Тёмный

நேரில் சென்று பார்த்ததில் மனம் நொறுங்கி விட்டது | தேன் விற்கும் அக்காவின் நிலை | Rj Tamizha 

Rj Tamizha
Подписаться 127 тыс.
Просмотров 97 тыс.
50% 1

உதவ நினைக்கும் நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
**************************
Old Video Link - • மகனைப் பறி கொடுத்து வி...
தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RU-vid Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
Rj Tamizha Facebook Page 👇👇
www.facebook.c...
Others videos link 👇👇
பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
மகனுடன் அம்மாவுக்கும் மனநலம் குறைபாடு | சோகத்தின் உச்சம் - • மகனுடன் அம்மாவுக்கும் ...
இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
பல லட்சம் பெறுமதியில் கிடைத்த வீடு | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • பல லட்சம் பெறுமதியில் ...
வெற்றிலை விளையும் களுவூர் | எங்கள் முப்பாட்டன் தந்த பொக்கிஷம் - • வெற்றிலை விளையும் களுவ...
சாதி பார்த்து சமூகத்தில் ஒதுக்கினார்கள் - www.youtube.co....
அக்காவின் தள்ளுவண்டி கடை | கஷ்டமான நிலையிலும் கடையை கைவிடவில்லை - www.youtube.co....
#northernprovince #rjtamizha #jaffna #kjthiva #rjpirakalathan #tamilhelping #helpingvideo #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #srilankayoutuber #toristplace #kovilkulam #jaffnatravelvlogs #vavuniyapark #முல்லைத்தீவு_பாட்டி

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 234   
@varathinijathu1009
@varathinijathu1009 9 месяцев назад
அக்கா கண்டிப்பா காலம் ஒரு நாள் பதில்சொல்லும் கலங்க வேண்டாம் ❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤ முடிந்தவர்கள் இந்த அக்காவுக்கு உதவி செய்ங்க பாவம் .....உதவி செய்த நல் உள்ளங்களுக்கு நன்றிகள் திவானு பிரகலதன் நன்றிகள் உங்கள் சேவை மென்மேலும் தொட வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@user-ub2em6so9b
@user-ub2em6so9b 9 месяцев назад
நாம கஷ்டம் என்று இருக்கும்போது திரும்பி பார்க்க மாடடாங்க நல்லா இருக்கும்போது பலபேர் தேடி வருவாங்க கவலை வேண்டாம் சகோதரி இங்க தொழில் ஒன்று செய்ங்க பிள்ளைக்காக வாழ்ந்து காடடனும் சகோதரி பிள்ளைக்கு அம்மா முக்கியம் வாழ்த்துக்கள்
@rathaguganathan5474
@rathaguganathan5474 9 месяцев назад
Yes
@ratnasingamratnakumar5189
@ratnasingamratnakumar5189 9 месяцев назад
ஹலோ வாழ்த்துக்கள் இப்படி உள்ள சனம் பார்த்து உதவி செய்வது புண்ணியம் கிடைக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@Blazeaken972
@Blazeaken972 9 месяцев назад
பிரகலாதன் and திவாகருக்கு மிக்க மிக்க நன்றியும். வாழ்த்துக்களும்.😢😢👍👍👌👌🙏🏾
@rathaguganathan5474
@rathaguganathan5474 9 месяцев назад
Me too
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 9 месяцев назад
கோடி நன்றிகள் பிரகி... திவா இந்த மிகப்பெரிய உதவிகளுக்கு!!🙏💯🙏 தங்கா....எப்பிடி ஆறுதல் சொல்வதென்று புரியல்ல... உண்மையிலும் மனவலியால் நீங்க விடுகிற கண்ணீர் மிக வலிமையானது....கர்மாக்களை அனுபவிப்பார்கள்.😭😭😭அந்தக் கடவுள் உங்களை பிரகி திவா உதவிய உறவுகள் மூலமாக கை கொடுத்ததால் அனைவருக்கும் காேடி நன்றிகள்!!🌺🪔🌺 அனைவரும் வாழ்க வளமுடன்!!🙏🌺🙏
@rupina27
@rupina27 9 месяцев назад
எதிர் பார்த்த வீடியோ... ஒரு சில ஆண்களின் பொய்யான வார்த்தைகளை நம்பி ஏமாறுகின்றன.😢😢பாவம் அக்கா... உதவி செய்த உறவுகளும் உங்களுக்கும் நன்றி 🙏🙏
@ADMamadnwa
@ADMamadnwa 9 месяцев назад
0
@dhasnavam2798
@dhasnavam2798 8 месяцев назад
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் 2024... வாழ்த்துக்கள்.. சகோதரி உங்கள் முயற்சிக்கு ஏமது அன்பின் வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் ஏதாவது சிறிய.. தொழில்.. செய்வது நல்லது... உங்களுக்கு... நல்லா எதிர்காலம்.. இருக்கிறது கவலை வேண்டாம் துணிந்து... நில்லுங்கள் சகோதரி பிள்ளைக்கு அம்மா முக்கியாம் வாழ்த்துக்கள்.. சகோதரி வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் 2024 Vvt..... UK...... தாஸ்
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 5 месяцев назад
😂😂😂😂
@syeadali-nt6zt
@syeadali-nt6zt 9 месяцев назад
தம்பி பிரகா திவா நீங்க என் இனம் தமிழ் இனம் தமிழர் வந்தோரை வாழவைப்பார் உள் உறவுக்கு உயிரையும் கொடுப்போம் நீடோடி வாழ்க Rj மெமேலும் வளர்ந்து வ வாழ்த்துக்கள்
@packipacki163
@packipacki163 9 месяцев назад
தம்பிகளா நீங்க இந்த தங்கைக்கு செய்த உதவி மாபெரும் உதவி வாழ்த்துகள் அத்துடன் உதவிய புலம்பெயர்ந்த உறவுகளுக்கான எனது நன்றி
@jonson-oy4wn
@jonson-oy4wn 9 месяцев назад
தங்களுடைய பணி மென்மேலும் தொடர வாழ்த்துகள் சகோதரா😢😊
@NagarajanNagarajan-qi3se
@NagarajanNagarajan-qi3se 7 месяцев назад
அண்ணா நான் இந்தியாலா தமிழ்நாடு உங்க வீடியோ பார்த்தேன் அழுதுவிட்டென். நீங்கள் செய்யும் உதவி மிகவும் சிறப்பு
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 9 месяцев назад
அந்த குழந்தை என்ன பாவம் செய்தது. அந்த பிள்ளையின் அப்பா நல்லா இருக்கமாட்டான் கடவுள் அவனுக்கு தண்டனை கொடுப்பார் பாவம் அந்த குழந்தையும் அம்மாவும் 🙏🏽
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i 9 месяцев назад
பாவத்தை விதைப்பவன், பாவத்தை அறுப்பான்.
@sukarnajancylevelin-rx2fx
@sukarnajancylevelin-rx2fx 9 месяцев назад
இருவருக்கு நன்றி உதவியா உறவுகளுக்கு நன்றி❤
@nishanthinianton6040
@nishanthinianton6040 9 месяцев назад
அதகான குழந்தை 🎉🎉❤ தம்பிகளா உங்கள் சேவைக்கு நன்றி❤
@Senthil_Murugan.I
@Senthil_Murugan.I 9 месяцев назад
பொருளாதார உதவி செய்தவர்கள் மாவீரர்கள் ஆசியுடன் நீடு வாழ்க! தம்பிகள் உங்கள் முயற்சியும் உழைப்பும் அளப்பரியது அன்பின் வாழ்த்துகள்❤ என்ன மாதிரியான சுயதொழில் செய்ய வேண்டும் எது சரியென நீங்களே தேடித் தந்து விடுங்கள் தம்பிகளே!
@jansanjansan123
@jansanjansan123 9 месяцев назад
Supper அண்ணா எப்புடித்தான் இருக்கணும் அண்ணா கண்டிப்பா அக்காட நிலை மாறும்
@punitharagavi9020
@punitharagavi9020 9 месяцев назад
உதவி செய்தவருக்கு நன்றி🙏❤
@sivanmugan81
@sivanmugan81 9 месяцев назад
பெண் பாவம் சும்மா விடாது,,பெண்களே ஜாக்கிரதை, இக் குழந்தையின் எதிர்காலம் மிக முக்கியம். நல்லதே நடக்கும், உதவிய உறவுகளுக்கு மிக்க நன்றி.
@gsbkarthik91
@gsbkarthik91 9 месяцев назад
ஜாக்கிரதை ஆக இருங்க. அந்த இறைவன் உங்களுடனே இருப்பார் கவலை வேண்டாம் பெண் பிள்ளைக்கு ஆக வாழணும் தைரியம் வேண்டும் உதவிய தங்க தம்பிகள் வாழ்க வளமுடன். நீடுடி வாழ்க.🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
@fussballfantv9139
@fussballfantv9139 9 месяцев назад
PLS contak GS Or aga das to give free 50 laks free solar Hause Land also PLS help this akka to geht free Hause Form goverment
@TamilJeeva171
@TamilJeeva171 8 месяцев назад
உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை இறைவன் உங்களுக்கு அதிக செல்வங்கள் கொடுத்து இன்னும் பல பேருக்கு உதவி செய்வீர்கள்
@fussballfantv9139
@fussballfantv9139 8 месяцев назад
Thx bro
@sopithayogeswaran4699
@sopithayogeswaran4699 9 месяцев назад
திவாவுக்கும் பிரகலாவுக்கும் கோடி நன்றிகள்.❤❤❤
@sutheskaran9995
@sutheskaran9995 9 месяцев назад
இறைவா இந்த நிலை எதிரிக்கும் வரக்குடாது😢
@ramya9967
@ramya9967 9 месяцев назад
1000 நன்றிகள் இந்த உதவி செய்தவர்களுக்கு 🙏🙏🙏🙏🙏
@ravirajravi1379
@ravirajravi1379 9 месяцев назад
எங்க அக்காவுக்கும் இதே நிலைமை ல தான் இருந்தா 4பிள்ளைகள் புருஷன் வேற கலியாணம் கட்டிட்டார் நாங்கள் இந்தியா ல இருந்தம் ரொம்ப கஷ்ட்ட பட்டா இப்ப எல்லாரும் நல்லா இருக்கோம் but எங்க அக்கா உயிரோடு இல்ல மிஸ் u அக்கா
@user-yd8bz2ug3r
@user-yd8bz2ug3r 9 месяцев назад
Anna unkada help super Unkada help ennum thodara veenum 👏👏
@MithuSujan-ib9hl
@MithuSujan-ib9hl 9 месяцев назад
Yes pengal places avathanama irungo nanri anna
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 9 месяцев назад
Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna
@boopathipillai8951
@boopathipillai8951 7 месяцев назад
தம்பி உங்களுக்கு உதவிய நல்லோர்களுக்கும் நன்றி சொல்ல வார்த்தை இல்லை நீங்கள் வாழ்க வளமுடன்
@TAMILNATU1213
@TAMILNATU1213 9 месяцев назад
தம்பி என் மனதில் பட்டதை சொல்கிறேன் உங்களுக்கு சரி என்ரு பட்டால் கேலுங்க நீங்க போகும் இடத்தில் சொல்லுங்க சிறுவயதில் தயவு செய்து கலியாணம் முடிக்காதீர்கள் மற்றும் குழந்தைகள் அதிகமா பெற்று எடுக்காதீர்கள் என்ரு சொல்லி வாருங்கள் எனக்கு ரொம்ப நாள் விருப்பம் தயவுசெய்து சொல்லிவாருங்கள் இந்த அம்மா வீடியோ வை எதிர்பார்த்து கொண்டிருந்தேன் மிக கவலையா இருக்கு
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 9 месяцев назад
Happy birthday to you baby God bless you Tanks you so much helping family s
@geetharani953
@geetharani953 9 месяцев назад
Help saitha anivarukum thanks ❤,valga valamudan brother's ❤
@RajRajkumarRajkumar-fh2xn
@RajRajkumarRajkumar-fh2xn 8 месяцев назад
நன்றி அண்ணா வாழ்த்துகள் வாழ்த்துகள்
@thadchanagunaratnam7275
@thadchanagunaratnam7275 4 месяца назад
நீங்கள் இருவரும் இப்படியான குடும்பங்களை பாத்து உதவிசெயகிற உங்களுக்கு நன்றி திவா
@berhanha9769
@berhanha9769 9 месяцев назад
2 makankalukkum.valththukal🙏🙏🙏🙏
@selvakumarm7549
@selvakumarm7549 9 месяцев назад
எதைச் செய்ய‌ வேண்டும் என உறுதியாக சொல்லவும். வழிநடத்தல் நிச்சயம்‌ தேவை. விசுவமடு அக்காவின் உதவியை நாடலாம்.
@nirmaladevinesalingam1461
@nirmaladevinesalingam1461 9 месяцев назад
நிறைய பெண்பிள்ளைகள் இப்படி கஸ்ரங்களை அஅனுபவிக்கிறார்கள்.பார்க்க கவலையாக உள்ளது.இவைகளுக்கு தீர்வுதான் என்ன?உங்களின் உதவும்கரங்கள் நன்றாக இருக்கட்டும்.
@geetharani953
@geetharani953 9 месяцев назад
God bless you sister ❤
@Thasan344
@Thasan344 9 месяцев назад
வணக்கம் தம்பிமார் இருவரும் இந்த அக்காவை நினைத்தால் ஐயோ பாவம் கடவுளை இந்த மாதிரி நிலை யாருக்கும் வரக்கூடாது பெண் பாவம் பொல்லாதது அவரை சும்மா விடாது யாரால் இந்த நிலைமைக்கு அக்க தள்ளப்பட்டாரோ ஒரு நாள் பதில் சொல்லியே ஆக வேண்டும் அக்காவும் கஷ்டத்துக்கு அக்கா கவலைப்பட வேண்டாம் இந்த அக்காவுக்கு கடவுள் நல்ல மன தைரியத்தை கொடுக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறோம்
@user-me1zk1tj2m
@user-me1zk1tj2m 8 месяцев назад
அய்யா நீங்களாவது உதவி பண்ணுங்க
@RajRajkumarRajkumar-fh2xn
@RajRajkumarRajkumar-fh2xn 8 месяцев назад
😢நன்றி அண்ணா வாழ்த்துகள்
@ksaedits645
@ksaedits645 9 месяцев назад
Congratulations brothers 2weekskidaijil 25k subscribers increased very happy 75k subscribers. God bless more success in your journey ❤❤
@gowriamma4806
@gowriamma4806 3 месяца назад
மனித. நேயம் மிக்க. நல்ல. உள்லம் வாழ்த்துக்கள்
@tharajonita8676
@tharajonita8676 9 месяцев назад
Akka Pls Take Care Of Ur Childrens and U . 2 LOVABLE BROTHERS VERY SPECIAL THANX TO U AND THOSE WHO HELPED TO THIS SIS GOD BLESS U ALL 🙏🙏🙏💗 KEEP GOING 💪👍
@rajaramraja5945
@rajaramraja5945 7 месяцев назад
எப்ப சாமி இந்த மாதிரி யாருக்கும் வரக்கூடாது இனி அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி எல்ல தருணங்களில் இருக்க கடவுள் அருள் செய்ய வேண்டும்
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 9 месяцев назад
Don't worry sister God bless you
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 9 месяцев назад
Ivarkallukku uthavi seitha uravukalukkum thivanu anna pirakalaathan anna ugkalukkum eanathu nanrikalum valththukkalum anna
@balasadhi
@balasadhi 7 месяцев назад
What great hearts you guys have, god bless you, love from Bangalore, India
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd 9 месяцев назад
இந்த பிள்ளையின் கண்ணீருக்கு அவர் கண்டிப்பாக அனுபவிப்பார் 🙏🙏🇨🇭🇨🇭
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i 9 месяцев назад
எதை விதைக்கிறோமோ ,அதை அறுப்போம், நிச்சயமாக.
@sobisobi8925
@sobisobi8925 9 месяцев назад
Theva pirava neenka eruvarum 100yesr nalla valanum god bless you 🎉
@user-jq7ki9dn6h
@user-jq7ki9dn6h 9 месяцев назад
Intha akkavai ORU pathukappana idathitku anupungathamby,seivaikku nanri thambi 30:35
@user-gu5vx6ki4c
@user-gu5vx6ki4c 7 месяцев назад
உதவி செய்யும் உங்கள் மனதிற்கு மிகவும் நன்றி உங்களைப் போன்று உதவி செய்யும் குணம் இருந்தால் எத்தனை மக்கள் நன்றாக வாழ முடியும் ஆசிரமத்தில் இருந்து கொண்டு ஏதாவது வேலை செய்து தன் நிலையை உயர்த்திக் கொள்ள முடியும் அல்லவா
@jenistanaijay768
@jenistanaijay768 9 месяцев назад
உதவி செய்த அனைவருக்கும் நன்றி
@321verykind
@321verykind 9 месяцев назад
தம்பி ,கடவுளை நேரே பார்ப்பதுபோல் இருக்கு .🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@mahendrakumarsellathurai5978
@mahendrakumarsellathurai5978 9 месяцев назад
Valthukkal thambimar
@asmilasasmilashhpluj7321
@asmilasasmilashhpluj7321 8 месяцев назад
God bless you..bro❤ ungkada sevai thodare walththukkal
@umma8679
@umma8679 9 месяцев назад
Namma thalaivan venum pirapakaran
@RajRajkumarRajkumar-fh2xn
@RajRajkumarRajkumar-fh2xn 8 месяцев назад
நன்றி அண்ணா வாழ்த்துகள்
@sathiyaseelan-ku1nj
@sathiyaseelan-ku1nj 7 месяцев назад
தம்பி உங்களுக்கு மிக பெரிய வாழ்த்துக்கள் இந்த மாதிரியான உறவுகளை இழந்நவர்களுக்கு பிறர் உதவிகளை கைமாறி முன் வந்து உதவிகளை செய்ய வந்த உங்களுக்கு மிக மிக பெரிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நான் இந்தியாவிலிருந்து இலங்கை தமிழன் மன்னார்.
@NoorVlogs1
@NoorVlogs1 9 месяцев назад
Correct sister
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 9 месяцев назад
ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளுக்கு சரி அவர் நிம்மதியாக இருக்க முடியாது தேவன் நியாயதிபதி அழாமல் வாழ்ந்து காட்டணும் திவா பிரகலா நிரந்தரமாக வாழக்கூடிய இடத்தை தெரிவுசெய்து வாழ உதவுங்கள் கடவுள் நிட்சயம் உதவுவார்
@user-je1pj8gv2w
@user-je1pj8gv2w 9 месяцев назад
மிகவும் கவலையாக உள்ளது என்ன என்று சொல்ல கடவுள் தான் உதவினார்
@wonderworld8230
@wonderworld8230 9 месяцев назад
வணக்கம் சகோதரே 🎉🎉🎉🎉
@user-eg3ly2zx1g
@user-eg3ly2zx1g 9 месяцев назад
Super thampi unkaludaya sevay valthukirom ithuthan thevay elaykki uthavunkal .thanks. good video
@ksaedits645
@ksaedits645 9 месяцев назад
God bless baby & sister ❤
@krishanthiv.krishanthi9814
@krishanthiv.krishanthi9814 8 месяцев назад
God Bless you brothers.jeasus onnum ungal Pani thodara bless pannuwaraga.jesus loves you
@user-jw1fh1qq8u
@user-jw1fh1qq8u 9 месяцев назад
Great help brothers god bless you and sponsors
@tharanigakuganuk4133
@tharanigakuganuk4133 9 месяцев назад
Good help. 🎉congratulations 🎉🎉Thiva&piragi
@ponraja3964
@ponraja3964 9 месяцев назад
Go a head , love you RJ Tamila
@sutheskaran9995
@sutheskaran9995 9 месяцев назад
சூப்பர் தம்பி🎉🎉🎉
@sankarGanesh-bd4iq
@sankarGanesh-bd4iq 9 месяцев назад
ஒரு கெட்டஆணால் எல்லா ஆணுக்கும் அவபெயர்
@rathaguganathan5474
@rathaguganathan5474 9 месяцев назад
Exactly
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 9 месяцев назад
Good job Rj brothers god bless both of you
@user-ds9jm9ux7r
@user-ds9jm9ux7r 22 дня назад
மிகவும் நன்றி நன்றி அண்ணா
@freedarani315
@freedarani315 7 месяцев назад
Super super super super super bro 👍🤝🤝🤝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@G.G5858
@G.G5858 9 месяцев назад
அக்காவிற்கு பாதுகாப்பு இல்லை. சிறுவர் இல்லத்தில் இருவரையும் சேர்த்துவிடவும் பிள்ளை வளர்ந்ததும். ஏதாவது சுயதொழில் செய்து வாழவேண்டும்😂🌞😞🙏🙏🙏
@vinithdinu-zt7tn
@vinithdinu-zt7tn 9 месяцев назад
👌👌👌👌👌👌
@sibyllejoseph
@sibyllejoseph 9 месяцев назад
God bless you 🙏🙏🙏🙏
@user-fs2eg2sd5h
@user-fs2eg2sd5h 9 месяцев назад
Thank you pro 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@wonderworld8230
@wonderworld8230 9 месяцев назад
உங்களுடைய முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறோம்🎉🎉🎉
@NoorVlogs1
@NoorVlogs1 9 месяцев назад
Super brother
@angelineisebel4353
@angelineisebel4353 7 месяцев назад
I was crying for the baby nd mother I'm praying to God for their safety nd peace of mind... Thank you brothers pragalathan nd diva bros you both are gems
@raniselvam814
@raniselvam814 9 месяцев назад
❤❤❤❤
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 5 месяцев назад
இருவருக்கும் வாழ்த்துக்கள் 😂😂😂😂😂😂
@nishanthinianton6040
@nishanthinianton6040 9 месяцев назад
இந்த அக்காவ எதிர்பார்த்தேன் பதில் வீடியோ🎉🎉🎉 கவலையான பதிவு😢😢😢
@sanoldsilvester
@sanoldsilvester 9 месяцев назад
Great anna 👍
@KomathiKomathi-pl3zw
@KomathiKomathi-pl3zw 7 месяцев назад
Kannukku theriutha theivangal neengal brother nice......🙏🙏🙏
@inthirakumarinthirakumar3794
@inthirakumarinthirakumar3794 9 месяцев назад
நல்ல விஷயம் தம்பிகளா உங்கட பணிகள் தொடரட்டும்
@user-ub2em6so9b
@user-ub2em6so9b 9 месяцев назад
Thampinkalaa intha sakothari oru eduththukaaddu ilam samuthaayaththukku pillaikku aavanam edukkalaam
@user-ub2em6so9b
@user-ub2em6so9b 9 месяцев назад
நேற்று காணொளியை காணோம்
@baanubaashkar8517
@baanubaashkar8517 9 месяцев назад
நன்றிங்க தம்பியாக நன்றிங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kandeemurugesu5487
@kandeemurugesu5487 9 месяцев назад
❤️❤️❤️❤️❤️❤️❤️
@fussballfantv9139
@fussballfantv9139 9 месяцев назад
Thx
@user-bs1xr1gz8x
@user-bs1xr1gz8x 7 месяцев назад
வாழ்த்துக்கள் அண்ணா. அக்கா உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார்
@umamohan-kq3nd
@umamohan-kq3nd 8 месяцев назад
I am proud of you both you're very mature for your age. Keep up the good work.
@karanparam
@karanparam 9 месяцев назад
Super brother thanks ❤🙏 🙏
@Mohamedmujahith-jd2oj
@Mohamedmujahith-jd2oj 7 месяцев назад
❤❤❤❤❤❤❤ enna solluvathu enru theriyalla rompa santhosamaga irukku
@user-ql3fw2ie8f
@user-ql3fw2ie8f 9 месяцев назад
😂good ❤video ❤🎉
@geetharani953
@geetharani953 9 месяцев назад
Valga valamudan brother's ❤
@user-lh5mg1co4v
@user-lh5mg1co4v 3 месяца назад
இறைவன்துணை
@Romeshjino
@Romeshjino 9 месяцев назад
Please eppidiyavathu ippadiyana makkalai thedi help pannunka kadavul kai Vida maddar.akka kulanthayai viddu piriyathinka eppidiyavathu santhosamaga iruppeengal ..kavalai vendam ethuvume nirantharam illai ...❤❤❤❤❤😊kadavul ungalodai than.
@user-vl7mi1xz7u
@user-vl7mi1xz7u 9 месяцев назад
RENDU THAMBI MARGALUKKUM NALLA MANASU ROMBA NANDRY VANAKKAM 🙏🙏🙏🙏🙏
@user-iy5fw6hn8m
@user-iy5fw6hn8m 6 месяцев назад
உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும் அண்ணா 🎉🎉🎉
@sathusathurththikan5713
@sathusathurththikan5713 9 месяцев назад
Vaalththukkal thampikala ungada video eppa vatum endu paththiddu ituppam intha video ippa itukkira ilam pillaikalukku mikavum potuththamanathu .
@arpthamary3163
@arpthamary3163 9 месяцев назад
தம்பி எனக்கு கொஞ்சம் நினைத்து பாருங்கள் தம்பி எனக்கு கொஞ்சம் இரக்கம் காட்ட கூடாதா தம்பி 😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Далее
Linkin Park: FROM ZERO (Livestream)
1:03:46
Просмотров 7 млн
Bike vs Super Bike Fast Challenge
00:30
Просмотров 4,4 млн