அறிவுக்களஞ்சியமே அருமையான பகிர்வு.. மசாலா தூள் பாட்டிலில் பெயர் எழுதி ஸ்டிக்கர் ஒட்டுவதை விட மசாலா தூள் பாக்கெட்டில் உள்ள பெயரை கட் செய்து பாட்டிலில் ஒட்டி வைப்பது அருமை..
பீட்ரூட் காம்புகளை அகற்றி விட்டு கவரில் போட்டு கட்டி வைத்தால் சீக்கிரம் கேடாது, குளிர்பான பேட்டி இல்லாதவர்கள் இதை செய்து பார்கலாம்.... சிறப்பான டிப்ஸ்.... நன்றி🙏💕
எனக்கு , Tomoto டிப், பூட்ரூட் டிப் semma, இரும்பு கடாய் tip super, dust bin tip, பருப்பு டிப் அதுவும் super. Endha tips ellam pudusa irrundhadhu... Thank u sister... 👍👌🙋🤝
அன்பு தோழியே அசத்தலான கிட்சன் குறிப்புகள்.. ஸ்பூன் பயன்படுத்தி தக்காளி தோல் உரிப்பது அருமை... எண்ணெய் பிசுபிசுப்பு கடாய் கழுவுவதற்கு கோதுமை மாவு சிறது பயன்படுத்தி சுத்தம் செய்வது இனிமை...
Tip 2 la ninga sonna madhiri enga vitla date mudincha maidamava vachi senchen. Oil ellam mavado vandhu clean ayituchu. Date expire ana mavai waste pannama eppadi use psnnalam. Unga tip ellam super. Thanks.
பீட்ரூட் எப்படி ஸ்டோர் பண்ணி வைக்கலாம்னு கேட்டது நான்தான். செம்ம 10 டிப்ஸ் அக்கா. ரொம்ப நன்றி அக்கா. எல்லோருக்கும் பயனுள்ள தகவல். சீக்கிரமே உங்களுக்கு 1 லட்சம் subscribers வந்துவிடுவார்கள். ஆல் த பெஸ்ட் அக்கா.
Kandippa akka. Naan yarukkum avalavu seekirathil like kudukka maaten but unga videos ellame enakku romba pidichirukku. Notification vanthavudane first like button press panni like kudutha piraku thaan video paarpen. 💮💮💮
Assalamualaikum ma can u send if u have already given how to use newly bought iron kadai .how to make it into nonstick type .and use it .and also how to wash it and store safely.