Тёмный

பக்தி காலம் மறுத்த சுயமரியாதை உணர்ச்சியை ஊட்டிய பெரியார் | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan 

Подписаться
Просмотров 6 тыс.
% 219

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்திய
பெரியாரின் சிந்தனைப் புரட்சி
பெரியார் 144 ஆவது பிறந்தநாள் சிறப்புரை
பேராசிரியர் அ. கருணானந்தன்
வரலாற்றுத் துறைத்தலைவர் (பணி நிறைவு)
விவேகானந்தா கல்லூரி
சென்னை, தமிழ்நாடு
#periyar #karunanandan #thf #hbdperiyar

Опубликовано:

 

3 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 24   
@sountharts9433
@sountharts9433 2 года назад
அற்புதம்..அற்புதம்..அற்புதம்..வாழ்த்துக்கள். karunananthan sir
@ramamoorthykarthir8455
@ramamoorthykarthir8455 2 года назад
பெரியார் என்றும் பெரியார் 🖤
@aguilanedugen4066
@aguilanedugen4066 2 года назад
100க்கு100உண்ணமை ஐயா பக்தி வந்தால் புத்தி போய்விடும்.கூடவே சுயமரியாதையும் அருமையான விளக்கம் பெரியார் தனித்த சிந்தனையாளர்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 года назад
1900 To 2020's காலகட்டத்தில் தமிழ்நாட்டின் Number One தலைவர் தந்தை பெரியார். 🌏🌏🌏 யார் ? தமிழ்நாட்டின் தந்தை Father Of Tamilnadu தந்தை பெரியார்
@thirumalmurugesan2587
@thirumalmurugesan2587 2 года назад
We are Looking forward to hear your speech on periyars contribution to the humanity once again
@pinkpanther1947
@pinkpanther1947 2 года назад
Yes
@RajKumar-hg1eq
@RajKumar-hg1eq 2 года назад
பெரியார் 🤗
@mohanrajj7052
@mohanrajj7052 2 года назад
always blissful to hear karunanandan sir speech ,preaching periyar ideologies long live dravidam!! long live periyar ideologies!!!
@mahesri1860
@mahesri1860 2 года назад
ஆகவே அவர் பெரியார்.
@aethakiyathu7741
@aethakiyathu7741 2 года назад
Thank you sir 🙏
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 года назад
சமூகநீதியும் தமிழ்தேசியமும்🌏🌏🌏 எனது இரண்டு கண்கள் 🌏🌏🌏 BY தந்தை பெரியார்.🌏🌏🌏
@Rvk-e8b
@Rvk-e8b 2 года назад
Nice
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 года назад
பேராசிரியர் கருணாநந்தன் 🙏👍🔥👌 ONE OF THE ALL TIME🎩🎩🎩 GREATEST HISTORIAN 🌏🌏🌏 Historical Political Speaker🙏🙏🙏
@Anantharaj
@Anantharaj 2 года назад
Periyar vazhga i blessings to your jobs
@jambukesanjambukesan5924
@jambukesanjambukesan5924 10 месяцев назад
Super 😊
@deivapakthikrishnamoorthy5968
@deivapakthikrishnamoorthy5968 2 года назад
Background that Srinivasa govindh song.....😀😀😀
@elumalaiv1929
@elumalaiv1929 9 месяцев назад
நம்(கும்பங்களை) சிந்தனைகளை சீரழித்த(துண்டிய)வர் பெரியார் . இவணவன் திருமாற்பேறு யாதவர் வெ ஏழுமலை பிள்ளை
@vijayvijay4123
@vijayvijay4123 2 года назад
ஆரிய வருகைக்கு முன் தொல் தமிழர்கள் அறம் சார்ந்த சிந்தனை கிடையாது. உணர்வு சார்ந்து வாழ்ந்தார்கள்.
@mohanrathinasamy7501
@mohanrathinasamy7501 2 года назад
தவறான கருத்து.
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
​@@mohanrathinasamy7501 சற்றே ஆழமாக யோசியுங்கள்.பேரரசு, வணிகம் இவை தான் போர், சமயம், அறநெறி களை உருவாக்குகின்றன. ‌தொல் தமிழர் இயற்கை சார்ந்த வாழ்க்கை வாழ்ந்தனர். அகம் புறம் என காதலும் வீரமும் மட்டுமே அவர்களது வாழ்க்கையின் கூறுகளாக இருந்தன. தாய் வழி சமூகம். திருமண சடங்கே இல்லை. இதையே தொல்காப்பியர் பொய்யும் வழுவும் தோன்ற ஐயர் யாத்தனர் கரணம் என்ப என்கிறார்
@murugaiyan5670
@murugaiyan5670 2 года назад
8 OCTOBER 2022
@Ethicsiseverything
@Ethicsiseverything 13 дней назад
பெளத்தம் ஒரு பகுதறிவு மார்க்கம் தானே