Тёмный

நோட்டாவிற்கு வாக்களிப்பதால் என்ன நிகழும்? | சிறப்புக் காட்சித் தொகுப்பு | NOTA 

News7 Tamil
Подписаться 5 млн
Просмотров 297 тыс.
50% 1

நோட்டாவிற்கு வாக்களிப்பதால் என்ன நிகழும்? | சிறப்புக் காட்சித் தொகுப்பு | NOTA
Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Опубликовано:

 

13 апр 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 510   
@natrajan3889
@natrajan3889 5 лет назад
எனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்க கூடாது. எனக்கு விழாத ஓட்டு யாருக்கும் விழக்கூடாது என்ற அரசியல்வாதிகளின் கீழ்த்தரமான தந்திரம் தான்.
@vinothkumaran23
@vinothkumaran23 5 лет назад
உண்மை
@sulthansulthan1098
@sulthansulthan1098 5 лет назад
really
@fairose1052
@fairose1052 3 года назад
Samaiyaaa sonninga really fact 🌹 🌹 🌹 🌹 🌹 Lima
@sudarmanipandian250
@sudarmanipandian250 5 лет назад
அப்புறம் எதுக்கு நோட்டா போங்கடா நீங்களும் உங்க கேடுகெட்ட அரசியல் சட்டமும்
@thiruvalluvarchristopher4305
@thiruvalluvarchristopher4305 3 года назад
Good
@ayyappov6025
@ayyappov6025 3 года назад
Nota vs H Raaja😁
@arikrishnank4157
@arikrishnank4157 3 года назад
அப்புறம் எதுக்கு இந்த நோட்டா
@timetolead8185
@timetolead8185 3 года назад
Just vote podurathuku oru option avlotha 🚮
@sivalogesh7666
@sivalogesh7666 3 года назад
Ungaloda vote a Kalla vote poratama irukka
@Kratos7686
@Kratos7686 3 года назад
@@sivalogesh7666 Kalla vote epdi poda mudium, election booth staff thunai illama
@shakulhameeth4545
@shakulhameeth4545 2 года назад
😂😂😂 crct 😂😂 NOTA = dummy Bhawa🤣
@muthusoththh4297
@muthusoththh4297 3 года назад
என்னுடைய ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு
@sureshs2530
@sureshs2530 5 лет назад
இதுக்கு நாம் சும்மாவே இருக்கலாம்
@janaela3110
@janaela3110 5 лет назад
அட பாவிகளான இதுக்கு எதுக்குடா நோட்டா.. வேஸ்ட்டா போறதுக்கு பேருதான் நோட்டா வா..
@sulthansulthan1098
@sulthansulthan1098 5 лет назад
super
@madhanlooks3046
@madhanlooks3046 3 года назад
NOTA ஓட்டு அதிகமா இருந்தா அங்க இருக்குற எந்த கட்சியும் அத சார்ந்த எந்த கட்சியும் வரக்கூடாது இதான் அர்த்தம்.
@sathishsigaram7187
@sathishsigaram7187 3 года назад
Neenga soldra maadhri lam onnum ella
@sathishsigaram7187
@sathishsigaram7187 3 года назад
Candidates ah mattum disqualified pannuvaanga adhuvum rombha rare than Stalin ah disqualified panna durga Stalin nippa.. Ops ah disqualified panna avan payyan adha thogudhi la nippan aga motham nota oru thavayilladha aani than
@user-um7ly1ub8l
@user-um7ly1ub8l 5 лет назад
Why the hell we need NOTA then .???
@venkateshr1255
@venkateshr1255 5 лет назад
Vote podadhavanga avanga percentage vachi... Medhi register aaganu matha vote yum kanakidum podhu for total percentage out of 100 (including NOTA)... Additional percentagela vizhundha votekala (above 100%) kallavotenu kanakidradhuku dhaan
@vijayvjs7590
@vijayvjs7590 5 лет назад
நன்றி
@arularun7002
@arularun7002 5 лет назад
My vote.... Nota
@indumohan2942
@indumohan2942 5 лет назад
அந்த பயம் இருக்கணும் எங்க போனதடவ மாதிரி நோட்டா வ ஜெயிக்க வச்சிருவாங்களோனு எல்லாம் சேனல் காரன்களும் நோட்டா வுக்கு ஓட்டு போடாதீங்க ன்னு வீடியோ போட்டு ட்டு இருக்குறாங்க ஹையோ ஹையோ ஒரே சிரிப்பு சிரிப்பா வருது
@nothingbig1670
@nothingbig1670 5 лет назад
Aamaba evanuga panuvanuga
@Invest_YouSelf_Tamil
@Invest_YouSelf_Tamil 5 лет назад
கரு.பழனியப்பன் இதன் சொல்றாரு, நல்ல தெரிஞ்சுட்டு பேசுங்க
@MYMy-qx1gn
@MYMy-qx1gn 5 лет назад
Indu Mohan u r ryt
@Gopi480
@Gopi480 3 года назад
Bro Ninga solderathu unamaiya dhan thunuthu. Na nota vote poduvan
@velanm1006
@velanm1006 3 месяца назад
😂
@akilanbarathi2483
@akilanbarathi2483 5 лет назад
ஓட்டு போடாமல் வீட்டில் இருந்தால் நம் ஓட்டை யார் போட்டது என்பது கூட தெரியாத முட்டாளாக இருப்போம் நோட்டாவுக்கு போடும் போட்டியின் மூலம் என்னுடைய ஓட்டு அரசியல்வாதிகள் மூலம் கள்ள ஓட்டாக மாற்றப்படுவதை என்னால் தடுக்க முடிந்த திருப்தியுடன் வீட்டில் இருக்கலாம். நான் ஓட்டுப் போட வெளியே வரவில்லை என்பதை விட என் ஓட்டை போட யாரையும் நான் அனுமதிக்கவில்லை என்ற கர்வத்தோடு வீட்டில் இருக்கலாம். உங்கள் ஓட்டை காசு கொடுத்து ஒருவர் வாங்கவும் அனுமதிக்காதீர்கள். கள்ள ஓட்டாக மாற்றவும் அனுமதிக்காதீர்கள்.
@sundharrelax
@sundharrelax 5 лет назад
Well said sir
@archanaguna9997
@archanaguna9997 5 лет назад
Spr speech
@copypaste337
@copypaste337 5 лет назад
Super.. appreciate
@rajinivishnu1574
@rajinivishnu1574 5 лет назад
என் ஒட்டு nota விற்கு தான்
@MYMy-qx1gn
@MYMy-qx1gn 5 лет назад
நானும் nota thaa,இந்த யெக்ச்சகலைங்களு போடுறதுக்கு na nota KU potupen...ivanukaluku pottu no use..athuku திருப்தியா ithuku போடலாம்
@santhoshadithiyabs1843
@santhoshadithiyabs1843 3 года назад
Nota waste tha like ADMK AND DMK VOTE FOR NAAM TAMILAR TO CHANGE TAMIL NADU...
@vayalurmanikandan4875
@vayalurmanikandan4875 5 лет назад
நோட்டா மிக பெரிய அரசியல்... நான் குறிப்பிட்ட ஒரு கட்சியை சார்ந்து இருக்கிறேன். காலப்போக்கில் அந்த கட்சி மீது அதிருப்த்தி எற்படுகிறது, எதிர் கட்சிக்கு நான் ஓட்டு அளிக்காமல் இருக்கவும், என் ஓட்டை நோட்டாவில் அளித்தும் பயணில்லாமல் போகவும் கொண்டுவரப்பட்டது தான் நோட்டா...
@odyssey7545
@odyssey7545 5 лет назад
Y u r being in a small circle. U change Yr mind. With that 2 parties. They been ruled before. Please support new candidates or independent candidates. I am a Singapore citizen I like to see my mother land like as Singapore. So plz all youngsters don't waste ur votes. Plz improve ur political knowledge. Think a step ahead.
@vayalurmanikandan4875
@vayalurmanikandan4875 5 лет назад
Bro just I'm explained what is nota.. I'm working part of election department. And above word just an example... Nota biggest politics I will vote for a different party if not nota... My party do not lose my vote at the same time do not put any one else... So nota waste....
@ashokr3879
@ashokr3879 3 года назад
நல்ல செய்தி
@fazalfr9701
@fazalfr9701 5 лет назад
Super clear.
@kannankanna3747
@kannankanna3747 5 лет назад
NOTA தேவையில்லாத ஒன்று.
@myclubs6651
@myclubs6651 5 лет назад
Good Information
@tanveertannu4264
@tanveertannu4264 5 лет назад
Super excited explain bro
@user-ri5sc1vn8f
@user-ri5sc1vn8f 5 лет назад
அருமையான விளக்கம்.
@spidertechtamil7038
@spidertechtamil7038 5 лет назад
Thanks for information bro
@aarthisellaiyanaarthi9161
@aarthisellaiyanaarthi9161 3 года назад
My first vote Nota...2021
@creatorstudio8637
@creatorstudio8637 5 лет назад
# we want power for nota.
@rsaranraj070
@rsaranraj070 5 лет назад
Aptina neengalae oru video create panni podunga trending kondu varuvom. Appavathu eathavathu nadakkuma nu paapo.
@at_mankarti
@at_mankarti 5 лет назад
@Saranraj R Video ku concept la irukku bro enga kitta irukka mobile la adha yeduthu upload panna ivlo vivews ivlo comments lam varadhu
@k.psivam9773
@k.psivam9773 3 года назад
அப்புறம் என்ன இதுக்கு நோட்டா
@vigneshvidi
@vigneshvidi 5 лет назад
Chumma voting percentage increase pandraku dha NOTA, Mitha padi andha NOTA naala namaku 10 paisa ku prayojanam illa 😏
@nothingbig1670
@nothingbig1670 5 лет назад
Evanugaluku vote pota 1 Paisa ku kuda palan illa
@vigneshvidi
@vigneshvidi 5 лет назад
@@nothingbig1670 Adhu crct dha bro but NOTA ku podraku bhadhila vera yaarkavadhu nammalaiku nalladhu seivanga nu nenakaravngaliku pota romba nalladhu
@ranjithkumarrajendran2219
@ranjithkumarrajendran2219 5 лет назад
Vicky VIDIp
@kumaresans2412
@kumaresans2412 5 лет назад
No use for the nota
@balajiarun1518
@balajiarun1518 5 лет назад
Super video
@csksuresh3547
@csksuresh3547 5 лет назад
Super pa
@nagarajs1613
@nagarajs1613 5 лет назад
எனக்கு கிடைக்காத வாக்கு வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்பதற்காகவே இந்த நோட்டாவை கொண்டு வந்துள்ளனர் இப்பொழுது இருக்கும் மத்திய மாநில கட்சிகள்... நோட்டாவிற்கு வாக்கு செலுத்தும் பலர் இப்பொழுது இருக்கும் மிக பிரதான பெரிய கட்சிகளாக கருதப்படும் கட்சிகளின் செயல்பாடுகளை வைத்த அனைவரும் அவர்களை போன்றவர்கள்தான் என்று கூறிக்கொண்டு அங்கு வேறு யார் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்று கூட தெரியாமல் நோட்டாவிற்கு வாக்கு செலுத்துவார்கள், உண்மையில் இவர்களுக்கு அரசியலை சரியான வழியில் முன்னெடுக்க தெரியவில்லை.. புதிதானவர்களையும், சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடும் ஒருவரை தேர்ந்தெடுக்கலாம், அப்படி உங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், நீங்கள் நல்லவர் என்று கருதும் ஒருவரை முன்நிறுத்துங்கள், இல்லையென்றால் நீங்கள் உங்கள் அரசியலை முன்னெடுங்கள்....
@sujithachandrasekar5433
@sujithachandrasekar5433 3 года назад
Tq
@ifbasha5506
@ifbasha5506 5 лет назад
En vote nota ku
@thiru2984
@thiru2984 5 лет назад
Nota is oppuku sappava🤔🤔🤔🤔🤔🤔🤔😢😢😢😢😜
@PHILIPPIANS413tamil
@PHILIPPIANS413tamil 5 лет назад
Nota வேறும் ஒரு அதிருப்தியை தெரிவிப்பது மட்டுமே, ஒரு வேளை nota விற்க்கு வாக்களித்து nota வெற்றி பெற்று, அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாற்றப்பட்டால் ஒரு வேளை சுடு சொரனை உள்ள வேட்பாளர்கள் இனியாவது மக்களுக்காக ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று மனம் திரும்பலாம்.
@needhimangai-4124
@needhimangai-4124 3 года назад
Very clear voice nice explanation 😊
@umagokulv
@umagokulv 2 года назад
Super 👍👍👍 video
@shankaraswin840
@shankaraswin840 5 лет назад
I will put vote for nota
@monishasamuel8430
@monishasamuel8430 5 лет назад
Superr
@Ramkutt
@Ramkutt 3 месяца назад
என்ன கொடும 990 பேரு வேணுன்னு சொல்லலும் 10 பேர் ஒட்டு போட்டு கொள்ளையாடிக்கும் ஜனநாயகம் என்ன கொடும sir இது
@velanm1006
@velanm1006 3 месяца назад
👌
@firewaves218
@firewaves218 5 лет назад
Good news
@user-rm1sp8ig4n
@user-rm1sp8ig4n 5 лет назад
மத்திய அரசு நேரடியாக செயல்படும் நோட்டாவுக்கு ஓட்டு போடும்
@balakrishnan2063
@balakrishnan2063 5 лет назад
Nala anchoring panrenga bro
@sathamusain6271
@sathamusain6271 3 года назад
செல்லாத ஒட்டு நா என்ன எப்டில்லாம் செல்லாத ஒட்டாக்கும்..
@selvaraj1870
@selvaraj1870 5 лет назад
நாலை5மனிக்குபிரச்சாரம்நிரைவு
@speed2x964
@speed2x964 5 лет назад
நோட்டாக்கு அதிகமா ஓட்டு விழுந்தால் அப்போ நோட்டா தானே வெற்றி,அது என்னடா hair மாதிரி,இப்படி இருக்குறது நாலதான் நாடு இன்னமும் நாறிகிட்டு இருக்கு
@velanm1006
@velanm1006 3 месяца назад
😂👌
@NavadhanyamTV
@NavadhanyamTV 5 лет назад
Nota is a waste option
@romanticvideos6383
@romanticvideos6383 5 лет назад
Na nota vuku vote poda maata enaku intha news theva ila intha news vera yaarakavathu theva padum athan vidmate la download panni what's app la share pannathan intha video va paatha Very useful video
@kanchubalu4074
@kanchubalu4074 5 лет назад
Is it right way to vote for NOTA
@pandithurai6698
@pandithurai6698 5 лет назад
We can give shock to political parties
@yuvannaresh
@yuvannaresh 5 лет назад
Any rule or government GO reference if given would be better
@nageshwaran1877
@nageshwaran1877 5 лет назад
To vote Naam Thamizhar Katchi
@prasadrs100
@prasadrs100 5 лет назад
For election, we can use mobile and online based token system and time slot for each voters. So they will not get hesitate to come to Booth, Instead of waiting in queue. They can come on their particular time, and vote based on token order running on display. If they came late, then there we have seperate queue to wait, until the end of each slot. Each slot has a time gap at end, for people who came late in that slot, if the next time-slot started then the late comers in previous slot has to wait for the end of the new slot. So it will be balanced and maintained correctly. People can do other works and came at their allocated appointment time to give their votes, this procedure will change the voting mindset.
@nithishnivin4976
@nithishnivin4976 3 года назад
Last point 😂
@karthikrajendran1391
@karthikrajendran1391 3 года назад
Ennoda vote Nota-vukke
@dhanusuyadhanu2621
@dhanusuyadhanu2621 3 года назад
My nota
@sekara.r8628
@sekara.r8628 5 лет назад
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖நற்றுணையாவது நமசிவாய💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@ijegan
@ijegan 3 года назад
🤣🤣🤣
@balamurugan-my1lu
@balamurugan-my1lu 3 года назад
Tnpsc ல E option மாதிரி
@mr.lovely88
@mr.lovely88 2 месяца назад
Ama pa 😂
@kannangodoflove.6064
@kannangodoflove.6064 5 лет назад
Appuram yedhukku andha NOTA eh vaichirukkeenga???
@diosabi5106
@diosabi5106 5 лет назад
Please not nota🙏🙏
@ubaitullah
@ubaitullah 3 года назад
எல்லா ஓட்டமே நோட்டாவுக்கு விழுந்த மறு தேர்தல் வைப்பீங்களா
@Kratos7686
@Kratos7686 3 года назад
andha vetpalar eh avanuku Avan vote potruvan. Apuram epdi ellam nota Ku vilum? Apdi vilundhu marubadi re-election with same candidate dhan. Waste of money
@joeexenaloywinsb.ecse-vist1314
@joeexenaloywinsb.ecse-vist1314 3 года назад
NTK
@RAM-gm6oi
@RAM-gm6oi 3 года назад
I think this is not true , please don't distract people. If what you say is true, then why does the Election Commission have a system called NOTA?
@vetrrineeranjanrk4993
@vetrrineeranjanrk4993 3 года назад
To increase voting percentage
@kettapaiyansirinthakli9596
@kettapaiyansirinthakli9596 5 лет назад
தேர்தல் ஆணையம் மைர புடுங்களாம்
@mrstatus7734
@mrstatus7734 3 года назад
இதுக்கு ஓட்டு போடாம இருக்கிறது எவ்வளவோ மேல்
@Kratos7686
@Kratos7686 3 года назад
Yes. But percentage eradhu.. ipo Chennai la niraya per vote Panla. Avanga poi nota Ku potrundha 65% mela vandhurukum. Nota just % kamika dhan
@krmobilesandcomputers8238
@krmobilesandcomputers8238 3 года назад
NOTA cancel pannitu, I Have Used my Voting Right Apadinu mathanum
@jayanarasimhan2170
@jayanarasimhan2170 3 года назад
Nice Idea Sister I appreciate your thinking ability
@rajarams9047
@rajarams9047 5 лет назад
If it large tis time It can be made contitutional amendment in future
@mugilchakravarthi6883
@mugilchakravarthi6883 5 лет назад
No no bro
@theresaaarokiyamary7151
@theresaaarokiyamary7151 5 лет назад
Sir. Please know things fully before. Giving to people. So the vote for nota will not be understood clearly......
@stsk1258
@stsk1258 5 лет назад
நோட்டாவின் உண்மைத்தன்மையை இனியாவது எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.
@jothirajp3250
@jothirajp3250 5 лет назад
My vote super singer suriya
@at_mankarti
@at_mankarti 5 лет назад
Ella katchigalum thirudanunga ellam kettavanunganu easy ah ellarum sollidringa idhula irukka yaaravadhu orutharukkavadhu unga thogudhiyila motham yethana vetpalargal potti idraanga avangala pathina details adhula yaravadhu better ah irukangalanu therinjirukingala... Idhulam therinjikka vendiyadhu namakku kandipa irukka kadamai 1st adha therinjikonga adhulam yarum Ilana apram nota pathi yosikalam...
@s.rcbose7804
@s.rcbose7804 5 лет назад
What is the Use of keeping Nota. Give Full Power for Nota .
@kasturirangan6635
@kasturirangan6635 5 лет назад
இருக்குறவனுகளும் சரியில்ல...புதுசா வர்ரவன்க மேலேயும் நம்பிக்கை இல்ல....இந்த அழகுல "நோட்டா" வும் உருப்படாத ஒரு ஆப்ஷன்னா?.... என்னத்தய்யா பண்ணுறது!???
@sakthiodc1014
@sakthiodc1014 5 лет назад
நான் இந்த அரசியமைப்புபை வெறுக்குறேன்
@vinovisu969
@vinovisu969 5 лет назад
Then for what purpose .nota was introduced ......
@mugilchakravarthi6883
@mugilchakravarthi6883 5 лет назад
To ensure 100 percentage vote polling that's all
@aravindravi5789
@aravindravi5789 5 лет назад
🤸🏼‍♂️
@Yemali2113
@Yemali2113 5 лет назад
யாரையும் பிடிக்காத பட்சத்தில் தானே நோட்டாவின் மூலம் புதிய வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியும் என்ற நம்பிக்கை வீண்போனது
@santhoshv7
@santhoshv7 5 лет назад
So We have only one choice that is to select best in the worst candidates ....wow wow
@pavithraselvi549
@pavithraselvi549 5 лет назад
எதுக்கு அப்புறம் நோட்டா...
@paranthaman6923
@paranthaman6923 5 лет назад
அப்புறம் என்ன ................. க்கு நோட்டா?
@ashiksvsfm9244
@ashiksvsfm9244 5 лет назад
Some changes to be incorporate in NOTA that is the one way to protect our citizenship....i really regret upon this NOTA....
@dheivadheiva.4688
@dheivadheiva.4688 5 лет назад
Apram ethuku notta first atha block pannunga
@gmkarthi4653
@gmkarthi4653 5 лет назад
Semma Baby
@user-kt6pv3jr6q
@user-kt6pv3jr6q 5 лет назад
Nota = naam tumbler = makkal neethi calcenter
@user-ir6ji1nz2s
@user-ir6ji1nz2s 5 лет назад
Nota>BJP
@vijaybaskaranIAS
@vijaybaskaranIAS 5 лет назад
Purpose of NOTA:“Negative voting will lead to a systemic change in polls and political parties will be forced to project clean candidates. If the right to vote is a statutory right, then the right to reject a candidate is a fundamental right of speech and expression under the Constitution,” said a bench headed by then Chief Justice of India P Sathasivam.
@momsviewtamil
@momsviewtamil 5 лет назад
Appo idhu nanu vandhrukenu attendence ah😂😂😂 don't waste ur valuable vote ..... Vote for karumbu vivasayi...... ntk wins plz don't choose some buffoons
@johnwick3103
@johnwick3103 5 лет назад
Ammanjalliku prayojanam illeengrenga😂😂😂
@jassjass1372
@jassjass1372 5 лет назад
அட பாவிகளா ரொம்ப மோசமான தேர்தல் கொள்கை..! யாரையுமே புடிக்கலனு சொல்றவங்களுக்கு தேர்தல் ஆணையத்தோட பதில்
@gjayaprakash2485
@gjayaprakash2485 5 лет назад
Unga news la nambave mudiyathu da yebaaa nan Google Pani terinjikiren
@ALLINALLARUN100
@ALLINALLARUN100 3 года назад
நோட்டா வந்ததே புதிய கட்சிகளின் வாக்கை சிதறடிக்கத்தான். திமுக வந்த புதிதில் நோட்டா வந்தால் அதுவும் நோட்டா வை தாண்டி இருக்காது. இது ஆளும், எதிர்கட்சி களின் கூட்டுசதி.
@GayathriDg
@GayathriDg 5 лет назад
Useless a irunthalum en vote Nota kudha 👆
@sharmilaselvam1365
@sharmilaselvam1365 5 лет назад
Appo ellame NOTA ku vote panna anga yaar elect avanga. Enna ithu oorula irukura 99%percent ku yaaraiyum pudikkaathu apdina pothu,anga eppadi antha particular aalu elect aavanga.. 🙆🙆🙆
@vinobrovivek9690
@vinobrovivek9690 3 года назад
சட்டம் சரி இல்லை சிஸ்டர்.
@natarajannatarajan6851
@natarajannatarajan6851 5 лет назад
dai new 7 sttam enna solluthu? notta vetri petra enna nadakkum? yaar aatchi thodarum? eppo therdhal varum ?
@aravinthselvam99
@aravinthselvam99 3 года назад
எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள்..... தங்களின் ஜனநாயக கடமையான அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும் என்பதற்காக ....... தேர்தல் ஆணையம் NOTA என்கிற ஒரு Option-யை கொண்டு வந்துள்ளது. அவ்வளவுதானே தவிர வேறு ஒன்றும் நிகழப்போவதில்லை😒😕.
@vignesh4786
@vignesh4786 3 года назад
Dei ithu street cricketla play panra trial ball vida kevalama iruku.! Ithuku ethukuda extra va oru button vachikitu. 😤
@gopiravichandran3647
@gopiravichandran3647 3 года назад
Ipo 100% vote um nota ku pona yenna pannuvaanga
@karthikeyanmsw4195
@karthikeyanmsw4195 5 лет назад
None of the above nu mention panrenga.. appo athu athigama vandha candidate ah thaana change pannanum.. itha sonna nammala paithyakaran nu solvanga
@renukunar4076
@renukunar4076 5 лет назад
சுபர்சர்
@Yemali2113
@Yemali2113 5 лет назад
அப்டினா நான் வாக்குச்சாவடி பக்கமே செல்ல மாட்டேன்
@ks7600
@ks7600 5 лет назад
இந்த நோட்டா தேவயா
@vishnu8296
@vishnu8296 5 лет назад
வெளிநாடுகளின் வேலைப் பார்க்கும் இந்தியர்கள், நடைபெற்று கொண்டிருக்கும் இந்த தேர்தலில் வாக்கு செலுத்த முடியுமா? அங்கு இருந்தப்படியே..
@spmsharmily5045
@spmsharmily5045 5 лет назад
Vishnu Viji mudium
@spmsharmily5045
@spmsharmily5045 5 лет назад
Vishnu Viji form 6A nu onu iruku ...adhula apply pani unga details a proceed panunga..unga passport la ulla address ku verify pana varunga unga veetuku ..avanga yarachum declaration kudutha ..ungalukum vote undu online lae panalam ..
@vishnu8296
@vishnu8296 5 лет назад
@@spmsharmily5045 thanks..
@spmsharmily5045
@spmsharmily5045 5 лет назад
Vishnu Viji no mention are u working in abroad
@vishnu8296
@vishnu8296 5 лет назад
@@spmsharmily5045 no.. My friends and relatives are there. So..
@padmanabanmohan2439
@padmanabanmohan2439 5 лет назад
Nota என்பது வேட்பாளர் மீதான வெறுப்பு , எதிர்ப்பு வெளிக்காட்டும் ஓட்டு பதிவு எனில், வீடியோ பதிவில் சொல்லப்பட்ட பகுதியில் ,அந்த நோட்டா அதிக எண்ணிக்கையிலான இருக்கும் பகுதியில், மீதம் இருந்த பத்து ஓட்டு மட்டுமே தேர்ந்தெடுக்க உரிமை வாய்ந்தது ஆகுமா? என்ன தான் நோட்டா?? உண்மையான தார்மீக உரிமை வாய்ந்தது என ஆணையம் தான் பொது அறிவிப்பு செய்யணும் அப்பதான் நோட்டா தேவையா ? தேவையில்லாத ஒன்றா என்பது தெரிய வரும்...ஒரு உதாரணமாக நாடாளுமன்ற சட்டம் மற்றும் வேறு ஏதேனும் தீர்மானம் கொண்டு வர வாக்கெடுப்பு நடத்தப்படும் எனில் அங்கே மெஜாரிட்டி வாக்குகள் தீர்மானம் நிறைவேற்றியது என்று அர்த்தம் கொள்ளும் வகையில் சட்டம் உள்ள போது, தேர்தலில் nota மெஜாரிட்டி ஆனால் கணக்கில் கொள்ளாமல் இருப்பது ஒரு வகையில் ஜனநாயக உரிமைகள் இழப்பு ,வாக்களித்தும் பயனில்லை என்று தோன்றுகிறது....😯😎
Далее