Тёмный

பகவானை சேவித்தால் மட்டும் போதுமா? | Velukkudi Sri U.Ve.Krishnan Swamy |Upanyasam | Namangal Ayiram41 

Kumudam Bakthi
Подписаться 212 тыс.
Просмотров 15 тыс.
50% 1

Velukkudi Sri U. Ve. Krishnan Swamy has been rendering spiritual discourses all over the globe for close to 3 decades and many bhaktas have been regularly enjoying his lucid explanation of the esoteric meanings of our traditional scriptures. He has covered a great variety of subjects like the Vedas, Puranas and Upanishads, Sri Ramayana, the Mahabharata, the 4000 Divyaprabandhams of the Alwars, the life and works of our Acharyas and so on
#kumudambakthi #namangalaayiram #velukkudikrishnan #uvevelukkudikrishnan #VelukkudiUpanyasam #VelukkudiDiscourses #velukkudikrishnanupanyasam #lordperumal #vainavam
Stay tuned to bhakti for the latest updates on Spiritual & Divine. Like and Share your favorite videos and Comment on your views too.
email: kumudambakthi2021@gmail.com
Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b
Subscribe to Bakthi
Also, Like and Follow us on:
Facebook ➤ / ​​
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / ​​
Website ➤ www.kumudam.com​​
SnehidhiMagazine
/ @kumudambakthi
/ %e0%ae%95%e0%af%81%e0%...

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 27   
@ramamanichakravarthi9955
@ramamanichakravarthi9955 Год назад
நல்வழிகாட்டும் சுவாமிகளே நாங்கள் பாக்கியசாலிகள்
@parvathid4001
@parvathid4001 Год назад
காட்டவே கண்ட பாத கமலம் அந்த திருவடிகளை சேவிக்க எங்களை அழைத்துச் செல்லும் ஸ்வாமிகளின் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasanthipvas8546
@vasanthipvas8546 3 месяца назад
ஹரீ நமோ நாராயணா போற்றி!!!
@jpjayaprakash1342
@jpjayaprakash1342 Год назад
அவன் அருளால் அவன் தாழ் பனிந்து.என் மனம் பகவானை எப்போதும் சிந்திக்க செய்து பாவங்களில் இருந்து விடுவிக்கும் சுவாமிகள் பாதங்களை வணங்குகிறேன்
@parvathid4001
@parvathid4001 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@parvathid4001
@parvathid4001 Год назад
ஜெய் சீதா ராம் 🙏🙏🙏🙏🙏
@monishraja3399
@monishraja3399 Год назад
ஸ்ரீ மதே ராமானுஜய நமஹ 🙏🙏🙏🙏 தேவரீர் திருவடியை தண்டம் சேவிக்கரேன் சாமி 🙏🙏🙏🙏 ஸ்ரீ மன்நாரயணய நமஹ 🙏
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 Год назад
Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana
@vinothkumar2767
@vinothkumar2767 Год назад
நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ganeshram2441
@ganeshram2441 13 дней назад
NAMASKARAM SWAMY
@jayaganesh7858
@jayaganesh7858 Год назад
Bagavan always like live in your heart.
@ramalingame6576
@ramalingame6576 Год назад
Om namo bagavadhe vasudevaya
@malathynarayanan6078
@malathynarayanan6078 Год назад
Adiyenin anantha Kodi namaskaram
@abiramithiyagarajan2933
@abiramithiyagarajan2933 Год назад
Very good nice swamy 🐚🐚🐚🐚🐚
@vedhamohan6510
@vedhamohan6510 Год назад
Om Namo Narayanaya
@vasanthasaiprasad2107
@vasanthasaiprasad2107 Год назад
🙏🙏🙏🙏
@kalyanasoundararajankrishn7478
🙏🙏👏👏
@malathynarayanan6078
@malathynarayanan6078 Год назад
பகுதி - 1 இப்பகுதியில் ஞான குரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் 92 - 96 வரையிலான 5 திருநாமங்களுக்கு தன் நிரதிசய ஞானத்துடன் அத்புதமாய் விளக்கம் அளித்ததிலிருந்து- 92 - ஸம்வத்ஸர: நன்கு வசிப்பவர். அஹம் ஸம்வத்ஸரோ வ்யாள ப்ரத்யத ஸர்வதர்சன: ஸம்வத்சர: ஏவம் ப்ரபுத்தேஷு ஸமுத்தர ஹாய் ஸம் வசதீதீ ஸம்வத்ஸரஹ: இப்படி ப்ரபுத்தர்கள் யாரெல்லாம் பகவானை சேவிக்கிறார்களோ பகல் கண்டேன் என இருப்பவர்கள் பிரபுத்தர்கள்- ஞானிகள் அறிவு ஜீவிகள். ஞான விகாஸம் அடைந்தால் மட்டும் போதாது. பரமாத்மா பற்றிய ஞானம் அவசியம் இருக்கனும். அந்த ஞானத்தை பெற்று சம்சாரத்திலே உழன்று கொண்டு இருந்தால் ப்ரயோஜனம் கிடையாது. ஞானம் பெற்றதற்கு பலனாய் சம்சாரத்தை தாண்டி மோக்ஷத்தை அடையனும். அதை அடைவிப்பதற்காக பெருமான் அவர்களிடத்திலேயே வசிக்கிறார். இப்பேர்பட்ட ஞானிகள் சமுத்தரனாயா - உத்தரனாய அவர்களை தூக்கி விடுவதற்காக பெரிய கடலில் சிக்கிக் கொண்டு இருப்பவரை பெரிய கயிறை கொண்டு தூக்குவது போல, சம்சாரம் என்ற பெருங்கடலில் விழுந்தவரை வெளியே அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்ற ஞானம் இருப்பவர்களை- ப்ரபுத்தர்கள் ஞானிகளான அவர்களை தூக்கி விடுவதற்காக எப்போதும் அவர்கள் உள்ளத்தில் உட்சென்று குடிகொண்டு இருக்கிறார் என சாதித்தார். யதவசஸ் ஸம்வர்த்திதம் - நாராயண வசஸுயத்ரத சங்க சக்ர,..... வகுள பூஷண பாஸ்கராய என பகவான் எங்கெல்லாம் இருக்கிறார் என்றால் வடதள தேவகி உதர கமலாஸ் தன ச ட கோப வாக்வாம்ருஷீரங்க கிருஷேஸு சைலம் என்ற படி ஆலிலை சயனத்தில் இருப்பார். வேதத்தின் முடியில் வேதத்தின் சிகரத்தில் இருப்பார். நீண்ட பாற்கடலில் துயில் கொண்டு இருப்பார். நாச்சியாரின் திருமார்பில் எழுந்தருளியிருப்பார். இதேபோல் சடகோபனாகிற நம்மாழ்வார் திருமேனியிலும் திருவாக்கிலும் விட்டு பிரியாமல் இருப்பர். பக்தர்களின் உள்ளத்திலும் எழுந்தருளியிருக்கிறார். இந்த ஜீவாத்மாவை சம்சாரத்திலிருந்து கிளப்பற வரைக்கும் அவரும் நகரமாட்டார். எனக்கே ஆட்செய்து .... என துவங்கும் ஆழ்வார் பாசுரம்படி இடை வீடன்றி மன்னி, எங்கும் எழுந்திருந்து போகாமல் தனக்கேயாக எனக் கோருமீரே - ஸம்வத்ஸர: ஞானிகளின் உள்ளத்திலேயே இருக்கிறார். ஐப்பசி திருவோணம் ஸ்வாமி பிள்ளை லோகம், புரட்டாசி திருவோணம் - ஸ்வாமி வேதாந்த தேசிகர் என இருபெரும் ஆச்சார்யர்களும், ஆழ்வாரில் -பொய்கை ஆழ்வாரும் அதே திருவோணத்தில் அவதரித்து அந்த திருவோண நக்ஷத்திர நாளை சிறப்பித்தார்கள் என்றார். 93வது திருநாமம் - வ்யால. - ஆதானம் சேர்ந்துள்ளது. பகவான் தன்னோடு எங்கனம் சேர்த்துக் கொள்வார் என்பதற்கு. உதாரணமாய்ஆனையே னம் ஹரி ஸ்ரேஷ்ட ..ஸ்க்ரீவ ராவண ஸ்வயம் என்ற ஸ்ரீ ராமாயண ஸ்லோகத்தின் படி அனைவரும் விபீஷணனை ஏற்றுக் கொள்ளக் கூடாது எனதடுத்தனர். ராமன் ஆந்தனையும் ஏற்றுக் கொள்ள வைத்தார். ஸுக்ரீவனும் ஏற்றுக்கொண்டான். ராமன் நினைத்தால் நான் இந்த விபீஷணனை ஏற்றுக் கொள்ளவே போகிறேன் என தீர்மானித்தால் போதாதா ? ஸிக்ரீவனை சமாதானப்படுத்த வேண்டிய அவசியம் ராமனுக்கு கிடையாது. ஆனாலும் விபீஷணன் இன்று வந்த பக்தன். ஸுக்ரீவன் நேற்று வந்த பத்தன் என்பதை கருத்தில் கொண்டு ஸ்க்ரீவனை சமாதானப்படுத்தி அவன் வாயிலாகவே விபீஷணனை அழைத்து வர கூறுகிறார். ஆனைன ஏனம் ஹரிஸ்ரேஷ்ட - ஏகுரங்கு குலத்திற்கு தலைவனே அவனுக்கு நான் அபயம் கொடுத்து விட்டேன். இங்கிருந்து நீ போவதற்குள் ஒரு வேளை ராவணனும் திருந்தி வந்தால் கூட்டிக் கொண்டு வா.என விபீஷணன் வந்தால் 4 பேருக்கு வாழ்ச்சி. ராவணன் திருந்திவந்தால் ஊருக்கே வாழ்ச்சி என்றார். பெருமானை விட்டு எவரும் பிரிந்திருக்க முடியாது. அவரை சார்ந்து தான் இருக்க முடியும். அவர் உள்ளே இருந்தால் தான் தத்வம். சத்தை பெற்று இருப்பது ஆகும். அவர் இல்லையென்றால் தத்துவமே இல்லை. ஏனெனில் அனைத்தும் சரீரமாக ப்ரகாரமாக பெருமானிடம் ஒட்டிக்கொண்டு இருக்கும் போது மனதளவில் ஒட்டிக் கொண்டு இருப்பதையும் இவன் ஏற்கனும் . ராவணன் ராமன் ஒட்டிக் கொண்டு இருக்கிறார் என்பதை ஒத்துக்கொள்ள வேயில்லை. ஆனால் வீபீஷணன் ஏறறக் கொண்டு வந்தான். இசைவித்து உன் தாளினைக்கீழ் வை-என ஆழ்வார் பாசுரப்படி. அந்த இசைவு ஏற்படத்தான் நாளாகிறது. புதிய தாய் ஒரு வஸ்து பிறக்க போவதும் கிடையாது. ப்ரஹ்மமும் நித்யம். ஆத்மாவும் நித்யம். அவர்களின் சம்பந்தமும் நித்யம் வ்யால: நன்கு இவனை சேர்த்துக் கொள்கிறார் என்று அருமையாய் விபுலவியாக்யானத்துடன் இப்பகுதியை நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய
@Madhavadas0669
@Madhavadas0669 Год назад
வைகுந்தா 🌺❤🙏🏻
@srilakshminarayanantemple2542
🙏
@malathynarayanan6078
@malathynarayanan6078 Год назад
பகுதி - 2 கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் அருமையாய் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள். உரைத்ததிலிருந்து - வ்யால - தங்களையும் மறந்து ஈஸ்வரனையும் மறந்து ஈஸ்வர கைங்கர்யத்தையும் இழந்து இழந்தோம் என்ற இழவும் அன்றிக்கே சம்சாரம் ஆகிற பெருங்கடலில் நோவு படுகிறோம். இந்த கடலிலிருந்து இவனை தூக்க வே வ்யால: நன்கு சேர்த்துக் கொள்கிறார். விபீஷணடத்தில் ராமன் ராக்ஸர்களின் பலம், பலவீனம் என்ன என்று கேட்கிறார் ஏனெனில் விபீஷணனை அவர் ராக்ஷஸனாக பாவிக்கவில்லை என்றார். ஆக செல்வ வீபிஷணனுக்கு வேறாக இல்லாமல் எப்போதும் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார் என்று கூறி இந் நாம விளக்கத்தை முடித்தார். 94வது திருநாமம் - ப்ரத்யய: அஹ. ஸம்வத்சர வ்யால ஸர்வதர்சன: பகவான் தான்எப்போதும் நம்மை ரக்ஷிக்க வேண்டும் என கேட்க வேண்டும். அந்த நம்பிக்கையை விஸ்ரம்பனம் என கூறுவார்கள். மஹா விச்வாசம் நிலை பெற்று இருக்க வேண்டும். பகவானிடத்தில் சரணம் என்று கூறுவர்கள் அவர்களிடத்தில் பூரண விசுவாசம் இருந்தால் தான் சரணாகதி பலிக்கும் என சாதித்தார். அதை விடுத்து நாம் நம்பிக்கை இல்லாமல் இது என்ன மோக்ஷம் கொடுக்கும் என நினைத்தால் கிட்டாது. நம்பிக்கையை ஊட்டித்தான் பெருமாள் அழைத்துக் கொண்டு போவார். தன்னம்பிக்கையும் ஊட்டி, அவர் பால் மஹாவிஸ்வாசத்தையும் ஏற்படுத்தி சேர்த்துக் கொள்கிறார். பூயோ பூயோ - திரும்ப திரும்ப அவரிடத்தில் விட வொண்ணாத நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள ஹேதுவாய் அவரே நமக்கு நம்பிக்கையை ஊட்டி தன் திருவடி தாள்களை கொடுக்கிறார். 95 வது திருநாமம் : ஸர்வதர்சன: தேஷாம் ஸர்வம் து மஹீமானாம் தாசயே தி ஸர்வதர்சன: அப்பேர்பட்ட பக்தர்களுக்கு எல்லாம் தன் பெருமைகள ஒன்றும் குறையாமல காட்டிக் கொடுக்கிறார். அவர் விஸ்வரூபத்தை பார்க்க விரும்பிய அர்ஜுனுக்கு அவர் விஸ்வரூபத்தை காட்டவில்லை. அவராக காட்டினால் மட்டுமே அதுசாத்யம். தான் யாரை தேர்ந்தெடுக்கிறாரோ அவருக்கு மட்டும் காட்டுவார். நாம் பார்க்கனும் என நினைத்தால் காட்சி கொடுக்க மாட்டார். அவரை நாம் நினைத்து ப்ரார்த்தித்தால் அவர் காட்சி அளிக்கிறார். இதையே நம்மாழ்வார் சாதிப்பது யாதெனில் - கக்கிலி- கண்ணுக்கு விஷயம் ஆகாதவர். நாம் நம் முயற்சியால் அவரை காண முடியாது. அவரே தன்னை காட்டிக் கொள்ள நினைத்தால் மட்டுமே அது சாத்யம் என்றார். தன் அருள் என்ற வாளினால் விரோதிகளை வெட்டி அவரே நமக்கு காட்சியாக அவர் அருள வேண்டும். ப்ரத்யய: ஸர்வதர்சன: யார் யார் அவரை சேவிக்கனும் என ஆசைப் படுகிறார்களோ அவர்களுக்கு தன் விக்ரமத்தை, பராக்ரமத்தை கல்யாண குணங்களை, தன் திருமேனியை இவை அனைத்தையும் காட்டுகிறார். 96 வது திருநாமம் அஜ: அஜன் என்றால் பிறப்பிலி என அர்த்தப்படும். இங்கு அஜ: என்றால் போக்குகிறார். ஏதோ ஒன்றை போக்குகிறார். அஜ ஷபனே என்ற தாது ஷபனம் என்றால் போக்குவது. எதை போக்குகிறார் என்றால் நாம் பகவானை அடைவதற்கு தடைக்கல்லாய் இருப்பதை அனைத்தையும் போக்குகிறார். என்னிடத்தில் ஆசை வைப்பவர் உள்ளத்தில் நான் அமர்கிறேன். அக்ஞானமாகிய அறிவின்மை, தமஸ் - தமோ குணம் இதில் உழன்றிருக்கும் நம்மை பெருமான் தூக்கியாகனும். ஸர்வ தர்மாண்.. மாஸீஸ: நம்மை எல்லா பாவங்களிலிருந்தும் விடுவித்து அவரைக் காண தடங்கல்களையும் போக்குகிறார். நிவர்த்தி செய்கிறார். நாம் அவரை அடையனும் என்ற விருப்பம் மட்டும் கொண்டால் போதும் ,அவரே நம்மை அழைத்துக் கொண்டு போகிறார். ஆகமொத்தம் லோகத்தை நன்றாக பார்த்து ரக்ஷித்து தடைகள் அனைத்தும் போக்குகிறார் என்று கூறி இப்பகுதியை அத்புதமாய் நிறைவு செய்கிறார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய.க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@Madhavadas0669
@Madhavadas0669 Год назад
வைகுந்தா 🙏🏻
@Madhavadas0669
@Madhavadas0669 Год назад
Sarvasya Chaaham hrudeshanya Vaishto - BG 15:15 I'm living and knows everyone's Heart, Arjuna 🌺❤🙏🏻
@gururajmr2004
@gururajmr2004 Год назад
🙏🙏
@lakshmimanivannan8828
@lakshmimanivannan8828 Год назад
🙏🙏🙏🙏🙏
@varshinisudharsan4873
@varshinisudharsan4873 Год назад
🙏🙏🙏💐
Далее
лучшая покупка в моей жизни
00:41
Мой телеграмм: v1ann
00:14
Просмотров 30 тыс.
лучшая покупка в моей жизни
00:41