Тёмный

நெஞ்சை நெகிழ வைத்த வாழ்க்கை | எந்த பெற்றோருக்கும் வரக்கூடாத நிலை | Rj Tamizha 

Rj Tamizha
Подписаться 124 тыс.
Просмотров 16 тыс.
50% 1

உதவ நினைக்கும் நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
**************************
Old Video Link - • மகனைப் பறி கொடுத்து வி...
தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RU-vid Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
Rj Tamizha Facebook Page 👇👇
profile.php?...
Others videos link 👇👇
பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
மகனுடன் அம்மாவுக்கும் மனநலம் குறைபாடு | சோகத்தின் உச்சம் - • மகனுடன் அம்மாவுக்கும் ...
இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
பல லட்சம் பெறுமதியில் கிடைத்த வீடு | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • பல லட்சம் பெறுமதியில் ...
வெற்றிலை விளையும் களுவூர் | எங்கள் முப்பாட்டன் தந்த பொக்கிஷம் - • வெற்றிலை விளையும் களுவ...
சாதி பார்த்து சமூகத்தில் ஒதுக்கினார்கள் - www.youtube.com/watch?v=LRoud...
அக்காவின் தள்ளுவண்டி கடை | கஷ்டமான நிலையிலும் கடையை கைவிடவில்லை - www.youtube.com/watch?v=EP-8G...
#northernprovince #rjtamizha #jaffna #kjthiva #rjpirakalathan #tamilhelping #helpingvideo #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #srilankayoutuber #toristplace #kovilkulam #jaffnatravelvlogs #vavuniyapark

Опубликовано:

 

19 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 74   
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 6 месяцев назад
கோடி நன்றிகள் பிரகி.... திவாவிற்கு இன்றைய மகத்தான சேவைக்கு......!!💯🙏💯 குடும்பத்தின் பந்த பாசத்திற்கு எடுத்துக்காட்டுதான் இந்த அப்பா அம்மா.....!! நீடூழி வாழணும்....!!🙏🪔🙏 உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்...!!💯🙏💯 அனைவரும் வாழ்க வளமுடன்!!🙏🪔🙏
@thayananthan2662
@thayananthan2662 6 месяцев назад
உதவிய அண்ணாவுக்கு நன்றி அதுவும் தமிழ்நாட்டில் இருந்து தம்பிகள் அறிந்து எம் இனம் என்று நினைத்து இந்த பண உதவி செய்தது மிக பெரிய சந்தோஷம் வாழ்த்துக்கள் அண்ணா நீங்களும் உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் நோய் இன்றி வாழ இறைவன் துணை இருப்பார்🙏🙏🙏🙏 இந்த வயதிலும் தனிமையில் இருக்கிறார்கள் கவலையாக இருக்கிறது தம்பி😂😂😂😂
@kanaganayakamjasotharan7711
@kanaganayakamjasotharan7711 6 месяцев назад
: நிலையில் ' ' ப 1:45 பொநநு 1:47 ந 1:: 😅' 😅' 😅
@supeedsansupee5693
@supeedsansupee5693 6 месяцев назад
கண்கலங்க வைத்த பதிவு 😢 உதவிய புலம் பெயர்ந்த உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🥺
@ramanathankumar4843
@ramanathankumar4843 6 месяцев назад
I am taking care of my mother she is 88. Because of that everybody in family left me also. But still iam on my duty.
@uthayarasakithu3229
@uthayarasakithu3229 6 месяцев назад
அன்புச் செல்வங்கள் பிரபா திவா உங்களது சேவைகள் எல்லாமே மிகவும் சிறப்பு இன்று போல் என்றுமே மக்களின் சேவகர்களாக மனமகிழ்ச்சியுடனும் நீண்ட ஆயுளுடனும் இறைவனின் ஆசியுடனும் வாழ வாழ்த்துகின்றேன் நான் அம்பாரை அக்கரைப்பற்றிலிருந்து.
@silverglen5632
@silverglen5632 6 месяцев назад
Thank you Pravin from TN for helping the needy people. God bless you and your family.
@SMat-tc4hr
@SMat-tc4hr 6 месяцев назад
❤🙏
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv 6 месяцев назад
வாழ்த்துக்கள் பிரபா திவா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤
@AbdulrahmanAbthulrahman
@AbdulrahmanAbthulrahman 6 месяцев назад
ரொம்ப கவலையாகித்து அப்பாவையும் அம்மாவையும் பாக்க 😭😭😭தயவு செய்து உயிருடன் இருக்கும் போது பாருங்க இறந்த பிறகு அழுது என்ன பிரியோசனம்
@missadventure7564
@missadventure7564 6 месяцев назад
True. Talk with parents when they are live. At least sit and talk for 5 minutes No use of crying after they gone
@user-jw1fh1qq8u
@user-jw1fh1qq8u 6 месяцев назад
Good job pirakalathan and thivya god bless you guys and and sponsor
@auxiliamary7918
@auxiliamary7918 6 месяцев назад
வாழ்த்துகள் தம்பிகளே... தொடர்ந்து உம் பணியாற்றிட வாழ்த்துகள்...
@georgeaseervatham2070
@georgeaseervatham2070 6 месяцев назад
Congratulations பிரபா திவா இனிய காலை வணக்கம் உங்கள் பனி தொடருங்கள் நன்றி வணக்கம் 🙏🙏🙏👍👍👍❤❤❤👌👌👌
@RilwanWaseema
@RilwanWaseema 6 месяцев назад
இருவரையும் பார்க்க ❤மகிழ்ச்சி😊😊❤
@user-yo2in8ed5r
@user-yo2in8ed5r 6 месяцев назад
God Bless You❤❤❤
@user-dm2hj6pg9k
@user-dm2hj6pg9k 6 месяцев назад
Annagal 2 perukgum valthukgl sevai thodarattum ungalukgu entum aatharavu tharum uravugalaaga annagal kavanama irungo
@josephanthony7469
@josephanthony7469 6 месяцев назад
Great piraba and tiva ❤
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d 6 месяцев назад
😢😢😢 God bless you 🙏🙏🙏🇩🇪🇩🇪
@reginabrigitte9933
@reginabrigitte9933 6 месяцев назад
வாழ்த்துக்கள் தம்பிகளா
@ohmsai5413
@ohmsai5413 6 месяцев назад
அப்பாசுப்பர்-அம்மாபாவம்🇶🇦
@sumantharmalingam6848
@sumantharmalingam6848 6 месяцев назад
பிரகலாதன் ,திவா உங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள்.உங்களுடைய காணொளி தொடந்து பார்க்கிறேன். இசையால் காணொளியை தொடங்கின்ற போது நன்றாக இருக்கிறது.குரல் வளமும் நன்று.
@user-fs2eg2sd5h
@user-fs2eg2sd5h 6 месяцев назад
Thank you pro 🎉🎉🎉❤❤❤❤Good famille papi and mamie 😂😂😂
@silverglen5632
@silverglen5632 6 месяцев назад
தொடர்ச்சியாக எமது மக்களுக்கு செய்யும் உதவியும் மற்றும் முதியவர்களுடன் அன்புடன் பேசி அவர்களுக்கு ஒரு ஆறுதலை கொடுப்பதும் உன்மையில் பாராட்டுக்குரியது. பலரும் மற்றவர்களின் வேதனையை வேடிக்கை பார்த்து நாமும் நமது குடும்பமும் என்றிருக்கும்போது பிரகலாதனும், திவானும் இப்படி மக்களுக்காக செய்யும் பணியை விபரிக்க வார்த்தைகள் இல்லை. நன்றி பிள்ளைகளே, நலமுடன் வாழ பிரபஞ்சம் எப்பவும் உறுதுணையாக இருக்கும் . இலங்கை வாழ் அத்தனை இனமக்களும் நலமாக, வளமாக , சந்தோசமாக , சகோதரத்துவமாக வாழ பிராத்தனையும், வாழ்த்துக்களும்..
@user-ub2em6so9b
@user-ub2em6so9b 6 месяцев назад
வாழ்த்துக்கள் தம்பிங்களா
@baanubaashkar8517
@baanubaashkar8517 6 месяцев назад
நன்றிங்க தம்பியாக நன்றிங்க இப்படியான குடும்ப.ஒற்றுமையை.எடுத்து.காட்ட.வேண்டு்ம் இப்போது.உள்ள.சந்ததியினரிற்க்கு
@ammaleelaskitchen
@ammaleelaskitchen 6 месяцев назад
வாழ்த்துக்கள் தம்பிகளா😢😢 ❤️❤️😘😘😍🥰👌🙏🇨🇦🇨🇦
@ranujaDeepan-kr5vi
@ranujaDeepan-kr5vi 6 месяцев назад
சுப்பர் தம்பிகலா 🎉
@AnuAnu-io3mb
@AnuAnu-io3mb 6 месяцев назад
தம்பி ஐயாவுக்கு துணையாக அணில் இருக்கு
@user-vl7mi1xz7u
@user-vl7mi1xz7u 6 месяцев назад
UNGALUKKU SALUTE THAMBI MARGALE ARUMAIYANA UTHAVIGAL NANDRY VANAKKAM 🙏🙏🙏🙏🙏
@MathurikaMathu-ul4zc
@MathurikaMathu-ul4zc 6 месяцев назад
Congratulations brothers ❤❤❤❤❤
@Thilaiksan256
@Thilaiksan256 6 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SanthiKumara-es2wq
@SanthiKumara-es2wq 6 месяцев назад
நன்றிதம்பி
@nalayiniravinthiran2909
@nalayiniravinthiran2909 6 месяцев назад
Nammada oor thamil kedkum pothu oru santhosam. Iyavin sirippai paarkka Aasaiyaka irukku❤❤
@SuthaRasaRasa-lb1bz
@SuthaRasaRasa-lb1bz 6 месяцев назад
வாழ்த்துக்கள் தம்பிகள் 🙏🙏🙏👌
@DhanuDhanu-nq5sz
@DhanuDhanu-nq5sz 6 месяцев назад
Your video always special to me
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 6 месяцев назад
God bless you
@user-eg3ly2zx1g
@user-eg3ly2zx1g 6 месяцев назад
Good video thampikala congratulations continue.
@mohaneswaranvelupillai-rd3sf
@mohaneswaranvelupillai-rd3sf 6 месяцев назад
தம்பிமார் எப்படா 100 k
@berhanha9769
@berhanha9769 6 месяцев назад
Valththukal.makan🙏🙏🙏🙏
@lakmelool2976
@lakmelool2976 6 месяцев назад
Nanre thampigkala 🙏🙏🙏🙏nanre valtthukkal God bless you 🤲🤲🤲🤲
@saburasabur-nu7pl
@saburasabur-nu7pl 6 месяцев назад
❤❤thanks❤❤❤
@SMat-tc4hr
@SMat-tc4hr 6 месяцев назад
❤👏😇😇
@anussiya5112
@anussiya5112 6 месяцев назад
So sad 😞
@abinayaabi5703
@abinayaabi5703 6 месяцев назад
Peragalathan ❤❤
@ravichanrasiah1808
@ravichanrasiah1808 6 месяцев назад
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 6 месяцев назад
Tanks you so much helping God bless you family s
@kisonorbert3302
@kisonorbert3302 6 месяцев назад
👌👌👌
@Rajeshaki798
@Rajeshaki798 6 месяцев назад
❤❤❤
@navamnavam6600
@navamnavam6600 6 месяцев назад
காய்மகன்
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 6 месяцев назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💕
@user-rg6nb6bj4n
@user-rg6nb6bj4n 6 месяцев назад
Valththukkal ❤❤
@ruthjoy8168
@ruthjoy8168 6 месяцев назад
God bless both you 💙 hi rj piraba kj thiva bro 🌿🌹 ungal sevai thodaradum thiva pona video la srilanka la kai kari veg rate evala athigam very sad but neenga rendu perum kalaithu sirithu santhosam maga pesaila super🎶 thiva oda siripu kural super I like you're video
@sasibalendran3037
@sasibalendran3037 6 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KavithaKavithag-no1el
@KavithaKavithag-no1el 6 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏
@anuanuanuanu9685
@anuanuanuanu9685 6 месяцев назад
❤...... 🤝
@jayabalan6669
@jayabalan6669 6 месяцев назад
ஐயவோட சிரிப்பு தெய்வீக சிரிப்பையா
@amayababy9194
@amayababy9194 6 месяцев назад
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@rupina27
@rupina27 6 месяцев назад
😢
@user-nc8yp6jf4u
@user-nc8yp6jf4u 6 месяцев назад
😢😢
@yasothanyasothan3473
@yasothanyasothan3473 6 месяцев назад
❤❤❤❤❤❤❤
@gnanamragu5963
@gnanamragu5963 6 месяцев назад
♥♥♥🙏🙏🙏👋👋👋
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 6 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤🎉🎉🎉👍👍🤗🤗🤗
@user-ql3fw2ie8f
@user-ql3fw2ie8f 6 месяцев назад
😂❤very nice video ❤😊
@sarathasaratha2557
@sarathasaratha2557 6 месяцев назад
👍👍👍👍❤❤❤❤🌹🙏🙏🙏🙏🙏
@Saaimma
@Saaimma 6 месяцев назад
Bro unkaludan pesanum eppadi
@SanthiraKirusnamma-kl1eu
@SanthiraKirusnamma-kl1eu 6 месяцев назад
Super mc ❤
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 6 месяцев назад
😂😂😂🙉🙉
@user-dm2hj6pg9k
@user-dm2hj6pg9k 6 месяцев назад
Annagal 2 perukgum valthukgl sevai thodarattum ungalukgu entum aatharavu tharum uravugalaaga annagal kavanama irungo
@user-fw3ee5wc6t
@user-fw3ee5wc6t 6 месяцев назад
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💞💚💚
@ammuvijay4533
@ammuvijay4533 6 месяцев назад
❤❤❤❤❤❤❤
@RTheepa
@RTheepa 6 месяцев назад
😢
Далее