Тёмный

பக்கோடா செய்வது எப்படி |பக்கோடா செய்முறை | டீ டைம் ஸ்னாக்ஸ். 

Chef Circle
Подписаться 95 тыс.
Просмотров 2,6 тыс.
50% 1

பக்கோடா செய்வது எப்படி |பக்கோடா செய்முறை | டீ டைம் ஸ்னாக்ஸ்.
#பக்கோடா #செய்முறை
நண்பர்கள் , உறவினர்கள் வீட்டுக்கு வந்துட்டாங்கன்னா டக்குன்னு ஒரு ஸ்னாக்ஸ் செய்யணுமா.
இந்த சேமியா பக்கோடா முயற்சி பண்ணி பாருங்க.மொறு மொறு பக்கோடா.
குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க
தேவையான பொருட்கள்:
சேமியா- 1 கப்
கடலை மாவு- 3/4 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி இலைகள் - 2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
சுவைக்க உப்பு
தேவைக்கேற்ப தண்ணீர்
வறுக்க எண்ணெய்
ஒரே ஒரு தடவை பக்கோடா இப்படி செய்யுங்க,திரும்ப திரும்ப கேப்பாங்க.வெங்காயம் நெறய தேவை இல்ல. அட்டகாசமான சுவையான டீ டைம் ஸ்னாக்ஸ்.
நண்பர்களே மறக்காம லைக் பண்ணுங்க ,ஷேர் பண்ணுங்க , Subscribe பண்ணுங்க.

Хобби

Опубликовано:

 

11 июн 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 17   
@JenizRecipe
@JenizRecipe 4 года назад
so yummy
@ChefCircle
@ChefCircle 4 года назад
Thank you 😍
@nazeemascookhouse6373
@nazeemascookhouse6373 4 года назад
pakora nice tasty sy cnn
@Freakyshankar21
@Freakyshankar21 3 года назад
Nice👍
@ChefCircle
@ChefCircle 3 года назад
Thank you 😍
@jjscorner8114
@jjscorner8114 4 года назад
thanks for sharing your pakoda recipe...
@sharmila257
@sharmila257 4 года назад
Crispy 😋😋😋
@naveenprasanth3788
@naveenprasanth3788 4 года назад
😘😘😘😘
@cesttiktok9685
@cesttiktok9685 3 года назад
Good explaination sister ungal recipes annaithum tasty innum adhiga recipes upload pannunga 👋👋👋👋👋👌👍
@ChefCircle
@ChefCircle 3 года назад
sure...thank you 🤗
@PojDubYajHmongFunnyChannel
@PojDubYajHmongFunnyChannel 3 года назад
So yummy!
@ChefCircle
@ChefCircle Год назад
Thank you 😋
@shanthiebenezer203
@shanthiebenezer203 3 года назад
Can I use Bambino semia
@birundhabala4398
@birundhabala4398 4 года назад
Best Combination With Tea
@praneshbalaji6121
@praneshbalaji6121 4 года назад
Akka ! 1ru request. Lock down survival dishes and tips for bachelors nu 1ru video upload pannungah ka. Nan ipo singaarah Chennai lah sikkitan. Bachleors VS COVID-19 Survival guidelines
@ChefCircle
@ChefCircle 4 года назад
Sure Pranesh ll try to upload soon... You be safe der...
Далее