Тёмный
No video :(

பகவானையே நோக்கினால் பாவங்கள் தொலையும்..! | U Ve Velukkudi Krishnan | Namangal Ayiram -27 | Bakthi 

Kumudam Bakthi
Подписаться 209 тыс.
Просмотров 37 тыс.
50% 1

#KumudamBakthi #velukudikrishnan #velukudikrishnaswamigal #velukudukrishnanspeech
Stay tuned to bhakti for the latest updates on Spiritual & Divine. Like and Share your favorite videos and Comment on your views too.
email: kumudambakthi2021@gmail.com
Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b
Subscribe to SNEGITHI
Also, Like and Follow us on:
Facebook ➤ / ​​
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / ​​
Website ➤ www.kumudam.com​​
SnehidhiMagazine
/ @kumudambakthi
/ %e0%ae%95%e0%af%81%e0%...

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 62   
@keeganz5328
@keeganz5328 2 месяца назад
Om Namo Narayana 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vasanthipvas8546
@vasanthipvas8546 2 месяца назад
ஹரி நமோ நாராயணா போற்றி!!!
@lakshmiramaswamy9241
@lakshmiramaswamy9241 2 года назад
அருமையான விளக்கம். மனம் நெகிழ்ந்து நிறைந்த்து. வேளுக்குடி கிருஷ்ணனே இன்னுமொரு நூற்றாண்டு இரும். 🌹🌹🙏🙏🙏🙏
@parvathitiruviluamala9870
@parvathitiruviluamala9870 4 месяца назад
Sri Narasimha saranam saranam 🙏🏻🙏🏻
@abiramithiyagarajan2933
@abiramithiyagarajan2933 Год назад
Aromai iyya nanri 🌺🌺🌺🌺
@kothandaramanr8857
@kothandaramanr8857 Год назад
Pavangal tharum thunbaththai anubavikka vendum. Matrathellam ularalgal.
@rathishxkanapa7965
@rathishxkanapa7965 Год назад
Hare Krishna pirabuji
@jpjayaprakash1342
@jpjayaprakash1342 2 года назад
நாமங்களில் நரசிம்மத்தின் மகிமையை நம்மாழ்வார் துணை கொண்டு சுவாமி விளக்கியது அற்புதம் நன்றிகள் பல சுவாமி.
@nagarathnambalasubbunaidu1188
@nagarathnambalasubbunaidu1188 2 года назад
🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺
@jayanthisadasivam9680
@jayanthisadasivam9680 2 года назад
ஓம் ந்ருசிம்ஹ பொன்மலரடிகளே சரணம் சரணம் சரணம்
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 2 года назад
ஓம் நமோ நாராயணா நமோ 🙏 ஓம் நமோ நாராயணா நமோ 🙏 ஓம் நமோ நாராயணா நமோ 🙏 ஓம் நமோ நாராயணா நமோ 🙏 ஓம் நமோ நாராயணா நமோ 🙏 🙏🌺🌻🌼🌷🌹🍁🌺🌼🌷💐🌺🍁🙏
@s.niranjana7558
@s.niranjana7558 2 года назад
குருவே நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றிகள்
@jayanthylakshmanan1248
@jayanthylakshmanan1248 2 года назад
அருமையான விளக்கம் ந்ருசிம்ஹ பெருமான் திருவடிகளே சரணம் 🙏🌹🌷🌼🌻🙏
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 года назад
பகவானிடம் அடைக்கலமாகிவிட்டார் பாசுரமும் சமஸ்கிருதம் மந்திரமும் ஐக்கியப்பட்ட மாலை.
@vasanthipvas8546
@vasanthipvas8546 3 месяца назад
உபன்யாசம் தேவா அமிர்தம்
@umaramasubramanian4323
@umaramasubramanian4323 Год назад
🙏🙏🙏🙏🙏
@mathandscience3591
@mathandscience3591 Год назад
ஸ்ரீ லக்ஷ்மிநருஸிம்ஹ திருவடிகளே சரணம்🙏
@Thavamani427
@Thavamani427 Год назад
நன்றி ஐயா க்ஷீரங்க நாதர் திருவடிகளே சரணம்.
@mythilikrishnan9261
@mythilikrishnan9261 2 года назад
🙏🙏🙏🙏
@lakshmirajavel6872
@lakshmirajavel6872 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanagavalliramanujam4327
@kanagavalliramanujam4327 Год назад
குருவே சரணம். லஷ்மி நரசிம்மாய நமக: ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி.
@s.jayasrisrinivasan3590
@s.jayasrisrinivasan3590 Год назад
ஓம் நமோ பகவதே வாசுதேவாய. ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி. ஓம்.
@sitheshwaranrajakannu5665
@sitheshwaranrajakannu5665 2 года назад
Sri Aacharyar thiruvadigale saranam
@rajeg3759
@rajeg3759 2 года назад
🙏🙏🙏
@gayathribn4697
@gayathribn4697 2 года назад
🙏 thank u
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 2 года назад
Gurunaathar thiruvadigaley saranam Sarvam Krishna Arpanam Radhe Krishna 🙏 Nandri appa 🙏
@sugunakokilan2669
@sugunakokilan2669 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏
@manimegalaia8835
@manimegalaia8835 2 года назад
Guruve Saranam..neeveer valgha pallandu👍👍👍👍👍 .
@SrSrk98
@SrSrk98 Год назад
Sree Gurubhyo namaha
@parvathid4001
@parvathid4001 2 года назад
சிங்கப்பிரான் திருவடிகளுக்கும், ஸ்வாமி நம்மாழ்வார் திருவடிகளுக்கும், ஸ்வாமியின் திருவடிகளுக்கும் பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasudevanthoopilvenkatacha8258
@vasudevanthoopilvenkatacha8258 2 года назад
🙏🙏
@narasimhankrishnamachari6911
@narasimhankrishnamachari6911 2 года назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sriramajeyam779
@sriramajeyam779 2 года назад
Guruve saranam 🙏🙏🙏
@vinothkumar2767
@vinothkumar2767 2 года назад
நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 Год назад
சுவாமி பகவான் ஆத்மாவை பிரக்ருதிக்குள் அழுத்தி வைத்திருந்தால் அது அவருடைய பாவம் அல்லவா
@malathynarayanan6078
@malathynarayanan6078 2 года назад
ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய
@sridharravikumar6409
@sridharravikumar6409 2 года назад
Ungalodu nangalum solvome , Swamigalukku Jaya Jaya
@sridharsridhar8260
@sridharsridhar8260 Год назад
உங்களை கேட்டுக்கொண்டே இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டும் அதுதவிர வேறென்ன வேண்டும்
@malathynarayanan6078
@malathynarayanan6078 2 года назад
Kesava narayana madhava
@malathynarayanan6078
@malathynarayanan6078 2 года назад
நிறைவுப் பகுதி - முதல் பகுதியின் தொடர்ச்சியாய் ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் அருமையாய் சாதித்தலிருந்து. 21வது திருநாமம் - நாரஸிம்ஹ வ பு ஸ்ரீமான். நரஸிம்ஹம் என்ற அழகிய உருவத்தை எடுத்துக் கொண்டு பக்த பராதீனனாய் பக்தர்களின் கூக்குரலுக்கு ஒடோடி வருபவரே அழகர் என்றும் அந்த உருவமே செளந்தர்யம் லாவண்யத்தின் வடிவாய் அமைந்துள்ளது என்பதாலே "ஸ்ரீமான் " என்று நர அரி என வடிவத்தை எடுத்த மாயத்தை விவரித்தார். ஸ்ரீமான் - செல்வந்தர் ஸ்ரீமத்துவம் எதிரிகளை அழிப்பதிலும் ஹிரண்ய கசிபு போன்ற ப்ரதி கூலருக்கு அதிபயங்கரமாகவும், பக்தப்ரஹ்லாதன் போன்ற அனு கூலருக்கு ப்ரியங்கரமாகவும் இருக்கிறார். ஹிரண்யகசிபுவை கிழித்து தம்மிடம் பக்தி செய்பவர்களை தன்னோடு இணைத்து அருள் புரிந்து, அநாதிகால கர்மா என்கிற கயிற்றை அவிழ்க்க முற்படும் போது , அக்கயிறு அவர் உடம்பை விட பெரியதாய் அக்கயிற்றின் நீளமும் அந்தமும் தெரியாமல் இருக்க, பெருமான் தன் அருள் என்ற அனுக்ரஹமான நீண்ட வாளை உருவி நம் அனாதி கால கர்மத்தை அறுத்து, அவர் திருக்கடாக்ஷம் நம்மேல் விழுந்தவுடனே நம் கர்மவினைகள் தொலைந்து நாம் அவர் மனதிற்குள் புகும்போதே நம் கர்மவினைகளை வெட்டி வீழ்த்துகிறார் என சாதித்தார். கழுத்திற்கு மேலே ஸிம்ஹ உருவம், கழுத்திற்கு கீழே மனித உரு, வம் , இரவு பகல் இரண்டும் இல்லாத அந்தியப் பொழுதில் உள்ளேயும், வெளியேயும் இல்லாமல் வாயிற்படியில் அவனை கிடத்தி தன் நகங்களால கிழித்து இரு. கூறாக்கி சேராததை சேர்த்து வைக்கும் பெருமான் தன் அழகால் செல்வந்தராய் திகழ்ந்து ஆபத்சகாயராய் பக்தர்களின் கூக்குரலுக்கு ஒடோடி வந்த ரக்ஷித்த அகத்தில்அழகிய உருவமாய் ஹிரண்ய கசிபுவை அழித்ததில் புற உருவமாய் காட்சியளித்து, பக்தப்ரஹ்லாதனை தவிர தாயாரும் நெருங்க பயப்பட, ப்ரஹ்லாதனுக்கு பீதியை போக்கி அருகில் இழுத்து அனணததுக்கொண்டு, "அங்கண் ஞாலம் அஞ்ச அங்கு ஒரளியாய் " என திருமங்கை ஆழ்வாரின் பாசுரத்தில் சாதித்தது போலவும், அஹோபிலே காருட சைலமத்யே என வேதத்திலிருந்தும் ஸ்லோகம் உதாஹரித்து, வாமபாகம் என தன் இடப்பாகத்தில் தாயாரை அனணத்துக் கொண்டு, அவளை அனணத்த அழகே செளந்தர்யம் லாவண்யம் ததும்ப இருந்தது என்று கூறி இப்பாகத்தை அத்புதமாய் நிறைவு செய்தார். பாசுரங்கள் ப்ராவாஹம் ஸ்வாமிகளின் ப்ரபாவம். ஸ்வாமிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு என ப்ரார்த்திக்கிறேன். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@rpsaravanan7546
@rpsaravanan7546 Год назад
படிக்க கொஞ்சம் சிரமமாக இருந்தது ஆனால் கேட்கும்போது இனிமையாக இருந்தது
@ramaswamyanandhan7855
@ramaswamyanandhan7855 2 года назад
Super
@UshaDeviAru
@UshaDeviAru 4 месяца назад
Bhagavatham cup 0ne
@rajeshwarishriram3200
@rajeshwarishriram3200 2 года назад
🙏🌹🙏
@jayanthisadasivam9680
@jayanthisadasivam9680 2 года назад
🙏🙏🌷🙏🙏
@malathynarayanan6078
@malathynarayanan6078 2 года назад
முதல் பகுதி - இப்பகுதியில் ஞான குரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் ப்ரதானமாய் ப்ரதான புருஷஸ்வர: என்ற 20 வதுதிருநாமத்திற்கு அர்த்தங்களை விசேஷத்திலிருந்து - ப்ரதானம் - மூலப்ரக்ருதி, புருஷ: ஜீவாத்மா இவ்விரண்டு அசேதன சேதனர்களுக்கு ஈஸ்வரனாய் பெருமாள் திகழ்கிறார். ஒன்று கட்டுக்குள் இருப்பது, மற்றென்று கட்டுப்பாட்டுக்குள் இருப்பவர். இந்த இரண்டுக்கும் காரணமாய் பெருமாள் நிலை நின்று தன் அனுக்ரஹத்தாலேயே ப்ரக்ருதியை வெட்டிவிட்டு, இந்த ஜீவனுக்கும் வைகுந்தம் செல்ல வழி வகுக்கிறார் என்றார். அடியேன் சரணம் என்று இந்த ஜீவாத்மா பரமாத்மாவிடம் வந்து நின்றவுடன் அவர் பார்த்த வேகத்திற்கு பாவங்கள் பஞ்சாய் பறந்து போயின என்றார். அநாதி காலமாய் நம் சம்சாரத்தில் நிலவும் பாவங்கள் தொலைய நாம் சரணம் என்று ஒரு அடி அவர் பால் வைக்கும் போதே, அவர் வசம் நாம் வந்து விடுவோம் இந்தப்ரக்ருதியும் அவர் வசம் வந்துவிடும் என சாதித்தார். ஆக கட்டுப்படுத்தக் கூடிய ப்ரக்ருதியும், கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஜீவா த்மாவும் அதாவது கண்ணுக்கு தெரியாத அசேதன ததையும், கண்ணுக்கு தெரிகிற ஜீவாத்மாவையும் தன் வசத்தில் வைத்து இருக்கிறார் நாம் சரணம் என ப்ராத்திக்கும் வரை காத்திருந்து பின் அந்த பாவனை நம்மிடயே வந்த பின் அநிஷ்டத்தை போக்கி இஷ்டத்தை ப்ராபிக்கிறார் என சாதித்தார். கண்ணன் அர்ஜுனனிடம் கீதையில் கூறிய ஸ்லோகத்தை ஸ்வாமிகள் நினைவு கூர்ந்து, இக்குணமயமான ப்ரக்குதியில் உன்னை கட்டுப் படுத்த உன்னை கட்டி வைத்த வரும் அவரே. கட்டை அவிழ்ப்பதும் அவராகவே இருக்கிறார் என சாதித்தார்.பூதபவ்ய பலத்ப்ரபு: என்ற திருநாமங்களில் சேஷித்துவம் மேலோங்கி நிற்கிறது இத்திருநாமத்தை விளக்கவே பூதக்ருது, பூதப்ருது, பூதானாம் ஸர்வ பூத பூதாத்மா பரமாத்மாச என அதற்கு இருக்கும் தோஷமே கிடையாது என்றார். 12வது திருநாமம் முத்தானாம் பரமாக தி: இதில் ப்ராப்யத்துவம் முக்கியமாய் சொல்லப்பட்டு இருக்கிறது இதை விளக்க வே புருஷ க சாக்ஷி க்ஷேத்ரக்ஞ ஷர ஏவச என 5 திருநாமங்கள் என்றும் அவரை அடைய அவரே உபாயமாகவும், ப்ராப்ய மாகவும் நிலைநிற்கிறார். யோக: யோகவதாம் நேதா ப்ரதான புருஷேஸ்வர: இவை அனைத்தையும் செயலாக்க சேதனம், அசேதனம் இரண்டையும் தன் வசம் வைத்துக் கொண்டு இருக்கிறார். முதல் 20 திருநாமங்கள் அர்த்த பஞ்சகத்தை குறிக்கிறது. ஏனைய 980 திருநாமங்கள் 'ப்ராப்பஸ்ய ப்ரஹ்மணோரூபம்' என உப நிஷத்தில் வரும் ஸ்லோகத்தை உதாஹரித்து பட்டர் சாதித்த ஸ்வாமி நம் மாழ்வாரின் தனியனான மிக்க இறை நிலையும், மெய்யா உயிர்நிலையும் என துவங்கும் அர்த்த பஞ்சக விவரணத்தையும் ஸ்வாமிகள் அனுசந்தித்து அதற்கு தகுந்த விளக்கமும் வழங்கினார். முதல் 20 திருநாமங்கள் சேஷத்துவம், ஸ்வாமித்துவம், ப்ராப்யத்துவம் உபாயத்துவம் என்ற இந்த 4 குணங்களை விவரிக்கவே மீதமுள்ள திருநாமங்கள் என அறுதியிட்டார் மேலும் 21வது திருநாமம் முதல் 64வது திருநாமங்கள் வரை மற்ற அனைவரைக் காட்டிலும் வேறுபட்டு பிரகாசிக்கிறார் என்பதையும் அவரை வைகுண்டத்தில் அடைவது - ஒரு வழி படிக்கட்டு என்றும், அவரே நம் விரோதிகளான தடங்கல்களை போக்கி இஷ்டத்தை பிரார்ப்பிக்கிறார் என்றார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய. க்ஷமிக்கபிரார்த்திக்கிறேன்.
@kinchithari
@kinchithari 2 года назад
🙏🙏
@malathynarayanan6078
@malathynarayanan6078 2 года назад
@@kinchithari 🙏🙏
@kinchithari
@kinchithari 2 года назад
Dhanyosmi. Are you interested in translating Swami's upanyasam? As a volunteer? If yes, please let adiyen know🙏
@malathynarayanan6078
@malathynarayanan6078 2 года назад
@@kinchithari sorry I have no time
@malathynarayanan6078
@malathynarayanan6078 Год назад
@@kinchithari Swamigal thiruvadigalukku adiyenin anantha Kodi namaskaram. Adiyenin sincere apologies for mistakenly denying the offer of translating swamigal's valuble upanyasam.Adiyen was not in a right frame of mind when I took that decision and now understand the scale of the opportunity.Could you please help me reconsider adiyen's decision so that adiyen can accept the offer given by you to volunteer Kindly oblige . Adiyenai kshamikka prarthikiren. Adiyen Ramanuja dasan
@kothandaramanr8857
@kothandaramanr8857 Год назад
Piullugusolla alavillaiya prasangi.
@lakshminarasimhan9928
@lakshminarasimhan9928 Год назад
SMAMIGAL KALATHIN KODAI
@multituber6647
@multituber6647 Год назад
🙏🙏🙏🙏🙏
@srinivasanp4930
@srinivasanp4930 2 года назад
🙏🙏🙏🙏
@gayathrimanjunath7009
@gayathrimanjunath7009 2 года назад
🙏🙏🙏
@charrumathinr5801
@charrumathinr5801 2 года назад
🙏
@raghavanramesh2483
@raghavanramesh2483 2 года назад
நமோ நாராயணாய
@asothatinabalan8703
@asothatinabalan8703 2 года назад
🙏🙏🙏🙏
@amutharani2709
@amutharani2709 2 года назад
🙏🙏🙏
@ramamaniv6531
@ramamaniv6531 2 года назад
🙏🙏🙏🙏🙏
@tsr.govindarajan7979
@tsr.govindarajan7979 2 года назад
🙏🙏🙏🙏🙏
Далее
HOW DID SHE DECIDE TO DO THIS?!
00:27
Просмотров 8 млн