Тёмный

நெல்லிக்காய் சாதம் | Nellikai Sadam recipe in Tamil | Nellikai Sadam recipe |  

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 48 тыс.
50% 1

நெல்லிக்காய் சாதம் | Nellikai Sadam recipe in Tamil | Nellikai Sadam recipe | ‪@HomeCookingTamil‬
#NellikaiSadamrecipeinTamil #NellikaiSadamrecipe #nellikaisadam #homecookingtamil
Other Recipes
கொத்தமல்லி சாதம் - • கொத்தமல்லி சாதம் | Cor...
எலுமிச்சை ரவா சாதம் - • எலுமிச்சை ரவா சாதம் | ...
வெங்காய சாதம் - • வெங்காய சாதம் | Easy O...
தக்காளி சாதம் - • தக்காளி சாதம் | Tomato...
பிரின்ஜி சாதம் - • பிரின்ஜி சாதம் | Brinj...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
நெல்லிக்காய் சாதம்
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் - 4
நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
வறுத்த வேர்க்கடலை
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு
கறிவேப்பிலை
வேகவைத்த சாதம்
செய்முறை
1. முதலில் நெல்லிக்காயை துருவி கொள்ளவும்.
2. அகல கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
3. அடுத்து வறுத்த வேர்க்கடலை சேர்த்து கலந்து விடவும்.
4. பின்பு பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
5. மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கலந்து விடவும்.
6. துருவிய நெல்லிக்காயை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
7. இறுதியாக வேகவைத்த சாதம் சேர்த்து கலந்து விடவும்.
8. சுவையான நெல்லிக்காய் சாதம் தயார்.
Amla, also known as Nellikai in tamil is very good for our health. Most of us make pickles with amla. But in this video, you can see how to make amla rice easily with freshly cooked rice or leftover rice. Having this nellikai rice at least thrice in a week boosts your immunity. Amla also helps us achieve good skin and hair. You can pack this recipe for lunchboxes too. So try this recipe and enjoy. Let me know how it turned out for you guys in the comments section below.
You can buy our book and classes at www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: www.21frames.i...
Facebook: / homecookingtamil
RU-vid: / homecookingtamil
Instagram: / home.cooking.tamil
A Ventuno Production : www.ventunotec...

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 64   
Далее
БЕЛКА РОЖАЕТ?#cat
00:22
Просмотров 621 тыс.
ПРОСТИ МЕНЯ, АСХАБ ТАМАЕВ
32:44
Просмотров 2,4 млн
Recipe 572: Nellikai Rasam
6:53
Просмотров 127 тыс.
Recipe 490: Nellikai & Thakkali Sadham
10:49
Просмотров 146 тыс.
БЕЛКА РОЖАЕТ?#cat
00:22
Просмотров 621 тыс.