Anna neenga sollurathu sathyam Anna...yen magalukku udal nilai sari ellama erunthappo entha slogam solla arambichcha ,3avathu murai sollum bothu udal nilayil nalla munetram erunthathu....om Sai Ram....
Om sai ram 🙏🙏🙏, என் கணவருடைய உடல் நிலை சரியாக வேண்டும் பாபா, நான் தினமும் ஸ்தவன மஞ்சரி படிக்கிறேன் , ரோக நிவாரண ஸ்லோகம் படிக்கிறேன், சத்சரிதம் படிக்கிறேன், ஆனாலும் குணமாகவில்லை, சாய் ராம் மருத்துவர்க்கெல்லாம் மருத்துவராகிய உங்களை மட்டும் தான் நம்பி சரணடைந்திருக்கிறேன் பாபா, அவரை குணமாக்கிக் கொடுக்க வேண்டும் பாபா, ஓம் சாய் ராம் 🙏🙏🙏