Тёмный

கோவில்பட்டி கடலை மிட்டாய் ரகசியம் வெளியானது | WFT Vlog 

WFT Vlog
Подписаться 456 тыс.
Просмотров 1,4 млн
50% 1

World Food Tube Channel LINK 👇
/ @worldfoodtube
Gmail : worldfoodtube3@gmail.com
Camera and Edit by : WFT TEAM
For business enquiries : worldfoodtubevlog@gmail.com
#wftvlog
#worldfoodtube
#travelvlog

Опубликовано:

 

6 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 334   
@abbasmantrihi357
@abbasmantrihi357 Год назад
அண்ணே நான் இதே கம்பெனியில கடலை மிட்டாய் செஞ்ச மாஸ்டர் தான் நானும் ஆனா இங்க இல்ல ஹைதராபாத்தில் நல்லா இருக்கும் செய்முறை நீங்க சொன்ன மாதிரி ரொம்ப அருமையா இருக்கும் அது நம்ம கோவில்பட்டி முட்டாய்னா அதுக்குன்னு தனி ரசிகர்கள் உலகம் பூரா இருக்காங்க அதை வீடியோவை எடுத்து எல்லா மக்களும் பார்க்கிற மாதிரி செஞ்ச உங்களுக்கு மிகப்பெரிய நன்றி மற்றும் வாழ்த்துக்கள் 💖💖💖💖💖
@seenunseen-vlog
@seenunseen-vlog 9 месяцев назад
அண்ணா..இந்த கம்பெனி பெயர், எங்கு உள்ளது?
@baddyforall2568
@baddyforall2568 8 месяцев назад
Sir, what powder he added?. Vanilla powder or any other powder?
@maruthamsarathi
@maruthamsarathi 4 месяца назад
அண்ணா உங்க நம்பர் கிடைக்குமா Pls
@JK-nz4js
@JK-nz4js 17 дней назад
சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது உண்டாகட்டும் Can you able to send your number
@pari1998..
@pari1998.. Год назад
உடலுக்கு ஆரோக்கியம் தரும் கடலை மிட்டாய் செய்யும் அந்த உழைப்பாளிகளுக்கு நன்றிகள்
@balajinagarajan9911
@balajinagarajan9911 Год назад
It's very good for health, contains more source iron.
@negerisembilan2387
@negerisembilan2387 7 месяцев назад
டீசர்ட்போடசொல்லுங்க மாஸ்டர் அக்குல் வியர்வை சிந்தி விழுது எவன்சாப்பிடுவான்இப்படியா கருமம்
@pari1998..
@pari1998.. 7 месяцев назад
@@negerisembilan2387 உன்னை யாருடா சாப்பிட சொன்னா
@DavaieRamasame
@DavaieRamasame 6 месяцев назад
​😮😢😅😊😊
@balasubramaniankv3300
@balasubramaniankv3300 4 месяца назад
Qà9❤​@@balajinagarajan9911
@kanagarajkanagaraj6775
@kanagarajkanagaraj6775 Год назад
இத்துனுண்டு கடலை மிட்டாய்லா இத்தனை பேரோட உழைப்பா. அருமை அருமை...
@ShahulHameed-nq7id
@ShahulHameed-nq7id Год назад
நாம் சாதாரணமாக கடலை மிட்டாய் என கடந்து போகிறோம், ஆனால் இதனை தயாரிக்க இவர்கள் படும்பாடு அதிவேகமான " உழைப்பிற்கு" Salute .!
@shanmugamoorthyn4197
@shanmugamoorthyn4197 Год назад
Ho hi
@mathimathi1871
@mathimathi1871 Год назад
எங்கள் ஊரின் பெருமையை அனைவருக்கும் எடுத்து கூறுவதால் மிக்க மகிழ்ச்சி wfd team brothers
@velluchamybalasubramanian5532
Gl
@narasimhankrishnasastrigal6061
@@velluchamybalasubramanian5532-
@ganesanganesan1483
@ganesanganesan1483 Год назад
@@narasimhankrishnasastrigal6061 wghjuliulljhb' . Lnkyjirhkitjiyhloykmihmmuhlmihjiiiikkjhjlblh v hhggv
@ganesanganesan1483
@ganesanganesan1483 Год назад
@@narasimhankrishnasastrigal6061 bnh
@kamalaganesan5827
@kamalaganesan5827 Год назад
​@@narasimhankrishnasastrigal6061 0000
@kingkavi7849
@kingkavi7849 Год назад
வேலை செய்பவர்கள் எல்லோரும் கலையாக,அழகாக இருக்கிறார்கள் 👌👏👏🥰
@prabakarannagarajah2671
@prabakarannagarajah2671 Год назад
உடல்நலத்திற்குத் தீங்கு பயக்காத, சத்தான உணவுப்பண்டங்களின் உற்பத்திக்கு பூரண ஆதரவை நல்குவோம்; உடலாரோக்கியம் காப்போம்! சிறந்த காணொளி. 👌
@MallaiKarthi..
@MallaiKarthi.. Год назад
கலக்கல் மன்னர்களே!!! அருமையான மிட்டாய்.... 🔥🔥🔥
@selviu7914
@selviu7914 Год назад
கோவில் பட்டி கடலை மிட்டாய் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😋😘
@rajsu9294
@rajsu9294 Год назад
நம்ம ஊர் பொருள். பலருக்கு வேலை வாய்ப்பு. வாழ்க வளமுடன்.
@muniappansurya5091
@muniappansurya5091 Год назад
💐கோவில்பட்டி, சாஸ்திரி நகரில் இருந்து ஆ. முனியப்பன் -வாழ்த்துக்கள்!பாராட்டுக்கள் டு அனைத்து கடலை மிட்டாய் தயாரிப்பாளர்கள் 🌹
@rajaraj5711
@rajaraj5711 6 месяцев назад
உங்க நம்பர் ப்ரோ
@vairamuthu8840
@vairamuthu8840 Год назад
அண்ணா வாழ்த்துக்கள் எங்க ஊரு கடலை மிட்டாய் பெருமையை எடுத்து சொன்னதுக்கு நன்றி
@agriseeni7407
@agriseeni7407 Год назад
எங்களது ஊர் எங்களுக்கு பெருமை சுபா நகரில் இருந்து சீனிவாசன் (agri) பிறந்தநாள் வாழ்த்துக்கள், திருமண வாழ்த்துக்கள் போன்ற விழாக்களுக்கு கேக்குகளுக்கு பதிலாக இந்த கடலை மிட்டாய் வாங்கி கொடுத்தால் அந்த உழைப்பாளிகள் பயனடைவார்கள், நீங்களும் உடல் நலத்துடன் இருப்பீர்கள் அனைவருக்கும் நன்றிகள் நன்றிகள்
@Prabha_Sri_J
@Prabha_Sri_J 3 месяца назад
9:28 ❤ அந்த பெண் ஊழியர் அமைதியாக அழகாக மென்மையாக பதில் தருகிறார்
@veerasathya4775
@veerasathya4775 Год назад
கோவில் பட்டி கடலை மிட்டாய்👌👌👌👌🔥🔥🔥
@mohamedaltaif3424
@mohamedaltaif3424 Год назад
ரொம்ப அருமையான சுவை இந்த கடலைமிட்டாய் கார்த்திக் கடலைமிட்டாய் தான் விரும்பி சாப்பிடுகிறேன்.
@Cnvisweswar
@Cnvisweswar Год назад
All the employees are really hale and healthy. They're very much dedicated. Thanks for uploading this informative video.
@yogiram1918
@yogiram1918 Год назад
Ultimate process integration. Brilliant quantity selection for beautiful quality.Dedicated work. Ofcourse very good video with details🙏
@mageshmageshraj3988
@mageshmageshraj3988 Год назад
அண்ணா என்னுடைய ஊர் கோவில்பட்டி
@dhamdhoom
@dhamdhoom Год назад
மிகவும் அருமை. உடல்நலத்திற்கேற்ற ஒரே மிட்டாய் இந்த கடலைமிட்டாய். செய்முறையும் ஆரோக்கியமாக இருக்கிறது. ஒரே ஒரு ஆலோசனை. பேக்கிங் செய்யும் அன்பர்கள் கைகளில் கையுறை அணிந்து கைபடாமல் பேக் செய்தால் மேலும் சுத்தமாகவும் சிறப்பாகவும் இருக்கும். 👍
@annammani4740
@annammani4740 Год назад
எங்க ஊரு பெருமை ய எடுத்து சொன்ன உங்களுக்கு ரொம்ப நன்றி mnr கடலை மிட்டாய் ரொம்ப famous
@SilamparasanMurugan6687
@SilamparasanMurugan6687 Год назад
எங்கள் ஊரு பெருமையே உலகத்துக்கு பறைச்சாற்றிய உங்கள் சேனளுக்கு எங்கள் நன்றி ❤❤🙏🙏 கோவில்பட்டி அருகில் உள்ள கொடவரை முருகன் கோவில் கழுகுமலை சென்று ஒரு காணொளி போடுங்க 🙏
@mathuraisister2299
@mathuraisister2299 Год назад
உழைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்
@hemamalinivenkatesh9173
@hemamalinivenkatesh9173 Год назад
Best way to promote our native stuff by giving kadalai mittai to the kids instead of chocolates and healthy too.. All the best amma to you and your team.
@malleeswari1443
@malleeswari1443 5 месяцев назад
Verynice
@sathasivampalanisamy5352
@sathasivampalanisamy5352 Год назад
கடலைமிட்டாய் பிடிக்காதவர்கள் இவ்வுலகில் உண்டோ?வாழ்த்துக்கள் நண்பர்களே.
@ushanatarajan1755
@ushanatarajan1755 Год назад
Actually karuvafu sandai is near cuddalore old town where business is done for crores of rupees. Further vada curry is special in villupuram district. Once upon a time in Ananda Vikadan Food Special issue this has bee mentioned. Further if you add rice pori with kadalai muttai it will also be very tastier. Try ones
@manikandan-qy9le
@manikandan-qy9le Год назад
ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா திருநெல்வேலி அல்வா கோவில்பட்டி கடலைமிட்டாய் இந்த மாதிரி வீடியோ யாருமே போடவில்லை என நினைத்து இந்த வீடியோவா வீடியோ எடுப்பது இதுதான் புதிய அறிமுகம் போல் தெரிகிறது எல்லோரும் இந்த வீடியோ போட்ட நண்பருக்கு லைக் கொடுங்க .
@helloshoppingshopping4066
@helloshoppingshopping4066 Год назад
phone number
@k.t.sreedhar7632
@k.t.sreedhar7632 Год назад
Karthik sweets peanut candy is very special 😍😍😋😋
@harimillan8745
@harimillan8745 Год назад
ஏழைகளின் முந்திரிப் பருப்பு கடலை மிட்டாய். இந்த கடலை மிட்டாயை சிறு வயதில் இருந்து சாப்பிட்டால். மருத்துவரிடம் செல்லத் தேவையில்லை. உடலுக்கு சிறந்த ஆரோக்கியமான வேர்க்கடலை அற்புதம்
@agriseeni7407
@agriseeni7407 Год назад
காலில் மூட்டு வலி இருப்பவர்களுக்கு தினமும் நாலு கடலை மிட்டாய் சாப்பிட்டால் மூட்டு வலி காணாமல் போகும் இது அனுபவ உண்மை
@mastercad7260
@mastercad7260 Год назад
சிறப்பு,அருமையான விளக்கம்
@ThamilFirst
@ThamilFirst 19 дней назад
மிகவும் பாமரத்தனமான, சிறுபிள்ளைத்தனமான வெகுளிப் பேச்சு, இதனை கோடிக்குமதிகமானோர் பார்த்திருக்கிறார்களென்றால்.......😀😃😄😁😆
@Cnvisweswar
@Cnvisweswar Год назад
Very beautiful and stunning of manufacturing Kadalai mittal.
@jayavelanumapathy2319
@jayavelanumapathy2319 Год назад
All schools in TN should give peanut candy despite chocolate during Independence Day and republic day!
@saradhaiyer5561
@saradhaiyer5561 Год назад
Super 👍 mouth watering, i was 1975-76 at Kovilpatty. Chooda chaptrukiren. Thanks 🙏 Vazhga Valarga
@SivaKumar-ns3en
@SivaKumar-ns3en Год назад
Super video thanks for sharing 🙏 valthukkal
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu 4 месяца назад
அருமை.பார்த்த உடனே சாப்பிட வேண்டும்போல தோன்றுகிறது.
@chander3338
@chander3338 Год назад
Nice video blog. Here in the U.S. they use maple syrup instead of jaggery. Jaggery is 100% better for health.
@sangeema1686
@sangeema1686 Год назад
💖💖 enga ooru tast .... Vera level irukkum...
@chellapounduraichi8293
@chellapounduraichi8293 Год назад
Enga oorin perumaye kadalai Mittai than ithai makkalukku theriya paduthiya wfd team ku nandri
@vijayakannan3054
@vijayakannan3054 6 месяцев назад
Super Vedioe of my favourite 'Kadalai Mittay' I thought they will show Vellappagu padham but disappointed. When I was small I used to eat Kadalaimittai I donot remember the name Think Tha, Naa Pee Naa Choklal Ramset Mittai in Nagarkovil. Thanks for Vedioe.👌🙏🙏
@Rajmultiple
@Rajmultiple Год назад
கோவில்பட்டி நியூ வெங்கடேஷ் நகரில் இருந்து பால்ராஜ் வாழ்த்துக்கள் 💐💐💐
@indigenous8574
@indigenous8574 Год назад
இந்த brand கடலைமிட்டாய் sema taste ah இருக்கும்❤️
@snehaarasan1680
@snehaarasan1680 Год назад
Nandrsgs eruku
@hemanthkumarr6819
@hemanthkumarr6819 Год назад
Brand name??
@indigenous8574
@indigenous8574 Год назад
​@@hemanthkumarr6819K.S brand
@rams5474
@rams5474 6 месяцев назад
In delhi they make a round like appalam size round pieces. One family can enjoy it. They make for sesame, peanuts and roasted channa, and even mixed dry fruits.
@chembagavalip7094
@chembagavalip7094 Год назад
Super kadala medai annaku anthauruthan thankyou ,
@ismailvloger9315
@ismailvloger9315 Год назад
Arumai👉💗
@GanesanThiraviyamTravelVlog
Nice Explanation......Super Vlog...
@esakkimuthu7433
@esakkimuthu7433 Год назад
நாங்கலும் கோவில்பட்டியில் தான் இருக்கோம்
@lakshmi.vatsala1693
@lakshmi.vatsala1693 Год назад
Lovely.. My favourite snacks...
@maheshwar5737
@maheshwar5737 Год назад
Thanku for show my native,,,kvp🙏 iam today subscribing your channel
@nachimuthuvenkadesh8667
@nachimuthuvenkadesh8667 Год назад
மிக மிக சிறப்பு
@rajabavai7554
@rajabavai7554 Год назад
அருமை அருமையான வீடியோ 👌👌
@kavithamadasamy2699
@kavithamadasamy2699 Год назад
ithutha egka oru perumai ,😘😘😘
@munesswaran2358
@munesswaran2358 Год назад
கோவில்பட்டி 👍👍👍👌🏻👌🏻👌🏻🤗🤗
@karthikeyankaruppiah7552
@karthikeyankaruppiah7552 Год назад
Kovilpatti la eruthu pakkara makkal like pooduga
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 Год назад
அருமை அருமை
@GDR492
@GDR492 Год назад
சிவகண்ணன் கருமத்தம்பட்டியில் இருந்து நானும் இன்னிக்கு கோவில்பட்டியில் தான் இருக்கேன்....08.12.2022
@gnanansamuel3406
@gnanansamuel3406 Год назад
If glouse, mosque and other safety measures are followed in the factory for health, it will be good. General health is more important
@Sudharsan096
@Sudharsan096 Год назад
12:10 Aruppukottai ❤😍🥰
@chandraayengar5677
@chandraayengar5677 Месяц назад
Arumai thanks
@gurumoorthy-kq6df
@gurumoorthy-kq6df 3 месяца назад
Pure, super, maximum labour oriented, a single pack comesout by maximum work
@mubarakba3686
@mubarakba3686 Год назад
மிக்க மகிழ்ச்சி
@OneOfYou1101.
@OneOfYou1101. Год назад
arumaiya pathivu
@natheer1252
@natheer1252 Год назад
அன்பானவர்களே முடிந்தால் மிட்டாய் கொஞ்சம்அனுப்பி வைங்களே...ரொம்ப சுவையான மிட்டாய்...!!!!🍛🍛🍛🍛🍛♥️♥️♥️
@kthennila6160
@kthennila6160 Год назад
Address sollunga bro anupurom
@pavvainathan2380
@pavvainathan2380 Год назад
Excellent Anna 👌🤝🤝🙏
@AnbuAnbu-yj6hr
@AnbuAnbu-yj6hr Год назад
அருமை
@nilanavaneeth8701
@nilanavaneeth8701 Год назад
எனக்கு ரொம்பப் பிடிக்கும் கடலைமிட்டாய். உடம்புக்கும் ரொம்ப நல்லது
@geethasuryanarayanan6889
@geethasuryanarayanan6889 2 месяца назад
My sincere salute to all the workers
@gokulthenmozhi9423
@gokulthenmozhi9423 4 месяца назад
Hats off to all the workers whose hard work lie in the preparation of our traditional groundnut candy. Hereafter i wil give much priority to this wonderful sweet
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 Год назад
mittay sappiddatu pola iruntichu great
@shanthaneelu479
@shanthaneelu479 9 месяцев назад
Very nice to see Our old sweet
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Год назад
அருமையான பதிவு
@deeptigaddam6131
@deeptigaddam6131 Год назад
Hai ur videos superrrr
@muthusamym4353
@muthusamym4353 Год назад
அருமைங்கோ😁👏👏👏
@vinithaganesan4742
@vinithaganesan4742 Год назад
அற்புதம்
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 Год назад
வணக்கம் very good.
@chellappanthenmozhi7557
@chellappanthenmozhi7557 Год назад
சூப்பர்🙏🙏👌👌👌❤❤❤
@chaos742
@chaos742 Год назад
Superb video🤗🤗
@PUTHANDU
@PUTHANDU Год назад
Good vlog 🙏🙏💞💞
@dineshsanger900
@dineshsanger900 Год назад
சூப்பர் அண்ணா சூப்பர் ணா ☺️☺️😊😊😊😊☺️☺️☺️☺️
@ryro6620
@ryro6620 4 месяца назад
எல்லாம் சரி, அந்த வெண்ணிலா பிலேவர் தான் கேன்சர் உருவாக்கும் காரணி. அதை மட்டும் போடாமல் இருந்தால் ஆரோக்கியமான உணவாக இருக்கும். சூடு ஆறிய பின்பு தான் பேக் பண்ண வேண்டும்.
@sivarsiva1457
@sivarsiva1457 Год назад
Super sweet 👍👍👍👍👍
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 23 дня назад
இந்த உழைப்பாளிக்கு இறைவன் ஆரோக்கியத்தை வழங்குவானாக
@user-jj4tk7vu8x
@user-jj4tk7vu8x Месяц назад
சிறப்பு
@rameshkodandaraman7967
@rameshkodandaraman7967 Год назад
இவ்வளவு சுவையான கடலை மிட்டாய் சென்னையில் கிடைப்பதில்லை ஏன் சென்னையில் எங்கு கிடைக்கும்
@gajendrandgajendran2268
@gajendrandgajendran2268 Год назад
சென்னையில கோவில்பட்டியை சேர்ந்தவரின் கடைகளில் விற்கிறார்கள்
@MurthyMurthy-uq2km
@MurthyMurthy-uq2km Год назад
Excellent
@user-gl5vk2nd3e
@user-gl5vk2nd3e 4 месяца назад
எல்லாம் சரிதான்!! அனுபவம்,தண்ணீர்,உபயோகிக்கும்,பாத்திரம்,சீதோஸ்ணநி 0:52 லை ,கரெக்ட் டைமிங்,அவசியம்!😊
@nirmalavenkatraman3297
@nirmalavenkatraman3297 8 месяцев назад
Good job.
@prabhakaranv1168
@prabhakaranv1168 Год назад
வெள்ளை சர்க்கரை யே சேர்க்க மாட்டாங்காலாம்... அந்த குண்டு வெல்லமே.. வெள்ளை சர்க்கரையில் செய்தது தான் யா...😢
@lrnarayananphotography9169
@lrnarayananphotography9169 Год назад
குண்டு வெல்லம் சர்க்கரையில் செய்வதல்ல .ஒருசில பேராசைக்காரர்கள் எடைக்காக சீனியை வெல்லத்தில் கலப்பார்கள்.அதைப் பார்த்தாலே பளபளக்கும் .கையில் எடுத்தால் ஒட்டாது.
@msiva767
@msiva767 10 месяцев назад
Liquid glocose, jaggery, peanuts there in K.S kadalai mittai packet ingredients details. Liquid glocose means white sugar liquid only. In video they says lie.
@kaviyakaviya9820
@kaviyakaviya9820 Год назад
I like kadalai mitai❤💛💚
@sivashenbagaraja842
@sivashenbagaraja842 Год назад
Welcome to Kovilpatti
@ljebaraj7226
@ljebaraj7226 Год назад
My suggestion is to add a little bit of salt and cardamom power to enhance the taste or at least to add a little bit of salt only. Please try and taste it.
@selvinagarajan7325
@selvinagarajan7325 Год назад
வாழ்த்துக்கள்
@user-mu3mt9ym1m
@user-mu3mt9ym1m Год назад
Hats off to u.great❤😂❤🎉
@pradeepsportal
@pradeepsportal Год назад
Kovilpatti is also famous for Matchbox so they are using waste matchsticks to burn 🔥
@nagamuralil654
@nagamuralil654 5 месяцев назад
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் எங்கள் கோவில்பட்டி கடலை மிட்டாயை மிஞ்ச முடியாது ( எட்டயபுரம் நாகமுரளி )
@mohan8133
@mohan8133 Год назад
Coco mittai supera irrukum
@sharansharan3953
@sharansharan3953 Год назад
Bro please karupatti kadalai mittai 🙏🙏🙏
@sridharyoga7737
@sridharyoga7737 Год назад
Very Nice
@v.sivakumarsiva8089
@v.sivakumarsiva8089 Год назад
சந்தோசமா இருக்கு.
@Kalaiyantn69
@Kalaiyantn69 Год назад
Naanum Kovilpatti
Далее
Ummmm We "HAIR" You!
00:59
Просмотров 8 млн
НЕ ПОКУПАЙТЕ ЭТО!
00:29
Просмотров 29 тыс.
How the hell is this done#joker #shorts
00:14
Просмотров 1,6 млн