம் சார், உதவி செய்யுங்கள் சார்
Sir எனக்கு regular ahve இந்த problem இருக்கு .சில வருடங்களாக இருக்கிறது.காலையில் எழும்பி சிறிது நேரத்தில் நெஞ்சில் எரிச்சல் உடன் வலிக்க ஆரம்பித்தது விடுகிறது .ஏதாவது சாப்பிட்ட பிறகு வலி குறைகிறது.அதுவும் சிறிது நேரம்தான் .இது 3 வேலை உணவு அருந்துவதற்கு முன் ipdi இருக்கின்றது .குறிப்பாக மாலை வேளையில் 6 மணி முதலே நெஞ்சு எரிச்சல் ஆரம்பிச்சு விடுகிறது எது சாப்பிட்டாலும் கேக்க வில்லை.இரவு வரி நீடிக்கிறது.ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.எனக்கு எந்த வித கெட்ட பழக்கமும் இல்ல.டாக்டர் ah அணுகினேன்.endoscopy செய்தார்கள் வாழ்வு தளர்ச்சி என்று சொல்லிவிட்டு tablet kudutharkal.marupadiyum அதே நிலைமைதான் தொடர்கிறது.நல்ல தீர்வு சொல்லுங்கள்
Dr எனக்கு நெஞ்செரிச்சலா? அல்லது வேறு ஏதாவதா புரியவில்லை அந்த வலி உணர்வை உணர்ந்து கொள்ள கஷ்டமாயிருக்கிறது தொடர்ந்து வருவதுமில்லை வருடத்துக்கு ஒரிரு முறை ஏற்படுது கூடியது 10நிமிடம் உணர முடியும் பின்பு வலியில்லை நெஞ்சு வலிக்கும் போது பற்தாடையிலிருந்து உச்சந்தலை வரை ஒரு வித வலி மூச்சு வெளிவிடும் போது மட்டும் வலி இது எதனால்?
Sir நான் Post Covid பாதிப்பில் இருக்கிறேன் கை கால் குடைச்சல் வலி நெஞ்சு வலி பசியின்மை தூக்கமின்மை நடந்நால் முட்டி வலி நடக்கவும் முடிவதில்லை.இந்த சூழ்நிலையில் நான் 2 Dose covishield தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா
Sir Yanaku eardrum surgery paniruku... Tablet sapadren...two days ah nenju erichal iruku... Tablet nippatuna odaney ready aagirumma ? Illa ena pananum sir?
நெஞ்சு பாரம் மற்றும் உணவு சாப்பிடும் போது மூச்சு இழுத்து விடவேண்டி இருக்கிறது, நெஞ்சு நடு பகுதியில் லேசா வலி இருக்கிறது இது எதனால் ஏற்படுகிறது சார். 🙏🙏
Doctor yenaku muthugu vali semaya eruku chest la valiya illa arichalanu theriyala ana Cordiologist kita ponen ecg and Ego eduthu pathanga ethum illa castic nu sonnanga analum 5 days tablet poduren innum sari agala konjam pada padappu eruku doctor.. Pls Ans ethavathu serious ah erukuma?
Sir epo recent fevar , cold vandhathula endha problem iruku... Test patha covid positive.. Home isolation sir.. 13n days mudinchuthu but now nenchu karipu iruku ena pananum.
தென்னடை வலி,நெஞ்செரிச்சல் 13 மாதமாக உள்ளது. Treatment எடுத்தும் (english medicine)எந்த பலனும் இல்லை. பயங்கர சோர்வு,weightloss.endoscopy எடுத்தாச்சு. Stomach ல மட்டும் mild வீக்கம் புண் இருக்குது என்ன செய்ய
Sir எனக்கு 20 வயசு ஆகுது 15 age la இருந்து பசி எடுக்கல நான் இத்தன years யாரு கிட்டயும் சொல்லல but இப்போ எனக்கு உடம்பு ஒல்லியா இருக்கு முடியல sir suicide பண்ணிட்டு சாகனும் போல இருக்கு குடிக்குறவன் சிகரட் பிடிக்குறவன் லாம் நல்லா இருக்காங்க நான் எந்த தப்பும் பன்னது இல்ல but எனக்கு சின்ன வயசுளையே இப்படி ஆயிடுச்சி இப்போ recent ஆஹ் doctor கிட்ட போனோம் endoscophy பண்ணங்க endoscophy பண்ண doctor எனக்கு சிறுகுடல் வரையும் விட்டு பார்த்தாச்சி எந்த problem um இல்ல நல்லா சாப்பிடுப்பானு சொன்னாரு நான் sir எனக்கு 5 years ah பசி எடுகலனு சொன்னேன் avar ne ct scan yadunu சொன்னாரு நான் எடுக்கல but எங்க தெரு முனைல இருக்க doctor உனக்கு gerd ah இருக்கலாம் னு சொன்னாரு but confirm ah gerd aanu தெரியல sir எனக்கு சாப்பிட்டதும் வாந்திலாம் வராது நெஞ்சி எரிச்சல் லாம் வராது but பசி மட்டும் எடுக்க மாட்டுது கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு full ஆய்டுது தொண்டைல எப்பவும் சளி இருக்கு எனக்கு ஏன் பசி எடுகலனு தெரியல sir நான் scan எடுகட்டுமா
Sir I am from Tirupur My mother has cholesterol and bp age 40 her bp is normal But doctor sonanga cholesterol tablet one month saaptutu vaanga naa sonakaparam viturunganu sonanga coimbatore royal care la paathom Athukulla she got corona so doctor paaka poga mudila it has been 3 months She is eating cholesterol tablets without consultation of doctor problem ethavuthu varumungala ilana table vitadalama Please reply 🙏
@@priyapriya2912 yenakum apdi dhan irunthuchu age 26 yenaku but age ah vida konjam weight athigam...na... cardiologist ah paathen onnume problem illa ....night fruits mattum saptutu padunga problem irukathu.... morning... afternoon regular ah sapdratha..sapdunga....
@@priyapriya2912 sir sonnathu pola neengalum cardiologist ah paarunga adhan safe green tea ya regular ah kudinga.....correct ah sonnaru 10 days plain green tea ya kudichen aprom athuve palagipochu.....ippo kasappu theriyave illa tongue ku...ku...palagipochu
டாக்டர் இடது பக்க நெஞ்சு வலிக்குது டாக்டர் இருந்துட்டு இப்போ ஒரு அஞ்சு வருஷமா அப்படி வழி இருக்கு டாக்டர் அதேமுதுகும் டைம்ல வலிக்கின்ற ஒரு டொக்டர் பார்த்திட்டு ப்ராப்ளமும் இல்ல. எண்டு சொல்கிறார் ஆனா என்னால வலி தாங்க முடியல அப்படியே டயர்டாகி தலை சுத்துற மாதிரி இருக்கு Ecg.ego. சொக்பன்னினது பிரச்சனை இல்லை பிரச்சனையும் கண்டுபிடித்தவர்
Same problem enaku March 2020 la intha problem aachu dr gerd and hyper acidity irukunu sollitanga chest pain of left , fast heart beat at night and palpitation, always tiredness and tired oda Sethu Kan blurrr ah theriyuthu , sometimes headache iruku ithuku solution sollunga sr but nan mithamana kaaram than sapuduren and pulippu gooda
Sir, eanakku asaium pothum, eathachum work pannum pothum nadu nenchil Vali erukku sir, work eathuvum pannama ukkarnthu erukkum pothu Vali ellai sir, heart ku problem ellai nu sollittaga sir, 2 years a eanakku pain problem erukku sir, covid vantha perahu pain jasthiya erukku sir, eanakku eanna problem a erukkum sir, pls solluga sir
enakku 8 month ha problem iruku sir , work out potta pain heavy ha varuthu nariya treat and eduthu pathuten but onnum sari agala dailum intha pain iruku sir
Kadavul kooda ivlovu karunai kadduvaro theriyathu. You are a tired less human being. You and your parents can be proud about your service mentality. Web ulakil eedu inai illatha karunayulla sevayalan. Vazltha en thamilil varthaigale illai.