💪💪💪வண்டியின் இயந்திர வெப்பத்தில் உடலினை உருக்கி வேலை செய்யும் அனைத்து ஓட்டுநர்களும் மதிப்பிற்குரியவர்கள் தான். ஏனெனில் எனது தந்தையும் லாரி ஓட்டுநர் தான்.💪💪💪👌👌👍👍
நன்றி News7... இது மட்டுமல்ல இதைவிட இன்னும் பல கஷ்டங்கள் இருந்துகொண்டுதான் உள்ளது.. அதை சொல்ல வார்த்தைகள் இல்லை ஏனெனில் அவ்வளவு துன்பங்கள் நிறைந்திருக்கின்றது இந்த டிரைவர் தொழிலில்..
லாரி ஓட்டுநர்களை நிறுத்தி பிச்சை எடுப்பவர்கள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறார்கள் ஆனால் ஓட்டுநர்களின் வாழ்க்கை தான் உயரவில்லை,மதிப்பிற்குரிய முதல்வர் அவர்கள் இதற்கு நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்
நானும் டிரைவர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்... இந்த செய்தியை வெளியிட்ட நியூஸ் 7 க்கு வாழ்த்துக்கள் பல கோடி.... அனைத்து டிரைவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.....
எனது தந்தை 9 வயதிலிருந்து மோட்டார் பீல்டுல தான் இருக்கார் தற்சமயம் அவரின் வயது 74 நான்கு ஆண் பிள்ளைகளையும் பட்டதாரியாக்கிய அவரின் கடந்தகால ஓட்டுநர் பணி அனுபவங்கள் இங்கே சொல்லி மாளாதுங்க....பலமுறை உயிர் பிழைத்து தான் எங்களை கரையேற்றியிருக்கார் ..எப்பவும் அவர் ஹீரோவா நாங்க நினைக்கல உழைக்கிறதுக்குன்னே அவரின் சுகங்களை தொலைத்த அப்பாவி மனிதர் ....கண்கலங்கிட்டேன்
லாரி ஓட்டுனர்களின் நிலையை புரிந்து வீடியோ பதிவிட்டதற்கு நியூஸ் 7 சேனலுக்கு மிக பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.எங்களுக்கேன் று சாலையோர நெடுஞ்சாலையில் பாதுகாப்பு திட்டம் வகுத்து தர மத்திய அரசு உத்தரவிட வேண்டும்
இனிமே அருகிட்டன லஞ்சமா துட்டு கேப்பியா இது national parmit வண்டி எனக்கு எல்லா பஷையும் தெரியும் அதுபோல ஓரு நாள் முழுவதும் போட்டு போலங்க Bro Salute all drivers brothers
Great thanks to NEWS 7 tv to elobrate and defined the life of the Lorry driver, we are paying many taxes like road tax , green tax , quater tax and insurance and many things to the government other than this we also paying toll gate fees and in every boders we are giving money to the RTO while entering and leaving the state other than this in the major city police are also barging for 100 and 50 rupees from drivers. Some actions need to be take over this issue and need to be solve by government....
லாரி ஓட்டுனர் வேலை யில் இருந்து வெளியேருவது நல்லது .பணத்திற்கு ஆசைபட்டால். உயிரை இழப்பது மட்டுமல்லாமல். குடும்பத்தையும் இழக்க நேரிடும்.முடிந்த அளவு தவிர்க்கவும். நாடு முன்னேறுவதை பார்க்கலாம். ஓட்டுனர் கள் முன்னேறுவதை?
A Transport is Blood circulation of the Nation-இந்த வசனத்திற்கும் எங்களை போன்ற எல்லா ஓட்டுநர்களுக்கும் சம்பந்தமேயில்லை என்பது தான் உண்மை. நாங்களும் மனிதர்களே.. ஆனாலும் தினமும் அனைத்து தரப்பினராலும் நாங்கள் அவமதிக்கப்படுகிறோம். இதைவிட்டால் எங்களுக்கு வேறு தொழிலும் இல்லை.. இருந்தாலும் மனமும் இல்லை. எந்த அரசும் எங்களை கவனிப்பதில்லை... வேதனையின் உச்சத்தில்.. நானும் ஒரு மனிதன் , ஓட்டுநர்.
உண்மைதான் ஒரு லாரி டிரைவர் 17 மணி நேரம் 18 மணிநேரம் வேலை செய்கிறார் அவர் உறங்குவதே மூன்று மணி நேரம் அந்த 3 மணி நேரத்தில் டீசல் திருடு பெட்ரோல் வண்டிக்காரர் போலீஸ்காரங்க வண்டி இங்க நிறுத்தி தூங்க கூடாதுன்னு சொல்லுவாங்க வழியில் திருடு பயம் மற்ற மாநிலங்களுக்கு செல்லும்போது பாதுகாப்பு இல்லை என்னை நீ அந்த ஸ்டேட் வண்டி அதனால நீ பொறுமையா தான் வரணும் அப்படி என்ற ஒரு எழுதப்படாத விதி ஆனால் கவர்மெண்ட் ஆல் இந்தியா பெர்மிட் லைசன்ஸ் கொடுக்கிறாங்க இதெல்லாம் தாங்கி ஒரு டிரைவர் சென்று வருகிறார் என்றால் அவர் ஒரு மிகப்பெரிய திறமைசாலி தான்
முக்கியமாக ஓட்டுநர்களுக்கு தற்காப்பு கலை கற்று கொடுங்கள் பிறகு மரியாதை கொடுங்கள் நான் அவர்களது வாழ்க்கை மிகவும் கடினமான வாழ்க்கை என்று தான் நினைத்தேன் ஆனால் நினைத்ததை விட மிகவும் கொடுமாக இருக்கிறது.
டோல்கேட் கொடுமை வண்டிய ரிவர்ஸ் எடுக்கும்போது சரியான டென்ஷன் ஆகும் அண்ணா நானும் டிரைவர் தானா ஆனா ஸ்டேரிங் பிடிச்சதுக்கு அப்புறம் தான் கஷ்டம் 14 வீல் வண்டி ஓட்டறேன் நம்ம தலை விதி எழுத்து ஆண்டவன் எழுதிட்டானா 🙏😔😔🙏🙏
I really proud to say drivers are great😊 because I love driving..so please give them respect and government take the action for drivers because police problem and kidnapping, tollgate prblm so government take action 😒😞😟😔😕🙏🙏🙏🙏
நண்பா 1000 நியூஸ் பார்த்து விட்டு விட்டேன் ஆனால் RTO .pc. உயர் அதிகாரி. தலைவர் கள். இதை கன்டூக்கா மாட்டார்கள் இதற்கு காலங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
டிரைவர் என்பதால் போலீஸ் போடா வாடா என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது அதே சமயம் மாலை போட்டிருந்தால் அவர் குடித்திருக்கமாட்டார் என்பதை யும் ஏற்றுக் கொள்ள முடியாது