Тёмный

ன ண ந வேறுபாடு கற்றல் | தமிழ் இலக்கணம் | ன ண ந வேறுபாடு சொற்கள் கற்றல் | 

Sugadev Chandrasekaran
Подписаться 68 тыс.
Просмотров 849 тыс.
50% 1

#தமிழ்_இலக்கணம் : ன , ண , ந வேறுபாடு கற்றல் :
* ன ண ந வில் ஏற்படும் இரண்டு விதமான தவறுகள் மற்றும் அதனை சரி செய்யும் வழிகள்.
* ன ண ந ஆகியவற்றை சொற்களில் சரியாக பயன்படுத்தும் முறையினை தெளிவாக கற்றல்.
#னணநவேறுபாடு
#ன்ண்ந்வேறுபாடு
#mayangolisorkal
#mayagoligal
#தமிழ்இலக்கணம்
KEYWORDS : ந ண ன வேறுபாடு சொற்கள்,learn tamil,tamil pronunciation,ன ண ந,ன,ண,ந,வேறுபாடு,ன ண ந சொற்கள்,ன ண ந வேறுபாடு சொற்கள்,தமிழ்,tamil grammar,தமிழ் இலக்கணம்,தமிழ் இலக்கணம் கற்போம்,ண ன ந வேறுபாடு,எழுத்துக்கள் வேறுபாடு,னகர ணகர வேறுபாடு சொற்கள்,ஒலி வேறுபாடு சொற்கள்,mayangoli sorkal with examples,oli verupadu words in tamil,tamil eluthukkal,na na verupadu in tamil,டண்ணகரம் றன்னகரம்,எழுத்துப் பிழைகள்,where to use ன் and ண்,ல ள ழ உச்சரிப்பு,mayangoligal in tamil

Опубликовано:

 

16 ноя 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,6 тыс.   
@guruananthsaravanakumar2990
எனது வயது 52 இப்படி ஒரு விளக்கத்தை நான் இதுவரை கண்டதில்லை ஆசிரியர்களுக்கு ஒரு முன் உதாரணம் கற்பிக்கும் முறை இப்படி இருந்தால்முட்டாளாக இருந்தால்👍👍👍👍👍👍👍 கூட நன்றாக படிக்கலாம்
@sadhana152
@sadhana152 Год назад
மிக்க நன்றி.... வாழ்த்துகள்...
@myexpress7260
@myexpress7260 6 месяцев назад
🙏
@allcaraccessories2547
@allcaraccessories2547 2 месяца назад
அருமை அண்ணா நன்றி
@k.bhoopathy7226
@k.bhoopathy7226 3 года назад
இதை விட தெளிவான விளக்கம் நான் கண்டதில்லை. வாழ்க! வளர்க! தொடர்க, உங்கள் சீறிய பணி.
@sadhana152
@sadhana152 3 года назад
மிக்க நன்றி
@balachandargopalsamy7518
@balachandargopalsamy7518 3 года назад
@@sadhana152 ர
@yashksyashks4133
@yashksyashks4133 3 года назад
@@sadhana152 tnk u so much sir
@shreesastha697
@shreesastha697 3 года назад
dai avaru thapa teach panuraru da adhu theriyama nium nalairukunu solra poi nanga last a paniruka commenta paruda
@ananthasayanamoorthy6382
@ananthasayanamoorthy6382 3 года назад
வரிசை மாறினால் விரிசல் என்பது உங்களுக்கு புரியவில்லையா?
@sivakumarm6223
@sivakumarm6223 Год назад
அற்புதம் தமிழ் என்றைக்குமே தெளிவான இலக்கணம் கொண்டது அதனால்தான் அது உலத்திற்கே தாய்மொழி. சிறப்பாக சொல்லிக் கொடுக்கும் உங்களை போன்ற ஆசிரியர்களே தமிழின் பெருமையை எடுத்து கூற முடியும்.
@sadhana152
@sadhana152 Год назад
அருமை... மிக்க நன்றி
@deepadeeps4871
@deepadeeps4871 Год назад
அன்பு இதற்கான விளக்கம் தர வேண்டும்
@deeparaju3098
@deeparaju3098 3 года назад
மிக அருமையான விளக்கம். நீண்ட நாளுக்கு பிறகு தெளிவு கிடைத்தது ஐயா. 🙏🙏🙏🙏🙏
@sadhana152
@sadhana152 3 года назад
மிக்க நன்றி
@ksudha1058
@ksudha1058 2 года назад
உண்மை
@Sivakumar-ly1ls
@Sivakumar-ly1ls 2 года назад
Learned at my 45 years, Thank you sir
@writervskviews3391
@writervskviews3391 2 года назад
33 vayathil katrukkonden
@dharundharun6795
@dharundharun6795 2 года назад
க ங ச ஞ ட ண த ந ன ஓ ஔ ப ம ய ர ற ல ள ழ ழ வ ஷ ஸ இண்ணும்
@duraisubramanium2799
@duraisubramanium2799 2 года назад
I am 74 years old. This is wonderful and easy way of teaching. No one has explained like this in our school time. Thanks.
@mychellamm8326
@mychellamm8326 2 года назад
அய்யா நானும் அதியில் ஒருவன்
@gameovercolony6177
@gameovercolony6177 2 года назад
@@mychellamm8326 vvvhsi
@gameovercolony6177
@gameovercolony6177 2 года назад
Hjjsidzod
@kalaisiga7352
@kalaisiga7352 2 года назад
Super
@anbuselvisr8852
@anbuselvisr8852 2 года назад
மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா. ஆனால் ஒரு சந்தேகம். சில இடங்களில் வணக்கம், இலக்கணம், மதிப்பெண்கள் இது போன்ற இடங்களில் வரும் ண ன வேறுபாடுகளை விளக்கினால் நன்றாக இருக்கும். 🙏🏻🙏🏻
@thangarajandinakaran2320
@thangarajandinakaran2320 8 месяцев назад
பௌர்ணமியிலும் 'ண'
@meenakshiramesh3722
@meenakshiramesh3722 Год назад
அருமை அருமை அருமை மிக அழகாக விளக்கியுள்ளீர்கள் மனமார்ந்த பாராட்டுகள். தமிழை வளர்க்க, மாணவ செல்வங்களுக்கு புரிய வைக்க பாடுபடும் நல்ல உள்ளம் கொண்ட ஆசிரியர்.👌🙏🏻👌🙏🏻👌🙏🏻
@safiabanu0607
@safiabanu0607 2 года назад
மிகவும் அற்புதமான தெள்ளத் தெளிவாக பதிவு சார்👌👌🙏 வாழ்நாள் முழுவதும் இனி மறக்க முடியாத பாடம் நடத்தினீர்கள்... மிக்க நன்றி... பள்ளி நாட்களில் யாரும் இவ்வளவு தெளிவாக கற்பித்ததில்லை.. அவர்களுக்கு புரிந்தால் தெரிந்தால் தானே மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்திருப்பார்கள்🤔🤔
@bashakhan1769
@bashakhan1769 9 месяцев назад
ஆமா
@vishwakumar5182
@vishwakumar5182 2 года назад
இன்றைய தலைமுறைக்கு தேவையான அற்புதமான ஆசிரியர் 🙏🙏
@malaprs5452
@malaprs5452 2 года назад
Surper sir
@panthrajvasuki1723
@panthrajvasuki1723 Год назад
எஷஈ
@dheerankaushik1193
@dheerankaushik1193 4 месяца назад
Vaanakkam
@sangeethamani9421
@sangeethamani9421 7 месяцев назад
37 vayathu aagirathu .....ethuvarai ethu yenaku theriyavilai....I saw this to teach my son. Excellent....Thank you so much sir.
@prabakarann3238
@prabakarann3238 2 года назад
அருமை. வாழ்க தமிழ் வளர்க தமிழ். Thank you sir . ‌‌
@KalaiSelvi-qu4uu
@KalaiSelvi-qu4uu 2 года назад
நன்றி எனக்கு இந்த குழப்பம் நீண்ட நாட்களாக இருந்து வந்தது தெளிவாகி விட்டது💐💐
@vasudevanvasu9798
@vasudevanvasu9798 2 года назад
💯💯 மார்க் தமிழ் பெயர் சபிதா ஏழாம் வகுப்பு ENGLISHமீடியம்
@ganesh7995
@ganesh7995 3 года назад
எளிதில் புரிந்து கொள்ளகூடிய மிக தெளிவாக விளக்கம். மிக்க நன்றி..
@sadhana152
@sadhana152 3 года назад
மிக்க நன்றி
@koushikezhilan4211
@koushikezhilan4211 2 года назад
Super Explanation
@vpverysuperkotti7924
@vpverysuperkotti7924 2 года назад
Beautiful Great Class
@selvamwoodenfabricator2103
@selvamwoodenfabricator2103 2 года назад
@@koushikezhilan4211 க்ஷ ள
@chellapaati256
@chellapaati256 2 года назад
Sir பணம் here no da varisai
@kumarv9791
@kumarv9791 Год назад
இவ்வளவு எளிதான முறையில் சொல்லி புரிய வைத்த தமிழ் அய்யா அவர்களுக்கு முதலில் வணக்கம் 🙏பிறகு வாழ்த்துக்கள் 🤝💐
@sadhana152
@sadhana152 Год назад
வாழ்த்துகள். மிக்க நன்றி.
@rupesh8010
@rupesh8010 2 года назад
Thalaivaaaaa nee vera level 🔥🔥🔥🔥
@ondiappanpalamudhirselvan4344
@ondiappanpalamudhirselvan4344 3 года назад
ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇
@annagracesharon1139
@annagracesharon1139 2 года назад
I always found confusing in my childhood. No one had explained this concept this easily. Now as I have started teaching my daughter this is really helpful.
@sadhana152
@sadhana152 2 года назад
Congratulations.
@vikirio5449
@vikirio5449 2 года назад
Enga uhm English huh
@neerathilingamlingam2622
@neerathilingamlingam2622 8 месяцев назад
@@sadhana152 ண ரர ர ண ரண ர ரண ர ண ணரணர ர ண ண ரண ர ரண ர 🙏ணண ண ரர ர ணரணர ரண ண ரண ரர ணர
@neerathilingamlingam2622
@neerathilingamlingam2622 8 месяцев назад
ண்ண ண ண் ணணண் ண்ண 🎉 ரர ண ண ணர ரண ண் ரண ரண ணரணர 🎉🎉
@sncomsncom538
@sncomsncom538 2 года назад
எனக்கு இப்போ 70 வயது. வாசித்து வாசித்து மனதில் படிந்தபடியால் எந்த இடத்தில் இந்த எழுத்துக்கள் வரவேண்டுமென எதுவித சிக்கலும் இல்லாமல் எழுதுகிறேன். ஆனால் இதற்குப் பின்னால் இப்படி ஒரு முறை இருக்கிறதென்பதை இன்றுதான் அறிந்தேன். இது நிட்சயம் சந்தேகமின்றி எழுதுவதற்கு வெகுவாகப் பயன்படும். இந்த இலக்கண நுட்பத்தை அறியத் தந்த தங்களுக்கு மிக்க, மிக்க நன்றி! அருமை!
@sadhana152
@sadhana152 2 года назад
நன்றி....மிக்க மகிழ்ச்சி
@gogulprasath8
@gogulprasath8 2 года назад
aiyaa mika nandri…… 28 vayasu aguthu enaku ipo tha ithu therinjikitan mika nandri 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@ananthn2705
@ananthn2705 2 года назад
A wonderful and sensible explanation which I have learnt at the age of 81 in Tamizh Ilakkanam Thanks to this Great man who made it so easy to all
@anbu.s
@anbu.s 3 года назад
நன்றி ஐயா குழந்தைகள் மட்டுமல்ல படித்த இளைஞர்களளும் தமிழை பிழையின்றி எழுத உங்களை போன்றோர் இது போன்று இன்னும் பல காணொளிகள் வெளியிடவேண்டும்.
@sadhana152
@sadhana152 3 года назад
நிச்சயமாக... மிக்க நன்றி
@asokachakravarthi8626
@asokachakravarthi8626 Год назад
நன்றி தமிழ் சமூக மக்கள் கட்சி
@karthikeyannataraj9277
@karthikeyannataraj9277 2 года назад
அருமை அருமை அருமை அருமை எத்துணை எளிமையான,தெளிவான விளக்கம்.வாழ்த்துக்கள் ஐயா.....
@velanvelan435
@velanvelan435 2 года назад
35 வருடங்களுக்கு முன்பு உம்மை போல் ஆசிரியர் எனக்கு அமையவில்லை. திருச்சியில் மத்தியில் பெரிய ( தனியார்)பள்ளியில் படித்தேன். தமிழ் பாடம் நடத்திய ஒரு வாத்தியும் (sorry)இப்படி சொல்லிக்கொடுக்க வில்லை.இந்நாள் வரை அந்த வருத்தம் இருக்கிறது. வாழ்க வளமுடன்,👌👌👌👌
@preethashankar25
@preethashankar25 3 года назад
பல வருடங்களுக்கு பிறகு தெளிவு அடைந்தேன்...மிக்க நன்றி 🙏🏻
@sadhana152
@sadhana152 3 года назад
நன்றி
@EPRANAV-zc1rh
@EPRANAV-zc1rh 3 года назад
@@sadhana152sir romba alaga explain pannunga super thank you sir 🙏🙏🙏
@vijayaprabo
@vijayaprabo 3 года назад
நீங்கள் தெளிவு அடையவில்லை மாறாக குழப்பப்பட்டுள்ளீர்
@preethashankar25
@preethashankar25 3 года назад
@@vijayaprabo ஏன் சகோ
@d-a-s-h-v-i-n
@d-a-s-h-v-i-n 3 года назад
தெய்வமே அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sadhana152
@sadhana152 3 года назад
மிக்க நன்றி
@pjay1726
@pjay1726 5 месяцев назад
நீங்கள் நடத்தும் விதம் நன்றாக புரிகிறது 👌
@rajalakshmibadrinath7810
@rajalakshmibadrinath7810 2 года назад
தமிழனாக இருந்தும் ஓய்வுபெற்ற பிறகு தமிழை புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. நன்றிகள்.
@sadhana152
@sadhana152 2 года назад
மிக்க நன்றி
@pnbhupathyakash9669
@pnbhupathyakash9669 2 года назад
உண்மையிலேயே சிறந்த பதிவு இருந்தாலும் வண்ணம் ,என்னம்,அன்னம்,சின்னம்,இன்னும் இது போல ஒரு சில வார்த்தைகளுக்கு விளக்கம் தேவைபடுகிறது நன்றி
@pushparajswaminathan7059
@pushparajswaminathan7059 2 года назад
Very good question
@rajagopalkannan4993
@rajagopalkannan4993 2 года назад
பெயர் .....கண்ணன்.... மன்னன்... விளக்கம் தேவை 🤔
@Anand-il2zx
@Anand-il2zx 2 года назад
எண்ணம்.
@sivasubramaniyank5579
@sivasubramaniyank5579 2 года назад
Same feeling...
@padmapriya4899
@padmapriya4899 2 года назад
Yes. Would be helpful
@harshikbala6521
@harshikbala6521 9 месяцев назад
எத்தனையோ நபர்களிடம் இதற்க்கு விளக்கம் கேட்டேன் ஆனால் கிடைக்க வில்லை. உங்கள் வீடியோ பார்த்த பின்புதான் நான் தெளிவு பெற்றேன். ஆசிரியர் இல்லை நீங்கள் கடவுளாக எனக்கு தெரிகிறீர்கள். நன்றி அய்யா.
@gayatrivenkataraman408
@gayatrivenkataraman408 2 года назад
Excellent explanation. My daughter always makes this mistake. Will teach this basics.
@Buds2Bloom
@Buds2Bloom 2 года назад
நன்றி...என் பையனுக்கு இப்படி ஒருமுறை தான் சொன்னேன் நன்றாக புரிந்து கொண்டான்
@sadhana152
@sadhana152 2 года назад
வாழ்த்துகள்
@mansurik1922
@mansurik1922 2 года назад
அதெலாம் வேணாம்!! நாங்க எங்க வளக்கப்படிதான் தமுளு மொளி பெசுவோம்!! வாள்க !! தமுள் !! என்கிறானே இன்றைய தமிழன் ?
@premnathmr3477
@premnathmr3477 2 года назад
@@sadhana152 ஆனால் , தமிழன் , கண்ணன் , சொன்னான், கண், பின்னணி, விண்ணை. .. இது எல்லாம் எப்படி வரும் ?? 🤔🤔
@EE-RAGUPATHI
@EE-RAGUPATHI 2 года назад
@@sadhana152 தமிழ் மொழியில் 'ர'கரம் மற்றும் 'ல'கரம் ஏன் முதன்மையாக எழுத கூடாது அவ்வாறு எழுதினால் என்ன தவறு எதற்காக தமிழ் மொழியின் இலக்கணம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது அதற்கான காரணம் சொல்லுங்கள் ஐயா
@sadhana152
@sadhana152 Год назад
ர ற வேறுபாடு | ர், ற் மற்றும் ர ற வரிசை எழுத்துகள் எது எங்கே வரும் ? | ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FchTlqAtwBU.html
@nigazhkaalam28
@nigazhkaalam28 2 года назад
அற்புதமான விளக்கம் உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை தமிழ் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்
@sadhana152
@sadhana152 2 года назад
மகிழ்ச்சி... மிக்க நன்றி
@sumathigandhi8338
@sumathigandhi8338 3 месяца назад
I am 52 years old my granddaughter asked me this doubt ,but am not able clear her doubt in debth like this now I can teach her clearly because of your greatest video thank you very much for this sir Hats off to you sir.
@vijayalakshminagappan8109
@vijayalakshminagappan8109 2 месяца назад
சிவாயநம🙏 அருமை ஐயா🙏 வாழ்க வளமுடன்🙏 தொடரட்டும் நும் தொண்டு🙏
@sadhana152
@sadhana152 2 месяца назад
மிக்க நன்றி
@lavanyakaransingh3832
@lavanyakaransingh3832 2 года назад
மிக அருமை, ல, ள வித்தியாசம் ர, ற வித்தியாசம் பற்றி video போடவும் sir.. 🙏🙏🙏 இதை போல் மிக Easy More videos போடுங்க sir
@Riddle_dox
@Riddle_dox 2 года назад
Yes, I too need it
@lakshmi5804
@lakshmi5804 2 года назад
I too need sir. Please upload different la and different ra difference in tamil.
@priyasasi3416
@priyasasi3416 2 года назад
We need the difference for la .laa, ra, raa
@sureshthangaraj7031
@sureshthangaraj7031 2 года назад
நன்றி சார்🙏
@sadhana152
@sadhana152 Год назад
ர ற வேறுபாடு | ர், ற் மற்றும் ர ற வரிசை எழுத்துகள் எது எங்கே வரும் ? | ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FchTlqAtwBU.html
@sujathasuthan1486
@sujathasuthan1486 2 года назад
Really I updated my Tamil language which wasn't explained before in my school days. Now I am using this for my child.
@sadhana152
@sadhana152 2 года назад
மிக்க நன்றி.
@A.S.Kumarasuwami
@A.S.Kumarasuwami 5 месяцев назад
தம்பி உனக்கு ஒரு தங்கத்தாலான மாலை அணிவிக்க என்ன செய்வது என்ற கவலைக்கு என்னை ஆளாக்கி விட்டீரே.... நான் என்ன செய்வது. உணமையில் எளிமை அருமை. இதுவரை கேட்டிராத விளக்கம். எனக்கு 68 வயதாகிறது. எனது சிறுகதை கூட பத்திரிகையில் பிரசுரமாகியிருக்கிறது. இருந்தும் இப்படி ஒரு விளக்கம் நான் கேட்டதேயில்லை. மிகுந்த வாழ்த்துக்கள்.
@sakthig3894
@sakthig3894 Год назад
Super after 38 yrs old I have clearly understood. When I have teach to my child
@unknown-xg1tw
@unknown-xg1tw 2 года назад
கண்டிப்பாக உங்களை போன்ற ஆசிரியர்களால்தான் மாணவர்களின் இயலாமையை புரிந்துகொள்ள முடிகிறது.....வாழ்க தமிழ்.. ---👌💐🙏
@sadhana152
@sadhana152 2 года назад
மகிழ்ச்சி. நன்றி.
@thungank3471
@thungank3471 3 года назад
Sir, hats-off for you, clearly teaching the usage of tamil letters.👏👌
@sadhana152
@sadhana152 3 года назад
Thanks a lot
@balahealing391
@balahealing391 Год назад
பள்ளி படிப்பை முடித்து 50 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது தங்கள் மூலம் தெளிவுப்பெற்றேன் நன்றி.என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
@sadhana152
@sadhana152 Год назад
வணக்கம். மிக்க நன்றி.
@mallikaakil4950
@mallikaakil4950 2 года назад
மிகவும் அருமையான விளக்கம் நன்றி சார்
@firefridy3573
@firefridy3573 2 года назад
Best tamil teacher in the world Superb Thank you so much குருவே neenga great 👍👌
@sadhana152
@sadhana152 2 года назад
மிக்க நன்றி.
@jeyavathanisasi8805
@jeyavathanisasi8805 2 года назад
அருமையான விளக்கம் இவ்வாறு பல எழுத்துக்களில் சந்தேகத்துடன் இருப்பவர்களிற்கு தொடர்ந்து உங்கள் விளக்கங்கள் உதவும் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்
@newbegining7046
@newbegining7046 2 года назад
Nobody explained this to me in school. Very good explanation, easy to understand 👏👍
@user-km9eb8wf7h
@user-km9eb8wf7h 2 года назад
ஐயா மிகத்தெளிவான பதில் நான் காவல்துறை எழுத்தராக உள்ளேன் எனக்கு சில நேரங்களில் தவறு ஏற்படும்.. நீங்கள் தெளிவாக சொல்லி விட்டீர்கள் நன்றி
@kuttypraneshcutesubhikshaa6418
@kuttypraneshcutesubhikshaa6418 2 года назад
வணக்கம் ஐயா, நான் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்துள்ளேன் என்பதில் பெருமை அடைகிறேன். தங்களின் விளக்கம் மிக அருமை 👏 👏👏.
@siddhikshadevanand8140
@siddhikshadevanand8140 2 года назад
Sir, I don't know to type the comment in tamil, how to express, the best teacher I haven't seen till now. The students studying to you are gifted. Thank you so much for your explanation.
@poornimanarasimhan813
@poornimanarasimhan813 2 года назад
Fantastic sir. Saluting you. Had I known all this I would have excelled in Tamil. You teachers must be celebrated. No one explained like this to me. I am happy that I could help my son now. Sir saluting you again. Such a great way of teaching.
@sadhana152
@sadhana152 2 года назад
Thanks a lot...
@lakshmanans7149
@lakshmanans7149 2 года назад
மிக மிக அருமையான தகவல்
@sudhamathiyazhagan6703
@sudhamathiyazhagan6703 Месяц назад
எனக்கு தமிழ் ரொம்ப புடிக்கும். நாங்க படிக்கும் போதும் இதுமாதிரி ஆசிரியர் இல்லையே நன்றி நன்றி.... நமச்சிவாய 🌳🌳🌳🌹
@balaraghunath6395
@balaraghunath6395 3 года назад
Super! This is so helpful. For some like me who grew up in Mumbai and learned Tamizh at home, this is God-send! More power to your insightful teaching.
@sadhana152
@sadhana152 3 года назад
Thanks a lot for your valuable comment....
@revu4773
@revu4773 2 года назад
Wonderful explanation. till date i had confusion between all these letters.No one has explained like this till now. Thanks a lot
@saranyavishwanathan2106
@saranyavishwanathan2106 2 года назад
எண் குழந்தைக்கு கற்று கொடுக்க மிகவும் ஈசியாக இருந்தது மிக்க நன்றி தமிழ் வளர்க நாம் வாழ
@priyathulasiram8126
@priyathulasiram8126 2 года назад
அருமையான பதிவு.... தெளிவாக உள்ளது....சின்ன பிள்ளைக்கு நல்லா புரியுது
@rameshkumarpillai3020
@rameshkumarpillai3020 2 года назад
Wonderful explanations! Best way to teach Tamil. Please upload more videos of this simple confusions of the letter placement of a word for our future generation. Tamil will liver as far as people like you teach other people without any expectation!! Many thanks!
@sadhana152
@sadhana152 2 года назад
Thanks a lot.
@christopherantonydoss4913
@christopherantonydoss4913 2 года назад
Now only i know this in English. Medium no 1 teaches like this.Thank you Bro God bless you
@kanmanibabu6629
@kanmanibabu6629 3 месяца назад
அற்புதமான, எளிய விளக்கம். தொடர்க உங்கள் பணி🎉
@chintuv719
@chintuv719 2 года назад
Really super sir. Really தமிழ் வாழ்க
@sadhana152
@sadhana152 2 года назад
மிக்க நன்றி.
@mohanramasamy1443
@mohanramasamy1443 2 года назад
மிக எளிமையான விளக்கம்! கண்ணன், பின்னல், மின்னல் போன்ற வார்த்தைகளை எப்படி சரியாக கையாள்வது என்பது குறித்து தங்கள் விளக்கம் தேவை ஐயா!
@vishnuvardhan6098
@vishnuvardhan6098 2 года назад
Idharkku badil yarum solvadhu illai
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 года назад
போட்டியே அருவாளே
@Surya-gz1jk
@Surya-gz1jk 2 года назад
கண்ணன், கன்னன் இரண்டுமே உள்ளது. கர்ணனுக்கு மற்றொரு பெயர் கன்னன்
@pradeepp8184
@pradeepp8184 2 года назад
என்னுடைய கேள்விவும் இதுவே மனம், மணம், கண், கன். இனம், இணம்
@vijayakumartc4902
@vijayakumartc4902 2 года назад
மின்னல் -- இடுகுறிப் பெயர். கண்ணன் -- பெயர்ச்சொல் கன்னன் -- பெயர்ச்சொல் (இவற்றை விதியில் அடக்க முடியாது; முதலில் தோன்றியவர்கள் தில் இருப்பவை) பின்னு + அல் -- பின்னல் (வேறு புணர்ச்சி விதியின் கீழ் வரும். புணர்ச்சி விதிகள் குறித்த காணொளிகளைப் பாருங்கள். தெளிவு கிடைக்கும்).
@hindhuhindhu8577
@hindhuhindhu8577 3 года назад
Sir really this class is very useful to my babies. Thank you very much sir
@sadhana152
@sadhana152 3 года назад
Thank you so much .
@prakashr2662
@prakashr2662 3 месяца назад
தமிழ் நாட்டில் எவ்வளவு தமிழறிஞர்களும் இலக்கியவாதிகளும் வாழ்ந்துட்டு போனார்கள் வாழ்ந்துட்டு இருக்கிறார்கள் அதே போல் பள்ளிகூடத்தில் தமிழ் ஆசிரியர்கள் இருக்கிறார்கள் ஆனால் யாருமே இது போல தெளிவா சாதாரன பாமர மக்களுக்கும் புரியும்படி புரிய வைப்பதில்லை தங்கள் பனி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@martinrajamartinraja9030
@martinrajamartinraja9030 Год назад
அருமை சகோதரரே...இந்த மாதிரி விளக்கம் நான் பார்த்தது இல்ல...மிக்க நன்றி..
@sadhana152
@sadhana152 Год назад
மிக்க நன்றி
@aruchamygounder1678
@aruchamygounder1678 2 года назад
தமிழ் கற்றுக்கொள்பவர்களுக்கு மிகவும் நல்லதொரு விளக்கம். வளர்க தங்கள் பணி.வாழ்த்துக்கள்
@sadhana152
@sadhana152 2 года назад
மிக்க நன்றி
@geethasaravanan7467
@geethasaravanan7467 2 года назад
அருமையான விளக்கம். ர,ற இதனை உபயோகிக்கும் முறையும் இதனை போலவே விளக்கமாக சொல்லுங்கள் ஐயா
@sadhana152
@sadhana152 Год назад
ர ற வேறுபாடு | ர், ற் மற்றும் ர ற வரிசை எழுத்துகள் எது எங்கே வரும் ? | ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FchTlqAtwBU.html
@beaulaandrew8146
@beaulaandrew8146 2 года назад
Missed teacher like you sir. Thank you so much
@anbuthamizhan8751
@anbuthamizhan8751 Год назад
மிக தெளிவான விளக்கம், நான் கண்டத்தில் சிறந்த தமிழ் ஆசிரியர் 👌👌👌
@Rishi.Yogeendra
@Rishi.Yogeendra Месяц назад
தமிழாசிரியர்கள் என்றாலே சம்பளம் வாங்க பள்ளிக்கு வருவர்கள்.... என்ற நிலைக்கிடையில் இப்படி ஒரு ஆசிரியர் இருப்பது, உதவுவது மிகவும் அருமை. வாழ்க. நன்றிகள்.
@sadhana152
@sadhana152 Месяц назад
மிக்க நன்றி
@priyadarsini9032
@priyadarsini9032 2 года назад
Thank you Sir🙏 I learned it perfectly
@Krishnaraj-qr8hw
@Krishnaraj-qr8hw 2 года назад
மிகவும் சிறப்பாக இருக்கு மிக்க நன்றி 🙏🎊🎉🎊🙏🎊🙏🎊
@sadhana152
@sadhana152 2 года назад
மிக்க நன்றி
@geniusravindraeducation4639
बहुत बढ़िया लगा तमिल सीखने में
@sadhana152
@sadhana152 Год назад
Thank you so much
@user-qi9wn2jd6f
@user-qi9wn2jd6f 4 месяца назад
வாழ்த்துக்கள் அண்ணா❤good teaching tqq so much anna😊
@senthil04091982
@senthil04091982 2 года назад
Excellent.. after 40 years .. i learned it .. you are a great teacher .. thanks
@sadhana152
@sadhana152 2 года назад
மிக்க நன்றி
@poornimasivaramakrishnan7003
@poornimasivaramakrishnan7003 2 года назад
Thank you sir . I learnt this after so many years. Also i gain interest to learn more Tamil. Please continue to upload more informative videos like this. One more suggestion from my side. Sir, you can also take each thirukural per video and explain us 🙏
@sumathilokesh8903
@sumathilokesh8903 2 года назад
மிகத்தெளிவான விளக்கம் அளித்துள்ளார் நன்றி நண்பரே
@sadhana152
@sadhana152 2 года назад
மிக்க நன்றி
@devikhamariappan6847
@devikhamariappan6847 2 года назад
வாழ்க வளமுடன் அய்யா. அருமை.... அனைவரும் மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் கூறியுள்ளீர்கள்.
@keerthanab5607
@keerthanab5607 2 года назад
Thank you very much sir ...clear speech and explanation...Now only I know this one...very useful ...I teach my daughter..
@sadhana152
@sadhana152 2 года назад
மிக்க நன்றி.
@janetvasanthi257
@janetvasanthi257 2 года назад
Wonderful explanation sir 👏👏 Thank you so much 🙏
@kesavakumarr8519
@kesavakumarr8519 2 года назад
வணக்கம். தங்கள் விளக்கம் மிகவும் அருமை , மிக்க பயனாகவும் இருந்துந்தது. நன்றி. எனக்கு மேலும் சில வார்த்தைகளில் சந்தேகங்கள் உள்ளன . அதற்கும் தங்களின் மேலான விளக்கம் தேவை. உதாரண வார்த்தைகள் : கன்னடம் , வண்ணம் ,கண் , முன்பு , பின்பு , பண்பு , உதாரணம் , மணம் , மனம். நன்றி.
@MOHANKUMAR-hc9dn
@MOHANKUMAR-hc9dn 5 месяцев назад
அருமை.. மிகச்சிறப்பு... மிக்க நன்றி.. வாழ்க வளர்க.. தங்கள் தமிழ் பணி 🙏🏻🙏🏻🙏🏻👌🏾
@Akash77215
@Akash77215 2 года назад
வன்னம்-வண்ணம் பன்மை-பண்மை இதுபோன்ற சொற்களின் வேறுபாடுகள்?🙏🙏
@maragadhamramaswamy6220
@maragadhamramaswamy6220 2 года назад
எனக்கும் இதே சொற்கள் நினைவுக்கு வந்தன.
@raakeshnprakash
@raakeshnprakash 2 года назад
Ah ok. Do those words exist? What is the meaning, please?
@sharanjhana3734
@sharanjhana3734 2 года назад
அன்பு - அண்பு பன்பு - பண்பு இந்த இடங்களில் எப்படி பயன்படுத்துவது
@vivekanandams9395
@vivekanandams9395 2 года назад
வல்லினம், மெல்லினம், இடையினம் இதனை வைத்து முடிவு செய்யலாம்
@a.anandamul647
@a.anandamul647 2 года назад
திருமணம்
@sarathiindiaphotography9919
@sarathiindiaphotography9919 2 года назад
நன்றி ஐயா 🙏 அருமையான பதிவு பணம், பிணம், கனவு, அந்நியன், வெண்ணிலா இந்த மாதிரியான வார்த்தைகளை எப்படி கணிப்பது??
@vasanthakumarr227
@vasanthakumarr227 2 года назад
சபாஷ் சரியான கேள்வி
@adroitengineeringindustrie6714
@adroitengineeringindustrie6714 2 года назад
கனிப்பது
@user-ul2xl6rm7y
@user-ul2xl6rm7y 2 года назад
இரு எழுத்து சேர்ந்து வரும்போது சில வார்த்தைகள் ஒரே எழுத்தாகவும், வேறாக மாறியும் வருகிறதே. உதாரணம். கண்ணன், அண்ணன், மன்னன். இது எப்படி என்று சொல்லுங்கள். இதையும் கேளுங்கள்.
@vijayakumartc4902
@vijayakumartc4902 2 года назад
மெய்ம்மயக்கம் என்னும் இலக்கணப் காணொளிகள் பாருங்கள்.
@kayalvizhi3761
@kayalvizhi3761 Год назад
எனக்கும் இதே ஐயம் தான்
@thangamfancyktr1795
@thangamfancyktr1795 2 года назад
மிகவும் அருமையான பதிவு தமிழ் ஆசிரியர் அவர்களே மிக்க நன்றி
@sadhana152
@sadhana152 2 года назад
மிக்க நன்றி
@nismi7954
@nismi7954 3 месяца назад
கற்பித்தலின் சிறப்பு இங்கே விளங்குகின்றது.... சிறப்பான விளக்கம் நன்றி Sir.... ❤
@kamalathmaram
@kamalathmaram 2 года назад
"வணக்கம்" இதில் டண்ணகரம் உபயோகிக்கப்படுவதின் காரணம் என்ன?
@sameercreations4767
@sameercreations4767 2 года назад
"உண்மை." இதற்கும் டண்ணகரம் உபயோகப்படுத்தப்படுகிறது
@abd_al_rahman1968
@abd_al_rahman1968 2 года назад
very good explanation sir, now i understand it.
@kavitha9064
@kavitha9064 2 года назад
Thank you very much sir 😊. I have doubt in this from my childhood even i have loosed my centum because of this in tamil. now cleared, thank you.
@geethas2959
@geethas2959 17 дней назад
சிறப்பாக சொல்கிறீர்கள் நன்றி நன்றி ஐயா
@johnsonjohnson3952
@johnsonjohnson3952 3 года назад
Super, Master tamil words easily you telling sir thank you master😊👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏
@sadhana152
@sadhana152 3 года назад
Thanks a lot
@petersundarrajan3366
@petersundarrajan3366 2 года назад
Super. This is the first ever explanation I came to know .👍
@sadhana152
@sadhana152 2 года назад
Thank you so much
@s.moneshkumarsenthilkumar425
@s.moneshkumarsenthilkumar425 2 года назад
THANK YOU VERY MUCH SIR THIS VIDEO IS VERY USEFUL US.
@Poomaalai
@Poomaalai 2 года назад
அருமை ஐயா, தொடரட்டும் தங்கள் பணி
@barathiathi4487
@barathiathi4487 3 года назад
மிக அருமையான, தெளிவான விளக்கம்.
@sadhana152
@sadhana152 3 года назад
மிக்க நன்றி
@MeenaMeena-oc5kg
@MeenaMeena-oc5kg 3 года назад
Super sir. Your class is excellent. Thank you sir.
@vivitailoringclass9951
@vivitailoringclass9951 11 месяцев назад
ரொம்ப இவ்வளவு சுலபமாக யாராலும் சொல்லி தர முடியாது..உங்களை தவிர..மிக நன்று
@sadhana152
@sadhana152 11 месяцев назад
மிக்க நன்றி. வாழ்த்துகள்.
@AJAYKUMAR-xi2do
@AJAYKUMAR-xi2do 2 года назад
மிக அருமையான பதிவு நான் நீங்கள் சொல்வது அருமையாக உள்ளது
@frenchforall9635
@frenchforall9635 2 года назад
Super Sir, I think I need to revise Tamil grammar by following you, not only kids when I solve crosswords on newspapers I experience the same problem. Hat’s off
@sadhana152
@sadhana152 2 года назад
Thanks a lot.
@chithrajoshua8603
@chithrajoshua8603 2 года назад
Such a awesome teaching bro...Really it clears my doubts.... Very good teaching ... May God bless you more
@sadhana152
@sadhana152 2 года назад
மிக்க நன்றி.
@rajearun5078
@rajearun5078 2 года назад
Arumayana vilakkam superb thank you sir
@amirthavallidevadoss2834
@amirthavallidevadoss2834 2 года назад
Arumaiyana vilakkam.
@sadhana152
@sadhana152 2 года назад
மிக்க நன்றி
Далее
Чистка пляжа с золотом
00:49
Просмотров 245 тыс.