Тёмный

நெறிப்பட வாழ்தல் ஆசான் பள்ளி கால்கோள் விழா அழைப்புப் பயணம் உரை ஆசான் ம.செந்தமிழன், பல்லடம் 

Подписаться
Просмотров 19 тыс.
% 0

நெறிப்பட வாழ்தல் ஆசான் பள்ளி கால்கோள் விழா அழைப்புப் பயணம் உரை ஆசான் ம.செந்தமிழன், பல்லடம்
*************************************************************
செம்மை நூல்களை பின்வரும் இணையதளத்தில் பெறலாம். செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
semmaivanam.org/shop/
*************************************************************
செம்மை மற்றும் ஆசான் ம.செந்தமிழனுடன் இணைந்திருக்க:
www.semmaivanam.org
semmaivanam
ru-vid.com
ru-vid.com
*************************************************************

Развлечения

Опубликовано:

 

19 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 32   
@Manikavasagari
@Manikavasagari Год назад
ஆசான் அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் எனக்காகவே... என்னுடைய தேடலுக்காகவே... இது ஒரு மாமருந்து... அமிர்தம்... பிரபஞ்ச ரகசியம்... தலைவணங்கி 🙏
@vimaladevivimala4313
@vimaladevivimala4313 9 месяцев назад
ஆழம் மிகுந்த கருத்து ஆனால் எளிமை🙂🙂🙂
@gopalakrishnannainar5994
@gopalakrishnannainar5994 6 месяцев назад
🙏🙏🙏ஆசான் ம. செந்தமிழன் வாழ்வியல் வழி காட்டி 🙏🙏🙏❤❤❤
@RajiShiva
@RajiShiva Год назад
தினமும் உங்கள் பேச்சை கேட்கிறான் மிகவும் ஆறுதலாக உள்ளது எளிமையாக என் வாழ்வு மாற வேண்டும் என்பதே என் விருப்பம் நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்
@Thamaraiyuvan
@Thamaraiyuvan Год назад
நேரில் கேட்ட உரை. சிவனின் மகன்.
@sumathee53755
@sumathee53755 Год назад
வணக்கம் அண்ணா. அண்ணனின் ஒவ்வொரு பதிவும் உள்ளார்ந்த தெளிவை வழங்கி கொண்டே இருக்கிறது. அண்ணனின் உரைகள் யாவும் விளைவை எதிர் நோக்காதவை என்பதனை நாம் அறிவோம். வாழ்க நலமுடன் என்றென்றும் நம் செம்மை சமூகம். மிகவும் நன்றி அண்ணா.
@harichandra1141
@harichandra1141 Год назад
இன்றைய சூழலுக்கேற்ற சிறப்பான உரை அண்ணா நாங்கள் எப்போதும் உங்கள் வழிகாட்டுதலில் தான் வாழ்கின்றோம் நீங்கள் எப்போதும் சொல்வீங்க ஒரு கருத்து யாரை சென்றடைய வேண்டும் என்று இறை தான் முடிவு செய்வாங்க என்று உங்கள் உரைகள் யாவும் "இறையே யாவும்" என்பதனை உணர்ந்து வாழ்கின்றவர்களுக்கு நன்கு புரியும் அண்ணா நம் உடலில் உள்ள இறையை எப்படி வெளியில் காண முடியும் எல்லா புகழும் அம்மையப்பருக்கே வாழ்க வளமுடன் செந்தமிழன் அண்ணா வாழ்க வளமுடன் செம்மை சமூகத்தினர் எண்ணற்ற நன்றிகள் அண்ணா நற்றுணையாவது நமசிவாயவே நம்மால் முடிந்த நன்மை செய்வோமாக "கால்கோள் விழா" சிறப்படைய எங்கள் வாழ்த்துக்கள் அண்ணா
@chitradevi6661
@chitradevi6661 Год назад
உங்களால் பற்று அல்லாமல் நெறியுடன் இன்பமாக வாழ்கிறோம். வாழ்க வளமுடன் அண்ணா 💐
@easvavijay7448
@easvavijay7448 Год назад
இறை வா நன்றி
@Manikavasagari
@Manikavasagari Год назад
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சிந்தனை கருத்துக்கள்... இந்த உரை இன்னுமொரு திருவாசகம் 🙏
@manikandannagarajan6645
@manikandannagarajan6645 11 месяцев назад
ஆசான் மாமனிதர் 🙏🏽🥰🥰
@sureshnataraj297
@sureshnataraj297 Год назад
🙏
@mohankavitha5374
@mohankavitha5374 4 месяца назад
❤❤❤
@sanaravind6225
@sanaravind6225 Год назад
வணக்கம் இந்த நிகழ்வுகள் நானும் கலந்து கொண்டேன்
@kulothunganjm4021
@kulothunganjm4021 Год назад
நன்றி அண்ணா🙏🙏வாழ்க நலமுடன் வளமுடன் என்றும் மகிழ்வுடன்👍
@revamalu4211
@revamalu4211 Год назад
அண்ணனுக்கு வணக்கம். சில வருடங்களாக தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் இந்த நிகழ்வில் நிறைவேறியது.நெகிழ்வான மகிழ்வான தருணம் அது. உங்கள் வழிகாட்டுதலில் நெறியுடன் வாழ விரும்புகிறோம் வணக்கம்
@vinayagaelectronicssenthil
@vinayagaelectronicssenthil Год назад
அம்மையப்பர் அருளால் ஆசானின் அறிமுகம் கிடைக்கப் பெற்றேன்.நம் செம்மை குடும்பம் வாழ்க வளமுடன்.
@jainjain3442
@jainjain3442 Год назад
மெய்யியல் தந்தைக்கு நன்றி 🙏
@sasikumar4168
@sasikumar4168 Год назад
🙏🙏🙏
@gmoha4534
@gmoha4534 Год назад
நன்றி அன்பின் வெளிப்பாடு
@vanakumar9648
@vanakumar9648 Год назад
வாழ்த்துக்கள் ஐயா💐🌾🌴🌿🌴🌾🐝🐢🦉🦐🐌
@selliahlawrencebanchanatha4482
Aiya ungal aasirvatham
@anandhanpalanisamy9154
@anandhanpalanisamy9154 Год назад
நன்றி அண்ணா
@ravichandranramasamy1573
@ravichandranramasamy1573 Год назад
🙏🙏🙏🙏
@mohamedsadish3358
@mohamedsadish3358 Год назад
Awarhaluku kadavulae kaasuthaanae
@selliahlawrencebanchanatha4482
Aiya blessings
@vajrampeanut2453
@vajrampeanut2453 Год назад
தேனிமாவட்டத்தில் செம்மைஅன்பர்கள் யாரேனும் உள்ளீர்களா?
@selliahlawrencebanchanatha4482
Ungal sa
@Manikavasagari
@Manikavasagari Год назад
🙏