Тёмный

நெல்லை கண்ணன் அவர்கள் தோழர் ஜீவானந்தம் பற்றி புகழ்ந்து பேசினார் | Nellai kannan speech about jeeva 

ungal tastebuds tamil
Подписаться 77 тыс.
Просмотров 122 тыс.
50% 1

#nellaikannan #nellai #kannan #krishnan #latestspeech #nellaikannanlatest #Nellaikannanlatestspeech #நெல்லைகண்ணன் #jeevanantham #jeeva #nellaikannan #nellai #kannan #nellaikannanlatest #latestspeech #latestspeechabout #latestspeechaboutjeevanantham #latestspeechaboutjeeva

Опубликовано:

 

22 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 71   
@balamuruganbalamurugan3196
@balamuruganbalamurugan3196 Год назад
ஜீவா வை நான் பார்த்ததில்லை.ஆனால் உங்களைப் போல் தான்பெசியிறுப்பார்.உங்களை விட ஒரு படி நேர் மையாக வாழ்ந்திறுப்பார்.நாங்கள் கண்ட ஜீவா நீங்கதான்யா.உங்களைப் பாற்றி யும் நாளைய சமுதாய ம் பெருமையாக பேசும்.வாழ்க உங்கள் புகழ்.
@jayakodivicky2789
@jayakodivicky2789 Год назад
வறுமையில் வாழ்ந்தாலும் உண்மையீன்ற தமிழ் மகனன்றோ ஜீவனாய் வாழ்ந்தவர்
@malligababu4777
@malligababu4777 Год назад
ஐயா ஜீவா அவர்களின் பேச்சுக்களை தமிழ் மக்கள் அனைவரும் கேட்டு பயன் அடையவேண்டும்
@jayakodivicky2789
@jayakodivicky2789 Год назад
கம்பன் வாழ்ந்தானே ஜீவனாய் ஆனந்தன் உருவிலே தமிழ் அருவியாய்
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Год назад
தோழர்‌ஜீவா அவர்களின் உரைகளை பதிவிடுங்கள் இரவி
@jayakodivicky2789
@jayakodivicky2789 Год назад
அய்யா நெல்லைக்கண்ணன் வாயில் வரும் சொற்களும் தன் இதயக்கமலத்தில் தமிழ் மணம் கமழ அய்யா ஜீவா ஆனந்தமாய் அமர்ந்திருக்கிறார்
@mullairadha5868
@mullairadha5868 Год назад
அறிவு ஜீவி . நெல்லை கண்ணன் அவர்கள் போராளி
@malligababu4777
@malligababu4777 Год назад
ஐயா நெல்லை கண்ணன் அவர்கள் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்
@dharmalingamd4790
ஐயா ஜீவா அவர்களைப்பற்றி உண்மை செய்திகளை மக்களிடையே பேறுரை ஆற்றிய கண்ணன் அவர்களின் தைரியம் சிறப்பான தே.சமதர்ம பொதுவுடமை மலரவே உலகில் சகலரும் மகிழ வாழ்வர்.
@kumara2228
@kumara2228 Год назад
உண்மை. நேர்மை. கம்பீரம். தமிழ். இவற்றின் மறுபெயர் ஜுவா.
@dharmalingamd4790
தோழர் ஜீவானந்தம் அவர்களின் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் பற்றி நெல்லைக் கண்ணன் அவர்கள் மிக மிகச் சிறப்பான பேறுரை.நான் ஜீவா அவர்களைப் பற்றிய ஒரு புத்தகம் படித்து விட்டது போல் உள்ளது.
@sivassiva7815
@sivassiva7815 Год назад
தமிழகத்தைத் திறக்க வைத்தவர் ஜீவா; கட்சிப்பணத்தைக் கையாடல் செய்யாதவர் ஜீவா! நேர்மையாக வாழ்ந்தவர் ஜீவா என அறிந்து உள்ளம் நெகிழ்கிறேன்.
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 года назад
உண்மை என்றும் உண்மை தோழர் ஜீவானந்தம் நினைவு கூர்ந்து கவனித்தால் அவர்கள் ஜீவானந்தம் நினைவு மக்கள் மனதில் வாழ்கிறார்கள் ஜீவாத்மாக எல்லா மக்கள் சிந்தனையில்லும் வாழ்கிறார்கள் தோழர் ஜீவானந்தம் நினைவு வாழ்க வாழ்க உண்மை சிந்தனை சிந்திபோம் உழைக்கும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்
@AnandBabu-hn9cs
@AnandBabu-hn9cs 2 года назад
Super 👍🤝 sema Maas speech iyya 💪🖤💙❤️💪🙏👌👏
@dharmalingamd4790
வள்ளுவமும் வாழ்பெரியார் பகுத்தறிவும் உலகோர் உள்ளுவதால் உயர் உறுவர்.
@venkatesann4018
@venkatesann4018 Год назад
Wonderful, Powerful ,SPEECH
@srinivasana4463
@srinivasana4463 Год назад
எங்கள் ஐயா நெல்லை கண்ணன் அவர்கள் உயிர் பிரிந்த செய்தி கேட்டவுடன் மிகவும் மன வருத்தம் அடைந்தேன் ஐயா அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்
@gurusamy5853
@gurusamy5853 Год назад
அய்யாஅறிவாா்ந்தவர்களும்
@rakkanthattuvenkat7761
❤ ஜீவானந்தம் ஐயா...தமிழ்கடல் ஐயா பகழ்
@subramaniyanms5991
மிக அருமை
Далее
Разоблачение ушные свечи
00:28
Просмотров 504 тыс.
Разоблачение ушные свечи
00:28
Просмотров 504 тыс.