Тёмный

யூரிக் ஆசிட் குறைப்பது எப்படி? யூரிக் அமிலம் குறைக்கும் உணவுகள் | Gout diet plan -TAMIL 

Dr Sagul R Mugunthan
Подписаться 419 тыс.
Просмотров 173 тыс.
50% 1

குழந்தைகள் நலம் சார்ந்த தகவல்களுக்கு: / drsagulspaediatriccorner
----------------------
யூரிக் ஆசிட் என்றால் என்ன? யூரிக் அமிலம் நமது உடலில் எவ்வாறு உற்பத்தியாகிறது? யூரிக் அமிலம் அதிகமானால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? யூரிக் ஆசிட் அளவை குறைப்பது எப்படி? உணவுகள் என்னென்ன? இதுபோன்ற யூரிக் அமிலம் தொடர்பான பல்வேறு தகவல்கள் இந்த காணொளியில்...
What is uric acid? How it is formed in our body? What are the complications if it increases? How to reduce uric acid naturally? Uric acid diet plan.. much more information regarding uric acid in this video..
#யூரிக்ஆசிட்
#Uricacid
#Goutdietplan
#tamilhealthtips
#தமிழ்மருத்துவதகவல்கள்
-----------------------
For more useful playlists:
உணவு பற்றிய தகவல்கள்: Food facts: • உணவு பற்றிய தகவல்கள்: ...
உடல் பருமன் தொடர்பான பதிவுகள் | Obesity, weight loss tips: • உடல் பருமன் தொடர்பான ப...
ஆரோக்கியம் தொடர்பான பதிவுகள்: Tamil Health TIPS: • ஆரோக்கியம் தொடர்பான பத...
குழந்தைகள் நலம்: Child care TIPS: • குழந்தைகள் நலம் - Chil...
மூக்கு பிரச்சனைகள் / Nose block / common cold / Allergic rhinitis/ Sinusitis: • மூக்கு பிரச்சனைகள் : N...
விழிப்புணர்வு காணொளிகள்: Awareness videos: • விழிப்புணர்வு காணொளிகள...
COVID- treatment and vaccination: • Coronavirus - கொரோனா வ...
Post COVID symptoms & treatment: • Post covid symptoms & ...
-----------------------
Disclaimer: Please note that this video is being played for "information purposes only" and not to take it as professional advice of physician. Please consult your doctor before taking any treatment.
-----------------------
If you are looking for the below given topics, then this video is for you.
யூரிக் ஆசிட் குறைப்பது எப்படி?
யூரிக் ஆசிட் என்றால் என்ன?
யூரிக் அமிலம் குறைக்கும் உணவுகள்
யூரிக் அமிலம் குறைப்பது எப்படி?
uric acid kuraippathu eppadi?
uric acid treatment in tamil
uric acid diet plan tamil
foods to reduce uric acid in tamil
uric acid homeopathy treatment tamil
uric acid diet plan
home remedy for uric acid
how to reduce uric acid naturally in tamil?
uric acid home treatment
foods to eat to reduce uric acid
gout treatment in tamil
purine rich foods in tamil
-----------------------
Intro audio credit:
Your Intro by Audionautix is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommons.org/licenses/...
Artist: audionautix.com/

Наука

Опубликовано:

 

3 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 184   
@vaideeswaran4645
@vaideeswaran4645 7 месяцев назад
யூரிக் ஆசிட் குரைக்க சில வைட்டமின்கள் உள்ள காய்கறிகள் சாப்பிட வேண்டும் என்று கூறினீர்கள் அது எந்தெந்த காய்கறிகள், பழங்கள் என்று கூறுங்கள் நார்சத்து உள்ள உணவுகள் எது என்று கூறுங்கள் நாங்கள் தெரிந்துக்கொள்கிறோம் டாக்டர் அய்யா உங்கள் விளக்கம் மிகவும் பயன்னுள்ளதாக இருந்தது.
@thiyagarajanmt7404
@thiyagarajanmt7404 2 года назад
டாக்டர் மிகவும் தெளிவாகவும் நிதானமாகவும் சொல்லி புரிய வைத்தீர்கள் உங்களுடைய இந்த நல்ல பதிவிற்கு மிகவும் நன்றி
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 2 года назад
விளக்கமாக புரியும் வகையில் விளக்கியதற்க்கு நன்றி டாக்டர்.
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 2 года назад
Excellent presentation, in humble tone.
@vincentebenezerrajkumar1617
@vincentebenezerrajkumar1617 2 года назад
Thank you Dr for your good advice to reduce uric acid Thanks a lot 🙏
@vijayexplorernew
@vijayexplorernew 2 года назад
பயனுள்ள தகவல்.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@hmthr5275
@hmthr5275 2 года назад
பயனுள்ள தகவல்கள் நன்றி டாக்டர்
@haniffnoor211
@haniffnoor211 2 года назад
Excellent content. Great presentation Dr.
@williamlesley2549
@williamlesley2549 2 года назад
Dear Dr.plz inform the symptoms of uric acid how we can identify
@user-vy8io8gz8b
@user-vy8io8gz8b 11 месяцев назад
Clear explanation. Whether ric acid and urea are same
@srivenkateshrajarajacholan1590
@srivenkateshrajarajacholan1590 2 года назад
Super doctor clear explanation I have this problem thank you very much
@nithyarul7171
@nithyarul7171 2 года назад
Very big thanks Doctor very useful informations
@veeramaniavm4697
@veeramaniavm4697 2 года назад
மிகவும் பயனுள்ள தகவல் நன்றிகள்🙏
@silviarathnabai5287
@silviarathnabai5287 2 года назад
Sir please tell me what kind of fruits, vegetable, Breakfast items we can give for the uric acid patient
@sabhak2326
@sabhak2326 4 месяца назад
Thank you for very much helpful kindly give us how much uricacid level is harmful
@srinivasanperumal7624
@srinivasanperumal7624 Месяц назад
உங்கள் அறிவுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்கள் வழிமுறைகளை நாங்கள் பின்பற்றுவோம
@ramasubramanianr9175
@ramasubramanianr9175 2 года назад
Useful information. Thanks
@hemavathia6018
@hemavathia6018 2 года назад
Dr. I have little swelling on my left leg in the side between ankle and upper portion of the leg, what could be the problem?
@sakthivelmuruga6068
@sakthivelmuruga6068 2 года назад
Hai..sir your explanation is very useful. kitny stone removed some idia tell me please...
@VijayaLakshmi-tg1yy
@VijayaLakshmi-tg1yy Год назад
Tq sir ,useful tips for my child
@khalaitamil9770
@khalaitamil9770 2 года назад
Good information doctor 👍👍👍
@vivekrajendran8116
@vivekrajendran8116 2 года назад
sir my uric acid level is 8 i am taking medicine for diabetes and kidney function. will these medicines increase uric acid ?
@fathimarima2246
@fathimarima2246 Год назад
Good morning, hip 2side pain, what reason, maybe acid?
@rathinammuthu3447
@rathinammuthu3447 2 года назад
Super excellent briefing
@baskarjothi9468
@baskarjothi9468 Год назад
🙏 Thanks Sir good explanation
@halithhalith2457
@halithhalith2457 Год назад
Super sir excellent detail report
@usharaniramalingam640
@usharaniramalingam640 Год назад
Excellent&very useful information.thq sir
@Tenge_Tenge433
@Tenge_Tenge433 Год назад
Nice explanation sir very useful thank you sir
@chithu651
@chithu651 2 года назад
நல்ல பதிவு ஐயா 🙏
@jothinarayanan175
@jothinarayanan175 2 года назад
Doctor Iam affected by the uric acid severity whether it is curable what kind of medicine I have to take.
@gomathis2279
@gomathis2279 2 года назад
Very nice thank you sir
@ummuabdhullah1597
@ummuabdhullah1597 2 года назад
Sir ecr crp eosinophill... pathi solungalen
@narayanamurugesan3864
@narayanamurugesan3864 2 года назад
அருமையான பதிவு 👍 🤝
@laughguarantee2022
@laughguarantee2022 2 года назад
black and white ellu pathina oru detail video make pannunga sir
@user-db7nt6jp3i
@user-db7nt6jp3i 10 месяцев назад
மிக்க நன்றி டாக்டர்🎉
@selvirupak
@selvirupak 2 года назад
Polio diet பற்றிய தங்களின் கருத்துக்களும் இதனால் பயன்கள் ஏதாவது உண்டா,
@skannank187
@skannank187 2 года назад
Piles and hemoroid problem pathi solunga sir.
@thilakar2098
@thilakar2098 2 года назад
Super sir thank you so much
@rvchary6644
@rvchary6644 2 года назад
EXCELLENT VOICE & BEAUTIFUL ADVICE FOR GOUT . HOW TO CONTACT YOU IN PERSON SIR
@subinandh6998
@subinandh6998 2 года назад
Very very thank u sir ,gud u r information and advoice
@airflow270
@airflow270 2 года назад
Dear Doctor We are not medical students pl explain simply and give remedies
@rayman.s9891
@rayman.s9891 2 года назад
Sir...nefratic syndrome..pathi peasunga...
@madhavnarayanthalambedukum3668
@madhavnarayanthalambedukum3668 2 года назад
Thank you so much
@monishamonisha3677
@monishamonisha3677 2 года назад
Diabetic patients kku konjom tips sollunga sir
@RK-zb6zo
@RK-zb6zo 2 года назад
Sir..... always ur information is excellent....... thank you.....
@mahalakshmiramesh8013
@mahalakshmiramesh8013 2 года назад
Thank you so much sir
@PalaniVel-yf4st
@PalaniVel-yf4st 2 года назад
நன்றி சார்
@achennaram123
@achennaram123 2 года назад
Hii sir enaku back pain so today checkup pona apo uric acid sollitaga.. may be because of this irukumaa .. or Back bone muscle la problem irukumaa 🤔🤔
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 7 месяцев назад
மிக்க நன்றி அண்ணா
@nagoormeeranazarali8294
@nagoormeeranazarali8294 3 месяца назад
நான் சர்க்கரை வியாதி உள்ளவன் 17 வருடங்களாக எனக்கு காலில் கடந்த மூன்று மாதமாக ஆறாத புண் உள்ளது இப்பொழுது இன்னொரு கால் பெருவிரலிலும் மற்றொரு புண் வந்துள்ளது புதிதாக இதற்கு சிகிச்சை என்ன உள்ளது என்று தெரிந்தவர்கள் கூறவும் மேலும் புன் வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்பதையும் தயவு செய்து கூறவும்
@kovaisam
@kovaisam 2 года назад
Sir I feeling so tirdness and gidness sir any problem sir any problem in kidney
@narendrababua7299
@narendrababua7299 Год назад
Good evening sir This is Narendra Babu for me uric acid level is 6.9 is high or normal because I am nee pain Dr
@Nan_maayaah
@Nan_maayaah 4 месяца назад
வணக்கம் சார்.. எனக்கு 52 வயதாகிறது. 46வயதிலேயே மெனோபாஸ் ஆகிவிட்டது ஷ.இப்ப எனக்கு அதிகமாக மூட்டு வலி...இடுப்பு வலி ஏற்பட்டு கால் கட்டை விரலில் இருந்து நரம்பு இழுத்து கால் முழுக்க வலிக்குது.கால் ஊன்றி நடக்க சிரமமா இருக்கு. நீங்கள் கூறும் பேக்கரி உணவுகள் அதிகமாக சிறுவயதிலிருந்து இன்று வரை சாப்பிடுகிறேன். நான்வெஜ் ஜில் அதிக சிக்கன் மத்திய மீன் நிறைய சாப்பிடுவேன். கேட்டரிங் ... யூடியூபில் குக்கிங் செய்வதால் ருசியாக சாப்பிட்டு பழகிவிட்டேன்.. உங்கள் பதிவைப் பார்த்த பிறகு தான் தெரிந்து கொண்டேன்... இந்த உணவுகளை மூன்று மாதம் நிறுத்தினால் என் நரம்பு கால் வலி மூட்டுவலி பிரச்சனை சரியாகுமா. ஆயின்மென்ட் ஏதாவது கூறுங்கள்.ப்ளீஸ்.
@usubramaniyan3853
@usubramaniyan3853 2 года назад
Sir where is your clinic or hospital
@daralrayan4410
@daralrayan4410 Год назад
Good message
@kickparthi4389
@kickparthi4389 2 года назад
Hi sir , my serum uric acid 8.0 mg/dl Breathing pannum pothu right chest below severe pain iruku sir and ribs pain right side la sleep panna mudiyalai sir
@usharavishankar7965
@usharavishankar7965 2 года назад
Dr,your explanation is easily understandable. Thanks. I get very very small kidney stones. As a lady Dr says not to bother. So I want to know if I increase proteins will it affect my kidney functions? Will it increase kidney stone? My creatinine is.93 age 60 female. Kindly reply please
@litipizi8351
@litipizi8351 2 года назад
Thank you doctor
@Rhubus
@Rhubus Год назад
Thank you brother
@prabasaravana4515
@prabasaravana4515 2 года назад
Good morning sir. My son age 12 urine albumin Trace irugu sir . Problem unda sir
@sofisindiankitchen2289
@sofisindiankitchen2289 Месяц назад
Thank you sir
@banand21
@banand21 Год назад
I have uric acid 6.2 Neenga sonna crystal form aagi neck bone la vanthu iruku. So, thala sutthu vanthuchu. After scan report ortho doctor told me, you have moderate level and use FEBUXOSTAT 40mg 6 to 8 month regularly. I used tablet 3 months after i check blood test 5.9. Next I'm not use any tablet. May i use regularly tablet? How much level is better in uric acid doctor?
@rajivgandhip4645
@rajivgandhip4645 Год назад
வணக்கம் டாக்டர் அவர்களுக்கு கோதுமையில் பியூரின் அளவு அதிகமாக இருக்காங்க சப்பாத்தி சாப்பிடலாமா
@rekharamu8966
@rekharamu8966 2 года назад
Ithu nala heelpain varuma Dr.
@sandhiyasandhiya8014
@sandhiyasandhiya8014 Год назад
Sir. Nalla. Explain. Pandringa. Sir. Enaku. Antha. Problem. Sariyagnum. Sir. Nan. Ippo. Olliya. Iruken. Sir Rightsidevalikudhugsirplcsir
@mohametameer7532
@mohametameer7532 2 года назад
தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்
@YuvaRaj-rn5de
@YuvaRaj-rn5de 2 года назад
Ennaku urick acid iruku. Nan weekly one times konjama than drinks panuvan. But ennaku eppadi uric acid varuthu please explain sir. Note :- Nan retail shop la work panren , work pressure irukum
@hajamuthu8609
@hajamuthu8609 2 года назад
Hai sir ennaku uric acid irrku Nan Rice sapudulama sir
@senthilkumarp4357
@senthilkumarp4357 5 месяцев назад
தெளிவான விளக்கம்.
@user-oj6ud4jd8d
@user-oj6ud4jd8d Год назад
Thanku u Dr
@susmikrishkrish4304
@susmikrishkrish4304 2 года назад
5years ah entha problm eruku... Na naraiya medicine use pannitay bt use illa.. Ippo sithha use pannito erikea knjo parava illa... Bt veekam kammi akuthu apro marubatium jasthi akuthu athuku enna panna? Dr weight kammi panna solrraru bt one month la 10kg epdi mudium... Pls any ideas
@Sureshkumar-gf9zv
@Sureshkumar-gf9zv Год назад
My uric acid was 4.2 last year after taking BP medication lodoz tablet now my uric acid is 7.4. Doctor prescribed febustatic tablet for life long, which i dony want. Drinking lot of water (3 liters per day) Still 7.4
@dhineshg2465
@dhineshg2465 Год назад
Sir.Genetic கா இருந்த சரி செய்ய முடியுமா?
@manikandanp2928
@manikandanp2928 2 года назад
Sir... Uric acid vekkam yappadi kuraikaradhu... Ennaku uric acid 9.7 eruku... Pls help me sir
@saamynisanth5414
@saamynisanth5414 2 года назад
Exlent sir
@SMpandyan
@SMpandyan Год назад
வணக்கம் சார் தெளிவாக சொன்னிங்க எனக்கு இரத்தத்தில் யூரிக் ஆசிட் நார்மலாக உள்ளது என்றாலும் இரண்டு கால் பெருவிரலிலும் வலி அதிகமாக உள்ளது வலி மாத்திரைகள் சாப்பிட்டும் வலி குறையாமல் உள்ளது இதற்கு வேறு எதுவும் காரணம் இருக்குமா?
@merlinmerlin1217
@merlinmerlin1217 Год назад
Thankyou sir
@kesapraj5892
@kesapraj5892 2 года назад
Sir eanku 11 leval uric acid eruku sir sariyaga eathana natgal agum sir
@mohammedramzan2512
@mohammedramzan2512 2 года назад
Aavi pudikku murayai sollungal
@sudhakarsudhakar529
@sudhakarsudhakar529 2 года назад
Super doctor
@sayaraakthar630
@sayaraakthar630 2 года назад
sir daily mudakkattan keerai edukkalama pls 🙏 bathil alikkaom
@sayaraakthar630
@sayaraakthar630 2 года назад
​@@DrSagulRMugunthan நன்றி sir 🙏
@karunakaranjesuslovesus5608
@karunakaranjesuslovesus5608 2 года назад
Good,Jesus bless u sir
@mpm9926
@mpm9926 2 года назад
Sir enaku hand pain iruku uric acid problam iruku dr enaku vitamin d tablat kudutharu edu sriyguma sir pls solunga sir
@mpm9926
@mpm9926 2 года назад
Tank sir🙏
@nithishavivek4610
@nithishavivek4610 Год назад
Kambu cholam sapdalama sir
@nalayeniheamanth7352
@nalayeniheamanth7352 Год назад
Thank you Doctor. ..டாக்டர் எனக்கும் யூரிக் ஆசீட் problem இருக்கு. ..நான் CMC..la treatment eadutthukittean 3 months tablet Doctor kodutthar....இப்போ 1month medisan eadutthuttu irukkean sir....எனக்கு காலில் வலி குறைந்துள்ளது....bt எனக்கு உடம்பில் யூரிக் ஆசீட் குறைந்துள்ளதா .‌?இல்லையா என்பதை எப்படி தெரிந்து கொள்வது டாக்டர். ....
@sheikibrahim5595
@sheikibrahim5595 2 года назад
பாதத்தின் கீழ்புரம் நரம்பு வலி, வீக்கத்தால் தேங்குவது யூரிக் அமிலமா ?
@kandaparamesh7731
@kandaparamesh7731 10 месяцев назад
Febustat20 ரெகுலரா 10வருசமா எடுத்தா சைடு எபெக்ட் வருமா டாக்டர்....
@viewpoint943
@viewpoint943 2 месяца назад
என்னுடைய இடது மணிக்கட்டில் வீக்கம் வந்து ரொம்ப வலி ஏற்பட்டது. மருத்துவர் ஆலோசித்து மருந்துகளை எடுத்துக்கொண்டேன். பிறகு யூரிக் அமிலம் அளவு சரி ஆனது . 3 ஆண்டுகள் ஆகியும் அந்த வீக்கம் குறையவில்லை ஏன்?
@selvaraj4926
@selvaraj4926 2 года назад
Enaku 10 year ah stone problem iruku ithanalea kidney problem varuma anna
@selvaraj4926
@selvaraj4926 2 года назад
@@DrSagulRMugunthan stone full ah clear aaka enna pannalam anna pls your advice
@rajeshkumar-rz6uk
@rajeshkumar-rz6uk Год назад
Super sir
@VijayaLakshmi-tg1yy
@VijayaLakshmi-tg1yy Год назад
Age 18 sir weight 65 irukaru, but special child down syndrome avaruku speech illanga but health enna pannuthu nu solliduvaru
@duraisethu1140
@duraisethu1140 2 года назад
I am having taken zyloric 100mg tablet for uric acid as per Doctor advice . When I am taken uric acid in blood test monthly from 4.2 to 4.8 for past 10 years.Now I am abroad and not able to take uric acid test for past 3months.No trouble found.I want your advice in this regard.
@duraisethu1140
@duraisethu1140 2 года назад
@@DrSagulRMugunthan Thank you sir.
@sridharvenu377
@sridharvenu377 2 года назад
Sir how to eat tablet... Per day 1 are how
@duraisethu1140
@duraisethu1140 2 года назад
Zyloric 100mg tablet daily 1no.night after dinner as per Doctor advice.
@rasalraj3192
@rasalraj3192 7 дней назад
ரெம்ப வேகமாக பேசுவதினால் புரியவில்லை நார்சத்துள்ள காய்கறிகள் எதுவென்று சொல்லுங்கள் டாக்டர்
@user-tr7si7sl9d
@user-tr7si7sl9d 5 месяцев назад
What food eat tell me sir
@DrSagulRMugunthan
@DrSagulRMugunthan 5 месяцев назад
Already explained in this video.. plz watch fully
@gokskris5255
@gokskris5255 2 года назад
Retrocalcaneal bursitis பற்றி , அதை குணப்படுத்துவது குறித்து சொல்லுங்கள் டாக்டர் சார் please 🙏🙏
@ambab1419
@ambab1419 2 года назад
Ngiii
@devadeva5355
@devadeva5355 2 года назад
டாக்டர் 👍
@kvpchanel7035
@kvpchanel7035 2 года назад
கறி ஈரல் முட்டை தான். சுகர் பேசன்ட்க்கு நல்லதுன்னு சொல்றாங்க. மாவுச்சத்து பொருள் சாப்பிட கூடாதுன்னு சொல்றாங்க. எளிய வழி சொல்லுங்க
@magidurgamagi3859
@magidurgamagi3859 2 года назад
Daily take food names
@latentheat4076
@latentheat4076 2 года назад
Uric acid 8.1 irukku sir, so crp level increase aguma sir? Pls reply
@latentheat4076
@latentheat4076 2 года назад
@@DrSagulRMugunthan thank you sir
@kippsyou4670
@kippsyou4670 2 года назад
Sir . Samanilai kolaru Thalai suttral . Solution please your me ...
Далее
ПОЮ НАРОДНЫЕ ПЕСНИ🪗
3:19:41
Просмотров 1,8 млн
Кто быстрее? (GTARP)
19:19
Просмотров 389 тыс.
World Record Tunnel Glide 🪂
00:19
Просмотров 20 млн
지민 (Jimin) 'Who' Official MV
03:28
Просмотров 13 млн
Diuretics
2:36:08
Просмотров 216 тыс.
Смело ставь iOS 18
0:57
Просмотров 328 тыс.
КРУТОЙ ТЕЛЕФОН
0:16
Просмотров 6 млн