Chef Circle Chef Circle brings you to the new world of cooking. Here we with healthy recipes, Paleo recipes, diet recipes, Indian recipes, South Indian recipes, Drinks, salads, and many. "No Food No life, Love Food Live Long". We are delivering the best aroma in all varieties, from simple to hard recipes in an easy way. If you want to do magic on your dishes stay connected to Chef Circle.
Tq Madam 3 year ago na Intha video pathu already try panen now 2024 Unga video va thedi eduthu ipo tha Unga channel ah subscribe Pani video download paniten. Tq
செம்மையா இருந்தது மேடம்.. அண்டா சாம்பாரும் ஒரே நாளில் காலி.. அடியில் இருக்கும் துகள்கள் வரை துடைத்து சாப்பிட்டு விட்டோம்.. 👅👅👅 (சின்ன வெங்காயத்திற்கு பதில் பெரிய வெங்காயம் சேர்த்துக் கொண்டேன்.. )
வாழைப்பூ நார்ச்சத்து நிறைந்தது மட்டுமன்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவும். சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. குறிப்பாக பெண்களின் கருப்பையை வலுசேர்க்க உதவும். *நேரடியாக வேக வைக்காமல் பொரியல் செய்தால் வாழைப்பூவின் அதிகப்படியான துவர்ப்பு சுவை வயிற்றை கெடுத்துவிடும்.* வாழைப்பூவில் நடுவில் உள்ள நரம்பு நீக்கி கீழ் காணும் முறைகளில் சுத்தம் செய்து பயன்படுத்தலாம் * 1.ஒரு முறை மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து பயன்படுத்தலாம் ( பின்பற்ற பரிந்துரைக்கப்படுகிறது)* 2..மோர் கலந்த தண்ணீரில் ஊற ஊறவைத்து 15 நிமிடம் கழித்து நன்றாக வடித்து பயன்படுத்தலாம். 3.வினிகர் கலந்த தண்ணீரில் ஊற ஊறவைத்து 15 நிமிடம் கழித்து நன்றாக வடித்து பயன்படுத்தலாம்.