Тёмный

ர ற மற்றும் ர் ற் வேறுபாடு | ர ற வரிசை எழுத்துகள் எது எங்கே வரும் ? | 11 வேறுபாடுகள் | 

Sugadev Chandrasekaran
Подписаться 68 тыс.
Просмотров 200 тыс.
50% 1

TITLE : ர், ற் மற்றும் ர ற வரிசை எழுத்துகள் எது எங்கே வரும் என்பது குறித்த பத்து வகையான வேறுபாடுகள் | ர ற உச்சரிப்பு வேறுபாடு |
#ர_ற_வேறுபாடு
#உச்சரிப்பு_வேறுபாடு
#முதல்_எழுத்தாக_ர_ற_எவ்வாறு_வரும்
#சொற்களின்_இடையில்_ர_ற_எவ்வாறு_வரும்
#இறுதி_எழுத்தாக_ர_ற_எவ்வாறு_வரும்
#ர_ற_சொற்களின்_குணம்
KEYWORDS : ர ற வேறுபாடு , ர ற உச்சரிப்பு வேறுபாடு , ர் ற் வேறுபாடு , ர ற வரிசை எழுத்துகள் எது எங்கே வரும், தமிழ் அறிவோம் .

Опубликовано:

 

17 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 658   
@vijibala5131
@vijibala5131 Год назад
ஆஹா! அருமை! அருமை! பார்க்கவே மிகவும் இனிமையாக இருக்கிறது.உங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகளும்,வாழ்த்துகளும்💐👏
@sadhana152
@sadhana152 Год назад
வாழ்த்துகள்... மிக்க நன்றி...
@a.sivakumaralagappan4512
@a.sivakumaralagappan4512 Год назад
Nice bro
@tharikragumat1058
@tharikragumat1058 Год назад
@@sadhana152 great job
@hravichandran
@hravichandran Год назад
..
@punithavathiselvaraj2997
@punithavathiselvaraj2997 Год назад
​ 12:23
@sutharsantamil
@sutharsantamil Год назад
தமிழ் இலக்கணத்தை இவ்வளவு எளிதாக விளக்கிய ஆசிரியருக்கு வாழ்துக்கள்.
@sadhana152
@sadhana152 Год назад
மிக்க நன்றி.
@BalaKrishnan-el4me
@BalaKrishnan-el4me Год назад
எந்த பள்ளிகளிலும் எந்த ஆசிரியரும் எனக்கு இப்படி புரியும்படி விளக்கி கூறியதே இல்லை. வாழ்க உங்கள் பணி.
@sadhana152
@sadhana152 Год назад
மிக்க நன்றி
@arunm6983
@arunm6983 Год назад
Yes you are right, But no need time to teach all those things...those all are ordinary teacher, these teachers all extraordinary..
@sivachandranramalingam
@sivachandranramalingam Год назад
Great
@anbudhasan5534
@anbudhasan5534 Год назад
Great
@deepaselvakumar9964
@deepaselvakumar9964 Год назад
படர்க்கையா அல்லது படர்கையா? எது சரி?
@Rishi.Yogeendra
@Rishi.Yogeendra 24 дня назад
பொதுவாக இவ்வளவு தெளிவாக யாரும் விளக்கி நான் கேட்டதில்லை. இது மிகவும் அருமை. நல்ல முயற்சிகளுடன் இதை பதிவிட்டதற்கு நன்றிகள். வளமாக நலமாக வாழ்கவே....
@sadhana152
@sadhana152 20 дней назад
மிக்க நன்றி
@arbeetvnetworks
@arbeetvnetworks Год назад
தங்களின் முயற்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது மிக்க நன்றி நண்பரே.... இடைவிடாது தொடரட்டும் தங்களின் தமிழ் சேவை..... வாழ்க வளமுடன்.
@sadhana152
@sadhana152 Год назад
மிக்க நன்றி
@velmurugan-zj7il
@velmurugan-zj7il Год назад
உங்களது சேவை நிறைய தேவை.. நீங்கள் இடும் காணொளிகள் அனைத்தும் முக்கியமானவையே....
@sadhana152
@sadhana152 Год назад
மகிழ்ச்சி. மிக்க நன்றி.
@VibewithNaren_2015
@VibewithNaren_2015 9 месяцев назад
மிக்க பயனடைந்தேன்🙏
@essakiessaki8375
@essakiessaki8375 Год назад
ஐம்பது வயதில் உங்களிடம் இருந்து நிறையவே கற்று கொண்டேன் நன்றி தம்பி
@sadhana152
@sadhana152 11 месяцев назад
மிக்க நன்றி
@comedygalatta1084
@comedygalatta1084 11 месяцев назад
👌👍💯🍡தேங்க்ஸ்
@AKTUITIONPRINCIPAL
@AKTUITIONPRINCIPAL 10 месяцев назад
மிக அருமையான விளக்கம். எளிதில் புரியும் படி வார்த்தைகளைத் கையாண்டது சிறப்பு. 💐
@dhanajayan2099
@dhanajayan2099 10 месяцев назад
நன்றி ஐயா. நான் இன்று புரிந்து கொண்டேன். மிக்க நன்றி
@sadhana152
@sadhana152 10 месяцев назад
வாழ்த்துகள்
@vijayalakshminagappan8109
@vijayalakshminagappan8109 Месяц назад
சிவாயநம🙏 சிறப்பு ஐயா🙏 அருமை ஐயா🙏 தொடரட்டும் நும் தொண்டு🙏
@sadhana152
@sadhana152 Месяц назад
மிக்க நன்றி
@jothipriya7578
@jothipriya7578 Год назад
Best teacher in the world for my though
@sadhana152
@sadhana152 Год назад
மிக்க நன்றி
@malathir8286
@malathir8286 9 месяцев назад
என் பிள்ளைகளுக்கான தேடல் உங்கள் வீடியோ நன்றி
@sakthivel-xx1ts
@sakthivel-xx1ts Год назад
தாய்மொழி தமிழோடு இணைந்து இருக்கும் உங்கள் உறவுகளுக்கும் ... நீங்கள் சொல்லித் தரும் தமிழ் அழகு அருமை அய்யா. 🙏🙏🙏 உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி 🙏 🙏 🙏
@sadhana152
@sadhana152 Год назад
மிக்க நன்றி
@malikbasha964
@malikbasha964 Год назад
விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது, தொடரட்டும் பணி, இக்காலத்தில் தாய் மொழி கல்வியை பிழையில்லாமல் எழுதுவது மிகவும் முக்கியமான ஒன்று
@venkatalakshmivishvanathan3281
தமிழ் தமிழ் என்று மாரடிக்கும் பலருக்கு தமிழைப் பிழையற பேசவோ அல்லது எழுதவோ தெரிவதில்லை, இந்த காணொளி மிகவும் சிறப்பாக உள்ளது, தங்களின் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், சிறப்பு சிறப்பு சிறப்பு சார்
@sadhana152
@sadhana152 Год назад
மிக்க நன்றி
@sammanasumary4686
@sammanasumary4686 4 месяца назад
மாணவர்களுக்கு விளங்கும் வகையில் எடுத்து கூறிய விதம் மிக அருமை ஐயா பகுப்பாய்வு மிகவும் சிறப்பு
@kandhanchandru352
@kandhanchandru352 Месяц назад
அருமையான பதிவு அய்யா மிகவும் அழகாக விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி
@sadhana152
@sadhana152 Месяц назад
மிக்க நன்றி
@krishnamurthy5456
@krishnamurthy5456 Год назад
எனக்கு வயது 49 இன்று தான் என் சந்தேகம் தீர்ந்தது ரொம்ப நன்றி ஐயா
@sadhana152
@sadhana152 Год назад
அருமை. மிக்க நன்றி.
@yasminshahul4643
@yasminshahul4643 6 месяцев назад
அருமை, மிக அழகான விளக்கம், சொல்லும் முறையும் சிறப்பு, நன்றி 🙏
@shaliniharini
@shaliniharini Год назад
ஓ..தமிழ் சேவை..வாழ்க தாங்கள்..மேலும் வளர்க தமிழ்
@sadhana152
@sadhana152 Год назад
மிக்க நன்றி.
@Mrsmathi08
@Mrsmathi08 10 месяцев назад
என் தமிழாசிரியர் இப்படி எல்லாம் சொல்லி குடுத்ததே இல்லை.... நன்றி அய்யா 🙏
@ramarajansupprayan85
@ramarajansupprayan85 6 месяцев назад
நன்றி ஐயா மிகவும் பயனுள்ளதாக இருந்தது.🙏🙏🙏.
@anushkaasanthosh2745
@anushkaasanthosh2745 4 месяца назад
Thank you for your valuable teaching
@MohammedSahlan2002-xs2uy
@MohammedSahlan2002-xs2uy 9 месяцев назад
Very very clear explanation ❤sir Thank you so much
@bhaskarperumal1796
@bhaskarperumal1796 Год назад
மிகவும் பயனுள்ள அவசியமான தகவல்கள் நிறைந்த பதிவு. நான் ஏற்கனவே விண்ணப்பம் செய்தது தான். தாங்கள் எதிர் காலத்தில் உங்கள் பதிவுகளின் தொகுப்புகளை புத்தகம் வடிவில் வெளியிட எண்ணம் இருந்தால் தயவு செய்து எனக்கு தெரியப்படுத்துங்கள். வாங்கி கொள்ள விரும்புகிறேன். இனிய இரவு வணக்கம்... நன்றிகள் 🙏
@sadhana152
@sadhana152 Год назад
நிச்சயமாக.... மிக்க நன்றி...
@ulaganathanc7236
@ulaganathanc7236 Год назад
அருமையாக விவரிக்கபட்டது. வாழ்த்துக்கள் 🙏💐
@sadhana152
@sadhana152 Год назад
மிக்க நன்றி... வாழ்த்துகள்...
@user-wh6bg6pv8i
@user-wh6bg6pv8i 9 месяцев назад
Sir your teahing is super
@rameshbabu69
@rameshbabu69 4 месяца назад
உங்களத விளக்கம் மிக தெளிவாக இருந்தது அய்யா.
@ravikandiah5837
@ravikandiah5837 Год назад
மிகவும் நன்றி. சிறப்பான விளக்கம் தருகின்றீர்கள்
@sadhana152
@sadhana152 Год назад
மிக்க நன்றி
@vinobal4796
@vinobal4796 5 месяцев назад
14:48
@hemalatha-pk4db
@hemalatha-pk4db Год назад
அருமை !தெளிவு பெற்றேன் நன்றி நன்றி நன்றி
@revathiraja-yt4rr
@revathiraja-yt4rr 4 месяца назад
அருமையான விளக்கம்
@babyganesh5863
@babyganesh5863 Год назад
மிகவும் எளிமையாக புரிந்தது
@sadhana152
@sadhana152 11 месяцев назад
மிக்க நன்றி
@santhanabharathyn1812
@santhanabharathyn1812 7 месяцев назад
அருமை ஐயா🎉
@sadhana152
@sadhana152 7 месяцев назад
மிக்க நன்றி
@jalajakrishna9569
@jalajakrishna9569 20 дней назад
மிக அருமையாக கற்று‌தருகின்றீர்கள்
@sadhana152
@sadhana152 20 дней назад
மிக்க நன்றி
@rajumadasamy990
@rajumadasamy990 Год назад
மிக அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா.
@sadhana152
@sadhana152 Год назад
மிக்க நன்றி
@lovelygirld2345
@lovelygirld2345 10 месяцев назад
Haaaa nice teaching sir🤗
@sadhana152
@sadhana152 10 месяцев назад
Thanks and welcome
@balaramanramsingh918
@balaramanramsingh918 Год назад
மிகச்சிறப்பு.. பிறமொழி சொற்களுக்கு அ, இ, உ சேர்க்க வேண்டும் என்று கூறினீர்கள். ஆனால் எதற்கு அ, எதற்கு இ, எதற்கு உ என்கிற காரணம் விளக்கினால் நன்று
@sscreations1383
@sscreations1383 3 месяца назад
விளக்கம் சிறப்பு
@vanmathi-hr9tw
@vanmathi-hr9tw 4 месяца назад
பாடு படும் அழகே அறிவு
@KanmaniAyyandurai
@KanmaniAyyandurai Месяц назад
மிகவும் சிறப்பான பதிவு
@sadhana152
@sadhana152 Месяц назад
மிக்க நன்றி
@meenatchimeena3813
@meenatchimeena3813 11 месяцев назад
மிகவும் அருமையான பதிவு நன்றி அண்ணா
@dharsinisankar
@dharsinisankar 4 месяца назад
Romba nandri ayya..... 🙏🙏
@pandiselvi5578
@pandiselvi5578 4 месяца назад
Wonderful teaching
@Krishnan-su8zj
@Krishnan-su8zj 11 месяцев назад
அருமை அய்யா..
@sadhana152
@sadhana152 11 месяцев назад
மிக்க நன்றி
@banubanu6588
@banubanu6588 5 месяцев назад
Arumaiya soninga aiya..
@lakshmiraji4011
@lakshmiraji4011 Год назад
எந்த பள்ளிகளிலும் எந்த ஆசிரியரும் எனக்கு இப்படி புரியும்படி விளக்கி கூறியதே இல்லை. .தங்களின் முயற்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது மிக்க நன்றி. இடைவிடாது தொடரட்டும் தங்களின் தமிழ் சேவை. வாழ்க வளமுடன். 7
@sadhana152
@sadhana152 Год назад
மிக்க நன்றி
@savitabaskaran9040
@savitabaskaran9040 Год назад
இவ்வளவு நாட்களாக எனக்கு இந்த விதி தெரியாது. மிகவும் பயனுள்ள அற்புதமான விளக்கம். நன்றி🙏🏻🙏🏻🙏🏻
@sadhana152
@sadhana152 Год назад
வாழ்த்துகள்... மிக்க நன்றி...
@sridevis1249
@sridevis1249 Год назад
அருமையான தெளிவான விளக்கம் Sugadev sir
@sadhana152
@sadhana152 Год назад
மிக்க நன்றி.
@thamizhselvan2207
@thamizhselvan2207 9 месяцев назад
சிறப்பு
@sarathirusara1305
@sarathirusara1305 9 месяцев назад
Arumai
@venusprakash3191
@venusprakash3191 8 месяцев назад
அருமை.....என்றுமே தமிழ் தமிழ் தான்.....well explained sir
@vikramds6832
@vikramds6832 Год назад
மிக அருமையான விளக்கம்.மிக்க நன்றி.
@SunilSoniya-zg7xg
@SunilSoniya-zg7xg Год назад
No one can explain like you.A very good explanation.God bless you.
@sadhana152
@sadhana152 11 месяцев назад
Thanks a lot
@latchoumiv5359
@latchoumiv5359 Год назад
ரொம்ப நன்றி ஐய்யா இந்த காணொளி எனக்கு மிக உதவியாக இருந்து ...
@sadhana152
@sadhana152 Год назад
மிக்க நன்றி.
@charumacharu4606
@charumacharu4606 Год назад
அருமையான விளக்கம்.. இது வரை இந்த விளக்கங்கள் எனக்குமே தெரியாது. தானாக சரியாக எழுதியிருக்கிறேன். அதற்கான விளக்கங்கள் மிக அருமை..
@sadhana152
@sadhana152 Год назад
மிக்க நன்றி.
@gurukulam_tamil
@gurukulam_tamil 2 месяца назад
மிகவும் நன்றி ஐயா
@Manomahaa
@Manomahaa Год назад
சிறப்பு. மறக்க கூடாத சொற்கள். சிறப்பான விளக்கம்.
@sadhana152
@sadhana152 Год назад
மிக்க நன்றி
@datchinamoorthyponnukannu1183
மிகவும் பயனுள்ள செய்தி மிக சிறப்பு.
@sadhana152
@sadhana152 Год назад
மிக்க நன்றி
@kumutharani2620
@kumutharani2620 Год назад
ஐயா நீங்கள் குரு என்பதற்கு மிக சிறந்த உதாரணம் நாங்கள் படிக்கும் பொழுது எங்கள்தமிழாசிரியர் நன்றாக பறவை பார்வை உச்சரிப்பு சொல்லி தருவார் ஆனால் உங்களைமாதிரி இவ்வளவு உதாரணம் கூறியதில்லை என் பெயர்த்திக்கு சொல்லி தரமுடியும் மிக்க நன்றி
@sadhana152
@sadhana152 Год назад
வாழ்த்துகள். மிக்க நன்றி.
@thilagavathibaskar3504
@thilagavathibaskar3504 Год назад
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@kingofseeman1948
@kingofseeman1948 4 месяца назад
அருமையான பதிவு மிகவும் எளிதான விளக்கம்
@b.venkatrangan1476
@b.venkatrangan1476 Год назад
தங்களின் பணி மிகவும் சிறப்பாக இருக்கிறது ஐயா தொடர்ந்து செய்யுங்கள் மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
@rj4837
@rj4837 Год назад
தெளிவாக புரிந்தது நன்றி சகோதரர்
@sadhana152
@sadhana152 Год назад
மிக்க நன்றி
@sandhiyaarun1030
@sandhiyaarun1030 Месяц назад
மிக அருமை🎉🎉🎉🎉🎉
@sadhana152
@sadhana152 Месяц назад
மிக்க நன்றி
@thenmozhirajeshkumar5260
@thenmozhirajeshkumar5260 Год назад
நன்றி மிக அருமையான பதிவு.
@sadhana152
@sadhana152 Год назад
மிக்க நன்றி
@saravanans8691
@saravanans8691 10 месяцев назад
மிக அருமை 👍👍
@amibigapathiambigapathi3738
அருமை அய்யா
@sivanesh1640
@sivanesh1640 Год назад
Sir nega supera solitharinga sir. Na padikum pothu ungala mari teacher illanu romba varutha padren.
@sadhana152
@sadhana152 Год назад
கற்க வயது தடையன்று... நன்றி...
@thangarajg59
@thangarajg59 Год назад
நன்றி.சிறப்பு.அருமை.தெளிவு.
@sadhana152
@sadhana152 Год назад
மிக்க நன்றி
@gurukulam_tamil
@gurukulam_tamil 7 месяцев назад
நன்றி ஐயா.
@sadhana152
@sadhana152 7 месяцев назад
வாழ்த்துகள்
@pattammalnarasimhan1523
@pattammalnarasimhan1523 Год назад
பொதுவில் தமிழ் ஆசிரிய பெருமக்கள் இது போன்ற வேறுபாடுகளைப் பற்றி கற்றுக்கொடுப்பதே இல்லை என்பது வருந்தத்தக்கது. அதன் காரணமாகவே தமிழ் ஒரு கடினமான மொழியாக உணரவைப்பது வருந்தத்தக்க விஷயமாக இருக்கிறது. நன்றி ஆசிரியரே.🙏🏻🙏🏻🙏🏻
@ragini318
@ragini318 7 месяцев назад
அருமையான விளக்கம் ஐயா .நன்றி
@user-jo2fz9wd7i
@user-jo2fz9wd7i 10 месяцев назад
நன்றி
@sadhana152
@sadhana152 10 месяцев назад
நன்றி
@vadrcookingvlog
@vadrcookingvlog Год назад
Nice sharing bro
@sadhana152
@sadhana152 Год назад
Thank you so much
@VijayVijay-uf4pu
@VijayVijay-uf4pu 6 дней назад
நன்றி ஐயா 😊
@sathyahosurpupschoodavadi5488
@sathyahosurpupschoodavadi5488 8 месяцев назад
Thank you very much sir. Excellent explanation and very useful information. Thank you so much sir
@thenmozhi2822
@thenmozhi2822 8 месяцев назад
Hi
@lakshmigopal2112
@lakshmigopal2112 Год назад
சிறப்பாக இருந்தது நண்பா
@sharanyanaresh7880
@sharanyanaresh7880 Год назад
Learnt along with my daughter.. Thank you..
@sadhana152
@sadhana152 Год назад
Congratulations...
@user-jo2fz9wd7i
@user-jo2fz9wd7i 10 месяцев назад
நன்றி அருமையான பதிவு
@sadhana152
@sadhana152 10 месяцев назад
மிக்க நன்றி
@jeyamalara9576
@jeyamalara9576 11 месяцев назад
Sema sema
@sadhana152
@sadhana152 10 месяцев назад
மிக்க நன்றி
@gomathikowsalya8573
@gomathikowsalya8573 Месяц назад
Easy to learn to video. Thans a lot
@porkodisoundararajan8633
@porkodisoundararajan8633 3 месяца назад
நன்றி.
@kssuchitrakuralmani1332
@kssuchitrakuralmani1332 3 месяца назад
மிக்க நன்றி
@user-wh6bg6pv8i
@user-wh6bg6pv8i 9 месяцев назад
Thanks for your teaching
@vijaysideash4895
@vijaysideash4895 Год назад
சிறப்பு 👍
@muralidhdarangp
@muralidhdarangp Год назад
மிக மிக அருமை வாழ்த்துக்கள் நண்பரே
@sadhana152
@sadhana152 Год назад
மிக்க நன்றி
@mallikaarulselvan8449
@mallikaarulselvan8449 Год назад
மிகவும் அருமை... நன்கு புரியும்படி விளக்கமாகக் கூறினீர்கள்...மிக்க நன்றி...
@sadhana152
@sadhana152 Год назад
மிக்க நன்றி
@Rishi.Yogeendra
@Rishi.Yogeendra 24 дня назад
எழுது முறைக்கு அதிக விளக்கம் கொடுத்துள்ளீர்கள். உச்சரிப்பு ஒலி வேறு பாடுகளை காதுகளில் கேட்கும்போது வேறுபடுத்திப் புரிந்துகொள்ள, பேசும்போது வேறுபடுத்தித் தெளிவாகப் பேச வசதியாக உதவக்கூடிய ஒரு பதிவு தனியாக தங்களிடமிருந்தே கிடைத்தால் மிகவும் உதவும் என்ற தோன்றுகிறது.
@mathy.9
@mathy.9 Год назад
நன்றி உங்கள் சேவைக்கு அத்துடன் நல்ல விளக்கம் கவலையான விடையம் தமிழ் நாட்டில் தமிழுக்கு முன்னுரிமை இல்லை ஆனால் இந்த பயிற்சியை சிறுவயதில் கற்க வேண்டும் அத்துடன் இந்தியாவில் தமிழ் நாட்டில் வேறு மொழி ஆதிக்கம் உள்ள படியால் சிரமமாக இருக்கும் அதனால் சிறு வயதில் சரியாக கற்க வேண்டும் மன்னிக்கவும் நீங்கள் கூறும் மரம் எனக்கு எனக்கு மறம் எ‌ன்று கேட்கிறது ஆனால் இலங்கை தமிழில் கேட்கும் போது இரண்டிற்கும் நல்ல வித்தியாசம் தெரியும் உங்கள் சேவை தொடர வாத்துக்கள்
@sadhana152
@sadhana152 Год назад
தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி. தங்கள் ஆலோசனைகளை கருத்தில் கொள்கிறேன்.
@rajasrirajar4861
@rajasrirajar4861 10 месяцев назад
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் இலக்கண விளக்கம் பயனுள்ளதாக இருக்கிறது
@sadhana152
@sadhana152 10 месяцев назад
மிக்க நன்றி
@abiamarkutty1292
@abiamarkutty1292 9 месяцев назад
Thank you so much sir
@kirubashankar9357
@kirubashankar9357 Год назад
Arumai nanbar arumai valthu
@sadhana152
@sadhana152 Год назад
மிக்க நன்றி.
@balaraniballsssssssssss4704
@balaraniballsssssssssss4704 8 месяцев назад
நன்றிகள் பல 🙏👏
@malathiprem2459
@malathiprem2459 Год назад
Good morning sir U gave clear explanation 👏
@sadhana152
@sadhana152 Год назад
Congratulations... Thank you so much...
@deepadeeps4871
@deepadeeps4871 Год назад
மிக்க நன்றி 🙏ஐயா
@sadhana152
@sadhana152 Год назад
மிக்க நன்றி.
@sangeethar910
@sangeethar910 Год назад
பிறப்பும் தாழ்ந்த விஷயம் தான். பிறப்பில்லா பெரு வாழ்வு தான் உயர்ந்தது. மிகவும் சிறப்பாக விளக்கினீர். நன்றி 🙏
@sadhana152
@sadhana152 Год назад
மிக அருமை.
@srinivaskatta1907
@srinivaskatta1907 Год назад
மிகச் சிறப்பு நன்றி
@sadhana152
@sadhana152 Год назад
நன்றி
@joycejoe8616
@joycejoe8616 Год назад
Ohhh.... amazing Sir.. thank you so much Sir 🙏🙏🙏🙏
@sadhana152
@sadhana152 Год назад
Thank you so much
@geethakarniga2764
@geethakarniga2764 Год назад
நன்றி ஐயா
@sadhana152
@sadhana152 Год назад
அருமை
Далее
Каха и суп
00:39
Просмотров 2,9 млн
Would you help?!😳
00:32
Просмотров 4,8 млн
Телеграмм-Колян Карелия
00:14
Просмотров 184 тыс.